Mukesh Baskaran
3.4K posts


நாங்க தயார் பண்ணா தரமா தான் இருக்குன்னு ஊருக்கே தெரியுமே !! 🔥🔥🔥

வருத்தம்... திமுக பல தோல்விகளை கண்டுள்ளது. ஆனால் தலைவர் தோற்றதில்லை. முதல் முறையாக தலைவர், பொதுச்செயலாளர் இருவரும் தோற்பது ஒரு வரலாற்று சம்பவம் ஆகும்... 2021 ஆம் ஆண்டு எப்பேற்பட்ட எழுச்சியுடன் வந்தார் ஸ்டாலின். ஆனால் அதிகாரிகளையும், சில அமைச்சர்களையும் நம்பியதன் விளைவு ஆட்சியை இழந்துள்ளார். "இடிப்பாரை இல்லாத ஏமரா மன்னன் கெடுப்பா ரிலானுங் கெடும்"

காமராஜர் Once Said: "போ! போ! இன்னைக்கு கூத்தாடி பின்னாடி போ ,அவன் நாளைக்கு கூத்தியாள் கிட்ட நாட்ட கொடுத்துட்டு போவான்"🙏🔥

ஆட்சி அமைக்க விசிக கம்மினிஸ்ட் காங்கிரஸ் உடன் பேச்சுவார்த்தையாம் 🤣


My man PTR is third? Dei. Namma ivolo muttal ah? 😭😭😭




Bussy or Sengottaiyan, who'll be our deputy CM?


த்ரிஷா முண்ட நம்மள நிம்மதியா இருக்க விட மாட்டா! 👍



தவெகவின் முதல் சட்டமன்ற உறுப்பினர்.🤧



இன்னும் சில மணி நேரங்களில் கழகத்தின் "நான் அப்பாவே சொன்னேன்" புதிய அணி உதயமாகிறது.🔥


Stalin is more dangerous than Karunanidhi.....








