😎 தனிமையின் காதலன்😎

7.7K posts

😎 தனிமையின் காதலன்😎 banner
😎 தனிமையின் காதலன்😎

😎 தனிமையின் காதலன்😎

@MohanRa62071682

🔥🔥முருகன் அடிமை🔥🔥 😎தமிழன்😎 😎ஹிந்து😎 😎நெசவாளன்😎 😎சேலத்து பையன்😎

Katılım Ağustos 2021
922 Takip Edilen1.1K Takipçiler
Rhevanth Charan
Rhevanth Charan@rhevanth95·
Thank You Maduravoyal for such a huge mandate. Will definitely make my Anna and our @TVKVijayHQ proud through my service to the people. Would like to meet you all soon at @RohiniSilverScr entrance to celebrate this massive victory in next 30 minutes. #TVKVijay
Rhevanth Charan tweet media
English
81
1.9K
10.4K
147.6K
😎 தனிமையின் காதலன்😎 retweetledi
Rhevanth Charan
Rhevanth Charan@rhevanth95·
நாள் 20 – மாலை பிரச்சாரம் 🔥☀️ 📍 Water Tank → Ezhil Nagar இந்த பேரணியில் நீங்களும் இணைந்திடுங்கள் ✊ வாங்க… மாற்றத்துக்காக நடந்திடலாம் 🔥 #RCPforMaduravoyal #RhevanthCharan #Maduravoyal #TVK #TVKVijay
Rhevanth Charan tweet media
தமிழ்
0
20
65
1.8K
Rhevanth Charan
Rhevanth Charan@rhevanth95·
இந்த உறுதி… வார்த்தை இல்லை… தளபதி விஜயின் வழியில் எடுத்த சத்தியம்..! 🔥 மதுரவாயலின் மாற்றத்திற்காக எழுந்த இந்த குரல் வரலாறாக மாறும் 💥 #RhevanthCharan #ThalapathyVijay #Maduravoyal #TVK #Election2026
தமிழ்
23
1K
3.9K
31.2K
😎 தனிமையின் காதலன்😎 retweetledi
Rhevanth Charan
Rhevanth Charan@rhevanth95·
எங்கள் தலைவர் பெண்கள் மீது நடைபெறும் அநியாயங்களை எப்போதும் எளிதாக எடுத்துக்கொள்ள மாட்டார்; எடுத்ததே இல்லை, எடுக்கவும் மாட்டார். பெண்களின் மரியாதை மற்றும் பாதுகாப்பு குறித்து, குறிப்பாக எங்கள் இயக்கத்தின் பெண்கள் பணியாளர்கள் தொடர்பாக வந்தால், அவரின் உறுதி இன்னும் கடுமையாகும். அவர் பின்னால் இருந்து கருத்து கூறுவதில் மட்டும் நிற்கவில்லை,தனிப்பட்ட முறையில் முன்வந்து, நேரில் சென்று, அந்த கொடூரமான நபர் எதிராக புகார் அளித்துள்ளார். இது பேசுவதில் அல்ல, செயல்படுவதில் நம்பிக்கை கொண்ட தலைமையின் உதாரணம். @TVKVijayHQ
தமிழ்
112
1.4K
4.1K
88.7K
😎 தனிமையின் காதலன்😎 retweetledi
Sona🐾🇮🇳
Sona🐾🇮🇳@sona_sebin·
" #பராசக்தி ott ல வந்தா கூட பாக்கமாட்டோம்" என்பவர்கள் ஒரு RT போட்டு போங்க🤣🤣🤣🤣 மொதோ RT என்னுடயது🤣
தமிழ்
84
4.4K
5.5K
150.7K
😎 தனிமையின் காதலன்😎 retweetledi
Rhevanth Charan
Rhevanth Charan@rhevanth95·
Never have I got so much enquiry for any movie. This is peak demand, peak stardom. Record breaking opening numbers guaranteed worldwide. #JanaNayagan Nee Vaa Velu @actorvijay ❤️
English
151
1.5K
5.8K
106.4K
😎 தனிமையின் காதலன்😎
🙏 கந்தனுக்கு அர்ப்பணம்! 🙏 வேல் உண்டு! வினை இல்லை! குறையெல்லாம் தீர்க்கும் கோமானே! என் வாழ்வில் நீயே ஒளியாக வா! "முருகா" என்ற ஒற்றை வார்த்தையே மனதில் ஆயிரம் தைரியம்! அழகு அத்தனையும் உன் ஒருவனில்! சரணம் சரணம் ஷண்முகா! 🙏 வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா🙏
😎 தனிமையின் காதலன்😎 tweet media
தமிழ்
0
1
3
69
😎 தனிமையின் காதலன்😎
தெரு நாய் கூட ரெண்டு நாளு சோறு வச்சா நன்றியோட இருக்கும்டா.. . ஆனா நீங்க மட்டும் ஏன்டா சோறு போடுற நாட்டுக்கு ஒருநாள் கூட நன்றியோட இருக்க மாட்றீங்க..??
😎 தனிமையின் காதலன்😎 tweet media
தமிழ்
0
0
0
61
😎 தனிமையின் காதலன்😎
October 22nd 2025 (Evening) கனலில் கருவாகி, புனலில் உருவான கந்தன் நீலப்பட்டுடுத்தி பாலசுப்பிரமணியன் கோலத்தில் அட்டினக்காலிட்டு வீற்றிருப்பது பினாங்கு நகரத்தார் தண்ணீர்மலை தண்டாயுதபாணி கோவிலில். கந்த சஷ்டி முதல் நாள் 22.10.2025
😎 தனிமையின் காதலன்😎 tweet media
தமிழ்
0
0
2
79
😎 தனிமையின் காதலன்😎
🙏🙏உள்ளத்திலே நீயிருக்க உன்னை நம்பி நான் இருக்க வெள்ளி மலையான் மகனே வேல்லைய்யா என் வாழ்வு வளம் காண கடைக்கண் பாரய்யா!🙏🙏
😎 தனிமையின் காதலன்😎 tweet media
தமிழ்
0
0
2
51
😎 தனிமையின் காதலன்😎
கான மார்ந்த கடுக்கைநற் கூவிளைத் தேன வாம்பொழிற் றிண்சிக ரத்திடை வான யாறு வருதலின் மாசிலா ஞான நாயகன் போல நணியதே! #ஓம்_முருகா 🕉️🙏 🙏🙏
😎 தனிமையின் காதலன்😎 tweet media
தமிழ்
0
0
4
72
😎 தனிமையின் காதலன்😎
🙏🙏🙏சண்முக தேவா நமோ நம, சர்வ லோக ரட்சகா நமோ நம, கார்மயில் வாகன நமோ நம, சாது சன போஷகா நமோ நம. ​சூர சம்ஹாரா நமோ நம, துக்க நிவராண நமோ நம, ஆறிரு தடந்தோள் வாழ்க! அழகிய முகம் ஆறு வாழ்க! 🙏🙏🙏
😎 தனிமையின் காதலன்😎 tweet media
தமிழ்
0
0
2
89
😎 தனிமையின் காதலன்😎 retweetledi
💞💞💞💞சிவானி💃💃💃💞💞💞💞💞
கண்டிப்பா இருக்கு அவனுங்க கேட்ட இடம் வேற இவனுங்க குடுத்தது, ஈரோடு ரோடு வேலுச்சாமிபுரம் அங்க 2வண்டி சேர்ந்த மாரி போன ஒதுங்க கூட இடம் இருக்காது🤷‍♀️🤷‍♀️🤷‍♀️ இதுக்கெல்லாம் காரணமே பாட்டில் பாலாஜி மட்டும் தான்🤷‍♀️🤷‍♀️😭😭😭😭😭😭😭😭😭
தமிழ்
1
5
8
227
😎 தனிமையின் காதலன்😎 retweetledi
Rhevanth Charan
Rhevanth Charan@rhevanth95·
Has the state intelligence failed miserably??? Karur SP should be held responsible for not anticipating such a gathering and deploying excess bundobust. @TVKVijayHQ #Karur
English
391
1.4K
5.4K
321.5K
😎 தனிமையின் காதலன்😎
இராஜ ராஜ சோழனுக்கு இப்படி ஒரு சிலை தமிழ் நாட்டுல அமைக்கனும் மக்களே 😍😍😍
😎 தனிமையின் காதலன்😎 tweet media
தமிழ்
0
0
2
60
😎 தனிமையின் காதலன்😎 retweetledi