Loganathan Renganathan

81.5K posts

Loganathan Renganathan banner
Loganathan Renganathan

Loganathan Renganathan

@RanjithLogo

அண்ணன் சீமான் தம்பி Belongs to tamilian stock❤ விராலிமலை சட்டமன்றத்தொகுதி புதுக்கோட்டை

வளசரவாக்கம்,சென்னை, தமிழர்நாடு Katılım Aralık 2020
2.1K Takip Edilen3K Takipçiler
Sabitlenmiş Tweet
Loganathan Renganathan
Loganathan Renganathan@RanjithLogo·
❤ அண்ணன் வழிதான் எப்போதும் 🙏
தமிழ்
7
45
141
0
Loganathan Renganathan retweetledi
GK ツ
GK ツ@GK_official2·
சமூக ஊடகங்களில் அண்ணன் சீமான் மீது எளிதாக அவதூறுகளைப் பேசி விட்டுச் செல்ல முடிகிறது சமூக வலைதளங்களில் வருவதை மேலோட்டமாக பார்த்து நம்பும் மக்கள் கூட்டம் இங்கு அதிகம். எனவே இது போன்ற அவதூறுகளை கண்டுகொள்ளாமல் விடுவது பெரும் ஆபத்து வழக்கறிஞர் அணி இதற்கு சரியான திட்டமிடல் செய்து ஆதாரமற்று அண்ணன் மீதோ நாம்தமிழர் மீதோ அவதூறு பேசவே ஒருத்தன் தயங்கும் படி சட்ட நடவடிக்கைகளைச் செய்ய வேண்டும் 🙏 @_ITWingNTK @PackiaSe @Sunandha_TS அன்பான வேண்டுகோள்
GK ツ tweet media
தமிழ்
4
22
51
586
Loganathan Renganathan retweetledi
plip plip 2.0
plip plip 2.0@samooganidhi·
அண்ணன கட்சிக்குள்ள இறக்குங்க.. கொஞ்சம் கோவத்த குறைச்சு பட்டை தீட்டி மேடை ஏத்தி மைக் என்னும் ஆயுதத்தை கைல குடுங்க எல்லாவனையும் வச்சி செய்யட்டும்.. எல்லாவனும் கதறுவான்🔥🔥
plip plip 2.0 tweet media
தமிழ்
17
62
266
3.2K
Loganathan Renganathan
Loganathan Renganathan@RanjithLogo·
அண்ணன் சீமான்!❤️🙏 #வெல்வான்_விவசாயி ❤️🙏
தமிழ்
0
35
79
508
Loganathan Renganathan retweetledi
Mani Senthil/மணி செந்தில்
நாங்கள் "மற்றவைகள்.." ⚫ நாம் தமிழர் கட்சி 2016 ஆம் ஆண்டிலிருந்து தேர்தலில் போட்டியிடுகிறது. மூன்று சட்டமன்றத் தேர்தல்கள் இரண்டு பாராளுமன்றத் தேர்தல்கள், சில இடைத்தேர்தல்கள் என எந்த தேர்தல்களிலும் நாம் தமிழர் கட்சி வாக்குக்கு பணம் கொடுத்து ஓட்டு கேட்பதில்லை. கொள்கையை முன்னிறுத்துகிறோம். இரவு பகல் பாராது வீடு வீடாக அலைந்து வியர்வை சிந்தி வாக்குகள் கேட்கிறோம். தெருமுனை கூட்டமோ பொதுக்கூட்டமோ ஏதோ ஒன்று நடத்தி சாலையில் கடந்து கொண்டிருக்கின்ற மக்களை நிறுத்தி வைத்து தமிழ்த் தேசிய அரசியலை அவர்கள் மனங்களில் விதைக்கிறோம். ஏறக்குறைய எல்லோருக்கும் ஒரே மாதிரியான பேச்சு மொழி. பெரும்பாலும் உரையாடல்களில் ஆங்கிலம் தவிர்த்த தமிழ் மட்டுமே மூச்சு மொழி. அண்ணன் சீமான் வரும்போது கூட தமிழ்த்தாய் வாழ்க, தலைவர் மேதகு வாழ்க என்ற முழக்கம் மட்டுமே. மாலைகள் இல்லை. சால்வைகள் கிடையாது. எந்தக் கூட்டமும் ஆபாச நடனங்கள் சினிமா பாடல்கள் போட்டு மக்களை திரட்டும் கூட்டம் அல்ல. 117 ஆண்கள் 117 பெண்கள் என 234 வேட்பாளர்களும் குற்றப்பின்னணி இல்லாத வேட்பாளர்கள். மக்களுக்காக போராடுகின்ற போராளிகள். எங்களைப் போல மற்ற யாரும் இல்லை. ஆனாலும் நாங்கள் "மற்றவைகள் தான்". 🔸 எங்கள் அண்ணன் சீமான் தமிழ்நாட்டை முழுமையாகக் கடந்த ஒரே தலைவர். எல்லா தலைவர்களை தாண்டிலும் அதிக கூட்டங்களில் பேசியவர். மக்களின் போராட்டக் களங்களில் பங்கேற்பவர். ஊடகங்களை தினந்தோறும் சந்திப்பவர். எப்போதும் களத்திலே நின்று போராடுபவர். இந்திய அரசியல் வரலாற்றிலேயே ஆடு மாடு மாநாடு மலைகள் மாநாடு தண்ணீர் மாநாடு என தொடர்ச்சியாக மக்கள் விழிப்புணர்வு மாநாடுகள் நடத்தி சூழலியல் சார்ந்து இயங்கும் ஒரே தலைவர். கருணாநிதியின் பேனா சிலையை தனி ஒருவனாக நின்று போராடி தடுத்தவர். தஞ்சை பெருவுடையார் கோவில் உச்சியில் தமிழ் முழங்க காரணமாய் நின்றவர். அவரைப்போல உழைப்பவர் யார் உண்டு இங்கு..? ஆனாலும் நாங்கள் "மற்றவைகள்." 🔹 60 ஆண்டுகால திராவிட அரசியலின் சீர்கேடுகளை, தமிழ்நாடு அடைந்த பின்னடைவுகளை அம்பலப்படுத்தியதில் சீமானை போல வேறு யாருமில்லை. இன்று அண்ணன் பேரறிவாளன் வழக்கறிஞராக மாறியதற்கு பின்னால் சீமான் என்ற தனி மனிதனின் கைதும், வேலூர் சிறைவாசமும் இருக்கிறது. அந்த மனிதன் ஏழு தமிழர் விடுதலையே இனத்தின் விடுதலை என முழங்கிய போது அருகில் இருந்தவர் கூட ஆச்சரியமாக வேடிக்கை பார்த்தோம். ஆனாலும் சாதித்தார். கதிராமங்கலம் போராட்ட களத்தில், நெடுவாசல் போராட்டக் களத்தில், ஜல்லிக்கட்டு போராட்ட களத்தில் என அவர் கால் படாத பூமி ஏதாவது உண்டா.. வேர்வைத் துளி சிந்தாத நிலம் எங்காவது உண்டா. ? ஆனாலும் நாங்கள் "மற்றவைகள்". 🔹 மக்களை நம்பி நம்பி மீண்டும் மீண்டும் தேர்தல் களத்தில் நிற்கிறோம். வெற்றி தோல்வியை பற்றி கவலைப்படாமல் உழைப்பை முன்னிறுத்தி உறுதியாக நிற்கிறோம். எங்களது களங்கமற்ற உழைப்பை கண்டு கலங்காதவர்கள் யாரும் இல்லை. ஆனாலும் நாங்கள் சேர்ந்ததில்லை. இந்த இனத்தில் பிறந்தோம். தலைவரை நேசித்தோம். எனவே நம் வாழ்க்கை இப்படியே என்று எங்களை நாங்களே தேற்றி, தலைவரின் முகத்தை மனதில் ஏற்றி இயங்கிக் கொண்டிருக்கிறோம். ஆனாலும் நாங்கள் "மற்றவைகள்". 🔹 நாளை காலை ஜனநாயகத் தீர்ப்பு எழுதப்பட இருக்கிற இந்த நொடியிலும் கூட என் உயிர் அண்ணன் சீமானை பெருமிதத்தோடு நினைத்துப் பார்க்கிறேன். அவனோடு நான் நிற்பது என் பிறப்பிற்கே பெருமை. உழைப்பினால் உறுதி ஏறிய அவனது விழிகளில் எந்த நொடியும் சஞ்சலம் குடிபுகுந்ததில்லை. ஆயிரமாயிரம் அவதூறுகள், பொய்மைகள் என அவனை நோக்கி எய்யப்பட்ட எல்லா அம்புகளும் அசைக்க முடியா அவனது மன உறுதிக்கு முன்னால் மடிந்து போயிருக்கின்றன. அவனது படை போரைத் தொழிலாக செய்பவர்கள் அல்ல. வாழ்க்கையாக கொண்டவர்கள். ஆனாலும் நாங்கள் "மற்றவைகள்." 🔹 நம்பிக்கையோடு நாளை விடியலில் நாங்கள் விழித்திருப்போம். விவசாயி சின்னம் மிளிரும் போதெல்லாம்.. தமிழர் வாழ்வு ஒளிரும். 🔹 ஊடக வியாபாரிகளின் வணிகத்தில் நாங்கள் "மற்றவைகளாக" இருந்து விட்டுப் போகிறோம். ஒருபோதும் அலட்சிய பார்வையால் ஊடகங்களை நாங்கள் கடந்ததில்லை. மௌன கத்தியால் அவர்களை நாங்கள் அவமானப்படுத்தியதில்லை. பதில் சொல்லாமல் நாங்கள் அவர்களை பதற வைத்ததில்லை. ஆனாலும் நாங்கள் "மற்றவைகள் தான்" எங்களது வெற்றிச் செய்தி கூட மற்றவைகளில் வரட்டும். ஆனால். இறுதியாக ஒன்று. இந்த "மற்றவைகள்" தான் உரிமைகள் மறுக்கப்பட்ட பொழுதில் அவர்களுக்காகவும் போராட இருக்கும் இறுதியான மனிதர்கள். 🔹 மணி செந்தில்.
Mani Senthil/மணி செந்தில் tweet media
தமிழ்
13
193
539
4K
Loganathan Renganathan retweetledi
san vimal
san vimal@sanvimal5·
Its pre planned attempt murder plan by @itsalden_offl he need to be Arrested for using dangerous weapon and trying to cut someone throat @tnpoliceoffl How he get a knife immediately
English
14
310
523
10K
Loganathan Renganathan retweetledi
Loganathan Renganathan retweetledi
தல அரவிந்த்
நாளைக்கு இதான் டெம்ப்ளேட்டு 😂😂😂
தல அரவிந்த் tweet media
தமிழ்
20
196
718
7K
Loganathan Renganathan retweetledi
அசோக்குமார் மாஞ்சன்விடுதி
கார்த்திக் குமார் என்ற TVK நபர் சொல்லி தான் வீடியோ போட்டாணாம்! டேய் காசுக்கு எதை வென பண்ணுவான் போல!
சூர்யா@SuryaOfficialTN

என்ன நடந்தது என்று தெரியாமல் ஒப்பாரி வச்ச அணில்கள் வரிசையில் வரவும்..

தமிழ்
0
14
36
265
Loganathan Renganathan
Loganathan Renganathan@RanjithLogo·
@GNMarudhan இன்று நடந்த மோதல் பற்றிய உங்கள் கருத்து அண்ணா!....
தமிழ்
0
0
2
95
க.நா.மருதநாயகம்
'வழக்கறிஞர்' என்பது அரசியல் சமூக பொருளாதார அநீதிகளை தட்டிக்கேட்கும் சமூகநீதி ஆயுதம், அது சுய விருப்பு வெறுப்புகளை வெளிப்படுத்தும் அயோக்கியத்தனங்களுக்கு கேடயம் அல்ல!🤷‍♂️
தமிழ்
3
30
111
1.3K
Loganathan Renganathan retweetledi
க.நா.மருதநாயகம்
2009க்கு பிறகும் காங்கிரஸ் கட்சியில் உள்ள எந்த தமிழனையும் நான் சகமனிதனாக கூட மதிப்பதில்லை! காங்கிரஸ் கட்சிக்கும் தமிழினத்துக்கும் இடையேயான உறவு 2009ல் முடிவடைந்துவிட்டது! காங்கிரஸ் கட்சி தமிழ்நாட்டில் செயல்படும் அருகதையை 2009ல் முற்றிலும் இழந்துவிட்டது!
தமிழ்
1
53
181
2.2K
Loganathan Renganathan retweetledi
Duraimurugan
Duraimurugan@Saattaidurai·
வெற்றிவேல் ! வீரவேல் ! #வெல்லப்போறான்_விவசாயி
Duraimurugan tweet media
தமிழ்
577
619
2.4K
85.6K
Loganathan Renganathan retweetledi
Saul Goodman
Saul Goodman@Rollercaster123·
Advocate Nelson Gujili Masthu🤡🤡🤡
Indonesia
18
190
495
5.2K
Loganathan Renganathan retweetledi
plip plip 2.0
plip plip 2.0@samooganidhi·
தன்னோடு தொழில் மேல எந்த ஆதாரமுமே இல்லாம ஏன்டா அவதூறு பரப்புறனு தன் மனைவியோட கேட்க போனவர இவனுங்க தான் வீட்டுக்குள்ள வச்சி முதல்ல அடிச்சிருக்கானுங்க தொழில் பிரச்சனைய திட்டம் போட்டு நாம் தமிழர் கட்சி பக்கம் திருப்பி விட்டுருக்கானுங்க அதிமுக காங்கிரஸ் தவெகவும் சேர்ந்து
plip plip 2.0 tweet media
தமிழ்
48
254
515
6.8K
Loganathan Renganathan retweetledi
மாறன் பாண்டியன்
பதிவை நீக்கிட்டு மன்னிப்பு கேளுடா எச்ச நாயே... நாம் தமிழர் கட்சி பற்றி அங்கே ஒரு வார்த்தை கூட பேசப்படல முழுக்க முழுக்க தங்களோட தொழில் பற்றி மட்டும்தான் பேசிருக்காங்க... உண்மையிலேயே நீ நேராமையான ஆளாக இருந்தால் பதிவை நீக்கிட்டு மறுபதிவு செய்யணும்... இல்லன்னா இருக்கு 😏
kishore k swamy 🇮🇳@sansbarrier

நாம் வாழ்வது ஜனநாயகத்தில். அவதூறு என்று கருதினால் சட்டத்தை நாடவேண்டும் அதை விட்டுட்டு ரவுடித்தனத்தில் ஈடுபடக்கூடாது. வக்கீல் நெல்சனின் தாயாரை வயிற்றிலேயே மிதித்திருக்கிறான் ராஜா என்கிற பொறுக்கி , கேட்டால் நாம் தமிழர் கட்சி ஆதரவாளராம். விஜய் முதல் பேராசிரியர் கல்யாணசுந்தரம் வரை அனைவர் மீதும் சகட்டு மேனிக்கு குற்றச்சாட்டை நாம் தமிழர் கட்சியினர் வைக்கலாம் ஆனால் எதிர்தரப்பில் யாராவது பேசினால் அவர்கள் குடும்பத்தினரை தாக்குவது அயோக்கியத்தனம் , சீமான் அவர்கள் மீது தி மு க வினர் தாக்குதல் நடத்திய பொழுதும் அதை கண்டித்துள்ளேன். காவல் துறை உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்

தமிழ்
39
403
883
27.3K
Loganathan Renganathan retweetledi
Duraimurugan
Duraimurugan@Saattaidurai·
தாங்கள் கஷ்டப்பட்டு உருவாக்கிய நிறுவனம் குறித்து அவதூறு பரப்பிய நபரின் தந்தையிடம் நியாயம் கேட்க சென்றவர்களை ஆட்களை வைத்து தாக்கியதற்கு பெயர் என்ன ?
தமிழ்
2.5K
1.8K
5.2K
639.5K