Johncy

90.2K posts

Johncy banner
Johncy

Johncy

@talksstweet

நானெல்லாம் பொழுது போகலனு வாறேன். மனசுல வாயில் தோனுறதை எழுதுறேன். வேலைனு வந்துட்டா இந்த பக்கமே வர மாட்டேன்.......

Kalkulam Thuckalay, India Katılım Ekim 2019
1.8K Takip Edilen101.1K Takipçiler
Sabitlenmiş Tweet
Johncy
Johncy@talksstweet·
காமம் வரும் போது ஓரு பெண்ணை அணைத்துக் கொள்வதை விட , கண்ணீர் வரும்போது அணைத்துப் பார் உண்மைக் காதலை அறிவாய்!!!!
தமிழ்
2.9K
1.4K
14.2K
0
Johncy
Johncy@talksstweet·
ஆண்கள் ரொம்ப இளகிய மனம் படைத்தவர்கள். பெண்கள் உதவி கேட்க்கும் போது மட்டும். அவசரமா ஒரு ஆயிரம் ரூபாய் குடுன்னு பெண் தோழி கேட்டால் தருவாங்க. இதுவே ஆண் நண்பன் கேட்டால் பத்து பைசா இல்லைன்னு சொல்லுவாங்க.
தமிழ்
47
14
232
202.7K
Johncy
Johncy@talksstweet·
நாசமா போன உங்கள் இங்கிலிஷ். இத பார்த்தவுடன் சிரிப்பு தான் வருகிறது.இதை தென்தாமரைகுளத்து காரங்க பார்த்தவுடன் sucide பண்ணருவங்க.😁😁😁
Johncy tweet media
தமிழ்
14
6
68
189.3K
Johncy
Johncy@talksstweet·
மகளுக்கு நல்ல தந்தையாக இருக்கும் ஆண்கள், தன் மனைவிக்கு நல்ல கணவராய் இருப்பதில்லை..
தமிழ்
75
13
227
115.1K
Johncy
Johncy@talksstweet·
@PATHMARAGAM19 அப்படியா சொன்னாரு
தமிழ்
0
0
0
4.4K
Pathman -DRAVIDIAN STOCK VoteForDMK
@talksstweet அதெல்லாம் ஒரு பக்கம் இருக்கட்டும்... உங்க சீமான் இப்படி சொல்லிட்டாரே.. நீங்க சாத்தான்ஸ் சைல்டா...
Pathman -DRAVIDIAN STOCK VoteForDMK tweet media
Johncy@talksstweet

இந்த உலகத்தில் உருட்டுகளில் தரமான உருட்டு இது தான்👌👌

தமிழ்
1
0
1
5.4K
Johncy
Johncy@talksstweet·
புளியமுத்துக்கு இவ்வளவு விலை கொடுத்து வாங்குவார்களா😭😭 கடவுளே
Johncy tweet media
தமிழ்
4
5
50
157.1K
Johncy
Johncy@talksstweet·
இந்த உலகத்தில் உருட்டுகளில் தரமான உருட்டு இது தான்👌👌
தமிழ்
14
42
193
148.4K
Kannan
Kannan@kannanscbm·
@talksstweet இந்த புள்ளக்கு எம்புட்டு அறிவு பாரேன். ஆத்தீ.....
தமிழ்
1
0
1
3.4K
Johncy
Johncy@talksstweet·
மனைவிக்கும், கணவனுக்கும் இடையே ஒரே ஓரு ஒற்றுமை தான் இருக்கும்.. அது என்னன்னா ரெண்டு பேருக்கும் ஓரே நாள்ல தான் கல்யாணம் ஆகியிருக்கும் மத்தபடி வேற எந்த ஒற்றுமையும் இருக்காது🤣🤣🤣
தமிழ்
55
46
357
113.7K
🤷படிக்காதவன் 🤷
@talksstweet இன்னொரு ஒற்றுமை இருக்கு ரெண்டு பேரும் ஒரே உலகில் தான் பிறந்தவர்கள்
தமிழ்
1
0
2
3.3K
Johncy
Johncy@talksstweet·
@SJB56856832 என் வீட்டில் மாத்திரை மட்டும் தான் இருக்கும்.
தமிழ்
0
0
3
2.6K
✒️Writer SJB✒️
✒️Writer SJB✒️@SJB56856832·
பெட்ரூமில் பாடி ஸ்பிரே, ரூம் ஸ்பிரே, சென்ட் பாட்டில், இருந்தால் அவர்கள் புதிதாக திருமணம் ஆனவர்கள் என்று பொருள்.. தலைவலி தைலம், விக்ஸ், ரோலான், இருந்தால் திருமணம் ஆகி 10 ஆண்டுகள் ஆகிவிட்டது என்று பொருள்.😜
தமிழ்
40
58
476
24.8K
Johncy
Johncy@talksstweet·
சும்மா உக்காந்திருந்தா கூட பேசாம இருப்பாங்க... நாம ஃபோன் நோண்டறது தான்,இவங்களுக்கு பிரச்சினையே... மொபைல் நோண்டும் போது கை என்ன பண்ணுதுனே தெரியாம பண்றது தான்.நாங்களா நோண்டுறது இல்லை. இது யாருக்கும் தெரிவதில்லை.
தமிழ்
16
4
127
90.1K
Johncy
Johncy@talksstweet·
ஆண்களுக்கு,திருமணத்திற்கு முன்பு பெற்றோர் கிண்டி கொடுக்கும் உப்புமாவை விட, தன்,மனைவி கிண்டி தரும் உப்புமா தான் உசத்தி.
தமிழ்
56
8
168
85K
Johncy
Johncy@talksstweet·
@KALAIARASANCS1 உண்மையே...அதும் இன்னு sunday கறி எடுக்கிற நாள்.கறி எடுக்க முடியல. உப்புமா தான். கவலை தான்.
தமிழ்
1
1
2
2.5K
CSK CITIZEN
CSK CITIZEN@KALAIARASANCS1·
@talksstweet ஆமா ஆமா! அப்ப தானே அப்படி இப்படி வடை சுடுவாங்க . தங்கள் தந்தை இறந்த சோகம் இன்னும் அதை விட்டு நீங்கள் வரவில்லை என்பது உங்கள் பதிவில் தெரிகிறது மேடம் .தனிமையை தவிர்த்து பாடல் கேளுங்கள் மேடம் ஒருவேளை அந்த சிந்தனையில் இருந்து கொஞ்சம் வெளியில் வரலாம் இந்த பாடலை எழுதியாது யார் கூறுங்க
தமிழ்
1
0
6
3K
Johncy
Johncy@talksstweet·
@Nagaraj41477612 ஆம் அது நல்லா தான் வாழும்
தமிழ்
0
0
1
1.9K
Nagaraj Nagaraj
Nagaraj Nagaraj@Nagaraj41477612·
@talksstweet வாழ்க உப்மா வளர்க உப்புமா
Bengaluru, India 🇮🇳 தமிழ்
1
0
2
6.3K
T H A N G A M TVK
T H A N G A M TVK@meerapaduum·
@talksstweet Hello ungaluku adhu thaan varumnu sollinga usaththi kosaththinu solla pudaadhu
Indonesia
1
0
0
1.6K
Johncy
Johncy@talksstweet·
@VSHANMU01079503 உங்களுக்கு என்ன tweet போட்டாலும் குற்றம் தான்.
தமிழ்
1
0
1
1.8K
SHANMUGAM V
SHANMUGAM V@VSHANMU01079503·
@talksstweet உப்புமா புராணம் டிவிட்டரில் வந்து ரொம்ப நாள் ஆகிவிட்டது மீண்டும் ஆரம்பம்.
தமிழ்
1
0
1
1.8K