
A protest was held in front of the Jaffna Bus Stand, organized by human rights activists and family members, demanding justice for 17-year-old child Arulpius who was shot and killed by Kayts Police station police in Allaipiddy, Jaffna on 10.02.2026 — and calling for the arrest of those responsible. கடந்த 10.02.2026 அன்று யாழ்ப்பாணம் அல்லைப்பிட்டி பகுதியில் ஊர்காவற்துறை பொலிஸ் நிலைய பொலிசாரின் துப்பாக்கி சூட்டில் படுகொலை செய்யப்பட்ட சிறுவன் அருள்பயசுக்கு நீதிகோரியும் கொலைக்கு காரணமான பொலிசாரை கைதுசெய்ய கோரியும் கண்டன போராட்டம் மனித உரிமை ஆர்வலர்கள் மற்றும் குடும்பத்தினரின் ஏற்பாட்டில் யாழ் பேரூந்து நிலையம் முன்பாக நடைபெற்றது. #allaipiddyshootingincident #Justiceforarulpius





















