
@TVKPartyHQ அனைத்து TVK மாவட்டச் செயலாளர்களுக்கும் இந்தத் தலைமைக் கழக அறிவிப்பை கடிதம் மூலம் தனித்தனியாக அனுப்பி, அவர்களின் மூலமாக அடுத்த கட்டக் கழக நிர்வாகிகளுடன் தொடர்புபடுத்தி, இதை நூறு சதவீதம் செயல்படுத்த உத்தரவிட வேண்டும்.
தமிழ்
K Rajesh Krishnaa
95 posts

@NarbaviRK
A proud Indian




இலங்கை கடற்படையினரால் சிறை பிடிக்கப்பட்டுள்ள தமிழ்நாடு மீனவர்களை விடுவிப்பதற்கும் அவர்களின் மீன்பிடிப் படகுகளை மீட்பதற்கும் தேவையான அனைத்துத் தூதரக நடவடிக்கைகளையும் மேற்கொள்ள வலியுறுத்தி 1/2


