LeoDass_10

601 posts

LeoDass_10 banner
LeoDass_10

LeoDass_10

@NitheeshKu27363

Culer ♥️💙 | Atheist |

தமிழ்நாடு Katılım Ağustos 2025
102 Takip Edilen18 Takipçiler
LeoDass_10
LeoDass_10@NitheeshKu27363·
@ajai_ntk @Its__Anu ஆனா அது பொது மக்களுக்கும் இருக்கணும். அப்போ தான் ஒருத்தராச்சும் சட்டமன்றத்தில் கால் பதிக்க முடியும் 🙂
தமிழ்
0
0
0
6
Ajay ᴺᵀᴷ
Ajay ᴺᵀᴷ@ajai_ntk·
@NitheeshKu27363 @Its__Anu சாட்டை ஒரு தனி வலையொளி பக்கம். அதுக்கும் நாம் தமிழர் கட்சி செயல்பாடுகளுக்கும் சம்பந்தம் இல்லை, இந்த தெளிவு எங்களுக்கு இருக்கு.
தமிழ்
1
0
0
8
🅰NU 🅱rizzLina
🅰NU 🅱rizzLina@Its__Anu·
எல்லா கட்சியும் சேர்ந்து விஜய்ய விமர்சனம் பன்றாங்க, அவ்ளோதான் ஓடிருவான் ...... ~ டேய் , அவரு வளந்ததே விமர்சனத்துல தாண்டா .
🅰NU 🅱rizzLina tweet media
தமிழ்
29
411
1.8K
14.7K
LeoDass_10
LeoDass_10@NitheeshKu27363·
@tamil__vk It's his passion. He's doing it. Vetri tholvi ellam sagajam thaanae 🙂
English
1
0
7
5.4K
LeoDass_10
LeoDass_10@NitheeshKu27363·
@ajai_ntk @Its__Anu அப்போ சாட்டையின் செயல்பாடுகளை ஆதரிக்கிரிங்களா ?
தமிழ்
1
0
0
11
Ajay ᴺᵀᴷ
Ajay ᴺᵀᴷ@ajai_ntk·
@NitheeshKu27363 @Its__Anu சிரிக்கும் போது பாத்துக்கலாம். நீங்க போய்ட்டு சாட்டை வலையொளிய திட்டி தீருங்க.
தமிழ்
1
0
0
12
LeoDass_10
LeoDass_10@NitheeshKu27363·
@ajai_ntk @Its__Anu நீங்க நல்லா சிரிங்க நண்பா. தேர்தல் முடிவுகள் வரப்போ நம்மள பாத்து மத்தவங்க சிரிக்காம இருந்தா சரி .
தமிழ்
1
0
0
12
Ajay ᴺᵀᴷ
Ajay ᴺᵀᴷ@ajai_ntk·
@NitheeshKu27363 @Its__Anu நாம் தமிழர் கட்சி வளர்ந்தது சாட்டை வலையொளி மூலமாவா??? இவ்வளவு நாள் இது யாருக்கும் தெரியாம போச்சே.... இவ்வளவு அறிவா பேசுறியே, யாருண்ணே நீ 🤣🤣
தமிழ்
1
0
0
13
LeoDass_10
LeoDass_10@NitheeshKu27363·
@ajai_ntk @Its__Anu இன்னும் பல இருக்கு. மக்கள் NTK வை அப்படிதான் பார்ப்பார்கள், அதற்கு ஏற்ப இந்த சாட்டை வேற 🤦. கட்சி எதை நோக்கி போகுதுனு தெறில. அதும் குறிப்பா இந்த சாட்டை அநாகரீகமாக வேற பேசுறான். அவன்கிட்ட இருக்குற பெரிய யூடியூப் சேனல் தவிர நமக்கு அவன் எந்த வகையிலும் பயன் இல்ல.
தமிழ்
1
0
0
28
LeoDass_10
LeoDass_10@NitheeshKu27363·
@ajai_ntk @Its__Anu அது அப்படிதான் மக்கள் கிட்ட போய் சேரும். இவனுக்கு இதுதான் வேலை, இந்த கட்சிக்கு இதுதான் வேலை அப்படினு. அதும் இல்லாம நம்ம வேற சீசன்க்கு ஏத்த மாறி மாத்தி மாத்தி பேசி வச்சிருக்கோம், கொள்கை ரீதியாக இல்லை பொது கருத்தாக. நேரத்துக்கு ஏற்ப நடிகர்களை உபயோகிப்பதும், பிறகு மாற்றி பேசுவதும்
தமிழ்
1
0
0
27
Kay💧
Kay💧@Kaypoisson1·
We will see full 90 minutes of CM Frenkie De Jong football Tonight because he is suspended against Mallorca
English
23
145
2.7K
55.7K
LeoDass_10
LeoDass_10@NitheeshKu27363·
@ajai_ntk @Its__Anu அண்ணா இந்த முறையாவது ஒரு MLA சீட்டு ஜெய்ப்போமா?அதற்கான களப்பணி நடக்குதா? ரொம்ப அவமானமா இருக்குனா, இந்த சாட்டை நாய் கட்சி வளர்க்குறானோ இல்லையோ அவனோட யூடியூப் சேனல் வளர்க்குறான் விஜயை கடிச்சி.விஜய் கடிசதுக்கு ரெண்டு கொள்கை சார்ந்த வீடியோ போட்டிருந்த கூட பிரயோஜனமா இருந்திருக்கும் 🙂
தமிழ்
1
0
0
37
Ajay ᴺᵀᴷ
Ajay ᴺᵀᴷ@ajai_ntk·
@Its__Anu அடேய், சினிமாவுல அவங்கப்பன் மாமா வேலை பாத்து பட வாய்ப்பு எடுத்து குடுத்து, பல குடிகார பயலுக்கு சரக்கு வாங்கி குடுத்து தியேட்டர் ஆட விட்டு கூட்டத்த கூட்டி விஜய்ய பெரிய நடிகன் மாதிரி வளர்த்து விட்டான். அதையே நிஜ வாழ்க்கைல செஞ்சான்னா கிழிஞ்சிரும். பாக்க தான போறோம் தேர்தல்ல.
தமிழ்
2
0
6
223
LeoDass_10
LeoDass_10@NitheeshKu27363·
@PriyankaSmile01 Do you guys really they don't contest. Bjp avlo easy ah vitrumaa? Vaaipu illa.
English
0
0
0
169
priya
priya@PriyankaSmile01·
மாபெரும் கூட்டணியில் அன்புமணி, டிடிவி, அண்ணாமலைனு எல்லாரும் கழட்டி விட்டுட்டாங்க. போற போக்கப் பார்த்தா டபுள் இன்ஜின் டயர் மட்டும் தான் இருக்கும் போல .. 2024 மாதிரி ரிசல்ட் லோடிங்😂
தமிழ்
19
134
565
11.7K
LeoDass_10
LeoDass_10@NitheeshKu27363·
@KuskiOffl He's been producing otuputs here and there but his overall performance as a winger is below par. Poor 1 on 1 , poor ball control, mental bumda kind of decision making when he decides to dribble. I'm not impressed as a barca fan,tbh. We need a wide threat and he's not it.
English
0
0
0
24
LeoDass_10
LeoDass_10@NitheeshKu27363·
@Ramji08723784 @OGprasanna சுத்த முட்டாள் தனமான கையாடலை எடப்பாடி செய்து விட்டார். இந்த முறை எதிர்கட்சியாக வருவதே பெரிய விசயம் தான். பாக்கலாம். ஒன்னு மட்டும் தெளிவா தெரியாத பெரும்பாலான மக்கள் அதிமுக மீண்டும் ஆள வேண்டும் என்று நினைக்கவில்லை, விரும்பவும் இல்லை( பாரம்பரிய வாக்காளர்களை தவிர்த்து).
தமிழ்
2
0
0
19
LeoDass_10
LeoDass_10@NitheeshKu27363·
@Ramji08723784 @OGprasanna இப்போ முண்ணமாரி இல்ல, extra ஒரு option வந்துருச்சு. இது இல்லைனா அதுனு போட்ட மக்களுக்கு இப்போ வேற ஒரு வாய்ப்பு இருக்கு. எல்லாரும் அதுக்கே போற்றுவாங்கனு சொல்லல, ஆனால் முண்ணமாறி களம் இல்ல! EPS முன்னாடியே விஜயை அடிசிருக்கணும், கூட்டணிக்கு ஆசைப்பட்டு இப்போ அவனை வளர்த்து விட்டுடாரு.
தமிழ்
1
0
0
23
Prasanna OG
Prasanna OG@OGprasanna·
திருட்டு பசங்களுக்கு தான் விசில் ஆபத்து. மக்களுக்கு பாதுகாப்புடா மெயின் ரோடு..
Sun News@sunnewstamil

#BREAKING | “விஜய் கட்சி ஆபத்துல இருக்கு. அதனால விசில் அடிக்கிறாங்க” -ஜெயக்குமார், அதிமுக முன்னாள் அமைச்சர் #SunNews | #Vijay | @djayakumaroffcl

தமிழ்
11
337
1.1K
16.3K
LeoDass_10
LeoDass_10@NitheeshKu27363·
@PrabuMahal8251 @VigneshVic67385 @TVKVijayHQ Yaaru? TVK va. Enakku athulaam kavalai illa. Naan podhuva ellathayum paathutu iruken,Avlodhan. Field reality tha sonnen, traditional voters thavira vera yentha vote um periya alavula admk ku varaathu Sera koodatha idathula sernthu sinna pinnam aaga poguthu admk,athumattum cnfrm
Eesti
0
0
0
17
Prabu அதிமுக
Prabu அதிமுக@PrabuMahal8251·
@NitheeshKu27363 @VigneshVic67385 @TVKVijayHQ நல்லா கனவு கானுங்கள், தேர்தல் நேரத்தில் வன்டிக்கு அடியில் வைத்த எலுமிச்சை பழம் போல ஆகிவுட போறீங்க
தமிழ்
1
0
0
10
VIJAY VIGNESH 🇪🇦 TVK 🇪🇦
VIJAY VIGNESH 🇪🇦 TVK 🇪🇦@VigneshVic67385·
அதிமுக 50+ வயது வாக்கு வாங்க விஜய் தெளிவா MGR, ஜெயலலிதா விமர்சனம் பண்ணாமல் எடப்பாடி ஆட்சியை மட்டும் விமர்சனம் செய்கிறார் 👍🏾திமுக , BJP விமர்சனம் பண்ணுவதன் மூலமாக 2 கட்சி எதிர்ப்பு வாக்குகளை அறுவடை செய்ய நெனகிறார் 💯🔥 Journalist - சாமிநாதன் @TVKVijayHQ
தமிழ்
5
370
1.7K
44.4K
LeoDass_10
LeoDass_10@NitheeshKu27363·
@Ayyappan_1504 Aiyyaa @SilambarasanTR_ , arasaangatha kelvi kekkaatha sila naaigal, neenga ippadi stray dogs ku feed panratha paathu ungala kadikka poaraanga 🥲.
हिन्दी
0
0
4
253
LeoDass_10
LeoDass_10@NitheeshKu27363·
@Ramji08723784 @OGprasanna அதிமுக இந்த முறை ஜெயித்திடுமா நண்பா?
தமிழ்
1
0
0
44
LeoDass_10
LeoDass_10@NitheeshKu27363·
@visleri65 @maveinlux தம்பி நீங்க எவ்ளோ mmbunaalum தமிழ் நாட்டுல.....
LeoDass_10 tweet media
தமிழ்
1
0
0
12
LeoDass_10
LeoDass_10@NitheeshKu27363·
@relentlessrag Yeah. I think they gonna introduce money for vote policy in a different way like bihar ‼️
English
0
0
0
426
Ganesh Mantravadi
Ganesh Mantravadi@relentlessrag·
DMK is coming with a bang, mark this tweet. Saying this as a DMK hater.
English
34
49
734
49.2K
LeoDass_10
LeoDass_10@NitheeshKu27363·
@PrabuMahal8251 @VigneshVic67385 @TVKVijayHQ என் குடும்பம் முழுவதும் அதிமுக தான்.தாத்தா,பாட்டி, அப்பா, அம்மா,நான் முதற்கொண்டு.ஆனால் இம்முறை என் தாத்தாவை தவிற வேற யாரும் அதிமுகக்கு வாக்களிக்கப் போறது இல்லை. என் தாத்தா முன்னாள் அதிமுக கவுன்சிலர், அவரே அதிமுக மீது வெறுப்பில் உள்ளார், MGRகாக மட்டும் தான் வாக்களிப்பார் இம்முறை.
தமிழ்
0
0
0
21
LeoDass_10
LeoDass_10@NitheeshKu27363·
@PrabuMahal8251 @VigneshVic67385 @TVKVijayHQ விஜய்க்கு போடுவாங்களா இல்லையானு தெரியாது ஆனா கண்டிப்பா பாரம்பரிய வாக்காளர்கள் தவிற அதிமுகவுக்கு வேற எந்த வாக்காளர்களும் போடமாடாங்க. இதுக்கு காரணம் உங்க தலைவர் தான், அவர கேள்வி கேளுங்க ஏன்யா பாஜக கூட சேர்ந்த அப்படினு 👍.
தமிழ்
2
0
0
24