தமிழ் வெல்லும்

8.9K posts

தமிழ் வெல்லும் banner
தமிழ் வெல்லும்

தமிழ் வெல்லும்

@bala281

கற்றது கை மண் அளவு. கல்லாதது உலகளவு

Katılım Mayıs 2009
1.6K Takip Edilen425 Takipçiler
Sabitlenmiş Tweet
தமிழ் வெல்லும்
எப்பொருள் யார்யார்வாய்க் கேட்பினும் அப்பொருள் மெய்ப்பொருள் காண்ப தறிவு.
தமிழ்
0
0
4
0
தமிழ் வெல்லும்
@PRSundar64 இதெல்லாம் முதல்ல சொல்லி இருக்கனும் தலைவரே. நாங்களும் எடுத்துடுப்போம் ல…
GIF
தமிழ்
1
0
0
1.9K
P R Sundar
P R Sundar@PRSundar64·
Last Friday, wanted to take Bank Nifty straddle at 58000 ahead of many Banking results. To reduce the risk, took 50 lots in July series and 50 lots in August series. July series, closed on Monday and August series, closed today with about Rs 7000 per lot as profit.
P R Sundar tweet media
English
22
8
243
58.3K
🅱️𝔸𝕃𝔸𝕊𝕀ℕ𝔾ℍ S
@selvachidambara கருப்பட்டி, உடன்குடி கருப்பட்டி & நாட்டுக் கருப்பட்டி என இரு வகைப்படும். எப்பொழுதுமே நாட்டுச் சரக்குத்தானே நல்ல சரக்காக இருக்கும் உடன்குடி கருப்பட்டி சிறிய வடிவில் பயன்படுத்த எளியதாக இருக்கும். ஆனால் நாட்டுக் கருப்பட்டி சாதாரண / பெரிய தேங்காய் மூடி சைஸில் இருக்கும் ஆனால்.. 1/2
தமிழ்
2
1
4
2.7K
செல்வம் அரசுப்பள்ளி ஆசிரியர்..
தூத்துக்குடி பகுதியை சேர்ந்த சில பெண்கள் கருப்பட்டியை தலையில் தூக்கி, பள்ளிக்கு வந்து வியாபாரம் செய்வார்கள் நான் அடிக்கடி கருப்பட்டி வாங்குவேன்.அதை கண்ட தென் மாவட்டத்தை சேர்ந்த ஆசிரியர் ஒருவர் சிரித்துக்கொண்டே இது ஒரிஜினல் கருப்பட்டி இல்லை சார் ,இருந்தாலும் பாவம் வயசானவங்கன்னு வாங்குறீங்க என்று சிரித்துக் கொண்டே செல்வார்.. இதை படித்த பிறகு தான் உண்மை புரிகிறது.. *உடன்குடி கருப்பட்டி வியாபாரிகள் 5 பேருக்கு ₹38 கோடி அபராதம்: ஜி.எஸ்.டி. அதிகாரிகள் நடவடிக்கை* தூத்துக்குடி மாவட்டம் உடன்குடி பகுதியில் தயாரிக்கப்படும் உலகப் புகழ்பெற்ற உடன்குடி கருப்பட்டிக்கு புவிசார் குறியீடு கிடைத்துள்ளது. பனைத் தொழிலாளர்களை ஊக்குவிக்கும் வகையில், பதநீரிலிருந்து நேரடியாகத் தயாரிக்கப்படும் கருப்பட்டி மற்றும் கற்கண்டுக்கு மத்திய அரசு ஜி.எஸ்.டி. வரியிலிருந்து விலக்கு அளித்துள்ளது. எனினும், இவற்றை கடைகள் மற்றும் சூப்பர் மார்க்கெட்டுகளில் விற்பனை செய்யும்போது 5 சதவீத ஜி.எஸ்.டி. விதிக்கப்படுகிறது. அதேவேளையில், பதநீரில் 75 சதவீதத்துக்கும் அதிகமாக சீனி (சர்க்கரை) கலந்து கருப்பட்டி தயாரிக்கப்பட்டால் அதற்கு 18 சதவீத ஜி.எஸ்.டி. வரி விதிக்கப்பட வேண்டும். இந்நிலையில், தமிழகத்திலேயே உடன்குடி பகுதியில்தான் வியாபாரிகள் பெருமளவில் சீனி மூட்டைகளைக் கொள்முதல் செய்வதாக நெல்லை ஜி.எஸ்.டி. அதிகாரிகளுக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து, அதிகாரிகள் உடன்குடி பகுதியில் தீவிர ஆய்வு மேற்கொண்டனர். அந்த ஆய்வில், கடந்த சில வாரங்களில் மட்டும் உடன்குடி பகுதியில் ₹5 கோடிக்கு சீனி மூட்டைகள் கொள்முதல் செய்யப்பட்டு, பதநீரில் 60 முதல் 70 சதவீதம் வரை சீனி கலந்து கருப்பட்டி தயாரிக்கப்பட்டது கண்டுபிடிக்கப்பட்டது. அதை அசல் கருப்பட்டி எனக் கூறி ₹6 கோடி வரை விற்பனை செய்து மோசடியில் ஈடுபட்டதும் தெரியவந்தது. இதன் மூலம், 18 சதவீத ஜி.எஸ்.டி. வரி செலுத்த வேண்டிய இடத்திற்கு, அசல் கருப்பட்டி என்று கூறி 5 சதவீத வரியை மட்டுமே செலுத்தி கடந்த 6 ஆண்டுகளாக முறைகேடு செய்து வந்தது அம்பலமானது. இந்த வரி ஏய்ப்பு மற்றும் மோசடித் தொடர்பாக உடன்குடி பகுதியைச் சேர்ந்த 5 கருப்பட்டி வியாபாரிகளுக்கு மொத்தம் ₹38 கோடி அபராதம் விதித்து ஜி.எஸ்.டி. அதிகாரிகள் நடவடிக்கை எடுத்துள்ளனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது....
செல்வம் அரசுப்பள்ளி ஆசிரியர்.. tweet media
தமிழ்
27
80
303
34.6K
தமிழ் வெல்லும்
@im_inba1 சாலை கொடூரமாக இருக்கும், ஆனால் வருஷா வருஷம் இன்சூரன்ஸ் காப்பீடு பண்ணணும், PUC கண்டிப்பாக பண்ணணும், ஸ்பீட் லிமிட் தாண்டக் கூடாது… ஆனால் டிராபிக் ரெகுலேஷன் இருக்காது. பெட்ரோல் விலையை உயர்த்திக் கொண்டே போவார்கள், நீங்கள் கேட்க மாட்டீர்கள்.
தமிழ்
0
0
0
7
Bharat Mata ke Sewak
Bharat Mata ke Sewak@CountryGulshan·
A girl moved to Bangalore for work and rented a 3 BHK flat with two friends. The three of them paid a total security deposit of ₹2.10 lakh, which meant her share was ₹70,000. After living there for a few months, the landlord informed them that he wanted to sell the flat and asked them to vacate. They moved out on time, expecting to get their full security deposit back. But when the refund arrived, the girl received only ₹18,000. Around ₹52,000 had been deducted from her ₹70,000 deposit. When she asked the landlord for the reason, he said the money was deducted for painting, repairs, and one month's rent because the flat would remain vacant until a new tenant was found. The girl disagreed. She said that if finding a new tenant was the issue, she could have arranged one herself. She believed it wasn't her responsibility to bear the loss after moving out. The landlord also deducted money for items that were already damaged before she shifted into the flat. She had informed him about those issues when she moved in, and at that time he had told her not to worry. Now, those same old damages were being used to cut her deposit. When she continued asking for her money, the landlord blocked her on WhatsApp. Left with no other option, the girl decided to send a legal notice. If she doesn't receive a reply within 15 days, she plans to take the matter to court. This incident is a reminder that while renting a house, your security deposit can be just as important as your monthly rent. Always take photos and videos before moving in, keep records of existing damages, and make sure all deposit terms are clearly mentioned in the rental agreement. If ₹52,000 out of your ₹70,000 security deposit was deducted without a valid reason, what would you do?
Bharat Mata ke Sewak tweet mediaBharat Mata ke Sewak tweet media
English
289
1.1K
5.3K
635.5K
தமிழ் வெல்லும்
@tamilkedayam @CountryGulshan Exactly, I only chose to get it a month in advance. She didn’t pay the electricity bill, gas bill, and left the kitchen trolley damaged. She missed 2 maintenance payments. I had to shell out close to 20k 🙄. You will be exploited if you try to be fair 🙄😬.
English
1
0
0
14
தமிழ்க்குடிமகன்
Exploitation, cheating and lying ARE essential elements of indian national character shaped by our religion .Everybody just do this everywhere in India !You Are Not Alone! I have lost lot of money since I was transferred 16 times in my career, throughout India. Indian states are different in their food or culture but when it comes to cheating all Indians are the same ,whether it is Gujarat or Tamilnadu or Kerala 😭One Nation !one cheating !I wrote off all my losses to my personal Profit and Loss account !What else can I do? The interesting point here is ,after undergoing so much of misery and agony,etc., if you decide to rent out your house on reasonable terms without exploitation, then the tenant takes you to be a fool and starts exploiting you!He won't pay you rent regularly, he will damage your house like anything ,he will not respect you as landlord etc. So, the rule in India is, either you exploit or I will exploit you 😂that is a curse of India! Nothing like equality! it is only a master- servant relationship ,like in a caste system!BEAT or BE BEATEN 😡
English
1
0
1
350
கல்கி குமார்
நீங்கள் சாப்பிட்டதில் எந்த ஊர் புரோட்டா பெஸ்ட்.
கல்கி குமார் tweet media
தமிழ்
171
7
94
431.4K
Vinodsrinivasan
Vinodsrinivasan@vinodsrinivasan·
Small, consistent, guilt-free investing in quality businesses done by you, understood by you beats a fortune handed to someone who never learned how it was made. Build the judgment before you build the corpus. Watch the facts, not the statements. Build the judgment before you build the corpus. Watch the facts, not the statements.
English
1
0
5
908
Vinodsrinivasan
Vinodsrinivasan@vinodsrinivasan·
The FT says $100 trillion will change hands in the US by 2048. The “great wealth transfer.” India has its own version. $1.3 trillion over the next decade. But the Indian story is the opposite of the Western one. And almost everyone’s reading it wrong. 🧵
English
2
1
51
12.9K
🌻Mr.Easytalkoos🌻
🌻Mr.Easytalkoos🌻@easytalkoos·
வேற லெவல். பைக் தயாரித்த கம்பெனி முதலாளி கண்ணில் படாமல் இருக்கணும் 😜😂😂
தமிழ்
17
37
220
16.1K
manic
manic@mkmanic5·
@Techie_HD Ather rizta. No critical issues. But belt notice
English
2
0
0
752
Techie
Techie@Techie_HD·
Electric bike which one is good? 1.Ather 2.hero vida வண்டி வச்ச இருக்கவங்க கொஞ்சம் சொல்லவும்.
28
2
18
10.9K
தமிழ் வெல்லும்
@arivomkadaioffi கேள்வி கேக்கும் style பத்தி: இவன் கேள்வி ஆரம்பிக்கும்போது simple-ஆ இருக்கும். முடியும்போது நீங்க வேற உலகத்துல இருப்பீங்க. “Nifty PE ratio என்ன?” என்று கேட்டது… “…இது அமெரிக்க inflation-உடன் எப்படி தொடர்புடையது, அது RBI rate cut-ஐ எப்படி affect பண்ணும், அது IndiGrid DPU-வை
தமிழ்
0
0
1
162
அறிவோம்கடை
அறிவோம்கடை@arivomkadaioffi·
நீங்க எந்த AI பயன்படுத்தினாலும் (Frequently Used) பரவால இந்த prompt கொடுத்து பாருங்க 🤗 prompt: Based on our past chats, interactions and my personality that you have observed so far. I want you to give me a brutal, funny and sarcastic roast. Roast my habits, the way I ask questions or anything else you noticed about me. However, you must write the entire roast in Tamil (using Tamil script) but keep the humour sharp. Don’t hold back it must be hilarious.
English
124
58
404
220.7K
தமிழ் வெல்லும்
@jokinjey நாங்க 97 இல் டிவி வாங்கும் போது பெர்சனல் வந்து பேசி ஃபீச்சர்ஸ் எக்ஸ்ப்ளைன் பண்ணி சேல்ஸ் க்ளோஸ் செய்து விட்டு போனார். அவர் அப்பா விவகாரம் ஒரு “பெரிய “ஆல் என்று செய்தி ஒன்று வந்தது .
தமிழ்
0
0
0
69
Jokin Jeyapaul
Jokin Jeyapaul@jokinjey·
Pride of Tuticorin... It's a big achievement from the 2nd Generation. 30+ ஆண்டுக்கு முன் அவங்க கடை எதிரேயே கொலை செய்யபட்டார். அப்போ ஒரே கடை தான் இருந்தது...
Warren Damani@Warrenwala

சத்யா ஏஜென்சி IPO

6
4
54
6.6K
THE SKIN DOCTOR
THE SKIN DOCTOR@theskindoctor13·
See the contrast in skin colour. What six months of prolonged sun exposure can do to your skin! (Picture is of an Indian Army recruit, just completed the training, on leave, who came to my OPD today for treatment of a fungal infection.)
THE SKIN DOCTOR tweet media
English
286
493
8.6K
710.8K
தமிழ் வெல்லும் retweetledi
Aura Sports
Aura Sports@TheAuraSports·
Bro forgot it was Roberto Carlos 🥶
English
59
245
5.9K
764.7K
தமிழ் வெல்லும் retweetledi
Vala Afshar
Vala Afshar@ValaAfshar·
The problem with making it look easy is that people think it is easy.
English
254
2.8K
44.2K
5.2M
Amit Arora 🇮🇳
Amit Arora 🇮🇳@GuruShareMarket·
#BIGBREAKING 🚨 If you are frustrated with Indian markets, ZERODHA, GROWW, ANGEL ONE & UPSTOX have secured the nod to offer international and US stock investing through GIFT CITY. Hopefully in 3 months, we'll be able to lose money in International markets too @grok Verify fast
English
63
43
894
150.4K
தமிழ் வெல்லும் retweetledi
Anubhav
Anubhav@Anubhav2095·
@tehseenp The central govt during Bengal elections :
Anubhav tweet media
English
0
4
150
1.6K
தமிழ் வெல்லும் retweetledi
A moment of silence…
A moment of silence…@aaahuja67301734·
@tehseenp Meanwhile the same government earlier…
A moment of silence… tweet media
English
0
11
423
3.6K