
இஸ்லாமிய சிறைவாசிகள் விடுதலைக்காக குறல் கொடுக்கும் ஒற்றை அரசியல் கட்சி @NaamTamilarOrg
குறல் கொடுக்கவேண்டிய இஸ்லாமிய கட்சிகள் யாரால் சிறைக்கு சென்றார்களோ அவர்களோடு கைகோர்த்து ஆதரவு தெரிவித்து வருகின்றனர். #வெக்கம்
#தமிழ்தேசியம் #இஸ்லாமிய_சிறைவாசிகள்_விடுதலை
தமிழ்























