Ntk Memes retweetledi

இவனைப்போல ஒரு ஜந்துவ வேற எங்கேயும் பார்க்க முடியாது 😤
அக்கா சுனந்தா தாமரைச்செல்வன் சொல்லித்தான் ராஜா பேரோன் நெல்சன் வீட்டுக்கு போய் தாக்குனாருன்னு வாய்கூசாம அடிச்சு விடுறான்...
நெல்சன் நாம் தமிழர் கட்சிக்கு ஆதரவாக பேசிய ஆள்... பலமுறை அக்கா சுனந்தாவோடு பேசிருக்கான் அதற்கான ஆதாரத்தையும் அவங்க வெளியிட்டிருக்காங்க...
ஏற்கனவே பலமுறை பேசியதன் அடிப்படையில் இப்போ நடக்கும் சிக்கல் பற்றி பேசிருக்காங்க...
நாம் தமிழர் கட்சி நெல்சனின் அவதூறை சட்டப்படி எதிர்கொள்ளும்... தர்க ரீதியாக பதில் சொல்லும்...
ராஜா பேரோன் நெல்சன் வீட்டிற்கு செல்ல முதல் காரணம் அவர் தயாரிக்கும் பொருள் பற்றி அவதூறு பேசியதுதான் அதை இந்த பாரிசாலன் பொருக்கி நாய் எங்கேயும் பதிவு செய்யல...
காரணம் என்னண்ணா இந்த காணொளி போட்டதே நெல்சன்கிட்ட கேட்டுத்தான் போட்டிருக்கான்...
முழுக்க முழுக்க இந்த மோதல் அக்கா சுனந்தா தூண்டி விட்டதுன்னு பச்ச பொய் பேசுது நாய்...
நாம் தமிழர் கட்சி ஆதரவாளர்கள் வன்முறையை கையாள நினைத்தால் முதல்ல உன் வாயைத்தான் உடைச்சிருப்பாங்க ஆனால் இதுவரை அது நடக்கவில்லை காரணம் இந்து அரசியல் மாண்பு கிடையாது...
தமிழ்



















