Sabitlenmiş Tweet
Master Thalapathy
20K posts

Master Thalapathy
@MasterDharma2
🤗Enoda Anna Enoda Thalapathy❤
Katılım Haziran 2020
1.1K Takip Edilen1.3K Takipçiler
Master Thalapathy retweetledi

மாண்புமிகு இந்தியப் பிரதமர் திரு. நரேந்திர மோடி அவர்களை இன்று (27.5.2026) புதுதில்லியில் உள்ள பிரதமர் அலுவலகத்தில், மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு. ச. ஜோசப் விஜய் அவர்கள் மரியாதை நிமித்தமாக சந்தித்துப் பேசினார்.
#CMJosephVijay



தமிழ்
Master Thalapathy retweetledi

Chief Minister of Tamil Nadu, Thiru @actorvijay met Prime Minister @narendramodi today.
@CMOTamilnadu


English
Master Thalapathy retweetledi
Master Thalapathy retweetledi

Master Thalapathy retweetledi

Lollusabha Manohar Regret | லொள்ளு சபா மனோகர் வேதனை
A1 படத்தில் நடித்ததற்காக எனக்கு ஒரு நாள் சம்பளமாக வெறும் 6,000 ரூபாய் தான் கொடுத்தார்கள்
நண்பன் என்ற உரிமையிலேயே, ‘ஏம்பா... உன்னிடம் நான் அடிச்சுப் பேச முடியல. பார்த்து கொஞ்சம் கூடுதலாகக் கொடு’ என்று சந்தானத்திடம் நேராகவே கேட்டேன்
ஆனால் அதற்கெல்லாம் எந்த மதிப்பும் கொடுக்காமல், ‘6000 ரூபாய் தான்’ என்று கையில் கொடுத்துவிட்டு போய்விட்டார்
- A1 படத்தில் நடித்த அனுபவம் பற்றி நடிகர் லொள்ளுசபா மனோகர் வேதனை பேச்சு
Santhanam | Lollu Sabha | A1 Movie
#LolluSabhaManohar #Santhanam #A1Movie #TamilCinema #KollywoodNews #Tamilnews #NewsTamil24x7

தமிழ்
Master Thalapathy retweetledi

As the President of STEPS (small screen producers council), I along with my team of office bearers, had the honour and privilege to meet the Honorable CM of Tamilnadu, Thiru @actorvijay avl at The Secretariat and felicitate him. Thank your for your time and warmth.
On a personal note, it was a very emotional moment for me to see my younger brother behind the table as the CM. Mutual love and respect is forever. ♥️♥️♥️♥️♥️😊🫶


English
Master Thalapathy retweetledi

With Our TamilNadu Chief Minister @CMOTamilnadu @actorvijay anna 🫠✨📈🗯️✊
Anna is shining bright ⭐️🙌🏿
Shared the Happiness and the Musical Bonding We love ❤️🙌🏿
@TVKVijayHQ


English
Master Thalapathy retweetledi
Master Thalapathy retweetledi
Master Thalapathy retweetledi

“முதல்வன்” படம் பார்த்து முதலமைச்சர் ஆகுவாருன்னு பாத்த !!
“வீட்ல விசேஷம்” படம் பார்த்து அப்பா ஆகிருக்காரு !! @Seeman4TN 😭😭

தமிழ்
Master Thalapathy retweetledi
Master Thalapathy retweetledi
Master Thalapathy retweetledi
Master Thalapathy retweetledi

#Breaking செந்தில் பாலாஜி பண மோசடி வழக்கு - தமிழக அரசுக்கு அமலாக்கத்துறை கடிதம்
வேலைக்கு பணம் பெற்ற மோசடி வழக்கில் விசாரிக்க அனுமதி கோரி கடிதம்
தலைமைச் செயலாளர் சாய் குமாருக்கு அமலாக்கத்துறை நேரடி கடிதம்
செந்தில் பாலாஜியை விசாரிக்க திமுக ஆட்சியில் அனுமதி மறுக்கப்பட்டது
விசாரிப்பதற்கான ஆதாரங்கள், ரகசிய குறிப்புகளுடன் அமலாக்கத்துறை கடிதம்
பண மோசடி வழக்கில் செந்தில் பாலாஜி, அசோக் குமார் உட்பட 4 பேர் மீது வழக்கு
மாநில அரசு அனுமதி இல்லாததால் நீதிமன்ற விசாரணை இன்னும் தொடங்கவில்லை
செந்தில் பாலாஜியை மீண்டும் விசாரிக்க அனுமதி கேட்டு அமலாக்க துறை கடிதம்
#SenthilBalaji #ED #TNGovt #ThanthiTV

தமிழ்
Master Thalapathy retweetledi

``கைப்பேசிக்கு தடை''
"ஓட்டுநர்கள் பணியின் போது கைப்பேசி பயன்படுத்த தடை. அரசு பேருந்து ஓட்டுநர்கள் சட்டைப் பையில் கைப்பேசி வைக்க தடை. ஓட்டுநர்கள் கைப்பேசி வைத்திருந்தால் கடும் நடவடிக்கை"
- தமிழக அரசு
#mtcdrivers #TNGovt #mtc #NoPhoneWhileDriving

தமிழ்
Master Thalapathy retweetledi
















