
நீலாம்பரி 2.0
680 posts

நீலாம்பரி 2.0
@Neelambari_2
@thalaivarrasi12 old id தலைவர் @rajinikanth ரசிகை. Loves @Rajinikanth unconditionally♥️ Believe in God and Universe ♥️ Thalaivar haters don't follow me


பாரதிராஜா வீட்டுக்கு Camera தூக்கிட்டு வந்த மீடியாவ "அசிங்கமா இல்ல உங்களுக்கு"னு கேட்ட தியாகராஜன் குமாரராஜா 👌


முக்கிய குற்றவாளி கைது



Imagine the condition of this guy after @TVKVijayHQ became Chief Minister of Tamil Nadu 😀

சி. விஜயபாஸ்கர் சுகாதாரத்துறை அமைச்சராக இருந்த காலம் முதல் இன்று வரை, சுகாதாரத்துறையில் ஒரே மாபியா தொடர்கிறதென்றால் எங்கே மாற்றம் ? @arunraajkg @TVKVijayHQ


இது மட்டும் நடந்தா அத்தி வரதர்க்கு 500 தேங்காய் உடைக்குற ஆண்டவா @TVKVijayHQ 😭😭😭😭

ஆட்சி நடக்கும் லட்சணத்திற்கு இதுவே சாட்சி ~ ATTENTION SEEKING அரசு ஊழியருக்கு 6 மாசம் பிரசவ விடுப்பு இருக்கும்போது பச்ச பிள்ளையை தூக்கிக்கிட்டு என்னத்தை பிச்சை எடுக்க அலையுது?

Actor Karthik 😢







ஆந்திராவில் N.T.ராமா ராவுக்கு பிறகு அவரது மகன்கள் தெலுங்கு தேசம் கட்சியை வழி நடத்துவார்கள் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் அந்தளவுக்கு தத்தி மகன்களுக்கு சாதூர்யம் இல்லை என்பதால் அவர்களை ஓரங்கட்டி திடுமென அவரது மாப்பிள்ளை சந்திரபாபு நாயுடு என்ட்ரி குடுத்து கட்சியை கைப்பற்றியது வரலாறு. சமீபத்தில் மா.சு, சிற்றரசு என மாவட்ட திமுக அலுவலங்களில் ரவுன்ட்ஸ் வந்த மாப்பிள்ளை சார் இப்போது தலைமைக்கு பின்னாலேயே தலை காட்டுவதை பார்த்தால் தமிழகத்திலும் அந்த வரலாறு திரும்புகிறதா? பால்டாயிலை 'சின்னவர்' என கூவிக் கொண்டிருக்கும் கொத்தடிமைகள் இனி 'மைத்துனர்' என இவருக்கும் போஸ்டர் அடிக்க வேண்டியிருப்பதை எண்ணும் போது தான் பரிதாபமாக இருக்கிறது. தத்தியை பதம்பார்க்கும் மாப்பிள்ளையின் பார்வை ஆம்.. சும்மா ஒன்னும் வரல டா திமுக காரன் 🫢

Just one month into office, and the positive changes can already be seen and felt across Tamil Nadu. In this short period, our Hon’ble Chief Minister @TVKVijayHQ Anna has taken several encouraging steps in areas such as women’s safety, tackling the drug menace, attracting investments, improving public services, strengthening accountability in governance, and closing several TASMAC outlets. It has also been encouraging to see people from different backgrounds and sections of society have been given the opportunity to play a role in governance, reflecting the true spirit of an inclusive Tamil Nadu which Thanthai Periyar had originally envisioned! A special mention to the launch of the #SingapennAdhiradiPadai, as promised. It is one of the most important need of the hour and has given hope and confidence to women across our state. 👏🏻👏🏻👏🏻 Anna, it has been a really impressive and promising start. The energy,dedication and speed with which these changes have been set in motion have given people renewed hope for the future. Wishing you all the very best as you continue to serve our people. Looking forward to seeing many more positive changes and milestones in the days ahead. மாற்றம் வந்துவிட்டது… இனி முன்னேற்றம் தொடரும்! @CMOTamilnadu










