Neechalkaran

3.2K posts

Neechalkaran banner
Neechalkaran

Neechalkaran

@Neechalkaran

மேம்பாட்டாளர்(Developer), விக்கிப்பீடியர்(Wikipedian), எழுத்தாளர்(Writer), வாணி பிழைதிருத்தி உருவாக்குநர், கணித்தமிழ் ஆர்வலர் (Tamil computing enthusiast).

Madurai, India Katılım Şubat 2010
885 Takip Edilen3.3K Takipçiler
Sabitlenmiş Tweet
Neechalkaran
Neechalkaran@Neechalkaran·
பிழையின்றித் தமிழ் எழுத ஒரு வாட்சப் ஓடை . தினமும் எதிர்ப்படும் பிழைகளைச் சுட்டிக்காட்டுகிறார்கள். ஆர்வமுள்ளவர்கள் பின்தொடரலாம். whatsapp.com/channel/0029Vb…
Neechalkaran tweet media
தமிழ்
0
3
12
2.1K
Neechalkaran
Neechalkaran@Neechalkaran·
Good example for AI hallucinations. Temple renovation, Overseas Tamils are nowhere mentioned in one document but AI provided rating. law and order, anti coruption metrics are mentioned in document but missed in evaluation. Sonnet 4.6 is better than Opus 4.6 I guess.
Social Justice:சமூகநீதி@sathyantweets

I used Claude AI's Opus 4.6 to Score both DMK and ADMK TN 2026 manifestos across 50 dimensions — welfare, AI, economy, federalism, everything. One is a governance blueprint. One is a wishlist. DMK 423 / ADMK 255 out of 500. claude.ai/public/artifac…

English
0
0
4
300
Neechalkaran
Neechalkaran@Neechalkaran·
#dmkmanifesto திமுக தேர்தல் அறிக்கையில் உள்ள எழுத்துப் பிழைகள்: பக்கம் 27 பயற்சியும் வழங்கப்படும்❌ -பயிற்சியும் வழங்கப்படும்✅ பக்கம் 36 நிதிமன்றங்கள் கூடுதலாக❌ - நீதிமன்றங்கள் கூடுதலாக✅ பக்கம் 53 முந்நூறுக்கும் மேற்பட்ட❌ - முந்நூற்றுக்கும் மேற்பட்ட✅ பக்கம் 67 புதி வேலை❌ - புது வேலை✅ பக்கம் 68 ஒலை பொருட்கள்❌ - ஓலைப் பொருட்கள்✅ பக்கம் 69 உருவாக்கப்டுவார்கள் ❌ - உருவாக்கப்படுவார்கள் ✅ பக்கம் 79 மாத்திற்கு ஒவ்வொரு❌ - மாதத்திற்கு ஒவ்வொரு✅ பக்கம் 21 முயற்சிக்கின்றது ❌ - முயல்கின்றது ✅ பக்கம் 70 மையயமாகத் தமிழ்நாடு❌ - மையமாகத் தமிழ்நாடு✅ பக்கம் 76 களரிப்பயற்று ❌ - களரிப்பயிற்று ✅ வாய்ப்பிருந்தால் திருத்திக் கொள்ளலாம்.
Neechalkaran tweet mediaNeechalkaran tweet mediaNeechalkaran tweet mediaNeechalkaran tweet media
தமிழ்
13
176
318
24.7K
Neechalkaran
Neechalkaran@Neechalkaran·
#ntkmanifesto நாதக தேர்தல் அறிக்கையில் உள்ள எழுத்துப் பிழைகள்: பக்கம் 49 ஓட்டுனர் உரிமம்❌ -ஓட்டுநர் உரிமம்✅ பக்கம் 53 சூரையாடிவிட்டால் என்னவாகும்❌ - சூறையாடிவிட்டால் என்னவாகும்✅ பக்கம்:78 நாற்று பரித்தல் ❌ - நாற்று பறித்தல்✅ பக்கம் 86 நல்லெண்ணை எடுத்தல்❌ - நல்லெண்ணெய் எடுத்தல்✅ பக்கம் 94 செங்கலில் கட்டிய❌ - செங்கல்லில் கட்டிய✅ பக்கம் 110 குறுத்தணு குழந்தை❌ - குருத்தணுக் குழந்தை✅ பக்கம் 121 போன்றவைகளை❌ - போன்றவற்றை ✅ பக்கம் 167 தொடங்குவற்கான கருவிகளைப்❌ - தொடங்குவதற்கான கருவிகளைப்✅ பக்கம் 177 தொழிற்நுட்பக் கழகம்❌ - தொழில்நுட்பக் கழகம்✅ பக்கம் 181 தலைகநகரங்களில் மட்டுமின்றி❌ - தலைநகரங்களில் மட்டுமின்றி✅ பக்கம் 199 பன்னிரெண்டு முறை❌ - பன்னிரண்டு முறை✅ பக்கம் 213 இவற்றிள் வரும்❌ - இவற்றுள் வரும்✅ பக்கம் 215 விரிவாக்குவத்திலும் அரசு❌ - விரிவாக்குவதிலும் அரசு பக்கம் 255 கொண்டிருகிறோம் ❌ - கொண்டிருக்கிறோம் ✅ பெருமன்றதிலும் நியாயம்❌ - பெருமன்றத்திலும் நியாயம்✅ பக்கம் 300 தமிழரர் கட்சி❌ - தமிழர் கட்சி✅ பக்கம் 333 வளர்சிக்குப் பயன்படுத்தப்படும்❌ - வளர்ச்சிக்குப் பயன்படுத்தப்படும்✅ பக்கம் 388 அருங்காட்சியம் கோலாட்டம்❌ - அருங்காட்சியகம் கோலாட்டம்✅ பக்கம் 399 உள்ளுர் கலைஞர்களுக்கு❌ - உள்ளூர் கலைஞர்களுக்கு✅ பக்கம் 417 ஆட்சியளார்களின் மெத்தனத்தாலும்❌ - ஆட்சியாளர்களின் மெத்தனத்தாலும்✅ பயிற்றுவிக்கப்டும் ❌ - பயிற்றுவிக்கப்படும் ✅ பக்கம் 423 சட்டடங்களை இயற்றும்❌ - சட்டங்களை இயற்றும்✅ வாய்ப்பிருந்தால் திருத்திக் கொள்ளலாம்.
Neechalkaran tweet mediaNeechalkaran tweet mediaNeechalkaran tweet mediaNeechalkaran tweet media
தமிழ்
13
105
230
14.9K
Neechalkaran
Neechalkaran@Neechalkaran·
அதிமுக தேர்தல் அறிக்கையில் உள்ள எழுத்துப் பிழைகள்: பக்கம் 2 எற்பட்டுவிடக்கூடாது ❌ - ஏற்பட்டுவிடக்கூடாது ✅ பக்கம் 5 வாழ்வதாரம் உயர❌ -வாழ்வாதாரம் உயர✅ வாக்குறுதி 68 கொப்பறை தேங்காய்❌ - கொப்பரைத் தேங்காய்✅ வாக்குறுதி 83 உபநீரை தூத்துக்குடி❌ - உபரிநீரைத் தூத்துக்குடி✅ வாக்குறுதி 93 விபத்துக்குளாகின்ற ❌ - விபத்துக்குள்ளாகின்ற ✅ வாக்குறுதி 118 சிசிச்சை ❌ - சிகிச்சை ✅ வாக்குறுதி 172 ஜந்தொழில் விஸ்வகர்மா❌ - ஐந்தொழில் விஸ்வகர்மா✅ வாக்குறுதி 106 ஜந்து ❌ - ஐந்து ✅ வாக்குறுதி 126 பல்கலைக்கழங்களில் ❌ - பல்கலைக்கழகங்களில் ✅ வாக்குறுதி 213 உணவங்கள் அமைக்க❌ - உணவகங்கள் அமைக்க✅ வாக்குறுதி 242 தவனை முறை❌ - தவணை முறை✅ வாக்குறுதி 268 ஊடகவியளர்களுக்கும் ❌ - ஊடகவியலாளர்களுக்கும் ✅ வாக்குறுதி 297 கையாலாகாதனத்தால் ❌ - கையாலாகாத்தனத்தால் ✅ வாய்ப்பிருந்தால் திருத்திக் கொள்ளலாம். #நற்றமிழ்பழகு
Neechalkaran tweet mediaNeechalkaran tweet mediaNeechalkaran tweet mediaNeechalkaran tweet media
தமிழ்
0
20
41
3.4K
Neechalkaran
Neechalkaran@Neechalkaran·
பிற மொழிச் சொற்களை அப்படியே எழுத்துப் பெயர்க்காமல் நல்ல தமிழ்ச் சொற்களைப் பயன்படுத்தலாம். இதற்கு பருத்தி மூட்டை அங்கேயே இருக்கலாமே.
Neechalkaran tweet mediaNeechalkaran tweet media
தமிழ்
0
4
15
586
Neechalkaran retweetledi
Iyachamy Murugan
Iyachamy Murugan@iyachamy·
Success in the UPSC Civil Services Preliminary Examination is no longer about how much you know; it is about knowing what matters. In an era of information overload, the biggest challenge for an aspirant is not finding resources, but filtering them. For years, I have observed brilliant students falter not because they lacked hard work, but because they lacked direction. The common narrative is that UPSC is "unpredictable." I strongly disagree. I believe that while the questions change, the logic remains consistent. The examiner leaves footprints in the form of recurring themes, evolving concepts, and specific "trap" patterns. The problem is that standard compilations bury these footprints under chronological lists, making it impossible to see the bigger picture. This PYQ Trend Map Compilation is my answer to that chaos. I have not just compiled questions; I have deconstructed them. By breaking down the syllabus into micro-topics, I have attempted to isolate the DNA of the exam. This book is designed to serve as a high-resolution lens, allowing you to see exactly which areas have been exhausted, which are rising in importance, and which are likely to return after a hiatus. My goal is to transform your preparation from "blind reading" to "strategic targeting." PYQ SO FAR COMPLETED ART AND CULTURE iyachamy.com/wp-content/upl… MEDIEVAL INDIA iyachamy.com/wp-content/upl… MODERN HISTORY iyachamy.com/wp-content/upl… POLITY iyachamy.com/wp-content/upl… ECONOMY iyachamy.com/wp-content/upl…
Iyachamy Murugan tweet mediaIyachamy Murugan tweet media
English
5
199
1K
73.7K
Neechalkaran
Neechalkaran@Neechalkaran·
@SuVe4Madurai நினைவு கூறியுள்ளார் ❌ நினைவு கூர்ந்துள்ளார் ✅ வாய்ப்பிருந்தால் மாற்றிக் கொள்ளலாம் தோழர்.
தமிழ்
0
0
0
174
Su Venkatesan MP
Su Venkatesan MP@SuVe4Madurai·
தெற்கு இரயில்வேயின் திருச்சி கோட்ட அலுவலக நுழைவாயிலில் இந்தி எழுத்துகள் பொறிக்கப்பட்டதற்கு எழுந்துள்ள எதிர்ப்பு குறித்து அறிக்கை விட்டுள்ள எதிர்கட்சித் தலைவர் திரு எடப்பாடி கே. பழனிச்சாமி அவர்கள் பிரதமர் மோடியின் தமிழ் பற்றை நன்றியோடு நினைவு கூறியுள்ளார். "கர்த்தவ்ய துவார்" என பெயரிட்டது ஏன் என்று தமிழகமே கேட்டுக் கொண்டிருக்கிறது. திரு எடப்பாடி அவர்களோ தமிழ் மொழிக்கான அங்கீகாரத்தை தொடர்ந்து மத்திய அரசு அளித்துவருகிறது என்று நற்சான்றிதழ் தருகிறார். திரு எடப்பாடி அவர்களே திருச்சியில் ஏதோ தவறுதலாக நடந்துவிட்டது ஒன்றிய அரசு தலையிட்டு திருத்த வேண்டும் என கேட்டுள்ளீர்கள். இந்த தவறை செய்வதே ஒன்றிய பாஜக அரசு தான். இதற்கு அடிப்படை காரணமே மோடி அரசின் மொழி கொள்கைதான். பிரதமர் மோடி பொறுப்பேற்ற 2014 ஆண்டுக்கு பின் பத்து புதிய இரயில்கள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன. அந்த பத்துக்கும் இந்தி மற்றும் சமஸ்கிருத பெயர்கள் மட்டுமே சூட்டப்பட்டுள்ளது. பெயர்களின் விபரம்; வந்தே பாரத், அம்ரித் பாரத், நமோ பாரத், தேஜஸ், ஹம்சபர், அந்த்யோதயா, கதிமான், மகாமனா, உதய், பாரத் கௌரவ் ஆகும். இரயில்வே திட்டங்களுக்கு அம்ரித் பாரத், மிஷன் ரப்தார், கதி சக்தி, இரயில் கௌஷல் விகாஸ் யோஜனா, மிஷன் சத்யநிஷ்டா என்று பெயர்களும்,புதிய தொழில் நுட்பத்துக்கு கவச், புகார் பதிவு செய்யும் செயலிக்கு இரயில் மதத் என்றும் பெயர் சூட்டப்பட்டுள்ளது. இந்தி மட்டுமே இந்தியா என்ற மொழி கொள்கையோடு இந்தி திணிப்பை வெறிகொண்டு நடத்துகிறது மோடி அரசு. அதற்கு எதிராக தமிழக மக்கள் போராடும் போது மோடியின் தமிழ் பற்றை பாராட்டி அறிக்கை வெளியிடுவது போன்ற அவமானம் வேறொன்றும் இல்லை. #BJP_HindiImpostion #பிஜேபி_இந்திதிணிப்பு #ரயில்_ரயில்நிலையங்கள்_இந்திபெயர்கள் #Trains_RailwayOffices_HindiNames
Edappadi K Palaniswami-SayYEStoWomenSafety&AIADMK@EPSTamilNadu

புதியதாக கட்டி முடிக்கப்பட்ட திருச்சி மண்டல ரயில்வே அலுவலகத்தின் நுழைவு வாயிலுக்கு "கர்த்தவ்ய துவார்" என இந்தியில் பெயரிடப்பட்டுள்ளதாக செய்திகள் வருகின்றன. தமிழகத்தில் உள்ள மத்திய அரசின் நிறுவனங்களில் தமிழ், ஆங்கிலம், இந்தி ஆகிய மொழிகளில் பெயர்கள் குறிப்பிடப்படும் நிலையில், இந்த வாயிலின் பெயரில் உள்ள தமிழ்க் குறிப்பு உரிய மொழிபெயர்ப்பு இல்லாமல், இந்திக்கான சொல்லாகவே பொறிக்கப்பட்டுள்ளது. இதற்கான எதிர்க்குரல்களுக்கு மதிப்பு அளித்து, தற்போது இந்திப் பெயரை அகற்றிட ரயில்வே அதிகாரிகள் ஒப்புதல் அளித்துள்ளதாக செய்திகள் வருகின்றன. மாண்புமிகு பாரதப் பிரதமர் திரு. @narendramodi அவர்கள் தலைமையிலான மத்திய அரசு தமிழ் மொழியின் மீது கொண்டுள்ள பற்றை தமிழக மக்கள் நன்கறிவார்கள். உலக நாடுகளுக்கு செல்லும் போது கூட உலகின் தொன்மைமிகு மொழியாம் நம் தமிழின் சிறப்புகளை பெருமிதத்தோடு குறிப்பிடும் நமது பிரதமர் அவர்கள், சமீபத்தில் மலேசியப் பல்கலைக்கழகத்தில் "திருவள்ளுவர் இருக்கை" அமைக்க மலேசிய அரசோடு ஒப்பந்தம் கையெழுதிட்டதும் நினைவுகூரத்தக்கது. இப்படி தமிழ் மொழிக்கான அங்கீகாரத்தை தொடர்ந்து மத்திய அரசு அளித்துவரும் நிலையில், இதுபோன்ற நிகழ்வுகளை தவிர்த்திட வேண்டும். எனவே, மத்திய அரசு உடனடியாக இதில் தலையிட்டு, மேற்கூறிய நுழைவு வாயிலுக்கு தமிழில் பெயர்சூட்டிட வேண்டும் என வலியுறுத்துகிறேன். @AIADMKOfficial

தமிழ்
40
251
790
43.8K
Neechalkaran retweetledi
CPIM Tamilnadu
CPIM Tamilnadu@tncpim·
இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் முதுபெரும் தலைவரும்,விடுதலைப் போராட்ட வீரருமான தோழர் ஆர்.நல்லகண்ணு (101) காலமானார். செவ்வணக்கம் தோழரே! #CPI #CPIM #Nallakannu #Communist #Freedomfighter #Comrade #RNallakannu #RedSalute
CPIM Tamilnadu tweet media
தமிழ்
7
93
302
5.1K
Neechalkaran
Neechalkaran@Neechalkaran·
@mkstalin சிறப்பான பணி. ஆனால் சரியான சொற்களைப் பயன்படுத்த வேண்டுகிறேன். தண்பொருறை என்பது பிழை.
Neechalkaran tweet media
தமிழ்
0
1
3
355
M.K.Stalin - தமிழ்நாட்டை தலைகுனிய விடமாட்டேன்
ததும்பும் தமிழ்ப் பெருமிதம் 🔷 கீழடியில் இருந்ததை மேலெழுப்பினோம், 🔷 பொருநை நம் பெருமை எனக் கொண்டாடினோம், 🔷 இரும்பின் தொன்மையை உலகறியச் செய்தோம், 🔷 பேரறிவுச் சிலையின் வெள்ளிவிழா, 🔷 சிந்துவெளி நாகரிகக் கண்டுபிடிப்பின் நூற்றாண்டு விழா, 🔷 வள்ளுவர் கோட்டம் புதுப்பித்த திருவிழா -என நம் #DravidianModel ஆட்சியின் தமிழ்ச் சாதனைத் தொகுப்பாக வெளிவந்துள்ள நூல். 'இது ஒரு கட்சியின் அரசல்ல, தமிழினத்தின் அரசு' என்பதை எவரும் மறுத்துரைக்க முடியாது நிறுவும் வரலாற்று ஆவணம்! பதிவிறக்கம் செய்ய: tinyurl.com/m8yt7k97
M.K.Stalin - தமிழ்நாட்டை தலைகுனிய விடமாட்டேன் tweet media
தமிழ்
97
1.2K
2.5K
34.4K
Neechalkaran
Neechalkaran@Neechalkaran·
தொழுவம் முல்லை விழா குறைந்த வளங்களைப் பயன்படுத்தி, இயற்கையை மதித்து வாழும் பாரம்பரிய மேய்ச்சலில் ஈடுபடுவோரின் அறிவார்ந்த பணிகளை அங்கீகரிக்கும் நோக்கில், ‘தொழுவம் முல்லை விழா’ – சல்லிக்கட்டுடன் கூடிய பண்பாட்டு நிகழ்வுகள் நடைபெறுகின்றன. இதுவரை சல்லிக்கட்டு போட்டியை நேரில் காணாதவர்களும், அருங்காட்சியகம், மேய்ச்சல் நில பல்லுயிரியல் கண்காட்சி, விருதுகள், கிடைக்காரர்கள் பாராட்டுவிழா ஆகிய நிகழ்வுகள் மதுரை அலங்காநல்லூர் கலைஞர் ஏறுதழுவுதல் அரங்கில் (21.02.26, சனிக்கிழமை, 8.00am - 5.30pm) நடைபெறுகிறது, அனைவரும் குடும்பத்துடன் கலந்துகொள்ள அழைக்கிறோம்.
Neechalkaran tweet mediaNeechalkaran tweet media
தமிழ்
0
1
1
149
Neechalkaran retweetledi
Iyachamy Murugan
Iyachamy Murugan@iyachamy·
The English text asks for "Monetary Policy," but the Tamil translation says "நிதிக் கொள்கை" (Fiscal Policy). These are two different economic concepts. This confusion will cost students marks!
Iyachamy Murugan tweet media
English
0
6
24
1.1K
Neechalkaran
Neechalkaran@Neechalkaran·
Descriptive Type என்றால் "விரித்துரைக்கும் வகை". விரிந்துரைக்கும் வகை ஏன்?
Neechalkaran tweet media
TNPSC@TNPSC_Office

தமிழ்
1
4
11
796
cuteness 😍
cuteness 😍@karthicute6789·
@Neechalkaran @TNPSC_Office Tnpsc தேர்வு தமிழ் மொழிபெயர்ப்பு பாருங்கள், திருவள்ளுவரே தற்கொலை செய்து கொள்வார் Note- வினாத்தாளில் ஆங்கில வடிவமே இறுதியானதுனு வேற கொடுத்துருப்பாங்க, நாம தமிழ்நாட்டுலதா இருக்கோமான்னு நமக்கே தோணும் 😂😂😂 @ARMTNPSC @SuVe4Madurai
தமிழ்
1
0
0
7
Neechalkaran
Neechalkaran@Neechalkaran·
தேர்வாணையமே இத்தனை பிழைகளை விடலாமா? @TNPSC_Office
Neechalkaran tweet media
Sun News@sunnewstamil

#JUSTIN | தொழில்நுட்பக் கோளாறு - குரூப் 2 முதன்மைத் தேர்வுகள் குளறுபடி தொடர்பாக TNPSC விளக்கம் #SunNews | #TNPSC | #Group2Exam

தமிழ்
51
651
1.6K
74.5K
Neechalkaran
Neechalkaran@Neechalkaran·
@UncthVllgeYouth @TNPSC_Office இலக்கணப்படி வலி மிகும். எனது பழைய பதிவுகளில் இலக்கண விதிகளையும் விளக்கியுள்ளேன். vaanieditor.com இதிலும் சரி பார்க்கலாம்.
தமிழ்
0
1
17
1.7K
UncouthVillageYouth
UncouthVillageYouth@UncthVllgeYouth·
@Neechalkaran @TNPSC_Office Some த் look unnecessary. I'm not sure. There are many exception to வல்லினம் மிகும் rule. சென்னை உட்பட தமிழ்நாடு செயல்பட்டு தேர்வுக்கூட சரிபார்த்து தேர்வுக்கூட
1
0
6
2K
Neechalkaran
Neechalkaran@Neechalkaran·
@iyachamy @TNPSC_Office அதையும் பகிருங்கள். பூனைக்கு மணி கட்டுவோம்.
தமிழ்
0
2
46
2.9K
Neechalkaran
Neechalkaran@Neechalkaran·
"தாய்க் கிழவி" என்றால் தான் தாயான கிழவி என்ற பொருள். "தாய் கிழவி" என்றால் தாயும் கிழவியும் என்ற பொருள். #ThaaiKizhavi
Neechalkaran tweet media
தமிழ்
0
2
3
791