𝓜𝓪𝓻𝓲❤️‍🔥

9K posts

𝓜𝓪𝓻𝓲❤️‍🔥 banner
𝓜𝓪𝓻𝓲❤️‍🔥

𝓜𝓪𝓻𝓲❤️‍🔥

@Mari812002

“Show me love, you’ll see warmth🫂; Show me hate, you’ll see strength😈” Soft heart❤️; Strong spine❤️‍🔥~ 𑀫𑀸𑀭𑀺 "Live and Let Live✌️" ~~திருநெல்வேலி~~

Katılım Aralık 2021
100 Takip Edilen135 Takipçiler
Sabitlenmiş Tweet
𝓜𝓪𝓻𝓲❤️‍🔥
𝓜𝓪𝓻𝓲❤️‍🔥@Mari812002·
“Moving on because love deserves room to breathe” BB over; it's time to move on❤️‍🩹 Hereafter no more hate tweets & comments✌️ #BiggBossTamil9
GIF
English
2
2
14
1.7K
KaWin
KaWin@RR013C·
Insta la uncle ah adi polakuraanga 😅🤣🤣🤣
Indonesia
9
1.1K
3.4K
29.9K
News Tamil 24x7
News Tamil 24x7@NewsTamilTV24x7·
பெரம்பலூர்; குன்னம் அருகே பெண்களை தாக்கிய காவல் ஆய்வாளரை கண்டித்து பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டதோடு மாவட்ட காவல் கண்காணிப்பாளரிடம் அவர் மீதுபுகார் கொடுத்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. #Perambalur #public #Inspector #Complaint #Newstamil24x7
தமிழ்
13
430
725
16.3K
Polimer News
Polimer News@polimernews·
”ரூ.40 கோடி செலவு பண்ணி குப்பையை எடுக்க டெண்டர் விட தேவையில்ல.. வெறும் 30 கோடி செலவு பண்ணா நிரந்தர தீர்வே கிடைச்சிரும்”.. அரியமங்கலம் குப்பை கிடங்கால் ஏற்படும் பிரச்சனையை தடுக்க அதிகாரிகளுக்கு ஐடியா கொடுத்த திருவெறும்பூர் த.வெ.க எம்.எல்.ஏ நவல்பட்டு விஜி.! #Tiruchirappalli | #Trash | #Tender | #MLA | #PolimerNews
தமிழ்
159
1.1K
4.5K
496.1K
M.K.Stalin
M.K.Stalin@mkstalin·
‘குதிரை வேக’த்தில் நடக்கும் ‘குதிரை பேரம்’! Scene 1: பெரும்பான்மை இல்லாத நிலையில், தி.மு.க. கூட்டணிக் கட்சித் தலைவர்களிடம் ஆதரவு கேட்பது. Scene 2: நம்பிக்கை வாக்கெடுப்பில் அ.தி.மு.க.வின் ஒரு அணியை ஆதரவாக வாக்களிக்க விலை பேசுவது. அ.ம.மு.க. உறுப்பினரையும் கொசுறு வாங்குவது. Scene 3: அ.தி.மு.க. உறுப்பினர்கள் சிலரைப் பதவி விலகச் செய்து, தலைமைச் செயலகத்தில் வைத்தே தன் கட்சியில் இணைப்பது. இந்த கண்றாவிக் காட்சிகளைப் பார்க்கத்தான் மக்கள் உங்களுக்கு வாக்களித்தார்களா? ‘தூயசக்தி’ என்று சுயதம்பட்டம் அடித்தவர்கள், ‘துயரசக்தி’ என அம்பலப்பட்டிருக்கிறார்கள். NDA ஆதரவைக் கோராமல் இருந்தால் மட்டுமே ஆதரவு எனச் சொல்லிக் கடிதம் அளித்துவிட்டு, இப்போது நடக்கும் காட்சிகளை அமைச்சரவையில் இருந்து இரசித்து விசிலடிக்கும் காங்கிரசின் போலி பா.ஜ.க. எதிர்ப்பும் பல்லிளிக்கிறது!
தமிழ்
2.1K
8.1K
17.4K
1.3M
Polimer News
Polimer News@polimernews·
"என் கைல கொடுங்க அவன நானே கொ******டுறேன்.." விளாத்திகுளம் +2 மா***வியை பா****ல் வன்கொடுமை செய்து கொ** வழக்கில் தீர்ப்பு வழங்கப்படும் நிலையில், குற்றவாளி தர்ம முனீஸ்வரனை பலத்த பாதுகாப்புடன் போலீசார் நீதிமன்றத்திற்கு அழைத்து வந்தபோது, தன் மகனை பார்த்து ஆத்திரத்தில் கதறிய தாய்..! #Thoothukudi | #VilathikulamCase | #Judgement | #PolimerNews
தமிழ்
37
314
1.6K
176.8K
Polimer News
Polimer News@polimernews·
”எப்ப பாத்தாலும் கஞ்**, குடி தான்.. புகார் கொடுக்க போனா போலீஸ்காரங்க கேஸ் எடுக்கல... கேட்டை மூடிட்டு காலைல வாங்கனு சொல்றாங்க.. உயிருக்கு பாதுகாப்பே இல்ல”... பக்கத்து வீட்டுக்காரர் இடையே பைக் நிறுத்துவதில் பிரச்னை.. இரும்புராடால் தாக்கியதில் அண்ணன், தங்கை காயம்... தலையில் காயத்துடன் பேட்டி #Chennai | #Drugs | #Police | #Crime | #PolimerNews
தமிழ்
66
1.2K
1.9K
74.1K
Prakash Vijay
Prakash Vijay@PrakazVijay_Of·
இரவு நேரத்தில், ரோட்டில் தனியா வந்த சிறுமியை பாதுகாப்பாக வீட்டில் சேர்த்த நம் (@TVKPartyHQ) தோழர் ! 🫡 ஒவ்வொரு வரும் இதை போல் இருந்தால் குற்றங்களே நடக்காது . 🙏 @TVKVijayHQ
தமிழ்
193
2.2K
8.2K
160K
SureshSamy2.0
SureshSamy2.0@sureshsamyTVK·
Kolathur uncle leaks 🤣😂
English
13
1K
3.5K
115.3K
priya
priya@PriyankaSmile01·
அரசுப் பேருந்தின் மேற்கூரையில் ஒட்டப்பட்டிருந்த தார்ப்பாய் காற்றில் பெயர்ந்து விழுந்ததில் இருசக்கர வாகன ஓட்டி காயம் 5 ஆண்டுல இவ்ளோ நாசம் பண்ணி வச்சிருக்கீங்க @mkstalin 🤡 @TamilanParthib1 கவனத்திற்கு..
தமிழ்
47
931
2.5K
73.5K
L o k i 🍁
L o k i 🍁@Born2_vibe·
Ethu bumrah footballer ah?😭🤣
English
1
0
0
63
Polimer News
Polimer News@polimernews·
"உடம்பு முடியலன்னு என்னோட லீவ நான் எடுத்தா காசு கேக்குறாங்க.. நான் காசு கொடுக்கலன்னு சொன்னதால 3 பேர் சேர்ந்து செம அடி அடிச்சுட்டாங்க.." பெண் தூய்மை பணியாளரிடம் பணம் கேட்டு மிரட்டி தாக்கிய மேற்பார்வையாளர்கள்.. காயமடைந்த பெண் கண்ணீருடன் பேட்டி.! #Chennai | #Woman | #PolimerNews
தமிழ்
337
4.7K
9.4K
346.6K
V
V@V_The_Victory·
ஒன்னு சினிமா நடிக்குறத தவிர எல்லாம் பண்ணுது, இன்னொன்னு கிரிக்கெட் ஆடுறத தவிர எல்லாம் பண்ணுது இதுங்கள idol ஆஹ் வெச்சிக்கிட்டு நம்ப தான்.....
தமிழ்
25
211
1.5K
83.9K
Laxmi Kanth
Laxmi Kanth@iammoviebuff007·
Warra Shot AK saab..👌🤩 Thala #Ajithkumar is maintaining his Fitness ..🤝
English
39
961
5.5K
157.1K
Laxmi Kanth
Laxmi Kanth@iammoviebuff007·
Thala #AjithKumar's Latest Video of him playing cricket..🤩 Thala as a Keeper..👌🔥
English
48
733
6.2K
272.4K
𝓜𝓪𝓻𝓲❤️‍🔥 retweetledi
𝓜𝓪𝓻𝓲❤️‍🔥
இரத்தம் சிந்தி எழுதிய உண்மை; அதுதான் மே22 ஸ்டெர்லைட் படுகொலை💔 மக்களின் குரலைத் துப்பாக்கியால் அடக்கிய அரசியல். மக்களை சுட்டது ஒரு தொழிற்சாலை இல்லை— அதைக் காப்பாற்றிய அரசியல்; பாதுகாக்க வேண்டிய அரசு, மக்களை சுட்ட நாள் அதிகார அரசின் கரும்பக்கம்🏴 #SterliteMassacre #RememberMay22
தமிழ்
0
4
6
127