
இன்று (30.03.2026) ஆந்திரப் பிரதேசம் மாநிலத்தில், திருமலை மலைமீது அமைந்துள்ள உலக புகழ்பெற்ற வைணவத் தலமான, கலியுக வைகுண்டம் என்று போற்றப்படும் திருப்பதி ஸ்ரீ வெங்கடாசலபதி திருக்கோவிலில் மாண்புமிகு தமிழ்நாடு முன்னாள் முதலமைச்சர், போடிநாயக்கனூர் சட்டமன்றத் தொகுதியின் வெற்றி வேட்பாளர் ஐயா திரு. ஓ.பன்னீர் செல்வம் @OfficeOfOPS அவர்களுடன் இணைந்து சிறப்பு சுவாமி தரிசனம் செய்தேன்.




தமிழ்



















































