Nandhakumar Arumugam

24.8K posts

Nandhakumar Arumugam banner
Nandhakumar Arumugam

Nandhakumar Arumugam

@NandhaDX

IT Guy... Dravidan🖤❤️ சத்துவாச்சாரி தெற்கு பகுதி ஒருங்கிணைப்பாளர், வேலூர் மாவட்ட தகவல் தொழில்நுட்ப அணி.

Vellore, India Katılım Temmuz 2013
5.4K Takip Edilen3.6K Takipçiler
Nandhakumar Arumugam
நாங்க தான் ஜெயிக்கிறோம் நாங்க மட்டும் தான் ஜெயிக்கிறோம் #DMKWinsTamilNadu
தமிழ்
2
10
37
689
Nandhakumar Arumugam retweetledi
ஸ்ரீதர் திமுக வேலூர்
இதுவரையில் கழகத்திற்காக 🖤❤️ எந்த எதிர்பார்ப்பும் இல்லாமல் இணையத்தில் போராடியவர்கள் oru RT பண்ணவும்
தமிழ்
9
338
452
6.1K
Aadhav Arjuna
Aadhav Arjuna@AadhavArjuna·
தமிழ்நாட்டில் இன்று காலை உருவாகும் 'மாற்றத்திற்கான புயல்' நாள் முழுவதும் வீறு கொண்டு வீசும்! சரியாக, மாலை 7 மணிக்கு 'தேர்தல் முடிவுகள்' எனும் அந்தப் புயல் கரையைக் கடக்கும்போது, அதன் வேகத்தில் 75 வருடங்கள், 50 வருடங்கள் என ஆதிக்கம் செலுத்தித் தூர்ந்து போன பழைய மரங்கள் மக்கள் சக்தி என்னும் விசையால் வேருடன் பிடுங்கி எறியப்படும்! மன்னாராட்சி மரபு முடிவுக்கு வரும்! பிறப்பால் இனி யாரும் முதல்வராக முடியாது! தமிழ்நாட்டின் அரசியல் மாற்றத்திற்கான புதிய வரலாறு இன்று முதல் தொடங்கும்
தமிழ்
58
3.9K
14.3K
312.2K
Nandhakumar Arumugam retweetledi
Gopinathan Vijayaraman
Gopinathan Vijayaraman@gopinathvijay91·
நம்பிக்கைத் துரோகம் #திமுக விற்கு புதிதல்லவே ! ஸ்டாலின் பொம்பளைங்களுக்குனு அள்ளி அள்ளி குடுத்தாரே … பாத்தீங்களா எத்தன பொம்பளைங்க நன்றி இல்லாம விசிலுக்கு போட்டோம்னு சொல்றாங்க என்றார் ஒருவர் . நம்பிக்கைத் துரோகம் திமுக விற்கு புதிதல்லவே ! ஆளுக்கு இரண்டு ஏக்கர் காட்டை தந்து , காட்டுக்கு இலவச மின்சாரம் தந்த பிறகும் … ரெட்ட இலைக்கு தான் ஓட்டு போடுவேனு சொன்ன மண் தானே இது . பொம்பள பிள்ளைக படிக்கனும்னு கல்யாணத்துக்கு பணத்த தந்து , அடுப்படிக்கு கேஸ்ஸூம் சிலிண்டரும் தந்து , வீட்டுக்கு டிவி தந்த பிறகும் … ரெட்ட இலைக்கு தான் ஓட்டு போடுவேனு சொன்ன மண் தானே இது . கூடவே , திமுக தீய சக்தி திமுக குடும்பக் கட்சி திமுக இந்து விரோத கட்சி திமுக விஞ்ஞான ஊழல் கட்சி என காலம் காலமாக சுமத்தப் படும் பழிகள் . அனைத்தையும் தாண்டித் தானே திமுகழகம் 75 ஆண்டுகளாக இம்மண்ணில் நிலைத்திருக்கிறது . 7 வது முறையாக ஆட்சி காண இருக்கிறது . துரோகம் கண்டு ஒருபோதும் சுணக்கம் கொள்ளாத கலைஞர் வழி வந்த … திராவிட நாயகர் @mkstalin காத்திருக்கிறார் இன்னும் மேம்பட்ட ஆட்சியைத் தர . நலத்திட்டங்களை குடுத்து குடுத்தே பழகிய திமுக மக்களுக்கான திட்டங்களை தீட்டி தீட்டியே பழகிய திமுக , இம்முறையும் அள்ளிக் குடுக்கும் ங்க ! ஆம் , நாங்க குடுத்தே பழகிட்டோம் ! பயன் பெற்றவர்களில் சிலர் நன்றி மறந்தே பழகிட்டாங்க ! மழை … களை எது ? பயிர் எது ? என்றா பார்த்து பொழிகிறது . தமிழ்நாட்டின் முதலமைச்சர் மாண்புமிகு ஸ்டாலின் மழையைப் போன்றே ஆட்சி சமைப்பார் . -அனிச்சம் கனிமொழி.
Gopinathan Vijayaraman tweet mediaGopinathan Vijayaraman tweet media
தமிழ்
125
413
1.2K
49.2K
Prashanth Rangaswamy
Prashanth Rangaswamy@itisprashanth·
Vanniyar / Gounder / Mukkulathor - they will decide the fate of this election. Let’s wait for May 4th !
English
267
239
2.8K
337.4K
Nandhakumar Arumugam
2030-க்குள் ஒரு டிரில்லியன் டாலர் பொருளாதார இலக்கு என்பது வெறும் கனவல்ல, அது ஒரு தெளிவான தொலைநோக்கு பார்வை. கடந்த இரண்டு ஆண்டுகால வளர்ச்சி அதற்கான அடித்தளத்தை வலுவாக அமைத்துள்ளது. தமிழ்நாடு மற்ற மாநிலங்களுக்கு ஒரு சிறந்த வழிகாட்டி! 🔥 #TamilNadu #OneTrillionGoal
Dr. T R B Rajaa@TRBRajaa

மகத்தான சாதனை 🔥♥️ #திராவிட_மாடல் ஆட்சியில் கடந்த இரண்டு ஆண்டுகளாக தொடர்ந்து இரட்டை இலக்க வளர்ச்சி கண்டுள்ளது, திராவிட நாயகன் @mkstalin அவர்களின் அரவணைப்பில் வளரும் நம் #தமிழ்நாடு ! இது சாதாரண வளர்ச்சி அல்ல, திட்டமிட்ட முன்னேற்றம் என்பதையே இது நிரூபிக்கிறது♥️ இதுவே அனைவரையும் உள்ளடக்கிய பரவலாக்கப்பட்ட திராவிட மாடல் வளர்ச்சி 🌟 இதில் முக்கிய தகவல் என்னவென்றால், இந்திய அளவில் இது அதிகம் என்பதைக் கடந்து, ஏற்கனவே உயர்ந்து இருக்கும் ஒரு மாநிலம் இவ்வளவு வேகத்தில் வளர்வது உலக அளவிலும் அரிது ! இது சாதாரணமாக கிடைத்த வளர்ச்சி அல்ல. உழைப்பு உழைப்பு உழைப்பு மிகக் கடின உழைப்பினால் கிடைத்த வெற்றி. #திமுக ஆட்சியின் முந்தைய காலங்களிலும் இதேபோன்ற வலுவான வளர்ச்சி பதிவாகியுள்ளது. தொடர்ந்து 15–20 ஆண்டுகள் இப்படியான வளர்ச்சி நடந்தால், சீனா, தென் கொரியா போன்ற வளர்ச்சி இங்கேயும் நிச்சயம் சாத்தியம் தான் ! 2030க்குள் தமிழ்நாட்டை $1 டிரில்லியன் பொருளாதாரமாக மாற்றும் இலக்கை உறுதியாக தனது கையில் எடுத்துள்ளார் மாண்புமிகு #முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள். இந்த வளர்ச்சி அடுத்த 5 ஆண்டுகளும் தொடரும். இந்த பாதையை வலுப்படுத்தி, முதலீடு, தொழில், வேலைவாய்ப்பு வளர்ச்சியை முன்னெடுத்து வரும் மாண்புமிகு திராவிட நாயகன் அவர்களின் முயற்சிகளுக்கு கிடைத்த வெற்றி இது ! தமிழ்நாடு வளர்கிறது. தமிழ்நாடு வழிகாட்டுகிறது. தமிழ்நாடு தொடர்ந்து வெல்லும். #ஸ்டாலின்_தொடரட்டும் #DravidianModel #TamilNadu #EconomicGrowth Note: Tariffs போன்ற பிரச்சினை இல்லையென்றால் இது இன்னும் அதிகமாக இருந்திருக்கும்.

தமிழ்
0
2
5
72
Nandhakumar Arumugam retweetledi
Dr. T R B Rajaa
Dr. T R B Rajaa@TRBRajaa·
மகத்தான சாதனை 🔥♥️ #திராவிட_மாடல் ஆட்சியில் கடந்த இரண்டு ஆண்டுகளாக தொடர்ந்து இரட்டை இலக்க வளர்ச்சி கண்டுள்ளது, திராவிட நாயகன் @mkstalin அவர்களின் அரவணைப்பில் வளரும் நம் #தமிழ்நாடு ! இது சாதாரண வளர்ச்சி அல்ல, திட்டமிட்ட முன்னேற்றம் என்பதையே இது நிரூபிக்கிறது♥️ இதுவே அனைவரையும் உள்ளடக்கிய பரவலாக்கப்பட்ட திராவிட மாடல் வளர்ச்சி 🌟 இதில் முக்கிய தகவல் என்னவென்றால், இந்திய அளவில் இது அதிகம் என்பதைக் கடந்து, ஏற்கனவே உயர்ந்து இருக்கும் ஒரு மாநிலம் இவ்வளவு வேகத்தில் வளர்வது உலக அளவிலும் அரிது ! இது சாதாரணமாக கிடைத்த வளர்ச்சி அல்ல. உழைப்பு உழைப்பு உழைப்பு மிகக் கடின உழைப்பினால் கிடைத்த வெற்றி. #திமுக ஆட்சியின் முந்தைய காலங்களிலும் இதேபோன்ற வலுவான வளர்ச்சி பதிவாகியுள்ளது. தொடர்ந்து 15–20 ஆண்டுகள் இப்படியான வளர்ச்சி நடந்தால், சீனா, தென் கொரியா போன்ற வளர்ச்சி இங்கேயும் நிச்சயம் சாத்தியம் தான் ! 2030க்குள் தமிழ்நாட்டை $1 டிரில்லியன் பொருளாதாரமாக மாற்றும் இலக்கை உறுதியாக தனது கையில் எடுத்துள்ளார் மாண்புமிகு #முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள். இந்த வளர்ச்சி அடுத்த 5 ஆண்டுகளும் தொடரும். இந்த பாதையை வலுப்படுத்தி, முதலீடு, தொழில், வேலைவாய்ப்பு வளர்ச்சியை முன்னெடுத்து வரும் மாண்புமிகு திராவிட நாயகன் அவர்களின் முயற்சிகளுக்கு கிடைத்த வெற்றி இது ! தமிழ்நாடு வளர்கிறது. தமிழ்நாடு வழிகாட்டுகிறது. தமிழ்நாடு தொடர்ந்து வெல்லும். #ஸ்டாலின்_தொடரட்டும் #DravidianModel #TamilNadu #EconomicGrowth Note: Tariffs போன்ற பிரச்சினை இல்லையென்றால் இது இன்னும் அதிகமாக இருந்திருக்கும்.
Dr. T R B Rajaa tweet mediaDr. T R B Rajaa tweet media
Karthick Ramasamy@karthickmr

கடந்த இரண்டு வருடங்களாக தொடர்ச்சியாக தமிழ்நாடு GDPயில் இரட்டை இலக்க வளர்ச்சியடைந்துள்ளது. இந்தியாவில் இது அதிகம் என்கிற செய்தியை மட்டும்தான் பார்க்கிறீர்கள். ஆனால் உலக அளவில் இந்த அளவிற்கான பொருளாதர வளர்ச்சி(ஒரளவுற்கு வளர்ந்த ஏற்கனவே அதிக GDP உள்ள பகுதி) வேறு எங்குமே இல்லை. இவை எல்லாம் மந்திரத்தில் மாங்காய் காய்ப்பது போல நடந்துவிடவில்லை. இதற்கு முன்பும் திமுக ஆட்சியில் இருந்த காலங்களில் இத்தகையை வளர்ச்சி இருந்திருக்கிறது. ஒரு பகுதி தொடர்ந்து இருபது ஆண்டுகள் இரட்டை இலக்க வளர்ச்சியை அடைந்தால்(அது அவ்வளவு எளிதானது அல்ல) கிட்டத்தட்ட அது சீனாவைப் போல, தென் கொரியாவைப் போல வளர்ச்சியடையும். 1990களில் இருந்து சீனாவின் வருடாந்திர GDP வளர்ச்சியை தேடிப்பாருங்கள். இதன் பொருள் புரியும். திமுக ஆட்சிக்கு வந்தவுடன் 2030க்குள் தமிழ்நாட்டின் பொருளாதாரத்தை 1 டிரில்லியன் அளவிற்கு உயர்த்துவோம் என்று முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் உறுதியெடுத்தார். இந்தியாவின் ஒட்டுமொத்த GDPயில் கிட்டத்தட்ட ஐந்தில் ஒரு பங்கு.. இந்த வளர்ச்சி அடுத்த ஐந்து வருடங்களுக்கு தொடரும்போது இது சாத்தியமாகும். TRB Raja அவர்களை தொடர்ந்து ஊக்குவித்து இந்த வளர்ச்சியை தொடரும் மாண்புமிகு முதலமைச்சர் ஸ்டாலின் அவர்களுக்கு மனமார்ந்த நன்றி.

தமிழ்
60
507
1.2K
121.5K
Prashanth Rangaswamy
Prashanth Rangaswamy@itisprashanth·
Chennai region - DMK is shell shocked . Most top functionaries are visibly upset from evening . TVK has the possibility of winning 18 out of 37 seats in Chennai region ! Vijay is becoming the king of Chennai for real !
English
629
2.1K
14.5K
641.4K
Nandhakumar Arumugam
Nandhakumar Arumugam@NandhaDX·
வளர்ச்சித் திட்டங்கள் மற்றும் மாநில உரிமைகளை முன்னிறுத்தி, தமிழகத்தின் சுயமரியாதையைக் காக்க திமுக-விற்கு வாக்களிப்போம்; வெற்று வாக்குறுதிகள் அளிக்கும் NDA கூட்டணியையும், தெளிவற்ற அரசியலை முன்னெடுக்கும் தகுதியற்றவர்களையும் (தற்குறிகளையும்) நிராகரிப்போம்!
Nandhakumar Arumugam tweet media
தமிழ்
0
4
5
37
Nandhakumar Arumugam retweetledi
Dr.Aravind Raja
Dr.Aravind Raja@AravindRajaOff·
திருப்பரங்குன்றம் விவகாரத்தில் போலீஸ் அதிகாரி "We are not allowing, we will face the consequences" என அரசின் சார்பில் பேசிய இந்த ஒற்றை வாக்கியம் போதும் ஸ்டாலினை மீண்டும் முதல்வர் ஆக்குவதற்கு.🔥 #VoteForDMK
தமிழ்
27
1.3K
4.1K
62.2K
Nandhakumar Arumugam retweetledi
Govi Lenin
Govi Lenin@lenin_govi·
தற்குறிகள் பார்வைக்கு
தமிழ்
105
1.1K
3.4K
65.9K
Nandhakumar Arumugam retweetledi
மெட்ராஸ் பையன்
ரொம்ப ரொம்ப கரெக்ட்டான பாயிண்ட் 👌👌 புதுசா கட்சி ஆரம்பிச்சி வரவன் கிட்ட எப்படி ஆட்சியை கொடுத்து நம்மக்கு நாமே பரிசோதனை பண்ணிக்க முடியும்... ஏற்கனவே நல்லா பண்ணிட்டு இருக்க அரசாங்கத்தை விட்டு ஏன் புது கட்சிக்கு ஆதரவு கொடுக்கணும்..?
தமிழ்
82
1K
2.1K
36.6K
Nandhakumar Arumugam retweetledi
DMK
DMK@arivalayam·
இது வெறும் ட்ரைலர் தான்... மெயின் பிக்சர் டெல்லியில்! தமிழ்நாட்டின் உரிமையை ஒருபோதும் விட்டுக் கொடுக்கமாட்டோம்! தொகுதி மறுவரையறைக்கு எதிரான எங்கள் முழக்கம் ஓயாது. #TNvsNDA
தமிழ்
111
847
837
8K
Nandhakumar Arumugam retweetledi
M.K.Stalin - தமிழ்நாட்டை தலைகுனிய விடமாட்டேன்
#Delimitation: தமிழ்நாடெங்கும் எதிர்ப்புத் #தீ_பரவட்டும்! பாசிச பா.ஜ.க.வின் ஆணவம் வீழட்டும்! 🔥 அன்று, தமிழ்நாட்டில் பற்றத் தொடங்கிய இந்தி எதிர்ப்புத் தீ டெல்லியைச் சுட்டெரித்தது. டெல்லி பணிந்த பின்பே எங்கள் தீ தணிந்தது! 🔥 இன்று, தமிழரைச் சொந்த நாட்டில் அகதிகளாக்கும் கருப்புச் சட்டத்தின் நகலை எரித்து மற்றுமொரு தீயினைப் பற்ற வைத்திருக்கிறேன். 🔥இத்தீயும் திராவிட நாடெங்கும் பரவும். பா.ஜ.க.வின் ஆணவத்தை அடக்கிக் காட்டும். 🔥 "தமிழ் எங்கள் பிறவிக்குத் தாய் - இன்பத் தமிழ் எங்கள் வளமிக்க உளமுற்ற தீ!" #SayNoToNDA
M.K.Stalin - தமிழ்நாட்டை தலைகுனிய விடமாட்டேன் tweet mediaM.K.Stalin - தமிழ்நாட்டை தலைகுனிய விடமாட்டேன் tweet mediaM.K.Stalin - தமிழ்நாட்டை தலைகுனிய விடமாட்டேன் tweet media
தமிழ்
419
3.6K
6.3K
173.9K
Nandhakumar Arumugam retweetledi
JANU
JANU@ShekarJanani·
தீ பரவட்டும் 🔥🔥🔥 தமிழ்நாடு போராடும் தமிழ்நாடு வெல்லும் 💯 #FairDelimation #TNwillFightTNwillWin
தமிழ்
4
56
87
4.6K
Nandhakumar Arumugam
Nandhakumar Arumugam@NandhaDX·
அனைத்து பெண்களையும் ஈர்த்த முதலமைச்சரின் பேச்சு👌👌 Rest இல்லாம உழைக்கிற பெண்களுக்கு இந்த அரசு தருகிறார் Respect தான் உரிமைத் தொகை🙏🙏 #VoteForDMK #SayNoToNDA #ஸ்டாலின்_தொடரட்டும்‌
தமிழ்
0
1
3
44
Nandhakumar Arumugam
Nandhakumar Arumugam@NandhaDX·
Tamil Nadu stands tall because of experienced governance. Progress is built on vision, stability, and leadership that understands our people🖤❤️ This is not the time for experiments. Before you vote, think about the future for yourself, ur family & our state. Our future is in our hands. 
Choose experience, Choose progress✨ #ஸ்டாலின்_தொடரட்டும்‌ #VoteforDMK x.com/Whitepearl_N/s…
English
0
1
3
26