MyTurn FACT CHECK TEAM

60 posts

MyTurn FACT CHECK TEAM banner
MyTurn FACT CHECK TEAM

MyTurn FACT CHECK TEAM

@MyTurn_Out

ஆளும் கட்சிக்கு எதிராக பரப்பப்படும் வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைக்க உங்கள் உதவியுடன் இயங்கும் அதிகாரப்பூர்வமற்ற குழு //UNOFFICIAL ACCOUNT//

Katılım Eylül 2024
167 Takip Edilen685 Takipçiler
MyTurn FACT CHECK TEAM
MyTurn FACT CHECK TEAM@MyTurn_Out·
இந்த வீடியோவில் உள்ள சம்பவம் குறித்து நமது குழு தேடிய போது இது 26/04/2026 அன்று திமுக காபந்து அரசாக இருந்த போது நடந்தது.இதை தற்போது ஆளும் கட்சியின் பெயரை கெடுக்கும் விதமாக தற்போது நடைபெற்ற மாதிரி பரப்ப வேண்டாம்... @CMOTamilnadu ஆதாரம் 👇 youtu.be/ruUS7rGwfA8?si…
YouTube video
YouTube
Dr Adina Priscilla ♠️❤️@DixadinaDMK

மாற்றம் வந்துவிட்டது மக்களே 😂😂😂

தமிழ்
5
567
994
28.3K
MyTurn FACT CHECK TEAM
MyTurn FACT CHECK TEAM@MyTurn_Out·
இந்த வீடியோவில் நடனம் ஆடுவது கேரளாவை சேர்ந்த Renuka binoy chinju.மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட சட்டமன்ற உறுப்பினரின் மாண்பை சீர்குலைக்கும் வகையில் போலி செய்திகளை பரப்ப வேண்டாம். @CMOTamilnadu ஆதாரம் 👇 instagram.com/reel/DX1CeuvT7… instagram.com/renukabinoy?ig…
ஆறுமுகம்@murugan86489868

பல்லவி! திரு.வி.க. நகர் தொகுதி எம்எல்ஏ. மக்களை மகிழ்விக்கிறார்..

தமிழ்
4
253
453
19.9K
MyTurn FACT CHECK TEAM
MyTurn FACT CHECK TEAM@MyTurn_Out·
இந்த சம்பவம் நடந்தது குறித்து நம் குழு தேடிப்பார்த்தது.இந்த சம்பவம் 27/02/2026 அன்று கடந்த ஆட்சியில் நடந்தது.ஒரு சம்பவத்தை பதிவு செய்யும் முன் அது எந்த தேதியில் நடந்தது என்பதை சேர்த்து பதிவிட்டால் தேவையில்லாத சர்ச்சைகளை தவிர்க்கலாம். ஆதாரம் 👇 youtube.com/shorts/eBgn2Ob…
YouTube video
YouTube
தமிழ்
1
29
47
1.6K
MyTurn FACT CHECK TEAM
MyTurn FACT CHECK TEAM@MyTurn_Out·
இந்த நபர் ஆளும் அரசிற்கு அவப்பெயர் ஏற்படுத்த வேண்டும் என்று நோக்கத்தில் மார்ச் 6 ஆம் தேதி வெளிவந்த வீடியோவை தற்போது வந்ததை போல் பரப்பி சமூகத்தில் பதட்டத்தை ஏற்படுத்த முயற்சி செய்கிறார். போலிகளை கலைந்து உண்மைய எடுத்து சொல்வோம்.@CMOTamilnadu ஆதாரம் 👇 instagram.com/reel/DViB38ujG…
MyTurn FACT CHECK TEAM tweet media
தமிழ்
1
93
124
1.5K
MyTurn FACT CHECK TEAM
MyTurn FACT CHECK TEAM@MyTurn_Out·
குழு உறுப்பினர்கள் சேர்க்கை நடைபெறும் முடிந்ததும் அனைத்து சமூக வலைதளங்களிலும் உங்கள் ஆதரவுடன் நம் வெற்றி பயணம் தொடரும்
iamD_TVKvian@dineshdhan07

@MyTurn_Out Please start the instagram page also

தமிழ்
0
1
3
119
MyTurn FACT CHECK TEAM
MyTurn FACT CHECK TEAM@MyTurn_Out·
சேர்ந்து களம் காண்போம். உண்மைகளை உலகறியச் செய்வோம்
தமிழ்
1
1
11
171
MyTurn FACT CHECK TEAM
MyTurn FACT CHECK TEAM@MyTurn_Out·
VIRTUAL WARRIORS நீங்கள் நினைத்தால் முடியும்.ஒரு அரசாங்கத்தையே உங்கள் கையில் இருக்கும் தொலைபேசி மூலம் மாற்றி உள்ளீர்கள்.இனி தான் உங்கள் பணி அளப்பரியது.உங்களுடன் எங்கள் குழு உள்ளது.போலிகளை களைவோம் உண்மைகளை உலகறியச் செய்வோம்
MyTurn FACT CHECK TEAM tweet media
Nirmala C Sukumar@NirmalaSuku

இனிமே DMK channels and news papers ஒரு நாளைக்கு 100 செய்தி தவெகவை பற்றி அவதூறா போடுவான். உண்மையாவே பலர் அதை அத்தனையும் ஆராய நேரமில்லாமல் நம்புகிறார்கள். அதை எல்லாம் handle பண்ண இங்க ஆள் இல்லை. கட்சியில உள்ள எல்லா நிர்வாகிகளுமா ஆட்சி அமைக்க வேலை பார்க்கிறார்கள்? அவரவர் அவரவர் வேலையை பார்க்கலாமே.. 😞

தமிழ்
2
94
205
4.3K
MyTurn FACT CHECK TEAM
MyTurn FACT CHECK TEAM@MyTurn_Out·
வேலூர் மாவட்டம் குடியாத்தம் அரசு மருத்துவமனையில் செல்போன் திருடிய மர்ம நபர் தமிழக வெற்றிக் கழகத்தின் நிர்வாகி இல்லை என்பதை அவரே ஒப்புக் கொண்டு இருக்கிறார்.அரசின் மீது கலங்கம் ஏற்படுத்தும் வகையில் போலி செய்திகளை வெளியிட வேண்டாம் என்று கேட்டுக் கொள்கிறோம்
தமிழ்
10
468
741
15.9K
MyTurn FACT CHECK TEAM
MyTurn FACT CHECK TEAM@MyTurn_Out·
செய்தி ஊடகங்கள் தவறான தகவல்களை பரப்ப வேண்டாம் என்று the National Convener of the NSUI ( @SALAMMASS1 ) தெரிவித்துள்ளார்.
MyTurn FACT CHECK TEAM tweet media
தமிழ்
1
8
25
1.5K
MyTurn FACT CHECK TEAM
MyTurn FACT CHECK TEAM@MyTurn_Out·
நாளை முதல் தமிழக அரசின் அதிகாரப்பூர்வமற்ற உண்மை கண்டறியும் குழுவாக உதவலாம் என்று நமது குழு முடிவு செய்துள்ளது.தமிழக அரசுக்கு எதிராக பரப்பப்படும் தவறான போலி செய்திகளை உடனுக்குடன் உங்கள் உதவியுடன் கண்டறிந்து உண்மையை மட்டும் எடுத்து கூற இருக்கிறோம். "THIS IS NOT OFFICIAL ACCOUNT"
தமிழ்
7
98
450
7.7K
MyTurn FACT CHECK TEAM retweetledi
TVK Vijay
TVK Vijay@TVKVijayHQ·
என் நெஞ்சில் குடியிருக்கும் அனைவருக்கும் வணக்கம். கட்சி ஆரம்பித்ததில் இருந்தே நம்மை ஏளனமாகப் பார்த்தவர்களும் பேசியவர்களுமே அதிகம். அரசியலில் இது இயல்பே என்றுதான் நாமும் அதைக் கடந்து வந்தோம். எவரையும் சாராமல், மக்களை மட்டுமே நம்பி, தேர்தல் களத்திலும் தில்லாக நின்றோம். நடுநிலை என்ற பெயரிலும் விமர்சனம் என்ற பெயரிலும் முகமூடி அணிந்த அவமானங்களும் அவதூறுகளுமே நமக்குப் பரிசளிக்கப்பட்டன. ஆனால், நாம் யாருக்கு நன்றிக் கடன் செலுத்த அரசியலுக்கு வந்தோமோ அவர்கள்… நம் சொந்தங்களாகிய நம் தமிழ்நாட்டு மக்கள் நம்மை எப்போதும் தாயன்போடு தாங்கியே பிடித்து வந்தனர் - வருகின்றனர். அந்தத் தாயன்போடுதான் இந்தத் தேர்தலிலும் நமக்கு அளப்பரிய அன்புடன் அமோகமான வாக்குகளை அள்ளித் தந்துள்ளனர். இந்திய அரசியல் களத்தையே அதிர வைத்திருக்கும் இந்தத் தேர்தல் ஓர் அதிசயத் தேர்தல் என்றோம். அது பல்வேறு வகைகளிலும் நிரூபணமானது. ஏராளமான காரணிகள் இருந்தாலும், குடும்பத்தையே தங்கள் அடரன்பால் வழிநடத்திய குழந்தைச் செல்வங்கள்தான் அதிசயத் தேர்தலுக்கான ஆழமான காரணிகளில் ஒன்றாக மாறி நிற்கின்றனர். ஒரு மாபெரும் மாற்றத்துக்கான இந்தத் தேர்தல் அரசியல் போரில் வென்றது நம் தமிழக வெற்றிக் கழகம் மட்டுமன்று. தமிழக மக்களின் மனங்களில் ஆசை ஆசையாக வளர்த்தெடுக்கப்பட்ட உணர்வுப்பூர்வமான ஜனநாயகமும்தான். அதனால்தான் தமிழகத்தில் ஓர் அரசியல் கலாசாரமாகவே மாறி அச்சுறுத்திக்கொண்டிருந்த பணநாயகம் ஆழக் குழிதோண்டிப் புதைக்கப்பட்டது. தமிழக வெற்றிக் கழகம், மாற்றத்திற்கான மாபெரும் முதன்மைச் சக்தியான அரசியல் இயக்கம் என்பது, இதன் மூலம் ஆழமாகவும் அழுத்தமாகவும் நிரூபிக்கப்பட்டுள்ளது. நியாயமான, நேர்மையான பார்வை கொண்ட அனைவரும் இதை அப்படியே ஏற்பர் என்பதே அடர் உண்மை. எக்காலத்திலும் நிகழவே நிகழாது என்றிருந்த மாற்றத்திற்கான அரசியல் வெற்றியை நிகழ்த்திக் காட்டிய தமிழ்நாட்டு மக்களாகிய என் சொந்தங்களுக்கு என் வாழ்நாள் நன்றியைக் காணிக்கை ஆக்குகிறேன். நம் சொந்தங்களுக்கு நன்றி செலுத்தும் அதே வேளையில், நம் கழகத் தோழர்கள், அனைத்து நிலை நிர்வாகிகள், Virtual Warriors என உங்கள் ஒவ்வொருவருக்கும் தனித்தனியாக என் நெஞ்சார்ந்த நன்றியறிதலைத் தெரிவித்துக்கொள்கிறேன். இவ்வேளையில், நமக்கு இந்தத் தேர்தலில் வாக்களிக்க மறந்தாலும், எதிர்வரும் காலங்களில் நம்மை அதிகமாக நேசிக்கப் போகும் நம் சொந்தங்களுக்கும் என் அன்பைத் தெரிவித்துக்கொள்கிறேன்.
தமிழ்
5.2K
23.4K
83.6K
3.3M
MyTurn FACT CHECK TEAM
MyTurn FACT CHECK TEAM@MyTurn_Out·
நடிகை திரிஷா திருச்செந்தூர் போனதாக கூறப்படும் செய்தி குறித்து உண்மையை அறிந்து கொள்ள நமக்கு அழைப்பு வந்தது.நமது குழு இது குறித்து சம்பந்தப்பட்டவர்களை தொடர்பு கொண்டு பேசியது.2024 ஆம் ஆண்டு மருதமலை கோயிலுக்கு சென்றதை இன்று திருச்செந்தூர் போனதாக திமுக நிர்வாகி கூறியது பொய் ஆதாரம் 👇
MyTurn FACT CHECK TEAM tweet media
தமிழ்
1
30
76
1.4K
MyTurn FACT CHECK TEAM
MyTurn FACT CHECK TEAM@MyTurn_Out·
குவைத் ல் இருந்து வந்ததாக செய்தி சேனலில் போடுறாங்க எது உண்மை என்று கேட்டோம்.அதற்கு அவர் கூட வந்த நபர் உதாரணத்திற்கு குவைத் ல் இருந்து இராஜபாளையம் வந்து இருக்கிறார் என்று செய்தி வந்தால் இராஜபாளையம் பஞ்சு மார்க்கெட் மேலேயா விமானம் இறக்கி விட்டு இருக்கும் னு கேட்கிறார்.
தமிழ்
0
2
8
452
MyTurn FACT CHECK TEAM
MyTurn FACT CHECK TEAM@MyTurn_Out·
நமது MyTurn Team க்கு இது குறித்து விசாரிக்குமாறு சிலர் கேட்டுக் கொண்டானர்.அதன் அடிப்படையில் நமது குழு பயணம் செய்த நபரை தொடர்பு கொண்டு பேசியது.அவர் தமாம் விமான நிலையம் வழியாக சென்னை வந்தடைந்தார் என்று உறுதிபடுத்தி உள்ளார்.(1)க
இராசபாளையத்துக்காரன்@kaleeswaran_18

குவைத் ஏர்போர்ட் மூடி 1 மாசம் ஆச்சு

தமிழ்
1
12
63
2.6K
MyTurn FACT CHECK TEAM
MyTurn FACT CHECK TEAM@MyTurn_Out·
இடும்பாவனம் கார்த்திக் கூறிய பழமொழி குறித்து சில பொதுமக்களிடம் கருத்து கேட்டது நம் MyTurn Team.அதற்கு அவர்கள் ஆம் கார்த்திக் கூறிய பழமொழிக்கு சரியான நபர் சீமான் என்று கூறினார்கள்.காரணம் பதினைந்து வருடமாக ஆடத் தெரியாதவன் இங்கு உள்ள மக்கள் சரியில்லை என்று சொன்னானாம் என்று கூறினர்
இடும்பாவனம் கார்த்திக்@idumbaikarthi

ஆடத் தெரியாதவன் மேடை கோணல்ன்னு சொன்னானாம். எ.கா: @TVKVijayHQ

தமிழ்
1
62
158
2.9K
MyTurn FACT CHECK TEAM
MyTurn FACT CHECK TEAM@MyTurn_Out·
நமது MyTurn அலுவலகத்திற்கு அடுத்து கிடைத்த ஆதாரம் 👇. அவர்கள் கொடுத்த கடிதத்தில் தெளிவாக குறிப்பிடப்பட்டுள்ளனர். 26/03/2026 அன்று suvidha portal ல் பதிவு செய்யப்பட்டுள்ளது என்பதை நமது குழு உறுதி செய்துள்ளது
MyTurn FACT CHECK TEAM tweet mediaMyTurn FACT CHECK TEAM tweet media
MyTurn FACT CHECK TEAM@MyTurn_Out

Youturn நிறுவனம் கூறிய குற்றச்சாட்டு தொடர்பாக விசாரிக்க நமது குழுவிற்கு புகார்கள் வந்தன.நமது MyTurn Team தமிழக வெற்றிக் கழக தலைமை நிர்வாகிகளை தொடர்பு கொண்டு பேசியது.அதற்கு அவர்கள் கூறியதாவது நாங்கள் ஏற்கனவே suvidha portal மூலம் பதிவு செய்து விட்டோம்.

தமிழ்
2
211
416
12.2K
MyTurn FACT CHECK TEAM
MyTurn FACT CHECK TEAM@MyTurn_Out·
அதற்கான வழி முறைகளை சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு வழங்க நடவடிக்கை எடுக்க மட்டுமே கடிதம் வாயிலாக சமர்பித்தோம் என்று கூறியுள்ளனர்.பொய் செய்திகளை பரப்ப வேண்டாம் என்று கேட்டுக் கொள்ளப்படுகிறது.ஆதாரம் இதோ👇
தமிழ்
1
21
69
1.5K
MyTurn FACT CHECK TEAM
MyTurn FACT CHECK TEAM@MyTurn_Out·
Youturn நிறுவனம் கூறிய குற்றச்சாட்டு தொடர்பாக விசாரிக்க நமது குழுவிற்கு புகார்கள் வந்தன.நமது MyTurn Team தமிழக வெற்றிக் கழக தலைமை நிர்வாகிகளை தொடர்பு கொண்டு பேசியது.அதற்கு அவர்கள் கூறியதாவது நாங்கள் ஏற்கனவே suvidha portal மூலம் பதிவு செய்து விட்டோம்.
youturn@youturn_in

தவெக பரப்புரைக்கு திமுக அரசு அனுமதி வழங்கவில்லை என்று அக்கட்சியின் தலைவர் விஜய் பரப்புவது தவறான தகவலாகும். தேர்தல் தேதி அறிவித்த பின், கூட்டத்துக்கு அனுமதி மற்றும் மறுப்பதற்கான முழு அதிகாரம் இந்திய தேர்தல் ஆணையத்திற்கு தான் உண்டு. அதன்படி தவெக பிரசாரத்திற்கு அனுமதி வழங்குதல் தொடர்பான கேள்விக்கு சென்னை மாவட்ட தேர்தல் அதிகாரி குமரகுருபரன் விளக்கமளித்துள்ளார். அதில் அரசியல் கூட்டங்களுக்கு Suvidha இணையதளம் மூலம் 48 மணி நேரம் முன்பு அனுமதி பெற வேண்டும். நாளை கூட்டம் நடத்தப் போகிறோம் எனப் பேப்பரில் எழுதிக் கொடுத்தால் அனுமதி தர முடியாது.அனைத்து ஆவணங்களும் சரியாக இருந்தால் உடனடியாக அனுமதி கிடைத்துவிடும் என்று தெரிவித்திருந்தார். Proof : youtube.com/shorts/MgBHlfX… facebook.com/photo/?fbid=14…

தமிழ்
9
251
591
21K