Rajini Prasanth

117K posts

Rajini Prasanth banner
Rajini Prasanth

Rajini Prasanth

@Offl_Prasanth_

கந்தன் உண்டு கலங்காதே மனமே 💯🦚🙌

Udumalaipettai, India Katılım Ekim 2019
1.5K Takip Edilen3.3K Takipçiler
Rajini Prasanth retweetledi
DMK IT WING
DMK IT WING@DMKITwing·
மீண்டும் ஆட்சியமைக்கிறது திராவிட முன்னேற்றக் கழகம் #DMKWinningBig
DMK IT WING tweet media
தமிழ்
226
438
1.5K
40.4K
Rajini Prasanth retweetledi
Shafeeq
Shafeeq@shafeeqkwt·
மே 4 ஆம் தேதி தாவெகவுக்கு தேவையான பொலம்பல் பாயிண்ட்ஸ் இப்பவே எடுத்து கொடுத்துட்டாப்ல. நோட் பண்ணிக்கங்கடா @TVKVijayHQ தற்குறிகளா..!😂
தமிழ்
135
1.1K
3.5K
91K
Rajini Prasanth retweetledi
Sun News
Sun News@sunnewstamil·
#தேர்தல்திருவிழா | “மே 4 தமிழ்நாடு வெல்லும்” -மு.க.ஸ்டாலின், முதலமைச்சர் #SunNews | @mkstalin | #TNElectionWithSunNews
Sun News tweet media
தமிழ்
27
206
970
11.1K
Rajini Prasanth retweetledi
M.K.Stalin - தமிழ்நாட்டை தலைகுனிய விடமாட்டேன்
#TNElections2026 ஜனநாயகத் திருவிழா: சாதனை வாக்குப்பதிவு; பாராட்டுக்குரிய மக்களின் பொறுப்புணர்வு! 🗳️ எப்போதும் போல பெரிய அசம்பாவிதங்கள் ஏதுமின்றி அமைதியான முறையில் நடந்து முடிந்துள்ளது தமிழ்நாடு தேர்தல். 🗳️ 84.69% என்ற சாதனை அளவில் வாக்களித்து, ஜனநாயகத்தைப் பாதுகாத்திடும் கடமையைத் தமிழ்நாட்டு வாக்காளப் பெருமக்கள் சரிவர ஆற்றியுள்ளது மகிழ்ச்சியளிக்கிறது. 🗳️ சுட்டெரிக்கும் வெயிலையும் பொருட்படுத்தாமல் பலர் நீண்ட தூரம் பயணித்து வந்து வாக்களித்து விட்டு, இன்றிரவே மீண்டும் கிளம்பி, அவரவர் பணியாற்றும் ஊர்களுக்குச் செல்கின்றனர். 🗳️ "ஒரு வாக்குதானே" என எண்ணாமல், "ஒரு தலைமுறைக்கான தேர்தல் இது" என்ற நினைப்பே இந்த உந்துதலுக்குக் காரணமாக இருக்க முடியும். அத்தகைய பொறுப்புள்ள குடிமக்கள் அனைவருக்கும் எனது பாராட்டுகள். 🗳️ தமிழ்நாடு வாக்களித்துவிட்டது, மே 4 தமிழ்நாடு வெல்லும்! #வெல்வோம்_ஒன்றாக!
M.K.Stalin - தமிழ்நாட்டை தலைகுனிய விடமாட்டேன் tweet media
தமிழ்
326
1.8K
5.8K
120K
Rajini Prasanth retweetledi
A ʀ ᴀ ᴠッ
A ʀ ᴀ ᴠッ@Araviii_kohlii_·
விசிலுக்கு vote போடாதவங்க RT பண்ணுங்க..
A ʀ ᴀ ᴠッ tweet media
தமிழ்
5
2K
1K
17.8K
Rajini Prasanth retweetledi
பாக்டீரியா
விசிலுக்கு vote போடாதவங்க RT பண்ணுங்க..
பாக்டீரியா tweet media
தமிழ்
5
1.2K
1.1K
14.2K
Rajini Prasanth retweetledi
Duraimurugan
Duraimurugan@Saattaidurai·
தமிழகத்தில் இதுவரை 84.35 % பதிவாகியுள்ளது ! கடந்த தேர்தலை விட 10 விழுக்காடு அதிகமாக பதிவாகியுள்ளது இதற்கு பக்காமாஸ் தான் காரணம் என சில தற்குறிகள் பதிவிட்டு வருகின்றனர் மேற்கு வங்காளத்தில் 91.35 % விழுக்காடு பதிவாகியுள்ளது அங்கே எந்த மாஸ் காரணம் ? படிங்கடா .
தமிழ்
729
1.9K
8.1K
321.6K
Rajini Prasanth retweetledi
DMK Youth Wing
DMK Youth Wing@dmk_youthwing·
தமிழ்நாட்டின் உரிமைகளுக்கும்-வளர்ச்சிக்கும்-முன்னேற்றத்திற்கும்-சமூக நல்லிணக்கத்திற்கும் உறுதுணையாக நின்று, மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி வேட்பாளர்களுக்கு வாக்களித்த அனைத்து வாக்காள பெருமக்களுக்கும் அன்பும் நன்றியும்! தமிழ்நாடு vs டெல்லி என்ற இந்த ஜனநாயகப் அறப்போரில், மே 4 அன்று #வெல்வோம்_ஒன்றாக! #TNElections2026 #DMK4TN
DMK Youth Wing tweet media
தமிழ்
9
99
232
2.3K
Rajini Prasanth retweetledi
O Panneerselvam
O Panneerselvam@OfficeOfOPS·
அனைவரும் வாக்களிப்போம். ஜனநாயகக் கடமையை தவறாமல் ஆற்றுவோம். #வெல்வோம்_ஒன்றாக #தமிழ்நாடு_வெல்லும் #TNElection #TNElection2026 #electionday
O Panneerselvam tweet mediaO Panneerselvam tweet mediaO Panneerselvam tweet media
தமிழ்
67
162
1.3K
14.6K
Rajini Prasanth retweetledi
DMK
DMK@arivalayam·
தமிழ்நாடு வெல்லும்! கழகத் தலைவர், மாண்புமிகு முதலமைச்சர் திரு.@mkstalin அவர்கள் #DMKSweeping2026
DMK tweet media
தமிழ்
67
485
1.6K
17.7K
Rajini Prasanth retweetledi
Udhay - தமிழ்நாட்டை தலைகுனிய விடமாட்டேன்
தமிழ்நாடு சட்டப்பேரவைத் தேர்தல் இன்று நடைபெறும் நிலையில், சென்னை SIET மகளிர் கல்லூரியில் அமைக்கப்பட்டுள்ள வாக்குச்சாவடி மையத்தில், குடும்பத்தினருடன் சென்று, நமது வாக்கினைச் செலுத்தி ஜனநாயக கடமையாற்றினோம். வாக்களிப்போம், ஜனநாயகத்தையும்- அரசியலமைப்பையும் காப்போம்!
Udhay - தமிழ்நாட்டை தலைகுனிய விடமாட்டேன் tweet mediaUdhay - தமிழ்நாட்டை தலைகுனிய விடமாட்டேன் tweet mediaUdhay - தமிழ்நாட்டை தலைகுனிய விடமாட்டேன் tweet mediaUdhay - தமிழ்நாட்டை தலைகுனிய விடமாட்டேன் tweet media
தமிழ்
90
595
2.6K
44.2K
Rajini Prasanth retweetledi
Sun News
Sun News@sunnewstamil·
#தேர்தல்திருவிழா | ஜனநாயகக் கடமை ஆற்றினார் முதலமைச்சர்! #SunNews | #CMMKStalin | #TNElectionWithSunNews
Sun News tweet media
தமிழ்
12
103
447
6.3K
Rajini Prasanth retweetledi
M.K.Stalin - தமிழ்நாட்டை தலைகுனிய விடமாட்டேன்
தமிழ்நாட்டின் வளர்ச்சிக்குத் தவறாது வாக்களியுங்கள்! 2026 சட்டமன்றத் தேர்தலிலில் எனது வாக்கினைச் செலுத்திவிட்டேன். தமிழ்நாட்டு வாக்காளப் பெருமக்கள் அனைவரும் தவறாமல் தங்கள் ஜனநாயகக் கடமையை ஆற்றிடுங்கள். இன்று நீங்கள் அளிக்கப் போவது வாக்கல்ல; தமிழ்நாட்டைக் காக்க நீங்கள் ஏந்தும் கேடயம்! உங்கள் வாக்குதான் தமிழ்நாட்டிலுள்ள ஒவ்வொருவரின் எதிர்காலத்தையும் தீர்மானிக்கும். ஜனநாயகம் - மதச்சார்பின்மை - மாநில உரிமைகள் - சமத்துவம் - சமூகநீதி ஆகிய அரசியலமைப்பின் உயர்ந்த விழுமியங்களைப் பாதுகாக்கும் வகையில் உங்களின் வாக்கு அமையட்டும்! தமிழ்நாடு வாக்களிக்கும்; தமிழ்நாடு வெல்லும்! #வெல்வோம்_ஒன்றாக!
M.K.Stalin - தமிழ்நாட்டை தலைகுனிய விடமாட்டேன் tweet media
தமிழ்
714
3.6K
15.1K
296.7K
Rajini Prasanth retweetledi
Sun News
Sun News@sunnewstamil·
#BREAKING | சென்னை தேனாம்பேட்டை SIET கல்லூரியில் குடும்பத்துடன் சென்று வாக்களித்தார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் #SunNews | #CMMKStalin | #TNElectionWithSunNews
Sun News tweet mediaSun News tweet media
தமிழ்
6
99
458
12.3K
Rajini Prasanth retweetledi
Sun News
Sun News@sunnewstamil·
#தேர்தல்திருவிழா | சென்னை தேனாம்பேட்டை ஸ்டெல்லா மேரிஸ் கல்லூரியில் மகள் சௌந்தரியாவுடன் வாக்களித்தார் சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் #SunNews | #Rajinikanth | #TNElectionWithSunNews
Sun News tweet mediaSun News tweet media
தமிழ்
5
165
616
15.5K
Rajini Prasanth retweetledi
Surendher
Surendher@er_surendher·
காலம் பேசாது, காத்திருந்து பதில் சொல்லும். Vote For DMK 🤘
தமிழ்
4
112
343
3.9K