🕶️இளைய தளபதி❗

18.8K posts

🕶️இளைய தளபதி❗ banner
🕶️இளைய தளபதி❗

🕶️இளைய தளபதி❗

@MasterRK1231

#தமிழகவெற்றிகழகம்🔥💯 Vijay Fan💯 #TVK @Dir_Lokesh 💥 @Atlee_Dir 💥 Dhoni 🙏 Raina 😎 @Sai_pallavi92 😍 @MsKajalAggarwal 💔

Katılım Haziran 2021
420 Takip Edilen6K Takipçiler
🕶️இளைய தளபதி❗ retweetledi
TVK Vijay
TVK Vijay@TVKVijayHQ·
மனசாட்சி உள்ள மக்களாட்சி அமைத்துள்ள மக்கள் அரசின் மீதான நம்பிக்கை கோரும் தீர்மானம், இன்று சட்டமன்றத்தில் கொண்டுவரப்பட்டது. மக்கள் நம்பிக்கை மூலம் அமைக்கப்பட்ட நமது அரசுக்கு ஆதரவு அளிக்கப்பட்டும் வாக்களிக்கப்பட்டும் நம்பிக்கைத் தீர்மானம் வெற்றி பெற்றுள்ளது. இந்த வெற்றிக்குக் காரணமான, நம்மை ஆதரிக்கும் மதிப்பிற்குரிய அனைத்துக் கட்சித் தலைவர்களுக்கும், அக்கட்சிகளைச் சேர்ந்த மாண்புமிகு சட்டமன்ற உறுப்பினர்கள் அனைவருக்கும் நெஞ்சார்ந்த நன்றியறிதலைத் தெரிவித்துக்கொள்கிறோம். அதே வேளையில், என்றும் நம்முடன் நிற்கும் நம் கழகச் சட்டமன்ற உறுப்பினர்களுக்கும் நமது அன்பினைத் தெரிவித்துக்கொள்கிறோம். இந்த வேளையில், தேர்தலில் நம்மை நம்பிய மக்கள் அனைவருக்கும் மீண்டும் நன்றியைத் தெரிவிக்க வேண்டியது நமது கடமை. தமிழக மக்கள் அனைவருக்கும் நன்றி.
தமிழ்
860
8K
28.7K
766.9K
🕶️இளைய தளபதி❗ retweetledi
TVK Vijay
TVK Vijay@TVKVijayHQ·
புதிய நீதிக் கட்சியின் தலைவர் திரு. @DrACSofficial அவர்களின் அன்பான வாழ்த்துகளுக்கு இதயப்பூர்வமான நன்றி.
A.C. Shanmugam@DrACSofficial

தமிழகத்தின் புதிய முதலமைச்சராக இன்று பொறுப்பேற்றுள்ள மாண்புமிகு முதலமைச்சர் சகோதரர் திரு. சி. ஜோசப் விஜய் அவர்களுக்கு, புதிய நீதிக்கட்சி சார்பில் மனமார்ந்த நல்வாழ்த்துகளைத் தெரிவித்துக்கொள்கிறோம். மக்களின் பேராதரவை பெற்று, புதிய நம்பிக்கையுடன் அரியணை ஏறியுள்ள தங்களது தலைமையில் தமிழகம் வளர்ச்சிப் பாதையில் நடைபோட வாழ்த்துகிறோம். உங்களுடன் இணைந்து அமைச்சர்களாக பொறுப்பேற்றுள்ள அனைவருக்கும் எங்களது வாழ்த்துகள் உரித்தாகட்டும். சமூக நலனும், மாநில வளர்ச்சியும் தழைத்தோங்கும் ஒரு சிறப்பான ஆட்சியை நீங்கள் வழங்குவீர்கள் என நம்புகிறோம். உங்கள் மக்கள் பணி சிறக்கட்டும்! @TVKVijayHQ @CMOTamilnadu #TVKVijay

தமிழ்
22
1.2K
4K
104.9K
🕶️இளைய தளபதி❗ retweetledi
TVK Vijay
TVK Vijay@TVKVijayHQ·
மாண்புமிகு சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவர் திரு. @Udhaystalin அவர்களின் அன்பான வாழ்த்துகளுக்கு மனமார்ந்த நன்றி.
Udhay - தமிழ்நாட்டை தலைகுனிய விடமாட்டேன்@Udhaystalin

தமிழ்நாட்டின் புதிய அரசுக்கும் - முதலமைச்சராக பொறுப்பேற்றுள்ள திரு.@actorvijay அவர்களுக்கும் என் வாழ்த்துகள். இந்த நேரத்தில், 17-ஆவது தமிழ்நாடு சட்டப்பேரவையின் எதிர்க்கட்சித் தலைவரா பணியாற்றும் பெரிய பொறுப்பை எனக்கு வழங்கியிருக்க கழகத்தலைவர் எங்க உயிரான @mkstalin அவர்களுக்கும், கழகப் பொதுச்செயலாளர் மற்றும் கழகச் சட்டமன்ற உறுப்பினர்கள், கழக நிர்வாகிகள், தலைவர் கலைஞரின் உடன்பிறப்புகள், எல்லாத்துக்கும் மேல தமிழ்நாட்டு மக்கள் அனைவருக்கும் என்னோட அன்பான நன்றி! கழகத்தலைவர் அவர்களின் வழிகாட்டுதலின்படி, சட்டமன்றத்திலும் - மக்கள் மன்றத்திலும் - சமூக ஊடகங்களிலும் ஆற்றல்மிகு எதிர்க்கட்சியா மக்களின் குரலை நாங்க எதிரொலிப்போம். ஆக்கப்பூர்வமான விமர்சனங்களை முன்வைப்போம். எங்க தலைவர் சொன்ன மாதிரி, எதிரிக்கட்சியா இல்லாம, ஒரு நல்ல எதிர்க்கட்சியா செயல்படுவோம். மக்களுக்கும் - அரசுக்கும் இடையிலான ஊடகமா நாங்க தான் இனி இருப்போம். என் மேல நம்பிக்கை வச்சு மக்கள் கொடுத்திருக்க இந்தப் பொறுப்புக்கு நான் 100% உண்மையா இருப்பேன். கடுமையாக உழைப்பேன்!

தமிழ்
104
2.6K
14.6K
309.8K
🕶️இளைய தளபதி❗ retweetledi
🕶️இளைய தளபதி❗ retweetledi
🕶️இளைய தளபதி❗ retweetledi
🕶️இளைய தளபதி❗ retweetledi
🕶️இளைய தளபதி❗
இனிமே எல்லாம் நாளும் flash News தான் 🔥👿
தமிழ்
0
15
44
710
🕶️இளைய தளபதி❗ retweetledi
🕶️இளைய தளபதி❗
VCK & IUML எப்ப வேணா வெளியே போவானுங்க...😑👍 6 மாதம் வரக்கும் தாக்கு பிடிச்ச போதும் ...✔️ ReElection வைச்ச TVK 234 கண்டிப்பா அடிக்கும் ....🔥🥵 #Leo @actorvijay @TVKVijayHQ #Jananayagan
தமிழ்
1
43
206
2.2K
🕶️இளைய தளபதி❗ retweetledi
🕶️இளைய தளபதி❗
C. ஜோசப் விஜய் என்னும் நான் ...🔥🥵
தமிழ்
0
34
183
2.2K
🕶️இளைய தளபதி❗ retweetledi
venkat prabhu
venkat prabhu@vp_offl·
நல்லவங்கள ஆண்டவன் சோதிப்பான் கைவிட மாட்டான்!!! நல்லதே நடக்கும்.. கான்ஃபிடென்டா இருப்போம்
தமிழ்
1K
7.9K
38.4K
1.5M
🕶️இளைய தளபதி❗ retweetledi
🕶️இளைய தளபதி❗
திருச்செந்தூரில் எழுந்தருளினார் அண்ணன் @TVKVijayHQ ! என்னடா இவ்ளோ CROWD, அதுவும் 5 மணிக்கு.. x.com/PrakazVijay_Of…
தமிழ்
0
25
90
403