CKS

59.6K posts

CKS banner
CKS

CKS

@Naresh_15212

தென்மதுரை வைகை நதி..

Katılım Kasım 2019
508 Takip Edilen1.2K Takipçiler
CKS retweetledi
Sanjay Jha
Sanjay Jha@JhaSanjay·
Sanjay Jha tweet media
ZXX
65
478
3.9K
42.5K
CKS
CKS@Naresh_15212·
@nallai_allai @mdfouzi192 🤦🙄 அதே தான். இந்த மாதிரி பேரம் பேசுற ஆட்களுக்கு தான் கிடைக்குது.
தமிழ்
0
0
1
11
Vinay
Vinay@nallai_allai·
@Naresh_15212 @mdfouzi192 Vck ku 15 kuduthu nammaku illana kuda okay but arasiyal pimp prema ku malai mariyadhai 🤬🤬🤬
Indonesia
1
0
2
37
CKS retweetledi
Fouzi
Fouzi@mdfouzi192·
2024 ல் காங்கிரஸ் குத்திச்சு, 2026ல் திமுக குத்திச்சு. ஆனா நாம india alliance? இந்த எலக்ஷனல என் ஒட்டு திமுக வுக்கு இல்ல..
தமிழ்
3
5
24
685
CKS retweetledi
LEARN IN MINUTES
LEARN IN MINUTES@Learinminutes·
Crude oil fractional distillation process.
LEARN IN MINUTES tweet media
English
14
1.3K
5.1K
183K
CKS
CKS@Naresh_15212·
@nallai_allai @mdfouzi192 NDA வில் பேரம் பேசின தேமுதிக வே கூட்டணியில் இருக்கு. அப்ப பாஜக வந்த மாதிரி தான்.
தமிழ்
1
0
2
32
CKS retweetledi
rajapaarvay
rajapaarvay@kamalianism·
@ikamalhaasan - கருவறுத்தல் என்பதற்கான அர்த்தம் புரிந்த நாள்... @maiamofficial
rajapaarvay tweet media
M.K.Stalin - தமிழ்நாட்டை தலைகுனிய விடமாட்டேன்@mkstalin

அன்பும் பண்பும் கொண்ட எனது நண்பரும் @MaiamOfficial தலைவருமான திரு. @ikamalhaasan அவர்கள் இன்று அண்ணா அறிவாலயத்தில் என்னைச் சந்தித்து, நடைபெற இருக்கும் சட்டமன்றத் தேர்தலில் நேரடியாகப் போட்டியிடவில்லை என்றும், திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைமையிலான கூட்டணியின் வேட்பாளர்களை நிபந்தனையின்றி ஆதரிப்போம் என்றும் தெரிவித்தார். இரண்டு அரசியல் இயக்கங்களின் தலைவர்களாக மட்டுமல்ல, நல்ல நண்பர்களாக நாங்கள் இருவரும் இருதரப்புக் கருத்துகளையும் பரிமாறிக் கொண்டோம். "இது தியாகம் அல்ல, கடமை" என்று அவர் சொன்னார். உண்மையில் அவர் செய்திருப்பது தியாகம்தான். அவருக்கு நான் எப்படி நன்றி சொல்வது எனத் தெரியவில்லை. அவரது முடிவு என்னை மிகவும் நெகிழ வைத்துவிட்டது. அவருக்கும் அவரது மக்கள் நீதி மய்ய உறுப்பினர்கள் அனைவருக்கும் எனது மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன். தமிழ்நாடு முழுவதும் அன்புச் சகோதரர் கமல்ஹாசன் அவர்கள் வலம் வர வேண்டும் என்பது எனது அன்பான வேண்டுகோள். அமைய இருக்கும் #DravidianModel 2.0 அரசு அவரது அன்பினாலும் ஆனது என்பதை இப்போதே தெரிவித்துக் கொள்கிறேன்! பேருள்ளத்துடன் தன்னலத்தைப் பின்னுக்குத் தள்ளி, தமிழ்நாட்டு நலனை முன்னிறுத்தியிருக்கும் அவரது பெருந்தன்மையான முடிவை வரலாறு பாராட்டும்!

தமிழ்
4
18
76
6K
CKS
CKS@Naresh_15212·
@ibalamurugan72 @ikamalhaasan @mkstalin @Udhaystalin @maiamofficial காங் தவெகவுடன் டீலிங்ல இருந்தது. தேமுதிக சொல்லவே வேண்டாம். இந்த கூட்டணியில் நாட்டு நலனே இல்ல சார். பதவி வெறி மட்டும் தான்..
தமிழ்
1
0
2
39
Balamurugan
Balamurugan@ibalamurugan72·
@ikamalhaasan @mkstalin @Udhaystalin @maiamofficial #மக்கள்நீதிமய்யம் தலைவர் #கமல்ஹாசன் அவர்களின் முடிவு மிகவும் வரவேற்கத்தக்கது. நாட்டின் நலனுக்காகவும் & கட்சியின் தன்மானம் காக்கவும் எடுத்த சரியான முடிவு. அடையாளத்தை இழந்து, அரசியலில் வெற்றி பெற வேண்டிய அவசியம் இல்லை. மக்கள் நலனுக்காக தொடர்ந்து உழைப்போம். #KamalHaasan_MP
தமிழ்
8
33
79
1.8K
CKS retweetledi
Muthukrishnan
Muthukrishnan@Mukilmuthu75·
@Tn_election2026 @nallai_allai @Vanisre25257710 @gokulekrishna89 @ibalamurugan72 @mdfouzi192 @Naresh_15212 அரசியலில் MLA / MP ஆக இருந்து கொண்டு சாராய ஆலை / பள்ளி / கல்லூரி / பினாமி வைத்து தொழில் செய்பவர்கள் முழு நேர அரசியல் வியாதிகள் போதும் போல நமக்கு
தமிழ்
2
2
8
137
CKS
CKS@Naresh_15212·
@iamMaheshSV @ikamalhaasan அப்படி எல்லாம் தப்பு கணக்கு போடாதீங்க.
தமிழ்
0
0
0
48
Mahesh SV
Mahesh SV@iamMaheshSV·
@Naresh_15212 ஆண்டவர் அவரை நம்பிய தொண்டர்களை அந்த தண்டனையை தர மாட்டார்னு நம்பறேன். ஏற்கனவே கொடுத்த தண்டனையும் அவமானமும் சாகும் வரை போதுமானது. @ikamalhaasan நல்லா இருயா....
தமிழ்
1
0
0
59
CKS
CKS@Naresh_15212·
வடிவேலு மாதிரி உங்களை ஊர் ஊராக பிரச்சாரத்துக்கு கூட்டி போவாய்ங்க.. அந்த கொடுமையையும் பார்க்கனுமா 😤😤
Kamal Haasan@ikamalhaasan

இது தியாகம் அல்ல; கடமை. சுய நலம் அல்ல; பொறுமை. @mkstalin @Udhaystalin @maiamofficial

தமிழ்
4
9
27
1.2K
மியாவ்🐯
மியாவ்🐯@Rajaram1643·
@Naresh_15212 அவர் கடமை பார்த்தால் திமுக தரும் ரெண்டு சீட்டை வாங்கிட்டு உதயசூரியன் சின்னத்தில் நின்று இருப்பார் நம்மளை விட ஆண்டவர் உஷார்
தமிழ்
1
0
1
34
CKS retweetledi
Muthukrishnan
Muthukrishnan@Mukilmuthu75·
No caption 😡😡😡😡
Muthukrishnan tweet media
English
0
2
5
126
CKS
CKS@Naresh_15212·
@Rajaram1643 கடமைன்னு போய் நிப்பாரு. ஜகா வாங்கினால் மகிழ்ச்சி.
தமிழ்
1
0
0
34
மியாவ்🐯
மியாவ்🐯@Rajaram1643·
@Naresh_15212 நிபந்தனையற்ற ஆதரவு தான் சொல்லிட்டாரே தவிர பிரச்சாரத்திற்கு வருவேன்னு சொல்லிட்டுவர வாய்ப்பே இல்லை அவர் கூப்பிட்டாலும் ஏதாவது ஜகா சொல்லி தப்பிச்சிடுவாரு
தமிழ்
1
0
0
34
CKS
CKS@Naresh_15212·
@Rajaram1643 நீங்க வேற, இன்னைக்கே நேராக போய் சொல்லிட்டு வந்திருக்காரு.
தமிழ்
1
0
0
34
CKS
CKS@Naresh_15212·
@Rajaram1643 போவார். பொறுத்திருந்து பார்ப்போம்.
தமிழ்
1
0
0
67
மியாவ்🐯
மியாவ்🐯@Rajaram1643·
@Naresh_15212 அதுக்கு வாய்ப்பு இல்ல அவர் போக மாட்டார்
தமிழ்
1
0
1
77
CKS retweetledi
வினோத்
வினோத்@puthagappuzhu·
என்னதான் சாதிகள் இல்லையடி பாப்பான்னு ஓயாம சமூகநீதி ரீல் ஓட்டி சீன் போட்டாலும் பாமக,அமமுக,தேமுதிக ஆகிய ஜாதிய ஜீன் கட்சிகளுக்கே இருந்த இடத்துலயே ஜில்ஜில் ஜிகர்தண்டா கிடைக்கிறது.கமல்,திருமா போன்றோர் இவர்கள் நடுவில் சோடா விற்கமுடியவில்லை பாருங்கள். இதில் திமுக,அதிமுக என பேதமே இல்லை!
தமிழ்
2
14
12
2.2K
CKS retweetledi
Vadhanur Sivachandiran-வாதானூர் சிவச்சந்திரன்
தேமுதிக விற்கு இத்தனை சீட் ன்னு சோசியல் மீடியா ல எழுத கூட ஆளு இல்ல டா.... ஏன் டா இப்படி பண்றீங்க... எவன் தா உங்க political advisor?
தமிழ்
0
7
10
441
CKS retweetledi
Muthukrishnan
Muthukrishnan@Mukilmuthu75·
@Vavarism DMK இப்படித்தான் அரசியல் செய்யும் என்ற நிதர்சனம் தெரியாத மனுஷன்
தமிழ்
0
1
2
99