Naren_Rajasekaran

5.5K posts

Naren_Rajasekaran banner
Naren_Rajasekaran

Naren_Rajasekaran

@NarenFilmmaker

AT' FilmMaking | Writer | 💖 ART CHANGED MY LIFE ✨| Founder of Cine seeds

India Madurai Katılım Ağustos 2017
1.3K Takip Edilen275 Takipçiler
Sabitlenmiş Tweet
Naren_Rajasekaran
Naren_Rajasekaran@NarenFilmmaker·
Finally, our one year of hardwork and efforts are paying off. Yes! Our short film *Mathiyin Vazhiyil* was released on our Cineseeds YouTube channel. We hope you like the movie as much we do.share and support Cineseeds in making more such quality content. youtu.be/N6-CcOtCU7M
YouTube video
YouTube
English
1
5
6
0
Naren_Rajasekaran retweetledi
pa.ranjith
pa.ranjith@beemji·
தமிழக வெற்றிக் கழக அரசின் இரண்டாம் கட்ட அமைச்சரவை விரிவாக்கம் இன்று நடைபெற்றுள்ளது.நான்கு பெண்கள் அமைச்சர்களாகப் பதவியேற்றிருப்பதோடு, முக்கியமான துறைகளும் அவர்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளன. அதேபோல், பட்டியல் சமூகத்தைச் சேர்ந்த ஏழு பேர் அமைச்சரவையில் இடம்பெற்றிருப்பதும் குறிப்பிடத்தக்கது. தமிழ்நாட்டு அரசியல் வரலாற்றில் இது முதல் முறை எனத் தெரிய வருகிறது. இந்திய முஸ்லிம் லீக் அமைச்சரவையில் இணைய முடிவு செய்திருக்கும் நிலையில், இஸ்லாமியர்கள் இருவருக்கும் அமைச்சரவையில் இடம் வழங்கப்பட்டுள்ளது. பிரதிநிதித்துவ அரசியலின் அடிப்படையில் இவை முக்கியமான மாற்றங்களாகும். தமிழ்நாட்டு அரசியலுக்கும் தமிழக வெற்றிக் கழகத்திற்கும் இதுவொரு முக்கியமான தொடக்கமாக அமையும் எனவும் நம்புகிறோம். சமூகநீதி அரசியலில் பிரதிநிதித்துவம் என்பது முதல்நிலை; கிடைத்துள்ள இந்த வாய்ப்புகள் எளிய மக்களின் பிரச்சினைகளைத் தீர்க்கவும், சமூகத்தில் சமத்துவம் மேலும் வலுப்பெறவும் வழிவகுக்க வேண்டும். இத்தகைய முன்னுதாரணமான பிரதிநிதித்துவங்கள் சமூக மாற்றத்திற்கு அடித்தளமிடும்போது, அவை எதிர்காலத்தில் இன்னும் விரிவான மாற்றங்களுக்கான வாய்ப்புகளையும் உருவாக்கும். அந்த மாற்றத்தை இந்த அமைச்சரவை முன்னெடுக்கும் என்ற நம்பிக்கையுடன், புதிய அரசுக்கும் @CMOTamilnadu தமிழ்நாடு முதலமைச்சர் திரு. ச.ஜோசப் விஜய் @TVKVijayHQ அவர்களுக்கும் நீலம் பண்பாட்டு மையம் @Neelam_Culture தனது வாழ்த்துகளைத் தெரிவித்துக்கொள்கிறது. ஜெய் பீம்!
தமிழ்
333
4.2K
19.2K
639.6K
Naren_Rajasekaran retweetledi
Roja🌻🐼
Roja🌻🐼@Roja20Angel·
NEVER FORGOTTEN!!!! #2021 2 days after election Results🙂
English
0
650
2K
37.6K
Naren_Rajasekaran retweetledi
❤️‍🔥
❤️‍🔥@VigneshRb11·
எடப்பாடிக்கு தக்க பதிலடி. ADMK – DMK கள்ள கூட்டணி ✅
தமிழ்
41
2.3K
6.3K
63.5K
Naren_Rajasekaran retweetledi
TVK Vijay
TVK Vijay@TVKVijayHQ·
மனசாட்சி உள்ள மக்களாட்சி அமைத்துள்ள மக்கள் அரசின் மீதான நம்பிக்கை கோரும் தீர்மானம், இன்று சட்டமன்றத்தில் கொண்டுவரப்பட்டது. மக்கள் நம்பிக்கை மூலம் அமைக்கப்பட்ட நமது அரசுக்கு ஆதரவு அளிக்கப்பட்டும் வாக்களிக்கப்பட்டும் நம்பிக்கைத் தீர்மானம் வெற்றி பெற்றுள்ளது. இந்த வெற்றிக்குக் காரணமான, நம்மை ஆதரிக்கும் மதிப்பிற்குரிய அனைத்துக் கட்சித் தலைவர்களுக்கும், அக்கட்சிகளைச் சேர்ந்த மாண்புமிகு சட்டமன்ற உறுப்பினர்கள் அனைவருக்கும் நெஞ்சார்ந்த நன்றியறிதலைத் தெரிவித்துக்கொள்கிறோம். அதே வேளையில், என்றும் நம்முடன் நிற்கும் நம் கழகச் சட்டமன்ற உறுப்பினர்களுக்கும் நமது அன்பினைத் தெரிவித்துக்கொள்கிறோம். இந்த வேளையில், தேர்தலில் நம்மை நம்பிய மக்கள் அனைவருக்கும் மீண்டும் நன்றியைத் தெரிவிக்க வேண்டியது நமது கடமை. தமிழக மக்கள் அனைவருக்கும் நன்றி.
தமிழ்
890
8K
28.8K
847.7K
Naren_Rajasekaran retweetledi
Thanthi TV
Thanthi TV@ThanthiTV·
முதல்வர் விஜய் உத்தரவு சீரான குடிநீர் வழங்க உடனடி நடவடிக்கை எடுக்க முதலமைச்சர் விஜய் உத்தரவு திங்கள்தோறும் ஆட்சியர்கள் குடிநீர் விநியோகத்தை ஆய்வு செய்யவும், தூர்வாரும், வெள்ள தடுப்பு பணிகளை துரிதப்படுத்தவும் அறிவுறுத்தல். கோடை காலத்தில் குடிநீர் பற்றாக்குறையை தீர்க்கும் வகையில் உத்தரவு #CMVijay #TVK #Summer #ThanthiTV
Thanthi TV tweet media
தமிழ்
10
418
1.5K
25.5K
Naren_Rajasekaran retweetledi
S D Raja - Returns
S D Raja - Returns@raja_sd22122·
May 07, 2021 ல் சுடாலின் பதவியேற்ப்பு விழாவில் எப்படி பாடப்பட்டது? 1. தேசிய கீதம் 2. தமிழத்தாய் வாழ்த்து So அமுக்கின்னு உட்காருங்கடா திமுக டாபர்ஸ் 😂
தமிழ்
11
500
1K
19.2K
Naren_Rajasekaran retweetledi
KERALA VIJAY FANS CLUB
KERALA VIJAY FANS CLUB@KVFC_Official·
Re-election வச்சா 108 இல்ல… 180 confirm 🔥
English
31
1.8K
7.4K
65.5K
Naren_Rajasekaran retweetledi
priya
priya@PriyankaSmile01·
இந்தியன் யூனியன் முஸ்லிம் லீக் கட்சிக்கு தரமான செருப்படி 🔥
தமிழ்
141
3K
10K
167.7K
Naren_Rajasekaran retweetledi
RamKumarr
RamKumarr@ramk8060·
5 வருடம்... 10 லட்சம் கோடி கடன்! ​தமிழ்நாட்டின் கடன் சுமையை உச்சத்திற்கு கொண்டு சென்றுவிட்டு, இன்று "நாங்கள்தான் சிறந்த ஆட்சி செய்தோம்" என திமுக வடிக்கும் கண்ணீர் வெறும் 'நீதிக் கண்ணீர்' அல்ல, 'முதலைக் கண்ணீர்'! ​மக்களைக் கடனாளியாக்கியது தான் உங்கள் சாதனையா? 🤷‍♂️
தமிழ்
465
1K
3.3K
311.2K
Naren_Rajasekaran retweetledi
Sonia Arunkumar
Sonia Arunkumar@rajakumaari·
இது நாள் வரை திமுகல இருக்கம்போது கேட்க வேண்டியது தானே? வெக்கமா இல்லயா உங்களுக்கெல்லாம்??
தமிழ்
36
838
3K
52.9K
Naren_Rajasekaran retweetledi
RamKumarr
RamKumarr@ramk8060·
விசாரணையில் அவர்கள் திமுகவினர் என்று தெரியவந்தது பொய் செய்திகளை நம்ப வேண்டாம் பரப்பவும் வேண்டாம்.
News Tamil 24x7@NewsTamilTV24x7

Breaking now | ராமநாதபுரம் பேருந்து நிலையத்தில் அட்ராசிட்டியில் ஈடுபட்ட தவெகவினர்..! #Ramanathapuram #TVK #TVKMembers #BusStand #YouthBehavior #ViralVideo #SocialIssues #PublicSafety #NewsTamil24x7

தமிழ்
416
1.5K
3.3K
219.3K
Naren_Rajasekaran retweetledi
Salam Mass
Salam Mass@SALAMMASS1·
உறுதியானது தவெக காங்கிரஸ் கூட்டணி
தமிழ்
38
978
3.8K
56.1K
Naren_Rajasekaran retweetledi
selvaraghavan
selvaraghavan@selvaraghavan·
விஜய் அவர்களின் வெற்றியை பார்க்கும் போது நாங்களே வெற்றி பெற்றது போல ஒரு உணர்ச்சி!
selvaraghavan tweet media
தமிழ்
407
9.1K
50K
314.3K
Naren_Rajasekaran retweetledi
TVK Vijay
TVK Vijay@TVKVijayHQ·
என் நெஞ்சில் குடியிருக்கும் அனைவருக்கும் வணக்கம். கட்சி ஆரம்பித்ததில் இருந்தே நம்மை ஏளனமாகப் பார்த்தவர்களும் பேசியவர்களுமே அதிகம். அரசியலில் இது இயல்பே என்றுதான் நாமும் அதைக் கடந்து வந்தோம். எவரையும் சாராமல், மக்களை மட்டுமே நம்பி, தேர்தல் களத்திலும் தில்லாக நின்றோம். நடுநிலை என்ற பெயரிலும் விமர்சனம் என்ற பெயரிலும் முகமூடி அணிந்த அவமானங்களும் அவதூறுகளுமே நமக்குப் பரிசளிக்கப்பட்டன. ஆனால், நாம் யாருக்கு நன்றிக் கடன் செலுத்த அரசியலுக்கு வந்தோமோ அவர்கள்… நம் சொந்தங்களாகிய நம் தமிழ்நாட்டு மக்கள் நம்மை எப்போதும் தாயன்போடு தாங்கியே பிடித்து வந்தனர் - வருகின்றனர். அந்தத் தாயன்போடுதான் இந்தத் தேர்தலிலும் நமக்கு அளப்பரிய அன்புடன் அமோகமான வாக்குகளை அள்ளித் தந்துள்ளனர். இந்திய அரசியல் களத்தையே அதிர வைத்திருக்கும் இந்தத் தேர்தல் ஓர் அதிசயத் தேர்தல் என்றோம். அது பல்வேறு வகைகளிலும் நிரூபணமானது. ஏராளமான காரணிகள் இருந்தாலும், குடும்பத்தையே தங்கள் அடரன்பால் வழிநடத்திய குழந்தைச் செல்வங்கள்தான் அதிசயத் தேர்தலுக்கான ஆழமான காரணிகளில் ஒன்றாக மாறி நிற்கின்றனர். ஒரு மாபெரும் மாற்றத்துக்கான இந்தத் தேர்தல் அரசியல் போரில் வென்றது நம் தமிழக வெற்றிக் கழகம் மட்டுமன்று. தமிழக மக்களின் மனங்களில் ஆசை ஆசையாக வளர்த்தெடுக்கப்பட்ட உணர்வுப்பூர்வமான ஜனநாயகமும்தான். அதனால்தான் தமிழகத்தில் ஓர் அரசியல் கலாசாரமாகவே மாறி அச்சுறுத்திக்கொண்டிருந்த பணநாயகம் ஆழக் குழிதோண்டிப் புதைக்கப்பட்டது. தமிழக வெற்றிக் கழகம், மாற்றத்திற்கான மாபெரும் முதன்மைச் சக்தியான அரசியல் இயக்கம் என்பது, இதன் மூலம் ஆழமாகவும் அழுத்தமாகவும் நிரூபிக்கப்பட்டுள்ளது. நியாயமான, நேர்மையான பார்வை கொண்ட அனைவரும் இதை அப்படியே ஏற்பர் என்பதே அடர் உண்மை. எக்காலத்திலும் நிகழவே நிகழாது என்றிருந்த மாற்றத்திற்கான அரசியல் வெற்றியை நிகழ்த்திக் காட்டிய தமிழ்நாட்டு மக்களாகிய என் சொந்தங்களுக்கு என் வாழ்நாள் நன்றியைக் காணிக்கை ஆக்குகிறேன். நம் சொந்தங்களுக்கு நன்றி செலுத்தும் அதே வேளையில், நம் கழகத் தோழர்கள், அனைத்து நிலை நிர்வாகிகள், Virtual Warriors என உங்கள் ஒவ்வொருவருக்கும் தனித்தனியாக என் நெஞ்சார்ந்த நன்றியறிதலைத் தெரிவித்துக்கொள்கிறேன். இவ்வேளையில், நமக்கு இந்தத் தேர்தலில் வாக்களிக்க மறந்தாலும், எதிர்வரும் காலங்களில் நம்மை அதிகமாக நேசிக்கப் போகும் நம் சொந்தங்களுக்கும் என் அன்பைத் தெரிவித்துக்கொள்கிறேன்.
தமிழ்
5.2K
23.4K
83.6K
3.4M
Naren_Rajasekaran retweetledi
Jeyaseelan J
Jeyaseelan J@jeyaseelan_jey·
கோவையில் தேவர்.பொதுத்தொகுதியில் தலித்..திருச்செங்கோட்டில் குடிமைப்பணி officer தூத்துக்குடியில் நடிகர் .. சென்னையில் ஆட்டோ ஓட்டுநர்.. மதுரையில் இஸ்லாமியர் என #தவெக நிகழ்த்தியிருக்கும் பாய்ச்சல் சங்கிக் கூட்டத்தை இன்னும் ஒரு 30 ஆண்டுக்கு தமிழகம் பற்றி யோசிக்க விடாமல் செய்யும்..❤️
தமிழ்
20
917
3.3K
57.2K
Naren_Rajasekaran retweetledi
Blue Sattai Maran
Blue Sattai Maran@tamiltalkies·
இனிமே தவெக சார்பாக..‌நார்த் இண்டியன் மீடியாவை டீல் செய்யப்போவது முஸ்தபாதான்.
தமிழ்
94
2.4K
14.9K
379.9K