
"Can you imagine somebody having $32 million dollars... and this [other] person has nothing, and you can sleep?" - 2 Pac
Newsreading
25.1K posts

@Newsreading1
A dirt bag leftist - here to support independent journalism - not here to support any political party (Never a simp)

"Can you imagine somebody having $32 million dollars... and this [other] person has nothing, and you can sleep?" - 2 Pac



Thiru A. T. Durai Kumar IPS is the in-charge Director of V&AC till a regular posting order issued

போலி தலித்தியம் என்னவெல்லாம் செய்யும்? பாஜக அடிமைகளுக்கு பொன்னாடை போர்த்தும்! பாஜகவிற்கு சோப்பு போடும்! According to Dalit activists, BJP and allies are safer for Dalits. 👌🏽👌🏽

தலித் மக்களின் பிரச்சினைகளை எடப்பாடி பழனிசாமி தீர்த்து வைப்பார் என்று நம்புவதை விட naivety இருக்க முடியுமா?


தலித் அறிவுசார் குழுமம் மற்றும் பட்டியல் சமூக செயற்பாட்டாளர்கள் என்று எனது ஒருங்கிணைப்பில் அதிமுக பொதுச் செயலாளர் திரு எடப்பாடி பழனிச்சாமி அவர்களை சந்தித்து தமிழ்நாடு பட்டியல் சமூக மக்களுக்கான பாதுகாப்பு மற்றும் முன்னேற்றம் குறித்தான கலந்தாய்வு மேற்கொண்டோம் . நடக்கும் சட்டசபை தேர்தலை முன்னிட்டு பட்டியல் சமூக பொருளாதார வளர்ச்சி மற்றும் வன்கொடுமை தடுப்பு குறித்து எங்கள் தரப்பில் இருந்து முக்கிய வழிகாட்டுதல்களை வழங்கினோம். இந்திய பெண்கள் அறிவுசார் குழுமம் சார்பாக (FIWI) நான் தலித் பெண்கள் தேர்தல் அறிக்கையை மாண்புமிகு @EPSTamilNadu அவர்களிடம் வழங்கினேன் . அத்தனை வேலை , பிரச்சார பயணங்கள் நடுவிலும் நமக்கு சிறப்பு அழைப்பு விடுத்து ,எங்கள் கருத்துக்களை பொறுமையாக கேட்டு அன்பாக அணுகினார் . அடுத்து ஆட்சி அதிமுக ஆட்சியாக இருக்கும் அதிக வாய்ப்புகள் இருப்பதால் எங்களுக்கு இந்த சந்திப்பு மிகவும் பயனுள்ளதாக அமைந்தது . அடுத்த ஐந்து ஆண்டுகள் அரசுடன் சேர்ந்து பட்டியல் சமூக இன்னல் தீர உழைக்கும் வாய்ப்பு உள்ளது என்பது தெளிவாகிறது .



தனது கட்சியான திமுகாவுக்கு எதிராக சவுக்கு அவர்கள் இந்த தேர்தல் சமயத்தில் பேசக்குடாது பேசினால் தனது கட்சிக்கு விழும் வாக்குகள் குறைந்துவிடும் என்பதால் தனது கட்சித்தலைவர் முக ஸ்டாலின் மறறும் சக கொத்தடிமைகளுக்காக கமிசனர் அருண் அவர்களால் மாறுதலுக்கு முன்னாடி அவசர அவசரமாக @SavukkuOfficial அவர்கள் மீது குண்டாஸ் போடப்பட்டுள்ளது... @SandeepRRathore Sir should ask to cancel Goondas act against Savukku and save Police Pride. Arun must be suspended for misusing power for his own gain from entire police services... @SpokespersonECI @ECISVEEP


சாம்சங் போராட்டத்தை தலைமையேற்று நடத்திய இ. முத்துக்குமார் பொய் வழக்குகளில் தொடர்ந்து சிறையில் அடைப்பு! சிபிஐ(எம்) கண்டனம்!! உடனடியாக விடுதலை செய்ய வலியுறுத்தல்!!!

DMK writes to EC flagging pro-Sangh Parivar & politically partisan posts by DGP Sandeep Mittal; seeking recall of order posting him as DVAC chief. Also seeks reconsideration of order transferring former CS Muruganandham.



DMK is an intellectual powerhouse. Most of its supporters I come across aren’t part of the party, but they don’t just stop with pressing the button on EVMs, they go the extra mile to spread its word. It’s such a force, Tamil Nadu shouldn’t miss out on giving it a 2.0!

பாஜக புகார்!! #Tamilnadu #electionswithchanakyaa Stay informed with the latest news through Chanakyaa via chanakyaa.in