Meena

2.2K posts

Meena banner
Meena

Meena

@Meena04025141

40+🔴...அன்பு ஆசை அரவணைப்பு ரசனை கொண்ட உணர்வு.கவிதை..புகழ்ச்சியை விரும்பும் பெண்....💃 பெண்ணின் மனம் பெண்ணுக்கே புரியும்..

🌊Vaigai Thendral💐 Katılım Ocak 2020
341 Takip Edilen62.4K Takipçiler
Meena
Meena@Meena04025141·
வந்ததும் கொட்டி விட்டேன் அவன் நனைத்து விட்டான்..... நீரின் மேல் உள்ள ஒரு சில சமயம் பற்றிய ஆய்வு
தமிழ்
93
32
462
0
Meena
Meena@Meena04025141·
என்றென்றும் ஏக்கங்களை ஒருவருக்காக தேக்கி வைக்காதீர்கள்....... ஏனோ புரிய நிலையில் அவர்கள் கடந்து செல்வர்கள்.....
தமிழ்
23
24
325
0
Meena
Meena@Meena04025141·
கடந்து செல்பவனுக்கு! எப்படி புரியும் என்னுள் இருக்கும் கடினமான வாழ்க்கயின் ஆசை பற்றி.......
தமிழ்
48
19
321
0
Meena
Meena@Meena04025141·
ஆசையில் அளவில்ல நினைவில் நனைந்து கிடைக்கும் என் உள்ளாடைக்கு கூட தெரியும் என் ஏக்கம் என்னவென்று....ஏனோ நீ மறந்த வேளையில்
தமிழ்
43
18
272
0
Meena
Meena@Meena04025141·
இடைவெளியற்ற தொடர் பயணத்தின்.. சிறு சிறு மனம் ரசிக்கும் இடைவேளைகளில்.. விரிகிறது ஒரு வானம் மகிழ்ச்சி ! #பெண்ம(மா)னம்
தமிழ்
20
16
178
0
Meena
Meena@Meena04025141·
எவ்வளவு பெரிய பிரச்சனைக்கும்.. கையளவு மனதிடம் தான் தீர்வுண்டு! #விரலால்மட்டும்
தமிழ்
16
12
161
0
Meena
Meena@Meena04025141·
இறுகிய மனதை இலகுவாக்கினால் போதும்.. இல்லை என்ற வார்த்தை மறைய!
தமிழ்
9
8
143
0
Meena
Meena@Meena04025141·
இரவு வணக்கம்
தமிழ்
37
6
143
0
Meena retweetledi
“கர்ணன்”
“கர்ணன்”@karuva_official·
"மூடப்பட்ட அவள் மாராப்பினுள் முக மலர்ச்சியார் நான்; அவள் இதய அறையில்..! #அம்பே 🏹
“கர்ணன்” tweet media
தமிழ்
9
38
419
0
Meena retweetledi
Johncy
Johncy@talksstweet·
குட்டையாக உடை அணியும் பெண்கள், தன் விருப்பத்திற்காக அணியவில்லை . பிறர் தன்னை விரும்ப வேண்டும் என்பதற்காக அணிகிறார்.
தமிழ்
90
33
587
0
Meena
Meena@Meena04025141·
போதையின் பிறப்பிடம் மது குடுவைகள் மட்டுமல்ல.. என் தேகம் முழுதும் பயணித்து பார்......தெரியும்
தமிழ்
74
15
276
0
Meena
Meena@Meena04025141·
மேகம் சிந்தும் துளிகளுக்கும் கோப்பையில் நிறைந்த தேநீர் துளிகளுக்கும்.. தேகங்கள் வேறு ஜீவன் ஒன்றே!
தமிழ்
18
8
88
0
Meena retweetledi
நல்ல நண்பன் 🔥🔥
உன் இடையில் சிக்கித் தவிக்கிறதே என் விழிகள் அசைக்க மனமில்லையே அழகின் பிடியிலிருந்து..
நல்ல நண்பன் 🔥🔥 tweet media
தமிழ்
11
33
234
0
Meena retweetledi
🍁
🍁@Itz_Rmd·
கெட்டவர்கள் என பெயரெடுப்பதற்கு... கெடுதல் செய்ய வேண்டாம் நல்லவர்களாய் வாழ்ந்தால் போதும்..!
🍁 tweet media
தமிழ்
28
57
384
0
Meena retweetledi
தனிமை
தனிமை@THANIMAI_TWEET·
தேவையற்ற கருத்தினை தேக்கி வைக்காதே... தேவையான தேடலை தேட மறக்காதே.....¡✍️ #தேடல்
தனிமை tweet media
தமிழ்
2
8
45
0