🇵🇸🇨🇳🇷🇺NLK Memes🐯என்.எல்.கார்த்திக்🇮🇷🇰🇵

130.1K posts

🇵🇸🇨🇳🇷🇺NLK Memes🐯என்.எல்.கார்த்திக்🇮🇷🇰🇵 banner
🇵🇸🇨🇳🇷🇺NLK Memes🐯என்.எல்.கார்த்திக்🇮🇷🇰🇵

🇵🇸🇨🇳🇷🇺NLK Memes🐯என்.எல்.கார்த்திக்🇮🇷🇰🇵

@NLK_Memes

🐯பாதையை தேடாதே உருவாக்கு💚மேதகு👑 தமிழ்🥇தமிழன் 👑Professional AI Digital Marketing & Memes Creator & Robots 2100 Director🎬 CEO NLK 👑10 Years Experience 👑

தமிழர்நாடு Katılım Ekim 2015
829 Takip Edilen910 Takipçiler
Sabitlenmiş Tweet
🇵🇸🇨🇳🇷🇺NLK Memes🐯என்.எல்.கார்த்திக்🇮🇷🇰🇵
உலகளாவிய தமிழ்தேசியவாதிகளுக்கு மாபெரும் பேராற்றல் சக்தியை கொடுங்கள் தமிழ் முன்னோர்களே, தமிழினத்தை வழி நடத்துபவர்கள் தமிழ் தேசியவாதிகள் தான். ஆரியத்தையும் திராவிடத்தையும் வேட்டையாட போகும் தமிழ்தேசியவாதிகள்..... #தமிழ்மீட்சிப்பாசறை #தமிழ்_வளரும் #நாம்தமிழர் #தமிழ்த்தேசியவாதிகள்
🇵🇸🇨🇳🇷🇺NLK Memes🐯என்.எல்.கார்த்திக்🇮🇷🇰🇵 tweet media
தமிழ்
23
25
89
0
🇵🇸🇨🇳🇷🇺NLK Memes🐯என்.எல்.கார்த்திக்🇮🇷🇰🇵
திமுக சுடலை எப்படி பொம்மை போல தூங்கிக் கொண்டு தமிழ்நாட்டை நாசம் செய்தானோ அது கொஞ்சம் கூட சளைத்தது இல்லை என இந்த விஜய் சாத்தான் நிரூபித்துக் கொண்டிருக்கிறான். ஒரு பக்கம் தடுக்கிறோம் என்று புரளி பொய் மறுபக்கம் கொலை கொள்ளை கற்பழிப்பு ரவுடிசம் ஊழல் விளங்கும் டா தமிழ்நாடு 😂 பெண்கள்💀
🇵🇸🇨🇳🇷🇺NLK Memes🐯என்.எல்.கார்த்திக்🇮🇷🇰🇵 tweet media
தமிழ்
0
0
1
7
🇵🇸🇨🇳🇷🇺NLK Memes🐯என்.எல்.கார்த்திக்🇮🇷🇰🇵 retweetledi
மு. சிவக்குமார் நாதக
அடி வாங்கி சாவுங்கடா அப்பதான் நாம் தமிழர் கட்சி அருமை புரியும் 🤣🤣🤧🤧
தமிழ்
6
110
241
3.6K
🇵🇸🇨🇳🇷🇺NLK Memes🐯என்.எல்.கார்த்திக்🇮🇷🇰🇵 retweetledi
Dr.V.Sivasankaran
Dr.V.Sivasankaran@DrVSivasankaran·
எங்களின் உயிரோடும், உணர்வோடும் கலந்து வாழுகின்ற அன்பு உறவுகள் அனைவருக்கும் வணக்கம்! மே 18, இனப்படுகொலை நாள்! தமிழ்ப்பேரின எழுச்சிப் பொதுக்கூட்டம் நாள் 18-05-2026 திங்கள்கிழமை மாலை சரியாக 04 மணிக்கு இடம்: மறைமலை நகர் நகராட்சி விளையாட்டுத் திடல். தேசிய நெடுஞ்சாலை. நாம் தமிழர்!
தமிழ்
1
188
368
3.3K
🇵🇸🇨🇳🇷🇺NLK Memes🐯என்.எல்.கார்த்திக்🇮🇷🇰🇵 retweetledi
குவிரன்
இதுதான் தலைப்பில் எழுதியிருக்கிறது! “A Telugu girl who won as an MLA in the Tamil Nadu Assembly”
17
376
747
21.2K
🇵🇸🇨🇳🇷🇺NLK Memes🐯என்.எல்.கார்த்திக்🇮🇷🇰🇵
@KasthuriShankar டாஸ்மாக் மூட சொல்வது தான் நியாயம் அதை விட்டுட்டு ஏற்கனவே நடந்ததை இப்போது நடந்த மாதிரி பொய் பரப்போகுது மூளை இல்லாத கூட்டமாக கஸ்தூரி
தமிழ்
0
0
3
273
Kasturi
Kasturi@KasthuriShankar·
பதவியேற்ற முதல் நாளே குடி கெடுக்கும் குடியை குறைக்கும் நடவடிக்கையை எடுத்த தமிழக முதலவர் ச. ஜோசப் விஜய் . பள்ளி , வழிப்பாட்டுத் தலம் , பேருந்து நிலையம் பக்கத்தில் உள்ள மதுக்கடைகள் அகற்றம். வெறும் 717 கடைகள் மூடப்படுகின்றன என்பது எம்மாத்திரம். இருந்தாலும் இந்த தொடக்கம் தொடரும் என்ற நம்பிக்கையை விதைத்துள்ளார். மனமார்ந்த நன்றியும் பாராட்டுக்களும். 🙏🏻🙏🏻🙏🏻👍🏼👍🏼👍🏼 @TVKVijayHQ @CMOTamilnadu
Kasturi tweet media
தமிழ்
49
321
2.1K
66.3K
🇵🇸🇨🇳🇷🇺NLK Memes🐯என்.எல்.கார்த்திக்🇮🇷🇰🇵 retweetledi
தல அரவிந்த்
Insta போன Dmk and Admk ஆட்சில பண்ண நல்லது எல்லாம் இப்போ Tvk பண்ண மாதிரி narrative set பண்ணிட்டு இருக்காங்க Admk, dmk it wings இனியும் insta வீரியத்துடன் இரங்கலனா நீங்க பண்ண நல்லது எதுவும் மக்களுக்கு தெரியாமல் போய்டும் அடுத்த 10 வருஷம் கூப்பு தான் உங்களுக்கு...
தமிழ்
17
418
960
10.6K
🇵🇸🇨🇳🇷🇺NLK Memes🐯என்.எல்.கார்த்திக்🇮🇷🇰🇵
இதுதான் பெண்கள் பாதுகாப்பு லட்சணமா ⚠️சட்ட ஒழுங்கு பாதுகாப்பா⚠️ விஜய் என்ற முட்டாளை தேர்ந்தெடுத்து இருக்கு தமிழ்நாட்டு பெண்கள் மிக மிக பெரிய விலையை கொடுக்கப் போகிறார்கள் அது மட்டும் தெரிகிறது மிகப் பெரிய கலவர பூமி மாற போது. விஜய் என்ற போலி பிம்பம். @MaridhasAnswers @Saattaidurai
🇵🇸🇨🇳🇷🇺NLK Memes🐯என்.எல்.கார்த்திக்🇮🇷🇰🇵 tweet media
தமிழ்
0
0
1
10
Velmurugan.T
Velmurugan.T@VelmuruganTVK·
தமிழ்நாடு முழுவதும் அனைத்து மதுக்கடைகளையும் மூடி தமிழ்நாட்டை மது இல்லாத மாநிலமாக்க உத்தரவிட வேண்டும். தமிழ்நாடு முழுவதும் சுமார் 4765 டாஸ்மாக் கடைகள் இயங்கிவருகிறது. இக்கடைகள் நண்பகல் 12 மணிக்கு திறந்து இரவு 10 மணிக்கு மூடப்படுகிறது. தருமபுரி மாவட்டம், பென்னாகரம் அருகே போடூர் கிராமத்தில் 4 இடங்களில் கள்ளத்தனமாக செயல்பட்டு வந்த சந்து மதுக்கடைகளை அந்தக் கிராமத்தைச் சேர்ந்த பெண்கள் ஒன்று சேர்ந்து சூறையாடியுள்ளனர். டாஸ்மாக் கடைகளுக்கு எதிராக பெண்களின் போராட்டம் இவ்வளவு தீவிரமானதற்கு குடிநோயாளியான கணவருக்காக மட்டுமல்ல, குடி பழக்கத்திற்கு தன் மகன் அடிமையாகிவிடக்கூடாது என்ற அச்சமாக இருக்கலாம். பெண்களின் எழுச்சியை அலட்சியப்படுத்தாமல் கள்ள வணிகத்தை தடுக்கவேண்டும். மேலும் படிப்படியாக அரசு மதுபானக்கடைகளை குறைத்தும், கள்ள வணிகத்தை தடுத்தால்தான் அமைய உள்ள புதிய அரசு மீது மக்களுக்கு நம்பிக்கை வரும் என கடந்த மாதம் 28ம் தேதி அறிக்கை மூலம் வலியுறுத்தி இருந்தேன். இதற்கிடையே நேற்று சேலம் மாவட்டம், சீலநாயக்கன்பட்டி பகுதியில் உள்ள பனமரத்துப்பட்டி, மணியனூர் அருகில் காட்டு வளவு மலை பகுதியில் 16 வயதிலிருந்து 19 வயதுடைய பீகார் மாநில சிறுவன் உட்பட 3 பேர் கஞ்சாவுடன் மதுவையும் அருந்தியுள்ளனர். அப்போது அவர்களுக்குள் ஏற்பட்ட வாக்குவாதத்தில் 19வயதான கோகுல் என்பவரை கத்தியால் சரமாரியாகக் குத்திக் கொலை செய்துள்ளனர். இதனை வீடியோவாக எடுத்து போதை தலைக்கேறிய நிலையில் பார்த்து பார்த்து மகிழ்ந்துள்ளனர்.கொல்லப்பட்ட கோகுலில் உடல். சிதைந்த நிலையில் மீட்கப்பட்டுள்ளது. இவர்களில் 3 பேரையும் காவல்துறையினர் கைது செய்துள்ளனர். போதை மனிதனின் சிந்தனையை மழுங்கடித்து மிருகத்தனத்தை உருவாக்கி சக மனிதனை கொன்று அதை வீடியோ எடுத்து கொண்டாடும் நிலைக்கு தள்ளும் என்பதற்கு இதுவும் ஒரு உதாரணம். இந்நிலையில் தமிழ்நாடு அரசு இன்று வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில், வழிபாட்டுத்தலங்கள், கல்வி நிறுவனங்கள் மற்றும் பேருந்து நிலையங்கள் அருகிலிருந்து 500 மீட்டர் வரை அமைந்துள்ள கடைகளை ஆய்வு செய்து 717 மதுபான சில்லறை விற்பனைக் கடைகள் செயல்பட்டு வருவது கண்டறியப்பட்டு அக்கடைகளை 2 வாரத்திற்குள் மூட தமிழ்நாடு முதலமைச்சர் திரு ச. ஜோசப் விஜய் அவர்கள் உத்தரவிட்டுள்ளார் என்று கூறப்பட்டுள்ளது. 717 மதுபானக்கடைகளை மூடுவதற்கு பதிலாக அனைத்து மதுக்கடைகளையும் மூடி, தமிழ்நாட்டை மது இல்லாத மாநிலமாக்க உத்தரவிடவேண்டும் என வலியுறுத்துகிறேன்.
Velmurugan.T tweet media
தமிழ்
47
35
131
9.3K
🇵🇸🇨🇳🇷🇺NLK Memes🐯என்.எல்.கார்த்திக்🇮🇷🇰🇵 retweetledi
பிரியகுமரன்
விஜயை பார்த்ததும் அழ வேண்டும்.!? சிக்கிய முக்கிய ஆதாரம்.. ஜெகதீஷின் தலைமையில் நடந்த #ரூட்_மாபியாவின் அம்பலம்… ஜூனியர் ஆர்டிஸ்ட்களை வைத்து வீல்ஸ் எடுத்து வைரல் ஆக்கியது அம்பலம்..😡😡😡 #Route_Mafia #VijayPolitics
தமிழ்
12
746
1.2K
22.8K
🇵🇸🇨🇳🇷🇺NLK Memes🐯என்.எல்.கார்த்திக்🇮🇷🇰🇵
Route Mofia💀 @MaridhasAnswers @Saattaidurai இதுபோல விளம்பரம் செய்வதற்கு உலக அளவில் எத்தனை ஆயிரம் கோடி செலவு செய்துள்ளார்கள் அமலாக்கத்துறை வருமானவரித்துறை சோதனை செய்ய வேண்டும்.
Trollywood 𝕏@TrollywoodX

Wow.. Thalapathy thondargal from Pakistan..

தமிழ்
0
0
1
22
🇵🇸🇨🇳🇷🇺NLK Memes🐯என்.எல்.கார்த்திக்🇮🇷🇰🇵 retweetledi
MrTamizh - தமிழ்
இப்போ சொல்லுங்க இது தமிழ் சினிமாவா இல்லை தெலுங்கு சினிமாவா! இது யாரையும் குறை சொல்ல அல்ல, தமிழனின் ஏமாளி தனத்தை எடுத்துக்காட்ட! *விஷால் ரெட்டி *பிரகாஷ்ராஜ் கன்னடம் *வைபவ் ரெட்டி *தனுஷ் நாயுடு *செல்வராகவன் நாயுடு *சிவகார்த்திகேயன் தெலுங்கு *போஸ் வெங்கட் நாயுடு *பார்த்திபன் நாயுடு *பாக்கியராஜ் தெலுங்கு *ரஜினி மராத்தி *கமல் கன்னடம் *எம்.ஜி.ஆர் மலையாளி *ஜெயலலிதா கன்னடம் *மைக் மோகன் கன்னடம் *முரளி கன்னடம் *அதர்வா கன்னடம் *அர்ஜுன் கன்னடம் *விஜயகாந்த் நாயுடு *ராதிகா சரத்குமார் தெலுங்கு *MRராதா தெலுங்கு *ராதா தெலுங்கு *ரவி தெலுங்கு *பிரசாந்த் தெலுங்கு *விக்ரம் தெலுங்கு *நெப்போலியன் தெலுங்கு *வரலட்சுமி தெலுங்கு *தேவதர்ஷினி கன்னடம் *பாபி சிம்ஹா தெலுங்கு *சமந்தா தெலுங்கு *ஐஸ்வர்யா ராஜேஷ் தெலுங்கு *மேகா ஆகாஷ் தெலுங்கு *அஞ்சலி தெலுங்கு *ஸ்ரீகாந்த் தெலுங்கு *சம்பத் ராஜ் தெலுங்கு *ஜெயம் ரவி - தெலுங்கு *திரைப்பட தயாரிப்பாளர்கள் 70% - தெலுங்கு *99.9% singers மலையாளி *தொலைக்காட்சி நடிகர்களில் நிறைய பேர் தெலுங்கு, கன்னடம், மலையாளி இருக்காங்க இன்னும் இருக்கு type பண்ண முடியல 🤦🤦🤦
MrTamizh - தமிழ் tweet media
தமிழ்
28
105
224
8.8K
Maridhas
Maridhas@MaridhasAnswers·
அதெல்லாம் இருக்கட்டும் லாட்டரி மார்டீன் மனைவி லீமா ரோஸ் நேற்று சந்தித்து ஏன் 3 மணி நேரமா என்ன டீல் பேசினீர்கள்? அதிமுகவில் பேசும் அளவுக்கு அந்த அம்மா என்ன அதிமுக கட்சிக்கு உழைத்த மகராசி? யார் மார்டீன் மனைவிக்கு MLA சீட் கொடுக்க பரிந்துரை செய்தது? இன்று அவன் தான் மொத்த கட்சியை காலி செய்த நபர்... முதலில் அதிமுக அத்தனை தரப்பும் வெளிப்படையாக இதை வெளியிட வேண்டும்.. கேள்வி எழுப்ப வேண்டும். தேர்தலுக்கு பின் அதிமுக உடைத்து தவெகவின் இணைப்பதற்கு மார்டீன் போட்ட திட்டம் செயல்படுத்தபடுவதாகவே தோன்றுகிறது... ஒவ்வொரு MLAக்கு 10 என்ன 20 கோடி கூட கொடுக்க முடியும் மார்டீன் மாபியா கும்பலால்... எல்லாம் மக்களை ஏமாற்று சம்பாரித்த காசு தானே! TVK விஜய் இதை செய்தால் - கொடூரமான இன்னொரு லாட்டரி ஆட்சி தொடக்கம் என்று எழுதி வைத்துக் கொள்ளுங்கள்...
தமிழ்
105
1K
3.2K
108.7K
🇵🇸🇨🇳🇷🇺NLK Memes🐯என்.எல்.கார்த்திக்🇮🇷🇰🇵
விஜய் சட்ட ஒழுங்கு 😂 ஓட்டு போட்ட பெண்கள் எந்த சந்துக்குள்ள பொந்துக்குள்ள மறைந்துள்ளீர்கள் வெளியே வாங்க 😂 @MaridhasAnswers @Saattaidurai தமிழ்நாடு மிகப்பெரிய கலவர பூமியை மாறப்போகுது அது மட்டும் தெரியுது
தமிழ்
0
2
3
60
🇵🇸🇨🇳🇷🇺NLK Memes🐯என்.எல்.கார்த்திக்🇮🇷🇰🇵 retweetledi
Maridhas
Maridhas@MaridhasAnswers·
கட்சி ஆரம்பிக்கும் போது likes போட சுமார் 40,000க்கும் மேற்பட்ட பங்களாதேஷ் நாட்டை சார்ந்த தமிழ் என்ற முழினு ஒன்னு இருக்கானு கூட தெரியாதவன் எல்லாம் வச்சு likes , share , comments போட்டு பாருங்க தளபதி சாதனை என்று கிளப்பிவிட்டு Scam பண்ணினானுக - அப்போதே பல ID விவகாரத்தையும் வெளியிட்டோம். இன்று போனால் கூட அவற்றை நீங்கள் காணலம்.. இன்னைக்கும் ஆட்சிக்கு வந்த பின்னாடி பாகிஸ்தான் நாட்டை சார்ந்த பிரபலமான ID பிடிச்சு like share பண்ண விடுறானுக... இது ஒரு SCAM... பள்ளி கல்லூரி மாணவர்களை எப்படி ஏமாற்றலாம் என திட்டம்போட்டு உருவாக்கிய பல பொய்களை பரப்பி நடந்த Scam... திரும்ப தேர்தல் வந்தால் இந்த 34% வராது என தெரிந்து எப்படியாவது இதை தொடர வேண்டும் என ரூட் மாபியா அலைகிறார்கள்.. இந்த கட்சிக்கு ஆதரவு தருவதை திமுக கூட்டணி கட்சிகள் பரிசீலனை செய்ய வேண்டும்...
Maridhas tweet mediaMaridhas tweet media
தமிழ்
139
1.3K
2.8K
88.9K
🇵🇸🇨🇳🇷🇺NLK Memes🐯என்.எல்.கார்த்திக்🇮🇷🇰🇵 retweetledi
𝙄𝙣𝙗𝙖 𝐌𝐫 𝙃𝙪𝙢𝙖𝙣𝙞𝙨𝙩
மார்வாடி சேட்டு இனத்தின் மீது பக்தியும் மரியாதையும் வைத்துள்ளவர்கள் இந்த வீடியோவை பாருங்க 😡 இந்த ஜெயின் பணியாவின் தன்னிலை விளக்கம் கேளுங்கள்.
தமிழ்
8
252
602
8.7K
🇵🇸🇨🇳🇷🇺NLK Memes🐯என்.எல்.கார்த்திக்🇮🇷🇰🇵
இப்படி ஒரு கேவலமான எச்சக் கட்சியை உலக நாடுகளில் எங்கயுமே பார்க்க முடியாது 😂 சீக்கிரம் அழிஞ்சு போங்கடா போங்கடி 😂 அப்புறம் என்ன விட்டுட்டு ஓடிட்டா😂 என்ன ஏமாத்தி ஓடிட்டான் 😂வந்து கதறுவது என்ன ஜென்ம எச்ச புத்தி உங்களுக்கு எல்லாம் 😂
D Force@DforceOffl

Relationshipsஅ ஏன் normalize பண்ணக்கூடாது, பெண்கள மட்டுமே ஏன் குறை சொல்றீங்கனு இந்த பொண்ணு கேக்குற கேள்வில ஓரளவுக்கு நியாயமிருக்கு !! ஆனா இவங்க பேச மறந்தது அல்லது தவிர்த்தது, கட்டுன மனைவி இருக்குறப்ப… இன்னொரு பெண்ணோட விஜய் ஏற்படுத்திக்கிட்ட தொடர்பு… மனைவிக்கு விவாகரத்து கொடுக்காம ஒழுக்கங்கெட்ட செயலுக்கு பேரு cheating and adultery… relationship இல்ல… அதே மாதிரி அவனுக்கு இன்னும் விவாகரத்து ஆகலனு தெரிஞ்சும் legally marriedனு தெரி்ஞ்சும் அந்த உறவ ஏத்துக்கிட்டு அவனோட adulteryக்கு துணை போறதும் குற்றம் தான்… ஆணோ பெண்ணோ இதுல விதிவிலக்கு இல்ல !!

தமிழ்
0
0
1
7