Modi Gopal

1.6K posts

Modi Gopal banner
Modi Gopal

Modi Gopal

@ModiGopal6

Thenkasi (dist) kadayam west BJP Id-DM cell மண்டல் தலைவர் அறம் செய விரும்பும் @annamalai_k அண்ணன் வழியில்

Kadayam Katılım Mart 2019
944 Takip Edilen1.3K Takipçiler
Modi Gopal retweetledi
Thanthi TV
Thanthi TV@ThanthiTV·
#BREAKING | கோவையில் காரில் சிலிண்டர் வெடித்த விபத்தில் உயிரிழந்த ஜமேசா முபின் வீட்டில் வெடிப்பொருட்கள் கண்டெடுப்பு உயிரிழந்த நபர் மீது வழக்குகள் இல்லை, ஆனால் அவர் வீட்டில் என்.ஐ.ஏ சோதனை செய்துள்ளது சதி திட்டத்திற்காக வெடி பொருட்களை வைத்திருந்திருக்கலாம்-டிஜிபி சைலேந்திரபாபு
Thanthi TV tweet media
தமிழ்
52
257
865
0
Modi Gopal
Modi Gopal@ModiGopal6·
அன்பு உறவுகளுக்கு இனிய தீப ஒளி மற்றும் கேதாரகௌரி நோன்பு நல் வாழ்த்துகள். பிரிவினை திராவிட இருள் மறைந்து சனாதன தர்மம் ஒளிவீச ஒன்றிணைவோம்! 🚩 *ஆர்.ராஜகோபால்* 🚩 (பாஜக) தொழில்நுட்பம் மற்றும் சமூக ஊடக பிரிவு ஒன்றிய தலைவர் @annamalai_k
Modi Gopal tweet media
தமிழ்
0
1
4
0
Modi Gopal retweetledi
K.Annamalai
K.Annamalai@annamalai_k·
இந்த மன நிறைவான நிகழ்ச்சியை ஏற்பாடு செய்த கரூர் மாவட்ட தலைவர் திரு @VVSenthilnathan அவர்களுக்கும் முன் நின்று நடத்திய பெருங்கோட்டப் பொறுப்பாளர் மற்றும் மாநிலத் துணைத் தலைவர் திரு @KPRamalingamMP அவர்களுக்கும் எனது பாராட்டுக்கள். (2/2)
தமிழ்
5
90
439
0
Modi Gopal retweetledi
K.Annamalai
K.Annamalai@annamalai_k·
கடினமாக உழைக்கும் நமது கட்சியின் தொண்டர்களுக்கு, கிளைப் பொறுப்பாளர்களுக்கு மற்றும் கிளை தலைவர்களுக்கு ஊக்கம் அளிக்கும் விதமாக அமைந்தது கரூரில் நடந்த தீபாவளி நிகழ்ச்சி. (1/2)
K.Annamalai tweet mediaK.Annamalai tweet mediaK.Annamalai tweet mediaK.Annamalai tweet media
தமிழ்
29
305
1.5K
0
Modi Gopal retweetledi
K.Annamalai
K.Annamalai@annamalai_k·
சென்னையில் இது போன்று பல இடங்களில் மழைநீர் வடிகால் பணிகள் நிறைவு பெறாமல் எவ்வித பாதுகாப்புமின்றி மக்கள் பயன்படுத்தும் பிரதான சாலைகளில் உயிர்ப்பலி வாங்கும் குழிகளாக மாறி இருக்கிறது. (2/3)
K.Annamalai tweet mediaK.Annamalai tweet mediaK.Annamalai tweet mediaK.Annamalai tweet media
தமிழ்
21
326
1.1K
0
Modi Gopal retweetledi
K.Annamalai
K.Annamalai@annamalai_k·
மக்களை திசை திருப்பும் விதமாக 95% பணிகள் நிறைவு பெற்றுவிட்டது என்ற சென்னை மாநகராட்சி மேயர் மற்றும் நகர்ப்புற வளர்ச்சித்துறை அமைச்சர் மீது கடுமையான நடவடிக்கையை @arivalayam அரசு எடுக்க வேண்டும். இந்த திறனற்ற திமுக அரசால் மக்களுக்கு எந்தவித பலனும் இல்லை பாதுகாப்பும் இல்லை. (3/3)
தமிழ்
23
301
959
0
Modi Gopal retweetledi
K.Annamalai
K.Annamalai@annamalai_k·
சென்னையில் புதிய தலைமுறை தொலைக்காட்சியில் பணியாற்றி வரும் சகோதரர் முத்துகிருஷ்ணன் பாதுகாப்பற்ற மழை நீர் வடிகாலில் தவறி விழுந்து சிகிச்சை பலனின்றி உயிரிழந்த செய்தி அதிர்ச்சி அளிக்கிறது. அவரது குடும்பத்தாருக்கு @BJP4TamilNadu சார்பாக ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன். (1/3)
K.Annamalai tweet media
தமிழ்
107
697
2.3K
0
Modi Gopal retweetledi
K.Annamalai
K.Annamalai@annamalai_k·
When the lights are brightest, Pressure is highest, Crowds are the loudest, The best will arrive, The strongest will survive, The greatest will thrive. Congrats Team India @BCCI Congrats @imVkohli
K.Annamalai tweet media
English
49
972
4.4K
0
Modi Gopal retweetledi
K.Annamalai
K.Annamalai@annamalai_k·
"બદાયકુડી કૂલમાઇચુ નટબરન નદી વલ્લુવરે એક સારી સરકાર "વોડિયાં આરાસરુલ એડેલુ" ની જરૂરિયાતો પર પ્રકાશ પાડ્યો છે. તમે એક એવા મંત્રીનું ખૂબ જ સારું ઉદાહરણ છો જેઓ દેશનું કલ્યાણ જાણે છે અને કામ કરે છે! (2/2)
GU
10
100
630
0
Modi Gopal retweetledi
K.Annamalai
K.Annamalai@annamalai_k·
The “Global Hunger Index” survey conducted by Two NGOs in Europe is similar to GU Pope’s translation of Thirukural. Neither of them have an understanding of our country, but they have an Agenda in common!
English
81
662
1.8K
0
Modi Gopal retweetledi
K.Annamalai
K.Annamalai@annamalai_k·
தமிழக காவல்துறை டிஜிபி மற்றும் காவல்துறை உயர் அதிகாரிகள் சம்பவம் நடந்த இடத்திற்கு உடனடியாக சென்று விசாரணையைத் தொடங்கியுள்ளதை @BJP4TamilNadu வரவேற்கிறது. (2/3)
தமிழ்
7
307
1.3K
0
Modi Gopal retweetledi
K.Annamalai
K.Annamalai@annamalai_k·
தீபாவளி பண்டிகையை முன்னிட்டு மக்கள் அதிகமாக புழங்கும் கோவை உக்கடம் பகுதியில் நடந்த கார் வெடி விபத்து மிகுந்த அதிர்ச்சியையும் பல சந்தேகங்களையும் எழுப்புகிறது. பண்டிகை காலத்தில் கோவை மக்களிடம் ஏற்பட்டுள்ள அச்சத்தைப் போக்க அரசு போதிய நடவடிக்கைகளை எடுக்க வேண்டும். (1/3)
தமிழ்
99
945
3.9K
0
Modi Gopal retweetledi
K.Annamalai
K.Annamalai@annamalai_k·
માનનીય ગૃહમંત્રી શ્રી અમિત શાહજી, આપના જન્મદિવસની અમારી આપને પાઠવેલી શુભેચ્છાઓનો આપે તમિલમાં જવાબ આપ્યો તે જોઈને મને ખૂબજ આનંદ થયો. જ્યારે પણ હું તમને મળ્યો છું, તમે વારંવાર તમિલ ભાષા વિશે ઉચ્ચ વિચારો વ્યક્ત કર્યા છે. @AmitShah avl (1/2)
K.Annamalai tweet media
Amit Shah@AmitShah

திரு.அண்ணாமலை அவர்களே, உங்களுடைய அன்பான வார்த்தைகளுக்கும் வாழ்த்துக்களுக்கும் மிக்க நன்றி. @annamalai_k

GU
31
418
2.8K
0
Modi Gopal
Modi Gopal@ModiGopal6·
அன்பு உறவுகளுக்கு இனிய தீப ஒளி மற்றும் கேதாரகௌரி நோன்பு நல் வாழ்த்துகள். பிரிவினை திராவிட இருள் மறைந்து சனாதன தர்மம் ஒளிவீச ஒன்றிணைவோம்! 🚩 *ஆர்.ராஜகோபால்* 🚩 (பாஜக) தகவல் தொழில்நுட்பம் மற்றும் சமூக ஊடக பிரிவு ஒன்றிய தலைவர் @annamalai_k
Tamil Nadu, India 🇮🇳 தமிழ்
0
4
7
0
Modi Gopal retweetledi
BJP Tamilnadu
BJP Tamilnadu@BJP4TamilNadu·
தூத்துக்குடி வன்முறை சம்பவம் குறித்து திரு ரஜினிகாந்த் அவர்கள் கூறிய கருத்தில் தவறு ஏதும் இல்லை...! திரு ரஜினிகாந்த் குறித்த அருணா ஜெகதீசன் ஆணைய கருத்தை பாஜக கண்டிக்கிறது....!! -மாநில தலைவர் திரு. @annamalai_k
தமிழ்
24
120
368
0
Modi Gopal retweetledi
BJP Tamilnadu
BJP Tamilnadu@BJP4TamilNadu·
மக்கள் திமுக @arivalayam அரசு மீது கோபமாக கொதிப்பாய் இருக்கிறார்கள் எனத்தெரியும் பொழுது, ரூம் போட்டு யோசித்து இரண்டு விஷயங்களை திமுக கையிலெடுக்கும் ஒன்று - "ஹிந்து எதிர்ப்பு" & மற்றொன்று "ஹிந்தி எதிர்ப்பு" - மாநில தலைவர் திரு.@annamalai_k
தமிழ்
50
184
463
0
Modi Gopal retweetledi
Dr. 2G Spectrum 🍇 💰
Dr. 2G Spectrum 🍇 💰@EURONGREYJOY007·
மாமன்னர் ராஜராஜசோழன் நினைவிடம் பற்றி திரு. அண்ணாமலை அவர்கள்.... ⛳️🇮🇳 🪷 @annamalai_k 👏
தமிழ்
11
62
229
0
Modi Gopal retweetledi
தீரன்
தீரன்@karthik_nmkl·
வாழும் பொம்பள க£டுமரம் 🙏
தீரன் tweet media
தமிழ்
42
53
288
0
Modi Gopal retweetledi
K.Annamalai
K.Annamalai@annamalai_k·
#VanakkamKashi People from various walks of life will contribute to the revival of the divine connect between Kasi & TN thru the “Kashi Tamil Sangamam” initiative envisioned by our beloved PM Thiru @narendramodi avargal. To register, visit: Kashitamil.iitm.ac.in
English
51
801
2.6K
0
Modi Gopal retweetledi
Vanathi Srinivasan
Vanathi Srinivasan@VanathiBJP·
Greetings on the auspicious occasion of Dhanteras. May this bring happiness, prosperity and good health in your life.
Vanathi Srinivasan tweet media
English
31
35
246
0