Thara Arul MNM

88 posts

Thara Arul MNM

Thara Arul MNM

@MnmArul

Katılım Mayıs 2022
37 Takip Edilen13 Takipçiler
Thara Arul MNM
Thara Arul MNM@MnmArul·
@VanathiBJP ஹலோ மேடம் என் மகன் நான்காம் வகுப்பு படிக்கிறார் அவருக்கு புரிந்தது உங்களுக்கு புரியாதது வருத்தமே இப்படி ஒரு அடி முட்டாளை தெற்கு தேர்ந்தெடுத்தது வருத்தமே. இனிமே இந்த தவறு நடக்காது. போ ஓரமாக விளையாடு.....
தமிழ்
0
0
0
24
Vanathi Srinivasan
Vanathi Srinivasan@VanathiBJP·
அதிமுகவின் தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்ற பிரதமர் மோடி அரசு துணை நிற்கும்.
தமிழ்
25
48
197
3.9K
Thara Arul MNM
Thara Arul MNM@MnmArul·
அன்பு தலைவருக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் 🎂🎂💐 @ Kamal Haasan sir #kamalHaasan. #HBDKamalhaasan #கலைஞானி
Thara Arul MNM tweet mediaThara Arul MNM tweet media
தமிழ்
0
0
1
121
Thara Arul MNM retweetledi
Kamal Haasan
Kamal Haasan@ikamalhaasan·
நெஞ்சு பதைக்கிறது. கரூரிலிருந்து வரும் செய்திகள் பேரதிர்ச்சியையும் வேதனையையும் அளிக்கின்றன. கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்த அப்பாவி மக்களுக்கு என் ஆழ்ந்த இரங்கலைத் தெரிவிக்கவும் வார்த்தைகளின்றித் திகைக்கிறேன். நெரிசலிலிருந்து மீட்கப்பட்டவர்களுக்கு உரிய சிகிச்சையும், பாதிக்கப்பட்டவர்களுக்கு உரிய நிவாரணமும் கிடைப்பதை உறுதி செய்ய வேண்டுமென தமிழ்நாடு அரசைக் கேட்டுக்கொள்கிறேன்.
தமிழ்
353
2.1K
11.2K
514.3K
Thara Arul MNM
Thara Arul MNM@MnmArul·
அன்பு தலைவருக்கு வாழ்த்துக்கள்
Thara Arul MNM tweet mediaThara Arul MNM tweet mediaThara Arul MNM tweet mediaThara Arul MNM tweet media
தமிழ்
0
2
1
56
Thara Arul MNM
Thara Arul MNM@MnmArul·
வாழ்த்துக்கள் தலைவா
Thara Arul MNM tweet media
தமிழ்
0
0
0
15
Thara Arul MNM retweetledi
M.K.Stalin
M.K.Stalin@mkstalin·
உலக அளவில் திரைத்துறையின் உச்சபட்ச விருதாகக் கருதப்படும் ஆஸ்கர் விருதுக்கான குழுவில் இணைய அழைப்பினைப் பெற்றிருக்கும் அன்பு நண்பர் - கலைஞானி திரு. @ikamalhaasan அவர்களுக்கு என் வாழ்த்துகள்! மொழி - தேச எல்லைகளைக் கடந்து திரைத்துறையினர் மீது தாங்கள் செலுத்திய பெரும் தாக்கத்துக்கான தாமதமான அங்கீகாரமே இது. இன்னும் பல தேடி வரும் உயரம் தங்களுடையது!
தமிழ்
121
1.1K
3.5K
350.3K
Thara Arul MNM
Thara Arul MNM@MnmArul·
💐🎂 மக்கள் நீதி மய்யம் துணைத் தலைவர் அண்ணன் அவர்களுக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துக்களும் வணக்கங்களும் 💐🎂🙏
Thara Arul MNM tweet media
தமிழ்
0
1
1
19
Thara Arul MNM retweetledi
A.G. Mourya IPS (Rtd)
A.G. Mourya IPS (Rtd)@MouryaMNM·
அருப்புக்கோட்டை #நம்மவர் படிப்பகத்தில், @ikamalhaasan கனவு #Skilldevelopment தையல் பயிற்சி 30 மகளிருக்கு இன்று @KHWelfareNA தொடக்கம் நெல்லை மகளிர் அணி மண்டல அமைப்பாளர் Ms.செல்வி,3 தையல் மெசின்களையும் பயிற்சியாளரையும் நியமித்துளார் பாராட்டுக்கள் #KamalHaasan @maiamofficial
தமிழ்
10
82
172
2.5K
Thara Arul MNM retweetledi
Kamal Haasan
Kamal Haasan@ikamalhaasan·
I strongly condemn the heinous terror attack in Pahalgam. My thoughts are with the families who have lost their loved ones, and I wish strength and recovery to the injured. India stands united — in grief, in resolve, and in our commitment to uphold law, order, and national security.
English
791
926
8.3K
275.3K
Thara Arul MNM retweetledi
▒­░Faz
▒­░Faz@fazzz_7·
@ikamalhaasan திருவண்ணாமலையில் உள்ள மக்கள் அனைவரும் பாதுகாப்பான இடத்திலிருந்து பத்திரமா இருங்க 🌧 நிலைமை சரியாகிவிடும் கவலைப்படாதீங்க. Thank you Kamal sir.
தமிழ்
0
1
4
875
Thara Arul MNM retweetledi
Kamal Haasan
Kamal Haasan@ikamalhaasan·
பெஞ்சல் புயல் காரணமாக திருவண்ணாமலை சுற்றுவட்டாரப் பகுதிகளில் கனமழை பெய்துவருகிறது. இதனால் ஏற்பட்ட நிலச்சரிவில் 7 பேர் பலியாகியுள்ள சம்பவம் நெஞ்சத்தை உருக்குகிறது. உயிரிழந்தோர் குடும்பத்தாருக்கு என் ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக்கொள்கிறேன். பாதிக்கப்பட்ட அனைவருக்கும் உரிய நிவாரணம் விரைந்து கிடைக்க தமிழக அரசு ஆவன செய்யவேண்டுமென கேட்டுக்கொள்கிறேன்.
தமிழ்
88
444
1.7K
76.6K
Thara Arul MNM retweetledi
Kamal Haasan
Kamal Haasan@ikamalhaasan·
மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கும் எனது அருமை நண்பர், சூப்பர் ஸ்டார் @rajinikanth அவர்கள் விரைவில் பூரண நலமடைய விழைகிறேன்.
தமிழ்
259
1.7K
12.6K
268K
Thara Arul MNM
Thara Arul MNM@MnmArul·
@sunnewstamil மனிதனுக்கு மதம் பிடித்தால் என்னவாகும் ஹே ராம்
தமிழ்
0
0
0
236
Thara Arul MNM retweetledi
Sun News
Sun News@sunnewstamil·
#WATCH | “சந்திரபாபு நாயுடுவின் TARGET ஜெகன் இல்ல.. அவருடைய TARGET பாஜகதான்..!” திருப்பதி லட்டு சர்ச்சையை DECODE செய்த சுகி சிவம் #SunNews | #TirupatiLaddu | #ChandraBabuNaidu
தமிழ்
113
598
2K
121K
Thara Arul MNM retweetledi
Kamal Haasan
Kamal Haasan@ikamalhaasan·
என் உயிரும், உறவும், தமிழுமாகத் திகழ்கிற மக்கள் நீதி மய்யத்தின் பொதுக்குழு உறுப்பினர்கள் மற்றும் தொண்டர்களுக்கு நன்றி. தமிழ்நாட்டு மக்களின் நலன்களுக்காக நானும், எங்களது மக்கள் நீதி மய்யம் கட்சியும் என்றென்றும் களத்தில் போராடும். ஒரு கலைஞனாக மக்களை மகிழ்விப்பேன். ஒரு தலைவனாக மக்களுக்காக உழைப்பேன். இந்தியா வாழ்க, தமிழ்நாடு ஓங்குக, தமிழ் வெல்க!
Kamal Haasan tweet mediaKamal Haasan tweet mediaKamal Haasan tweet mediaKamal Haasan tweet media
தமிழ்
172
585
2.6K
74.7K
Thara Arul MNM retweetledi
M.K.Stalin
M.K.Stalin@mkstalin·
பகுத்தறிவுச் சிந்தனையும் சமத்துவ நோக்கமும் கொண்டு பணியாற்றிவரும் அருமை நண்பர் @ikamalhaasan அவர்கள் மீண்டும் @maiamofficial கட்சியின் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டதற்கும் - அவரது அரசியல் பயணம் மென்மேலும் சிறக்கவும் என்னுடைய வாழ்த்துகள்!
M.K.Stalin tweet media
தமிழ்
205
1.2K
5.2K
213.9K