Sabitlenmiş Tweet
⭐ ம ன் ன ன் 👑
155K posts

⭐ ம ன் ன ன் 👑
@Anandh_Offl
A greatest person is different from a reputed person. That he is ready to become a servant of society. - Dr BR Ambedkar.
Thiruvarur, India Katılım Kasım 2016
1.3K Takip Edilen17K Takipçiler
⭐ ம ன் ன ன் 👑 retweetledi

சமூக நீதித்துறை அமைச்சராக பொறுப்பேற்றிருக்கும்
விடுதலைச் சிறுத்தைகள் @thirumaofficial கட்சியின் துணைப் பொதுச்செயலாளர் தோழர் வன்னியரசு @VanniTamizhVCK அவர்களுக்கு நீலம் பண்பாட்டு மையம் @Neelam_Culture சார்பாக எனது மனமார்ந்த வாழ்த்துகள்.
ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை நெடுங்காலமாக இருந்து வருகிற துறையாக இருந்தாலும், அது உருவாக்கப்பட்டதின் நோக்கத்தை உணர்ந்து, பட்டியலின மக்களின் அரசியலைப் பேசி வளர்ந்த ஒரு இயக்கத்தின் கைகளுக்கு இன்று அது வந்திருக்கிறது. பட்டியலின மற்றும் பழங்குடியின மக்களின் வாழ்வியலையும் உரிமைகளையும் மையமாக வைத்து, இத்துறை உண்மையான மாற்றங்களுக்கான கருவியாக செயல்பட வேண்டும். அந்தப் பொறுப்பை தோழர் வன்னியரசு அவர்கள் சிறப்பாக முன்னெடுப்பார் என்ற நம்பிக்கையுடன் மீண்டும் அவருக்கு வாழ்த்துகளைத் தெரிவித்துக்கொள்கிறேன்.
சிறுபான்மையினர் நலத்துறை அமைச்சராக பொறுப்பேற்றிருக்கும்
(IUML) @IUMLTNOfficial கட்சியைச் சேர்ந்த தோழர் ஷாஜகான் அவர்களுக்கும்
மனமார்ந்த வாழ்த்துகள்.
இதை சாத்தியப்படுத்திய தமிழக முதலமைச்சர் ச.ஜோசப் விஜய்
@TVKVijayHQ அவர்களுக்கும் மனமார்ந்த வாழ்த்துகள். @CMOTamilnadu
ஜெய் பீம்!
தமிழ்

ஜாதி பார்த்து பதவி கொடுத்த மாதிரி இருக்கு
நாகப்பட்டினத்தான் ❁@Vinosh_Selvam
பாவத்தை இதெல்லாம் நினச்சா ஏசப்பா 😳😳😳
தமிழ்
⭐ ம ன் ன ன் 👑 retweetledi

திருச்செங்கோடு நகரம் மற்றும் சுற்று வட்டாரங்களில் நேற்று மே 8 ஆம் தேதி, 53 மில்லி மீட்டர் அளவுக்கு மழை பெய்துள்ளது. இந்த மழையால் ஏற்பட்டுள்ள பாதிப்புகள் குறித்து நகராட்சி ஆணையரிடம் தொடர்பு கொண்டு கேட்டறிந்தோம்.
மக்களுக்கு தேவையான அனைத்து உதவிகளையும் செய்திட கேட்டுக்கொண்டோம் .
தமிழக வெற்றி கழக நிர்வாகிகளிடமும் மழை சேதம் பற்றி கேட்டு அறிந்து, மக்களுக்கு தேவையான நிவாரண பணிகளை மேற்கொள்ளுமாறு கழக நிர்வாகிகளுக்கு அறிவுறுத்தியுள்ளோம்.
@tvkvijayhq | @tvkhqitwingoffl |
@BussyAnand | @TVKPartyHQ
#தமிழகவெற்றிக்கழகம் #tvk
தமிழ்
⭐ ம ன் ன ன் 👑 retweetledi

பன்னிரண்டாம் வகுப்புப் பொதுத் தேர்வில், விடாமுயற்சியால் வெற்றிக் கனியைச் சுவைத்த என் அன்புத் தம்பி, தங்கைகளுக்கு நெஞ்சார்ந்த வாழ்த்துகள்!
இந்த வெற்றி, உங்கள் கடின உழைப்பிற்குக் கிடைத்த அங்கீகாரம். உயர்கல்வி எனும் அடுத்த கட்டத்தை நோக்கி, நம்பிக்கையுடன் அடி எடுத்து வையுங்கள். அதே நேரத்தில், வெற்றி பெறத் தவறியவர்கள் மனம் தளர வேண்டாம். மீண்டும் முயற்சி செய்யுங்கள். வெற்றியின் அருகில்தான் இருக்கிறோம் என்பதை நினைவில் கொள்ளுங்கள்.
உங்கள் அனைவரின் எதிர்காலமும் பிரகாசிக்கட்டும்!
நல்லதே நடக்கும்!
வெற்றி நிச்சயம்!
தமிழ்
⭐ ம ன் ன ன் 👑 retweetledi

ஆளுநர் மாளிகையில் பெரும்பான்மையை நிரூபிக்க வேண்டிய அவசியம் இல்லை. பெரும்பான்மையை நிரூபிக்க வேண்டிய இடம் சட்டமன்றம் மட்டுமே. இதுகுறித்து உச்சநீதிமன்றத் தீர்ப்புகள் தெளிவாக உள்ளன. தனிப்பெரும் கட்சியான தவெக தலைவர் திரு.விஜய் அவர்களை மக்கள் முதலமைச்சர் என்று முடிவுசெய்திருக்கிறார்கள்.
மக்கள் தீர்ப்பிற்கு குறுக்கே ஆளுநர் நிற்பது சரியல்ல.
மாண்புமிகு ஆளுநர் அவர்களுக்கு இந்த அளவிற்கு அரசியலும், அரசியல் சாசன விதிகளும் தெரியும் என்று நம்புகிறேன். பாஜக ஆளுநர் மாளிகை வழியாக அரசியல் செய்வதை உடனே நிறுத்தவேண்டும். மாண்புமிகு ஆளுநர் அவர்கள் தவெக தலைவர் திரு.விஜய் அவர்களை உடனடியாக ஆட்சியமைக்க அழைக்க வேண்டும்.
தமிழ்
⭐ ம ன் ன ன் 👑 retweetledi

Gratitude to the voters of Tamil Nadu who supported the NDA in the Tamil Nadu Assembly Elections. We will always remain at the forefront in addressing people’s issues and improving their lives.
Congratulations to TVK on their impressive performance.
The Centre will leave no stone unturned in furthering the progress of Tamil Nadu and the well-being of their people.
English

@Anandh_Offl Except for Radhika's performance, the treatment of the story with such mean characters being normalized and the noise were irritating. The concept is good. A malayalam director would hv handled it better.
English
⭐ ம ன் ன ன் 👑 retweetledi





