VIJAY TVK 🦁

100.9K posts

VIJAY TVK 🦁 banner
VIJAY TVK 🦁

VIJAY TVK 🦁

@MasterVijay2494

❤ என்றும் @actorvijay அண்ணா வழியில் ❤ ARR ❤ GV ❤ Captain Thala Dhoni ❤ Love Cricket 🏏 அரசியல் பழகு🧐 TVK 🏛

Tiruchirapalli, India Katılım Aralık 2018
5.3K Takip Edilen8.2K Takipçiler
VIJAY TVK 🦁 retweetledi
குட்டி
குட்டி@Ak_Annna_·
சினிமா புகழ், மீடியா, ரூட், பதவி வெறி, தற்குறி, என்ன வேணா சொல்லிக்க அடுத்து 2031ல ஜெயிக்கலாம் இல்ல தோத்து கூட போகலாம் ஆனா இனி "ஆட்சில பங்கு"னு ஒரு கோரிக்கை இல்லாம தமிழகத்துல அரசியல் இல்ல. அந்த வகைல பெரிய அரசியல் மாற்றத்தை ஏற்படுத்திட்டாரு.. ஆட்ல பங்குனு ஒரு கோரிக்கை சத்தம் இருக்கவரை தமிழக அரசியல்ல அண்ணாதான் ஆள்றார்னு பொருள்..
குட்டி tweet media
தமிழ்
31
625
2.1K
29.5K
VIJAY TVK 🦁 retweetledi
Actor Vijay Fans
Actor Vijay Fans@Actor_Vijay·
First look level click 🥵
Actor Vijay Fans tweet media
English
18
905
8K
50.1K
VIJAY TVK 🦁 retweetledi
Vijay Fans Trends
Vijay Fans Trends@VijayFansTrends·
🙏🙏
Vijay Fans Trends tweet media
QME
3
465
2.2K
11K
VIJAY TVK 🦁 retweetledi
Vijay Fans Trends
Vijay Fans Trends@VijayFansTrends·
பேட்டரி வாகனத்தில் கோட்டையை சுத்தி பார்த்தார் அண்ணன் @TVKVijayHQ !!
தமிழ்
8
1.1K
4.8K
53.8K
VIJAY TVK 🦁 retweetledi
Vijay Fans Trends
Vijay Fans Trends@VijayFansTrends·
Ooru kula ketu paru mama da mouseyyy 🔥😎
Vijay Fans Trends tweet media
Indonesia
15
1.3K
7.1K
39.9K
VIJAY TVK 🦁 retweetledi
Vijay Fans Trends
Vijay Fans Trends@VijayFansTrends·
Swag ka baap 🧎🏻🔥
Filipino
13
2K
8.6K
74.1K
VIJAY TVK 🦁 retweetledi
TVK Ramesh
TVK Ramesh@RameshOffcl·
தமிழ்நாடு அரசு இந்து சமய அறநிலையத்துறை அமைச்சராக பொறுப்பேற்றமைக்கு வாழ்த்து தெரிவித்த அனைத்து நல் உள்ளங்களுக்கும் எனது நெஞ்சார்ந்த நன்றிகள். ஒவ்வொரு நாளும் நேர்மை தவறாமல், பாகுபாடு இல்லாமல், ஊழலற்ற உண்மையான உழைப்பை கொடுத்து, எல்லோருக்கும் எல்லாம் கிடைக்க வேண்டும் என்ற சமத்துவத்தை கடைபிடிப்பேன் என்ற உறுதியை அளித்து, மாண்புமிகு தமிழ்நாடு முதல்வர் @CMOTamilnadu அவர்கள் வழிகாட்டுதலில் செயல்படுவேன் என்பதை மகிழ்வோடு கூறிக்கொள்கிறேன். @TVKVijayHQ | @BussyAnand
TVK Ramesh tweet media
தமிழ்
377
2.5K
13.1K
143.8K
VIJAY TVK 🦁 retweetledi
Prakash Vijay
Prakash Vijay@PrakazVijay_Of·
இன்று மாலை, சென்னை பீச் ரோட்டில் காத்திருந்த மக்களுக்கு ஹாய் சொல்லி விட்டு சென்றார் ! 😄👋 @CMOTamilnadu | @TVKVijayHQ
தமிழ்
11
1.2K
5.7K
92.6K
VIJAY TVK 🦁 retweetledi
abhyankkar
abhyankkar@SaiAbhyankkar·
Cooked for real 🥶
English
42
2.4K
12.5K
218.8K
VIJAY TVK 🦁 retweetledi
𝐓𝐕𝐊 𝐃𝐢𝐧𝐬𝐡𝐮
முதல்வர் விஜய்க்கு சிங்கபெண் சலியூட் 🫡🤗 Goosebumps frame 🫡
தமிழ்
35
1.8K
11.6K
198.1K
VIJAY TVK 🦁 retweetledi
anushiya
anushiya@anushiyaxx·
நீங்க எல்லாரும் ரொம்ப நாள் கேட்ட தளபதி விஜய் அண்ணா MARVEL TITLE CARD INTRO EDIT VIDEO சும்மா நெருப்பு மாதிரி இருக்கும் ❤️‍🔥🔥❤️‍🔥🔥
தமிழ்
3
397
1.8K
18.7K
VIJAY TVK 🦁 retweetledi
Siva Tvk
Siva Tvk@Smileysiva97·
இப்படி எல்லாம் edit பண்ணி போடாதீங்கப்பா… 😄 எல்லாம் வைத்தியரிச்சல் பிடித்தவங்க இருக்காங்க! 😂 ஆனால் நல்லா இருக்கு♥️ #CMJosephVijay
தமிழ்
12
1.2K
5.4K
59K
VIJAY TVK 🦁 retweetledi
TVK Ramesh
TVK Ramesh@RameshOffcl·
மாண்புமிகு தமிழ்நாடு முதல்வர் @CMOTamilnadu அவர்கள் தலைமையில் அறநிலையத்துறை அமைச்சராக மக்களுக்கு பணியாற்ற வாய்ப்பளித்த தளபதி அவர்களுக்கு நெஞ்சார்ந்த நன்றிகள்! எவ்வித ஏற்றத்தாழ்வும் பார்க்காமல் அனைத்து மக்களும் நன்மை பெறும் வகையில் முதல்வரின் வழிகாட்டுதலில் அறநிலையத் துறை செயல்படும். ஊழலற்ற, பிரிவினை பார்க்காத சமத்துவமான அரசாக நமது அரசும், நானும் செயலாற்றுவோம்! @TVKVijayHQ | @BussyAnand #தமிழகவெற்றிக்கழகம்‌
TVK Ramesh tweet media
தமிழ்
602
2.5K
13.2K
174.5K
VIJAY TVK 🦁 retweetledi
pa.ranjith
pa.ranjith@beemji·
தமிழக வெற்றிக் கழக அரசின் இரண்டாம் கட்ட அமைச்சரவை விரிவாக்கம் இன்று நடைபெற்றுள்ளது.நான்கு பெண்கள் அமைச்சர்களாகப் பதவியேற்றிருப்பதோடு, முக்கியமான துறைகளும் அவர்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளன. அதேபோல், பட்டியல் சமூகத்தைச் சேர்ந்த ஏழு பேர் அமைச்சரவையில் இடம்பெற்றிருப்பதும் குறிப்பிடத்தக்கது. தமிழ்நாட்டு அரசியல் வரலாற்றில் இது முதல் முறை எனத் தெரிய வருகிறது. இந்திய முஸ்லிம் லீக் அமைச்சரவையில் இணைய முடிவு செய்திருக்கும் நிலையில், இஸ்லாமியர்கள் இருவருக்கும் அமைச்சரவையில் இடம் வழங்கப்பட்டுள்ளது. பிரதிநிதித்துவ அரசியலின் அடிப்படையில் இவை முக்கியமான மாற்றங்களாகும். தமிழ்நாட்டு அரசியலுக்கும் தமிழக வெற்றிக் கழகத்திற்கும் இதுவொரு முக்கியமான தொடக்கமாக அமையும் எனவும் நம்புகிறோம். சமூகநீதி அரசியலில் பிரதிநிதித்துவம் என்பது முதல்நிலை; கிடைத்துள்ள இந்த வாய்ப்புகள் எளிய மக்களின் பிரச்சினைகளைத் தீர்க்கவும், சமூகத்தில் சமத்துவம் மேலும் வலுப்பெறவும் வழிவகுக்க வேண்டும். இத்தகைய முன்னுதாரணமான பிரதிநிதித்துவங்கள் சமூக மாற்றத்திற்கு அடித்தளமிடும்போது, அவை எதிர்காலத்தில் இன்னும் விரிவான மாற்றங்களுக்கான வாய்ப்புகளையும் உருவாக்கும். அந்த மாற்றத்தை இந்த அமைச்சரவை முன்னெடுக்கும் என்ற நம்பிக்கையுடன், புதிய அரசுக்கும் @CMOTamilnadu தமிழ்நாடு முதலமைச்சர் திரு. ச.ஜோசப் விஜய் @TVKVijayHQ அவர்களுக்கும் நீலம் பண்பாட்டு மையம் @Neelam_Culture தனது வாழ்த்துகளைத் தெரிவித்துக்கொள்கிறது. ஜெய் பீம்!
தமிழ்
333
4.2K
19.3K
642.1K
VIJAY TVK 🦁 retweetledi
V
V@Ste4vee·
When it comes to editing, Vijay fans are Picasso of it frrrrrr! 😮‍💨🔥📈
English
30
1.8K
11.4K
333K
VIJAY TVK 🦁 retweetledi
CMOTamilNadu
CMOTamilNadu@CMOTamilnadu·
இன்று (21.5.2026) சென்னை, கிண்டியிலுள்ள மக்கள் மாளிகையில் நடைபெற்ற அமைச்சர்கள் பதவியேற்பு விழாவில், மாண்புமிகு தமிழ்நாடு ஆளுநர் திரு. ராஜேந்திர விஸ்வநாத் அர்லேகர் அவர்களுடன், மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு. ச. ஜோசப் விஜய் அவர்களின் தலைமையிலான புதிய அமைச்சரவையின் குழு புகைப்படம். #CMJosephVijay
CMOTamilNadu tweet mediaCMOTamilNadu tweet media
தமிழ்
212
2.7K
10K
163.9K
VIJAY TVK 🦁 retweetledi
TVK Party HQ
TVK Party HQ@TVKPartyHQ·
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் தலைமையிலான அமைச்சர்கள் பதவியேற்பு விழா நேரலை... youtube.com/live/CDiPZMmvX…
YouTube video
YouTube
தமிழ்
46
586
1.7K
41.9K
VIJAY TVK 🦁 retweetledi
Actor Vijay Fans
Actor Vijay Fans@Actor_Vijay·
7 தலித் அமைச்சர்கள்! தற்போதைய அமைச்சரவையில் ராஜ்மோகன், கமலி, லோகேஷ், காந்திராஜ், மதன்ராஜா, மேலூர் விஸ்வநாதன் (காங்கிரஸ்) மற்றும் தென்னரசு ஆகிய 7 தலித் எம்.எல்.ஏ.க்களுக்கு வாய்ப்பு வழங்கப்பட்டிருக்கிறது.
Actor Vijay Fans tweet media
தமிழ்
0
22
110
1.7K