Mᴏʀᴘʜɪɴᴇ

38.7K posts

Mᴏʀᴘʜɪɴᴇ banner
Mᴏʀᴘʜɪɴᴇ

Mᴏʀᴘʜɪɴᴇ

@OGarun21

Tamil Nadu Katılım Şubat 2023
991 Takip Edilen4.8K Takipçiler
Mᴏʀᴘʜɪɴᴇ
Mᴏʀᴘʜɪɴᴇ@OGarun21·
இவன் ஏன் கூட்டி குடுக்குற வேலைய பாத்துட்டு இருக்கான் @rajinikanth ?
Mᴏʀᴘʜɪɴᴇ tweet media
தமிழ்
2
31
80
544
Mᴏʀᴘʜɪɴᴇ
Mᴏʀᴘʜɪɴᴇ@OGarun21·
ஆறு சட்டவிரோத டெண்டர்களை ரத்து செய்து அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க முதல்வர் உத்தரவு...
Mᴏʀᴘʜɪɴᴇ tweet media
தமிழ்
0
21
35
308
Mᴏʀᴘʜɪɴᴇ
Mᴏʀᴘʜɪɴᴇ@OGarun21·
தேர்தல்ல தோத்தும் இன்னும் திருந்தாம பேனா நிறுவனம் சொல்றத கேட்டுட்டு இருக்கான் இந்த லூசுபய ஸ்டாலின்..
Mᴏʀᴘʜɪɴᴇ tweet media
தமிழ்
2
75
356
3K
Mᴏʀᴘʜɪɴᴇ
Mᴏʀᴘʜɪɴᴇ@OGarun21·
@AravindRajaOff ரெண்டு கை கால்தான் இருக்கே உழைச்சி சாப்பிடுங்களான்டா உபி... ஓசியில காசு கிடைக்கும்னு ஏன்டா அழுவுறீங்க..
தமிழ்
1
1
3
219
Dr.Aravind Raja
Dr.Aravind Raja@AravindRajaOff·
₹2500 இல்லை. திமுக அரசு கொடுத்த அதே ₹1000 மட்டுமே வரவு. பேசாம திமுகவிற்கு ஓட்டு போட்டிருந்தா இந்நேரம் ₹2000 வந்திருக்கும்.‌ மேலும் 8000 கூப்பன் வந்திருக்கும்.🤧
தமிழ்
188
424
1.2K
21.3K
Mᴏʀᴘʜɪɴᴇ retweetledi
News Tamil 24x7
News Tamil 24x7@NewsTamilTV24x7·
அரசு மதுபான கடையில் இருந்து கூடுதல் விலைக்கு விற்க மதுபாட்டிகளை வாங்கி சென்ற திமுக பிரமுகர் உட்பட 2 பேர் கைது! #Tirupattur #Tasmacbottle #Arrest #Tamilnews #Newstamil24x7
தமிழ்
114
3K
7.9K
131.2K
Mᴏʀᴘʜɪɴᴇ
Mᴏʀᴘʜɪɴᴇ@OGarun21·
கைது செய்யப்படவர்கள் திமுகவினர் என எழுதுடா..
Mᴏʀᴘʜɪɴᴇ tweet media
Sun News@sunnewstamil

#NewsUpdate | சென்னை செம்மஞ்சேரி மற்றும் கூடுவாஞ்சேரியில் 12 கிலோ கஞ்சா பறிமுதல் - 4 பேர் கைது

தமிழ்
0
28
83
865
Mᴏʀᴘʜɪɴᴇ
Mᴏʀᴘʜɪɴᴇ@OGarun21·
இவனுங்க ஏன் அடுத்தவன் கட்சி பிரச்சனையில மூக்கை நுழைச்சிட்டு இருக்கானுங்க..
Dr D.Ravikumar MP@WriterRavikumar

Mr. Chief Minister, Please Do Not Do This - Ravikumar MP In the recently concluded trust vote, a breakaway group of 25 AIADMK MLAs voted in favour of the TVK government. Whether such conduct attracts disqualification under the Tenth Schedule to the Constitution is a serious constitutional question. News reports further suggest that the Hon’ble Chief Minister is considering appointing some of these MLAs as Ministers. Whether such appointments are legally permissible is another important issue. The legal position may be examined as follows: In the present case, Mr. Edappadi K. Palaniswami, as the General Secretary of the AIADMK, alone possesses the authority to appoint the party Whip. The Supreme Court has unequivocally affirmed this principle in the Subhash Desai v. State of Maharashtra judgment. The Court categorically held: “The political party and not the legislature party appoints the Whip and the Leader of the party in the House. Further, the direction to vote in a particular manner or to abstain from voting is issued by the political party and not the legislature party.” Therefore, the whip issued by the AIADMK leadership is binding upon all members elected on the party ticket. Any MLA who defies such a whip is liable to face disqualification proceedings under Paragraph 2 of the Tenth Schedule. At the same time, if the Hon’ble Chief Minister Mr. Vijay seeks to appoint some members of the breakaway AIADMK group as Ministers, there is, strictly speaking, no immediate constitutional prohibition against such appointments. The Supreme Court has clarified: “Article 164(1-B) bars an MLA or a Member of the Legislative Council of a State (where one exists) from being appointed as a Minister if they have been disqualified under Para 2 of the Tenth Schedule. The bar begins to operate only upon the Member of the legislature incurring disqualification.” The Court further observed: “Article 164(1-B) does not interdict the appointment of a Member to the post of a Minister if a petition for their disqualification under Para 2 of the Tenth Schedule is pending adjudication before the Speaker.” Thus, from a strictly legal standpoint, the appointment of such MLAs as Ministers may be permissible until disqualification is actually incurred. However, legality alone cannot be the sole test in matters affecting constitutional morality and democratic ethics. Two propositions are therefore clear: Mr. Edappadi K. Palaniswami, as General Secretary of the AIADMK, possesses the authority to appoint the party Whip. The whip issued by him is binding upon the party’s MLAs. Consequently, the 25 MLAs who voted in favour of the government, contrary to the party’s direction, are liable to face disqualification proceedings under the Tenth Schedule. Although there may presently be no constitutional bar against appointing such MLAs as Ministers, doing so would raise serious questions of political morality and ethical propriety. If the Hon’ble Chief Minister nevertheless intends to induct them into the Ministry, the only constitutionally cleaner course would be for those MLAs to resign their seats, join the TVK formally, and seek a fresh mandate from the people through by-elections. Ultimately, the decisive question is political rather than legal: will the people accept such defections and re-elect those MLAs under a different party banner? That alone will test the legitimacy of such a political course.

தமிழ்
1
2
10
588
Mᴏʀᴘʜɪɴᴇ retweetledi
Stalin SP
Stalin SP@Stalin__SP·
The remarks made by Minister Aadhav Arjun are largely true. There were several attempts to form a government through a DMK–AIADMK alliance. This was one among them.
Stalin SP tweet media
English
41
239
683
19K
Mᴏʀᴘʜɪɴᴇ retweetledi
Shalin Maria Lawrence
Shalin Maria Lawrence@ShalinSpeaks·
இப்படிக்கு 72 பேரில் ஒரே ஒரு தலித்தை மாவட்ட செயலாளராக வைத்திருந்த திமுக.
Udhay - தமிழ்நாட்டை தலைகுனிய விடமாட்டேன்@Udhaystalin

தமிழ்நாடு சட்டப்பேரவையில நான் பேசுனப்ப, ''மக்களைப் பிரிக்கும் சனாதனம் நிச்சயம் ஒழிக்கப்பட வேண்டும்''-னு குறிப்பிட்டேன். இதுக்காக என்னை சில பேர் criticize பண்றாங்க. இதுக்கெல்லாம் பயப்படுற ஆள் நான் இல்ல. எதிர்ப்புலேயே வளர்ந்தது தான் திராவிட இயக்கம். அந்த வகையில, ஒரு சின்ன விளக்கத்தை மட்டும் கொடுக்க விரும்புறேன். சனாதனம் ஒழிக்கப்படணும்னு சொன்னா யாரும் கோயிலுக்கு போகக் கூடாதுனு அர்த்தம் இல்ல. கோயில்ல மட்டும் இல்ல, society-லயும் எல்லாருக்கும் equal உரிமை இருக்கணும்னு அர்த்தம். மேல் சாதி - கீழ் சாதின்னு மக்களைப் பிரிக்கிறதை தான் நான் ஒழிக்கணும்னு சொன்னேன். பெரியார் - அம்பேத்கர் - அண்ணா - கலைஞர் பேசின கொள்கைய தான் நானும் பேசினேன். நாங்க யாருடைய கடவுள் நம்பிக்கைக்கும் எதிரானவங்க இல்லை. ஆனா, Inequality-ஐயும், oppression-ஐயும் கடுமையா எதிர்ப்போம் . 'பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்'-னு வள்ளுவர் சொன்னது தான் எங்க வழி!

தமிழ்
56
733
2.7K
51.2K
Mᴏʀᴘʜɪɴᴇ
Mᴏʀᴘʜɪɴᴇ@OGarun21·
ஆட்சி கவிழும்னு சுடலை அழ ஆரம்பிச்சிட்டான் 😂.
Mᴏʀᴘʜɪɴᴇ tweet media
தமிழ்
1
17
71
567
Mᴏʀᴘʜɪɴᴇ
Mᴏʀᴘʜɪɴᴇ@OGarun21·
X தளத்தில் அரசியல் பண்ணிட்டு இருக்கிறது விட்டுட்டு கட்சியை காப்பாத்துடா டோப்பா..
M.K.Stalin@mkstalin

தேர்தல் முடிவுகளுக்கான காரணம் என்ன? இனி நாம என்ன பண்ணணும்? உடன்பிறப்பே! நீங்க சொல்லுங்க, நான் கேக்குறேன். 🔗: udanpirapinkural.in

தமிழ்
0
2
12
201
Mᴏʀᴘʜɪɴᴇ
Mᴏʀᴘʜɪɴᴇ@OGarun21·
கனவெல்லாம் பலிக்குதே 🔥🥳 டேவிட்சன் 😂😂😂
Mᴏʀᴘʜɪɴᴇ tweet media
தமிழ்
4
22
73
1.2K
Mᴏʀᴘʜɪɴᴇ retweetledi
Mʀ.Exᴘɪʀʏ
Mʀ.Exᴘɪʀʏ@Jana_Naayagan·
தவெக @TVKVijayHQ வை விமர்சிக்கும் முன்பு நீங்க கொண்டு வந்த மகளிர் உரிமைத் தொகை திட்டம் பற்றி உண்மைகள் பாருங்க முன்னாள் கொளத்தூர் எம்எல்ஏ அவர்களே 👇 1️⃣ 2021 தேர்தலில் என்ன சொன்னீர்கள்? “அனைத்து குடும்பத் தலைவி பெண்களுக்கும் மாதம் ₹1000” என்றார்கள். சுமார் 2.2 கோடி குடும்ப அட்டைகள் பயன்பெறும் என வாக்குறுதி கொடுத்தார்கள். 2️⃣ ஆட்சிக்கு வந்ததும் என்ன செய்தீர்கள்? மே 2021ல் ஆட்சிக்கு வந்த அரசு, ஆகஸ்ட் 2021ல் வெளியிட்ட வெள்ளை அறிக்கையிலேயே தமிழக கடன் ₹5.7 லட்சம் கோடி என கூறியது. அதற்குப் பிறகு “அனைவருக்கும்” என்ற வாக்குறுதி மெதுவாக “தகுதியானவர்களுக்கு மட்டும்” ஆக மாறியது. 3️⃣ திட்டம் எப்போது வந்தது? செப்டம்பர் 15, 2023 — ஆட்சிக்கு வந்த 28 மாதங்கள் கழித்துதான் திட்டம் அமலுக்கு வந்தது. 4️⃣ வாக்குறுதி vs நடைமுறை 🟢 வாக்குறுதி: அனைவருக்கும் ₹1000 🔴 நடைமுறை: கடுமையான தகுதி நிபந்தனைகள் இதனால் 2.2 கோடி குடும்பங்களில் இருந்து ஆரம்பத்தில் சுமார் 1.06 கோடி பெண்கள் மட்டுமே தேர்வு செய்யப்பட்டனர். 5️⃣ யாரெல்லாம் தகுதி இல்லை? • ஆண்டு வருமானம் ₹2.5 லட்சத்திற்கு மேல் இருந்தால் தகுதி இல்லை • 5 ஏக்கர் நன்செய் / 10 ஏக்கர் புன்செய் நிலத்தை மீறினால் தகுதி இல்லை • 3600 யூனிட்டிற்கு மேல் மின்சாரம் பயன்படுத்தினால் தகுதி இல்லை • குடும்பத்தில் அரசு ஊழியர் இருந்தால் தகுதி இல்லை • வருமானவரி செலுத்தினால் தகுதி இல்லை • கார் வைத்திருந்தால் தகுதி இல்லை தேர்தலுக்கு முன் “அனைவருக்கும்” என்று சொல்லி வாக்கு வாங்கி, ஆட்சிக்கு வந்த பிறகு “தகுதி” பெயரில் பாதிக்கும் மேற்பட்ட பெண்களை வெளியேற்றியது தான் திமுகவின் உண்மையான முகம்.
Mʀ.Exᴘɪʀʏ tweet media
தமிழ்
5
176
308
6.1K
Mᴏʀᴘʜɪɴᴇ retweetledi
Loyola Mani
Loyola Mani@LoyolaMani·
திரு @mkstalin ஐயா அவர்களே வணக்கம்.அரசு கஜானாவை ஊழல் செய்து காலி பண்ணியது மட்டுமில்லாமல் பல லட்சம் கோடி கடன் வாங்கி வைத்துள்ள தாங்கள் முதல்வர் அவர்களுக்கு எதிராக அறிக்கை விடுவதற்கு மனசாட்சி உறுத்தவில்லையா? விரைவில் வெள்ளை அறிக்கை வரும். அதில் உங்கள் வண்டவாளம் தண்டவாளம் ஏறப் போகிறது. வெள்ளை அறிக்கைக்காக ஆவலுடன் எல்லோரும் காத்திருக்கிறார்கள். மக்கள் திமுகவை நிரந்தமாக வீட்டில் உக்கார வைப்பது உறுதி.
M.K.Stalin@mkstalin

மாண்புமிகு முதலமைச்சர் அவர்களே, மே மாசத்துக்கான கலைஞர் மகளிர் உரிமைத் தொகையை 15-ஆம் தேதி வரவு வைக்கணும். ஏற்கனவே உள்ள திட்டத்தைத் தொடர இப்ப எதுக்கு அவகாசம்? என்ன மறுசீரமைப்பு பண்ண போறீங்க? திராவிட மாடல் அரசின் மக்கள் நலத் திட்டங்கள் தொடரும்னு நேத்துதான சட்டப்பேரவையிலயே சொன்னீங்க? மாசம் 2,500 ரூபாய்னு சொல்லிட்டு, ஆயிரம் ரூபாய கூட தராம இழுத்தடிக்கிறதுதான் உங்க மாற்றமா?

தமிழ்
810
3.3K
9.8K
535.6K
Mᴏʀᴘʜɪɴᴇ retweetledi
Stand With Savukku
Stand With Savukku@Karthickrames1·
MLA கூட இல்லாதவருக்கு எதுக்கு இந்த கான்வாய்?
தமிழ்
151
412
2.3K
226K
Mᴏʀᴘʜɪɴᴇ retweetledi
Abdul Muthaleef
Abdul Muthaleef@MuthaleefAbdul·
என்ன இப்படி புலம்ப ஆரம்பிச்சுட்டாங்க..கொஞ்சம்அவங்கள் வேலை செய்ய விடுங்க சார், 6 மாதம் தொந்தரவு செய்ய மாட்டோம்னு சொல்லிட்டு அரை மணி நேரத்திற்கு ஒருதடவை புலம்புகிறீர்களே...ஒரே ஒப்பாரியாக இருக்கு...
Bose Venkat@DirectorBose

“TASMAC” மட்டும் தான் தமிழ்நாட்டின் தேவையா.. வேறு வேலைகள் நிறைய இருக்கு,, மக்கள ஏமாத்த “ tasmac” அ மட்டும் பிடிச்சி தொங்காதீங்க.. நலத்திட்டங்களுக்கு வாங்க..

தமிழ்
39
890
3.2K
55.3K
Mᴏʀᴘʜɪɴᴇ retweetledi
CMOTamilNadu
CMOTamilNadu@CMOTamilnadu·
அரசு அலுவலர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு 58சதவீதமாக உள்ள அகவிலைப்படி 01.01.2026 முதல் 60 சதவீதமாக உயர்த்தி வழங்கப்படும் என மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு. ச. ஜோசப் விஜய் அவர்கள் அறிவிப்பு #CMJosephVijay
CMOTamilNadu tweet mediaCMOTamilNadu tweet media
தமிழ்
340
3.9K
12.3K
509.9K