
டேய் புண்ணாக்கு @Veera284 நல்லவங்க அரசியலுக்கு வரணும், கட்சி வேற ஆட்சி வேறன்னு இருக்கணும், குறுநில மன்னர்கள் போல யாரும் ஊழல் பண்ணாம இருக்க தேர்தல் இல்லா காலங்களில் கட்சி கட்டமைப்பு அவசியமில்ல, தூய்மையான அரசியல் வேணும் ன்னு ரஜினி சொன்னத மனுசனா இருந்திருந்தா நீ ஆதரிச்சிருக்கனும்


















