Balu Kaliyaperumal

1.8K posts

Balu Kaliyaperumal banner
Balu Kaliyaperumal

Balu Kaliyaperumal

@PMKAdvocateBalu

Spokesperson Pattali Makkal Katchi PMK | President - Advocates Forum for Social Justice | Co-Chairman Bar Council of Tamil Nadu & Puducherry | Social Activist

chennai Katılım Kasım 2011
98 Takip Edilen69.1K Takipçiler
Balu Kaliyaperumal
Balu Kaliyaperumal@PMKAdvocateBalu·
I am Advocate K. Balu, and in this video, I explain how the preferential voting system works in Bar Council elections. Many people believe that voting for just one candidate is enough — but that’s not true. If your preferred candidate either loses or already reaches the required quota, your vote can lose its value. That’s why I strongly advise ranking multiple candidates (1, 2, 3…) instead of stopping with just one choice. In this video, I break down: • What preferential voting really means • Why you should vote for at least 10 or more candidates • How vote transfer works when a candidate wins • How value distribution (like 0.25 transfer) ensures your vote still counts Your vote is powerful — but only if you use it correctly. #PreferentialVoting #KBalu #BarCouncilElection #TamilNaduLawyers #VotingSystem
English
1
15
82
3.1K
Balu Kaliyaperumal retweetledi
Dr ANBUMANI RAMADOSS
Dr ANBUMANI RAMADOSS@draramadoss·
2026-ஆம் ஆண்டு சட்டப் பேரவைத் தேர்தலுக்கான பாட்டாளி மக்கள் கட்சியின் தேர்தல் அறிக்கையை தயாரிப்பதற்காக, முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் மருத்துவர் செந்தில் தலைமையில் அமைக்கப்பட்ட குழுவினர், வரைவுத் தேர்தல் அறிக்கையை தயாரித்து தாக்கல் செய்தபோது.! #TNElection2026 | #PMK
தமிழ்
11
110
397
9.7K
Balu Kaliyaperumal
Balu Kaliyaperumal@PMKAdvocateBalu·
முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் மருத்துவர் செந்தில் அவர்கள் தலைமையிலான 2026 ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தல் அறிக்கை குழு தயாரித்த வரைவு தேர்தல் அறிக்கையை கட்சி தலைமை அலுவலகத்தில் பாமக தலைவர் மருத்துவர் அன்புமணி ராமதாஸ் MP அவர்களிடம் சமர்ப்பித்த போது.!
Balu Kaliyaperumal tweet media
தமிழ்
9
19
75
1.5K
Balu Kaliyaperumal retweetledi
ARUL Rathinam
ARUL Rathinam@arulgreen·
"பூசாரிகள் மூலம் திமுக செய்த மாபெரும் சதி முறியடிப்பு! மாம்பழம் சின்னமும் முடக்கம் இல்லை! அய்யா பாமக கட்சியும் இல்லை!" 'பேனா கம்பெனியிடம்' பெற வேண்டியதை பெற்றுக்கொண்டு, தேர்தல் நேரத்தில் பாட்டாளி மக்கள் கட்சியை எப்படியாவது முடக்கிவிடலாம் என்கிற சதியை, மருத்துவர் அன்புமணி இராமதாஸ் அவர்கள் கட்டளையை ஏற்று, வழக்கறிஞர் பாலு அவர்கள் முறியடித்துள்ளார்கள். சென்னை சிவில் நீதிமன்றத்தில் ஒரு இடைக்கால தடையை பேறுவதன் மூலமாக பாட்டாளி மக்கள் கட்சியையும் மாம்பழம் சின்னத்தையும் 'தேர்தல் முடியும் வரை' தற்காலிகமாக முடக்க வேண்டும் என்பதற்காக அவசரம் அவசரமாக சிவில் வழக்கு நடத்தப்பட்டது. எந்த நீதிமன்றத்திலும் நடக்காத கதையாக 'ஒன்று விட்டு ஒருநாள் வீதம்' மின்னல் வேகத்தில் விசாரணை சென்றது. சட்டப்படி எல்லாமும் பாமகவுக்கு சாதகமாக இருந்தாலும், எதிர்பாராத வகையில் எதுவும் நடக்கக் கூடும் என்பதை கணித்து, உயர்நீதிமன்றத்தில் சிவில் விசாரணைக்கு தடை பெறப்பட்டது. அதே போன்று, அதிகாரப்பூர்வ பாமகவை தடை செய்துவிட்டு, மறுபக்கம், 'அய்யா பாமக' என்கிற ஒரு புதிய கட்சியின் சார்பில் அனைத்து தொகுதிகளிலும் ஒரே சின்னத்தில் வேட்பாளர்களை நிறுத்தி, அதிமுக தலைமையிலான கூட்டணியின் வாக்குகளை பிரிப்பதும் பேனா கம்பெனியின் சதி ஆகும். தைலாபுரம் தோட்டத்தில் தலைமை பூசாரிகளாக உள்ள அன்பழகன் மகனை தலைவராகவும், பரந்தாமன் மகனை பொதுச்செயலாளராகவும் கொண்டு தேர்தல் ஆணையத்தில் 'அய்யா பாட்டாளி மக்கள் கட்சியை' பதிவு செய்ய முயன்றார்கள். மனுவில் உள்ள குளறுபடிகளால், தேர்தல் ஆணையம் அந்த புதிய கட்சியை பதிவு செய்யவில்லை! இப்படியாக, திமுகவின் சதிகள் அனைத்தும் முறியடிக்கப்பட்டுள்ளன. வன்மத்தை உமிழ்ந்த திமுக கைக்கூலிகளான பூசாரிகள் ஒழிக்கப்பட்டுள்ளனர். ஏப்ரல் 23 தேர்தலில் திமுக முழுவதுமாக வீட்டிற்கு அனுப்பப்படும்! #AnbumaniRamadoss #PMK
ARUL Rathinam tweet media
தமிழ்
4
28
62
1.9K
Balu Kaliyaperumal
Balu Kaliyaperumal@PMKAdvocateBalu·
பாட்டாளி மக்கள் கட்சிக்கு ஒரு மாநிலங்களவை உறுப்பினர் இடத்தை அஇதிமுக ஒதுக்கீடு செய்தது
Balu Kaliyaperumal tweet media
தமிழ்
0
17
42
849
Balu Kaliyaperumal
Balu Kaliyaperumal@PMKAdvocateBalu·
RT @draramadoss: மதுக்கடைகளை மூடக்கோரி போராடிய பட்டியலின பெண்களை விசாரண என்ற பெயரில் அழைத்து துன்புறுத்துவதா? அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்ட…
தமிழ்
0
1
0
184
Balu Kaliyaperumal retweetledi
Dr ANBUMANI RAMADOSS
Dr ANBUMANI RAMADOSS@draramadoss·
மத்திய வர்த்தகம் மற்றும் தொழில் துறை அமைச்சரும், தமிழக பாஜக தேர்தல் மேலிட பொறுப்பாளருமான மாண்புமிகு பியூஷ் கோயல் அவர்களை மரியாதை நிமித்தமாக சந்தித்தபோது.! @PiyushGoyal
Dr ANBUMANI RAMADOSS tweet mediaDr ANBUMANI RAMADOSS tweet mediaDr ANBUMANI RAMADOSS tweet mediaDr ANBUMANI RAMADOSS tweet media
தமிழ்
7
133
603
7.5K
Balu Kaliyaperumal
Balu Kaliyaperumal@PMKAdvocateBalu·
அதிமுக - பாமக கூட்டணி மலர்ந்தது தலைவர்கள் சந்திப்பு
Balu Kaliyaperumal tweet media
தமிழ்
16
100
456
5.9K
Balu Kaliyaperumal
Balu Kaliyaperumal@PMKAdvocateBalu·
பா.ம.க. தலைமை நிலையச் செய்தி சேலத்தில் நடைபெறவிருக்கும் கூட்டம்   பா.ம.க. பொதுக்குழு அல்ல: அதன் முடிவுகள் பா.ம.கவை கட்டுப்படுத்தாது! பாட்டாளி மக்கள் கட்சியின் பொதுக்குழு மற்றும் செயற்குழு  கூட்டங்கள் வரும் 29&ஆம் தேதி சேலம் ஐந்து சாலை இரத்தினவேல் ஜெயக்குமார் திருமண அரங்கத்தில் நடைபெறும் என்று ஊடகங்களில் செய்திகள்  வெளியாகியுள்ளன. அத்தகைய அறிவிப்பு எதையும் பாட்டாளி மக்கள் கட்சி தலைமை வெளியிடவில்லை. பாட்டாளி மக்கள் கட்சியின் அமைப்பு விதிகள் 15, 16 ஆகியவற்றின் அடிப்படையில் பாட்டாளி மக்கள் கட்சியின் பொதுக்குழு உள்ளிட்ட எந்தக் கூட்டமும் பொதுக்குழுவால் தேர்வு செய்யப்பட்ட கட்சியின் தலைவர், பொதுச் செயலாளர் ஆகியோரால் கூட்டப்பட்டு, பொதுக்குழுவால் தேர்ந்தெடுக்கப்பட்ட கட்சித் தலைவரின் தலைமையில் தான் நடத்தப்பட வேண்டும். சென்னை உயர்நீதிமன்றத்திலும், தில்லி உயர்நீதிமன்றத்திலும்  ஒரு தரப்பினர் தொடர்ந்த வழக்கில் பாட்டாளி மக்கள் கட்சியின் தலைவர் மருத்துவர் அன்புமணி இராமதாஸ் அவர்கள் தான் என்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. பொதுக்குழுவைக் கூட்டவும், அதற்கு தலைமையேற்கவும்  அவரைத் தவிர வேறு யாருக்கும் அதிகாரம் இல்லை. பாட்டாளி மக்கள் கட்சியின் பெயரை தவறாகப் பயன் படுத்தி சேலத்தில் சட்டவிரோதமாக செயற்குழு மற்றும் பொதுக்குழு என்ற பெயரில் ஒன்று கூடல் ஏற்பாடு செய்யப்பட்டிருப்பது குறித்தும் தேர்தல் ஆணையத்திற்கு பா.ம.க. தலைமை முறைப்படி தெரிவித்திருக்கிறது. எனவே, சேலத்தில் 29&ஆம் தேதி நடைபெறவுள்ள கூட்டம் பாட்டாளி மக்கள் கட்சியின் பொதுக்குழு கூட்டம் அல்ல. அதில் எடுக்கப்பட்ட முடிவுகள் பாட்டாளி மக்கள் கட்சியை எந்த வகையிலும் கட்டுப்படுத்தாது என்பதை பாட்டாளி மக்கள் கட்சியின் தலைமை அலுவலகம் அனைவருக்கும்  தெரிவித்துக் கொள்கிறது.                        தலைமை நிலையம்,                      பாட்டாளி மக்கள் கட்சி,             தியாகராயர் நகர், சென்னை &17
Balu Kaliyaperumal tweet media
தமிழ்
3
37
91
6.1K
Balu Kaliyaperumal
Balu Kaliyaperumal@PMKAdvocateBalu·
69% இட ஒதுக்கீட்டைப் பாதுகாக்க சாதிவாரி மக்கள்தொகை கணக்கெடுப்பு நடத்தக் கோரி சென்னையில் பாமக ஆர்ப்பாட்டம்: மருத்துவர் அன்புமணி இராமதாஸ் அவர்கள் தலைமை! தமிழ்நாட்டில் 69% இட ஒதுக்கீட்டைப் பாதுகாக்கவும், அனைத்து சமூகங்களுக்கும் சமூகநீதி வழங்கவும் சாதிவாரி மக்கள்தொகை கணக்கெடுப்பு (Caste Survey) நடத்த திமுக அரசை வலியுறுத்தி, பாட்டாளி மக்கள் கட்சி நாளை (17.12.2025) புதன்கிழமை காலை 11.00 மணிக்கு சென்னை எழும்பூர் இராஜரத்தினம் திடல் அருகில் தொடர் முழக்கப் போராட்டத்தை நடத்துகிறது. பாட்டாளி மக்கள் கட்சியின் தலைவர் மருத்துவர் அன்புமணி இராமதாஸ் அவர்கள் இந்தப் போராட்டத்திற்கு தலைமையேற்கிறார். சமூகநீதியில் அக்கறை கொண்ட பல்வேறு கட்சிகளின் தலைவர்களும், சமூக இயக்கங்களின் தலைவர்களும் இப்போராட்டத்தில் கலந்து கொள்கிறார்கள். இந்த நிகழ்ச்சி குறித்து செய்தி சேகரிப்பதற்காக தங்களின் ஊடகத்திலிருந்து செய்தியாளரையும், ஒளிப்பதிவாளர்/ புகைப்படக் கலைஞரையும் அனுப்பி வைக்கும்படி கேட்டுக் கொள்கிறோம். இப்படிக்கு, வழக்கறிஞர் க.பாலு, செய்தித்தொடர்பாளர், பாட்டாளி மக்கள் கட்சி
Balu Kaliyaperumal tweet media
தமிழ்
16
48
121
2.6K
Balu Kaliyaperumal
Balu Kaliyaperumal@PMKAdvocateBalu·
விருத்தாச்சலத்தில் தமிழ்நாடு அரசு பணியாளர் சங்கம் சார்பில் குபா @  கு.பாலகிருஷ்ணன் அவர்கள் ஏற்பாட்டில் 20 அம்சக் கோரிக்கைகளை வலியுறுத்தி நடைபெற்ற மாநில மாநாட்டில் நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் அவர்களுடன் பங்கேற்று சிறப்புரை ஆற்றினேன்
Balu Kaliyaperumal tweet mediaBalu Kaliyaperumal tweet mediaBalu Kaliyaperumal tweet media
தமிழ்
0
23
73
1.3K
Balu Kaliyaperumal
Balu Kaliyaperumal@PMKAdvocateBalu·
மருத்துவர் அன்புமணி ராமதாஸ் அவர்கள் ஜெயங்கொண்டம் தொகுதியில் போட்டியிட மனு…. பாட்டாளி மக்கள் கட்சியின் பனையூர் அலுவலகத்தில் மருத்துவர் அன்புமணி ராமதாஸ் அவர்கள் ஜெயங்கொண்டம் தொகுதியில் போட்டியிட முக்கிய நிர்வாகிகளுடன் விருப்ப மனு வழங்கியபோது
Balu Kaliyaperumal tweet mediaBalu Kaliyaperumal tweet mediaBalu Kaliyaperumal tweet media
தமிழ்
6
28
101
2.7K
Balu Kaliyaperumal
Balu Kaliyaperumal@PMKAdvocateBalu·
அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தின் தலைவர் TTV தினகரன் அவர்களுக்கு அழைப்பு பாட்டாளி மக்கள் கட்சியின் சார்பில் சென்னையில் நடைபெற உள்ள சாதிவாரி கணக்கெடுப்பு போராட்டத்தில் கலந்து கொள்ளுமாறு மருத்துவர் அன்புமணி ராமதாஸ் அவர்கள் எழுதிய கடிதத்தை அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தின் தலைவர் டிடிவீ தினகரன் அவர்களிடம் கட்சி முக்கிய நிர்வாகிகளுடன் சென்று வழங்கிய போது
Balu Kaliyaperumal tweet mediaBalu Kaliyaperumal tweet mediaBalu Kaliyaperumal tweet media
தமிழ்
5
45
229
5.4K
Balu Kaliyaperumal
Balu Kaliyaperumal@PMKAdvocateBalu·
நாளை விருத்தாசலத்தில் அரசுப் பணியாளர்கள் சங்கத்தின் சார்பில் நடைபெறும் மாநாட்டில் கலந்துகொண்டு சிறப்புரை ஆற்றுகிறேன்... அரசு ஊழியர்களுக்கு திமுக அரசு செய்த துரோகத்தை தோலுரித்து காட்டுவோம்! திமுகவின் முகத்திரையை கிழித்தெறிவோம்! - வழக்கறிஞர் கே பாலு செய்தி தொடர்பாளர், பாட்டாளி மக்கள் கட்சி
Balu Kaliyaperumal tweet mediaBalu Kaliyaperumal tweet mediaBalu Kaliyaperumal tweet mediaBalu Kaliyaperumal tweet media
தமிழ்
1
24
79
1.8K
Balu Kaliyaperumal
Balu Kaliyaperumal@PMKAdvocateBalu·
தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி வழக்குரைஞர் சங்கத்தின் இணைத் தலைவர் வழக்கறிஞர் கே. பாலு இன்று உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி அமர்வின் முன் விசாரணைக்கு வரும் Writ Petition (Civil) No.581 of 2024-ல் இடைக்கால மனு ஒன்றை தாக்கல் செய்துள்ளார். அதில் பார் கவுன்சில் தேர்தல் முறையில் முழுமையான சீர்திருத்தம் மேற்கொண்டு பிராந்திய மற்றும் மாவட்ட அடிப்படையிலான பிரதிநிதித்துவத்தை அறிமுகப்படுத்தி அதில் பெண் வழக்கறிஞர்களுக்கு 30% இடஒதுக்கீட்டை வழங்கும் வகையில் அவசியமான திருத்தங்களை 1961 ஆம் ஆண்டு வழக்குரைஞர் சட்டத்தில் மேற்கொள்ளும் வகையில், மத்திய அரசும் மற்றும் அகில இந்திய பார்க்கவுன்சிலும் இணைந்து ஒரு கூட்டு முன்மொழிவை சமர்ப்பிக்க வேண்டும் என கோரப்பட்டுள்ளது. தற்போதைய பார் கவுன்சில் தேர்தல் அமைப்பில் பிராந்திய, பகுதி அல்லது மாவட்ட அடிப்படையிலான பிரதிநிதித்துவம் இல்லாததால், நகர்ப்புறங்களைச் சேர்ந்த வழக்குரைஞர்கள் மட்டுமே பார் கவுன்சில் தேர்தலில் ஆதிக்கம் செலுத்தும் நிலை உருவாகியுள்ளது. இந்த அடிப்படை குறையை சரி செய்யாமல் பெண் வழக்கறிஞர்களுக்கு 30% இடஒதுக்கீட்டை நடைமுறைப்படுத்துவது, மாநிலம் முழுவதும் உள்ள வழக்கறிஞர்கள் மற்றும் பெண் வழக்கறிஞர்களுக்கு சமமான பிரதிநிதித்துவத்தை வழங்கும் நோக்கத்தை வீணாக்கும் அபாயம் உள்ளது என தனது மனதில் கூறியுள்ளார் இந்த மனு இன்று உச்ச நீதிமன்றத்தில் தலைமை நீதிபதி அமர்வின் முன்பாக விசாரணைக்கு வர உள்ளது
Balu Kaliyaperumal tweet mediaBalu Kaliyaperumal tweet media
தமிழ்
0
25
65
3.3K
Balu Kaliyaperumal
Balu Kaliyaperumal@PMKAdvocateBalu·
in Delhi domestic airport many airline service delayed long time and flights are reschedule many time the passengers got upset
English
0
6
18
838
Balu Kaliyaperumal
Balu Kaliyaperumal@PMKAdvocateBalu·
தேர்தல் ஆணையம் அன்புமணியின் தலைவர் பதவி காலத்தை 2026 ஆகஸ்ட் மாதம் வரை அங்கீகரித்து வழங்கிய கடிதத்தை ரத்து செய்ய வேண்டும் என்று மருத்துவர் அய்யா அவர்களின் தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட வழக்கை விசாரித்த டெல்லி உயர் நீதிமன்றம் தேர்தல் ஆணையத்தின் கடிதத்தை ரத்து செய்ய மறுத்து உட்கட்சி பிரச்சினையை சிவில் நீதிமன்றத்தில் தீர்த்துக்கொள்ள அறிவுரை வழங்கி வழக்கை முடித்து வைத்து தீர்ப்பு வழங்கியது இதற்கு முன்பாகவே சென்னை உயர்நீதிமன்றம் வழங்கிய அறிவுறுத்தலின்படி சிவில் நீதிமன்றத்தை இதுவரை மருத்துவர் அய்யா நாடவில்லை என்பதையும் டெல்லி உயர்நீதிமன்றம் தனது உத்தரவில் பதிவு செய்துள்ளது தேர்தல் ஆணையம் பாமகவிற்கு மாம்பழம் சின்னம் ஒதுக்கியது தொடர்பாக நீதிமன்றம் எந்த உத்தரவையும் பிறப்பிக்க வில்லை கட்சியையும் மாம்பழம் சின்னத்தையும் முடக்க வேண்டும் என்ற முயற்சி மீண்டும் முறியடிக்கப்பட்டுள்ளது வீண் வதந்திகளை நம்ப வேண்டாம்
Balu Kaliyaperumal tweet media
தமிழ்
4
70
169
18.1K
Balu Kaliyaperumal
Balu Kaliyaperumal@PMKAdvocateBalu·
பாட்டாளி மக்கள் கட்சியின் சார்பில் 17ஆம் தேதி சென்னையில் நடைபெற உள்ள சாதிவாரி கணக்கெடுப்பு போராட்டத்தில் கலந்து கொள்ளுமாறு மருத்துவர் அன்புமணி ராமதாஸ் அவர்கள் எழுதிய கடிதத்தை அதிமுக பொதுச் செயலாளர் திரு எடப்பாடி பழனிச்சாமி அவர்களிடம் கட்சி முக்கிய நிர்வாகிகளுடன் சென்று வழங்கிய போது
Balu Kaliyaperumal tweet media
தமிழ்
4
82
347
7.9K
Balu Kaliyaperumal
Balu Kaliyaperumal@PMKAdvocateBalu·
தேர்தல் ஆணையத்தை எதிர்த்து மருத்துவர் அய்யா டெல்லி உயர் நீதிமன்றத்தில் வழக்கு பாட்டாளி மக்கள் கட்சியின் தலைவர் பதவிக்காலம் மருத்துவர் அன்புமணி ராமதாஸ் அவர்களுக்கு 2026 ஆகஸ்ட் மாதம் வரை உள்ளது என தேர்தல் ஆணையம் அறிவித்ததை எதிர்த்து டெல்லி உயர் நீதிமன்றத்தில் மருத்துவர் அய்யா தொடர்ந்த வழக்கு இன்று நீதிபதி மினி புஷ்கர்னா அவர்கள் முன்பு விசாரணைக்கு வந்தது துவக்க நிலையிலையே நமது சார்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் ஜெயந்த் பூஷன் தற்போது கட்சியின் தலைவராக மருத்துவர் அன்புமணி ராமதாஸ் உள்ளார் அவரை எதிர் தரப்பினராக சேர்க்காமல் உள்நோக்கத்தோடு இந்த வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது என ஆட்சேபனை தெரிவித்தார் அதனைத் தொடர்ந்து இடைக்கால தடை உத்தரவு ஏதும் பிறப்பிக்காமல் வழக்கு விசாரணையை வியாழக்கிழமை நீதிபதி ஒத்தி வைத்தார் வழக்கறிஞர் கே பாலு செய்தி தொடர்பாளர் பாட்டாளி மக்கள் கட்சி
Balu Kaliyaperumal tweet media
தமிழ்
1
35
80
4.1K