Navaneethakannan R-Say Yes To Women Safety &AIADMK

36.6K posts

Navaneethakannan R-Say Yes To Women Safety &AIADMK banner
Navaneethakannan R-Say Yes To Women Safety &AIADMK

Navaneethakannan R-Say Yes To Women Safety &AIADMK

@NavaneethanNj

R. நவநீதகண்ணன்... மதுரை புறநகர் மேற்கு மாவட்ட தகவல் தொழில் நுட்பப் பிரிவு மாவட்டப் பொருளாளர்...

Katılım Haziran 2020
8 Takip Edilen4.9K Takipçiler
Navaneethakannan R-Say Yes To Women Safety &AIADMK
திமுக ஏமாற்றி விட்டது ..... கூட்டணி கட்சியினரை மட்டும் திமுக ஏமாற்ற வில்லை ஒட்டுமொத்த தமிழ்நாட்டின் திமுக ஏமாற்றிக் கொண்டுதான் இருக்கின்றது ...... திமுக ஒரு பித்தலாட்டக் கட்சி என்று திமுகவின் கூட்டணி கட்சியை இன்று வெளிப்படையாக அறிவித்து விட்டது
Navaneethakannan R-Say Yes To Women Safety &AIADMK tweet media
தமிழ்
0
0
4
8
Navaneethakannan R-Say Yes To Women Safety &AIADMK
அன்பான ரத்தத்தின் ரத்தங்களே, வணக்கம்🙏🙏🙏🙏 234 தொகுதிகளிலும் #அஇஅதிமுக தான் போட்டியிடுகிறது என்ற உறுதியான எண்ணத்துடன் கழகப் பணிகளை மேற்கொள்ளுங்கள்..... ஒவ்வொரு இடத்திலும் நமது உழைப்பு, ஒற்றுமை மற்றும் அர்ப்பணிப்பே வெற்றியை தீர்மானிக்கும். மனக்குறைகள், மனக்கசப்புகள் போன்ற எந்த உணர்வுகளுக்கும் இடம் கொடுக்காதீர்கள். அவை நம்மை பலவீனப்படுத்தும் மட்டுமல்லாமல், எதிர்க்கட்சியான திமுகவுக்கு சாதகமாக மாறக்கூடும் என்பதை நினைவில் கொள்ளுங்கள்...... நமது ஒரே குறிக்கோள் – ஐயா #எடப்பாடியாரை_முதல்வராக்குவதே நமது இலக்கை அதை நோக்கி நமது பயணம் உறுதியுடன் தொடர வேண்டும். ஒற்றுமையுடன் செயல்பட்டால் வெற்றி நிச்சயம் நமதே..... களம் நமதே 🌱 காலமும் நமதே 🌱🌱🌱
தமிழ்
0
0
1
7
Navaneethakannan R-Say Yes To Women Safety &AIADMK
கேள்வி : தமிழ்நாட்டில் பள்ளிகளுக்கு அருகில் கஞ்சா எங்கே இருக்கிறது? பதில் : திருத்தணியில் கஞ்சா இளைஞர்கள் பட்டாக்கத்தியுடன் பள்ளி மாணவியையும் கர்ப்பிணி உள்ளிட்ட பெண்களையும் விரட்டி விரட்டித் தாக்கியுள்ளனர். பெண்கள் கண்ணீர் விட்டு அழும் இந்த செய்தியை கூட @regupathymla பார்க்கவில்லையா?? வெற்றிலை-பாக்கு வைத்து அழைத்தால் தான் நடவடிக்கை எடுப்பீர்களோ? @mkstalin
தமிழ்
0
0
2
3
Navaneethakannan R-Say Yes To Women Safety &AIADMK
தமிழ்நாட்டு மக்களுக்கு திமுக இழைத்த துரோகங்கள்..! இதுக்கு அப்புறம் இந்த திமுக தமிழ்நாட்டுக்கு தேவையே இல்லை😏
தமிழ்
0
0
1
6
Navaneethakannan R-Say Yes To Women Safety &AIADMK
தமிழகப் பெண்களை “விபச்சாரிகள்” என மிகவும் கீழ்த்தரமாக விமர்சித்ததோடு அல்லாமல், அதற்கு மன்னிப்பும் கேட்க மாட்டேன் என பேசியுள்ளார் திமுக ஆதரவாளர் பொன்ராஜ். திமுக-வினரின் காலங்காலமாக உள்ள பெண்கள் குறித்த கேவலமான, அருவருப்பான பார்வையை மீண்டும் ஒருமுறை உறுதி படுத்தி உள்ளார் பொன்ராஜ். பெண்களுக்கு எதனால் 5 ஆண்டு திமுக ஆட்சியில் பாதுகாப்பு பாதாளத்திற்கு சென்றது என்பதற்கு இப்படிப்பட்ட ஆபாச பேச்சுகளே பதில். பெருமதிப்பிற்குரிய ஐயா அப்துல் கலாம் அவர்களின் உதவியாளர் என தன்னை அடையாளப்படுத்தும் இந்த நபரின் பேச்சுகள், கண்ணியத்தின் உறைவிடமாம் ஐயா கலாம் அவர்களின் புகழுக்கே இழுக்கை ஏற்படுத்துவது கண்டனத்திற்குரியது. கடந்த 5 ஆண்டுகளாக தங்களை ஆட்சி செய்தவர்கள் எப்படிபட்ட நபர்கள் என்பதை தமிழகப் பெண்கள் தற்போது உணர்ந்திருப்பார்கள். சிவாஜி கிருஷ்ணமூர்த்தி, எஸ்.வி. சேகர், பொன்ராஜில் துவங்கி இணையத்தில் போலி பெயருடன் திரியும் பல ஆபாசவாதிகளின் முகத்திரைகள் விரைவில் கிழித்தெறியப்படும். மகளிர் வாழ வேண்டும் என்றால், #திமுக_வீழவேண்டும்! #PackUpStalin
தமிழ்
0
0
2
6
Navaneethakannan R-Say Yes To Women Safety &AIADMK
வழக்குகள் ரத்து டிடிவி தினகரனுக்கு எதிராக அதிமுகவினர் தொடர்ந்த இரு வழக்கு ரத்து இரு தரப்பினரும் சமரசம் செய்து கொண்டதால் வழக்கு ரத்து
Navaneethakannan R-Say Yes To Women Safety &AIADMK tweet media
தமிழ்
0
0
1
5
Navaneethakannan R-Say Yes To Women Safety &AIADMK
புதிய தேர்தல் அறிக்கை வேண்டாம் திமுக புதிய தேர்தல் அறிக்கை வெளியிட தேவையில்லை; நிறைவேற்றாத 439 வாக்குறுதிகளையே தேர்தல் அறிக்கையாக வெளியிடலாம் இன்னுமொரு பொய்யை கூறி மக்களை ஏமாற்றலாம் என்று நினைத்தால் அது கனவிலும் நடக்காது - அன்புமணி விமர்சனம்
Navaneethakannan R-Say Yes To Women Safety &AIADMK tweet media
தமிழ்
0
0
2
12
Navaneethakannan R-Say Yes To Women Safety &AIADMK
அதிமுக கூட்டணியில் தமிழ்நாடு முத்தரையர் முன்னேற்ற சங்கத்தின் அரசியல் பிரிவான சிங்கத் தமிழர் முன்னேற்றக் கழகத்திற்கு ஒரு தொகுதி ஒதுக்கீடு மணச்சநல்லூர் அல்லது ஸ்ரீரங்கத்தில் இரட்டை இலை சின்னத்தில் போட்டியிடுவார்கள்!!
தமிழ்
0
0
2
15
Navaneethakannan R-Say Yes To Women Safety &AIADMK
அதிமுகவை நம்பும் டாக்டர் அண்ணன் #கிருஷ்ணசாமி அவர்கள் அதிமுக தலைமையின் அழைப்பிற்காக காத்திருக்கிறோம். அதிமுக தான் புதிய தமிழகம் கட்சிக்கு இயற்கையான கூட்டணி. அதிமுக தலைமையிடம் பேச்சுவார்த்தையில் உள்ளோம். முடிவெடுக்கும் நிலையில் அதிமுக உள்ளது நியூஸ் தமிழுக்கு புதிய தமிழகம் கட்சி தலைவர் கிருஷ்ணசாமி அளித்த நேர்காணலில் தகவல் ADMK | Krishnasamy | Election 2026
Navaneethakannan R-Say Yes To Women Safety &AIADMK tweet media
தமிழ்
0
1
3
17
Navaneethakannan R-Say Yes To Women Safety &AIADMK
"நிறைவேற்றப்படாத பழைய பாக்கிகளையே திமுக அறிக்கையாக விடலாம்" - அன்புமணி
தமிழ்
0
0
1
6