RCB Saba
142.4K posts


தமிழ்நாட்டின் முதல்வருக்கு நடிகர் அஜித்குமார் தொலைபேசி மூலமாக வாழ்த்துக்களை தெரிவித்தார் ❤️

பாஜக ஒருவேளை ஏதாவது சட்டம் கொண்டு வந்து அது தமிழ்நாட்டிற்கு எதிராக இருக்கும் பட்சத்தில், நாங்கள் என்ன நாடாளுமன்ற உறுப்பினர்களையா வைத்திருக்கிறோம்? மாநிலத்தை ஆட்சி செய்கிறோம் ! அதற்கு நாங்கள் என்ன செய்ய முடியும் என முதல்வராக பொறுப்பேற்க போகும் விஜயோ அல்லது தமிழக வெற்றிக்கழக தலைமையிலான தமிழ்நாடு அரசோ சொல்லாமல் இருக்க வேண்டும்!

அண்ணாமலை குதூகலமாயிருப்பான்

Kanniyakumari, திண்டுக்கல் எல்லாம் dmk என்னைக்கும் கடன் பட்டு இருக்கு... சென்னைக்கு செஞ்சத இங்க பண்ணி இருக்கலாம்

இந்த அரசியல் சுனாமிலயும் திமுக கூட்டணி 73 இடம் ஜெயிச்சிருக்கு... Don't lose hope guys... We will bounce back 💪

தமிழ்நாடு கூட்டணி ஆட்சியை ஏற்றுக் கொள்ளாதே.



அரசின் முழு பாதுகாப்புடன் தனது பெற்றோரிடம் ஆசி பெற புறப்பட்ட விஜய்..! வழி நெடுகிலும் ஆரவாரம் செய்யும் தொண்டர்கள்.. #TNElections | #TNElections2026 | #ElectionResults | #TNElectionResults | #TNAssembly | #AssemblyElection | #AssemblyElectionResult |

மது பிரியர்களுக்கு ஒரு இனிப்பான செய்தி பாட்டிலுக்கு 10 ரூபாய் கேட்டால் நீங்கள் இனி பனையூரில் சென்று முறையிடலாம் தலைவர் தீர்த்து வைப்பார்..







