PS Poems

507 posts

PS Poems banner
PS Poems

PS Poems

@PS_Poems

Passion : Kirukkalgal 🖊📝 Favorite Quote : Don't Judge Others

India Katılım Aralık 2011
71 Takip Edilen146 Takipçiler
PS Poems
PS Poems@PS_Poems·
Chitra VJ - A celebrity who loved her fans than herself. She won 1.5 million heart in her insta with her fans love. will she end her life and hurt her fans ? NO WAY ! Pls bring the truth. We have hopes on Govt. #justiceforvjchitra #wewantcbi @mkstalin @Udhaystalin
PS Poems tweet media
English
0
10
9
0
PS Poems
PS Poems@PS_Poems·
Chitra VJ - A confident girl .She trusted herself. She was a self-made girl .When she want to shine in career, will she end her life by herself ? NO WAY ! Pls bring the truth. We have hopes on Govt. #justiceforvjchitra #wewantcbi @mkstalin @Udhaystalin
PS Poems tweet media
English
0
11
6
0
PS Poems
PS Poems@PS_Poems·
Chitra VJ - A girl who belongs to a middle class family & She struggled a lot to come up in life. Her life was ended in short age of just 28.Cruel ending. Why ?Who is the reason ? Pls bring the truth. We have hopes on Govt. #justiceforvjchitra #wewantcbi @mkstalin @Udhaystalin
PS Poems tweet media
English
0
7
7
0
PS Poems
PS Poems@PS_Poems·
Chitra VJ - A girl who belongs to a middle class family & She struggled a lot to come up in life. Her life was ended in short age of just 28.Cruel ending. Why ?Who is the reason ? Pls bring the truth. We have hopes on Govt. #justiceforvjchitra #wewantcbi @mkstalin @Udhaystalin
PS Poems tweet media
English
0
8
9
0
PS Poems
PS Poems@PS_Poems·
பேரும் புகழோடும் இருந்தவள்.திடீரென ஒரு நாள் மறைந்து போனாள்.ஏன் இந்த கொடூர விதி ? விதி இல்லை சதி.அவள் மறைவிற்கு யார் காரணம் ? உண்மை என்ன ? அரசின் மீது மிகுந்த நம்பிக்கை கொண்டு உள்ளோம் நியாயம் கிடைக்கும் என்று. #justiceforvjchitra #wewantcbi @mkstalin @Udhaystalin
PS Poems tweet media
தமிழ்
0
8
10
0
PS Poems
PS Poems@PS_Poems·
அவளை இழந்து ஏழு மாதமாக கண்ணீரில் அவளின் ரசிகர்கள். ஏன் அவளுக்கு இப்படி ஒரு வேதனையான முடிவு ? யார் காரணம் ? நடந்தது என்ன ?நியாயம் கிடைக்க உதவுங்கள்.உங்களின் ஆட்சியில் பெண்களுக்கு நியாயம் கிடைக்கும் என்ற நம்பிக்கையில் காத்து இருக்கிறோம். #justiceforvjchitra #wewantcbi @mkstalin
PS Poems tweet media
தமிழ்
0
10
12
0
PS Poems
PS Poems@PS_Poems·
எந்த பிரச்சனை வந்தாலும் அத சமாளிக்கும் திறமை அவ கிட்ட இருந்துச்சு. ஏன் தன்னை தானே மாய்த்துக்கொள்வாள் ? இல்லை ! உண்மை என்ன ? யார் அவளை இல்லாமல் செய்தது ? We have only hopes on Govt. #justiceforvjchitra #wewantcbi @mkstalin @Udhaystalin
PS Poems tweet media
தமிழ்
0
10
12
0
PS Poems
PS Poems@PS_Poems·
மறைந்து போன அவளின் மழலை சிரிப்பு.எப்போதும் சிரித்து கொண்டே இருப்பாள்.அவளின் சிரிப்பை நிறுத்தியது யார் ? Dec 8 இரவு என்ன நடந்தது ? ஏன் அவளின் மரணம் ? #justiceforvjchitra #wewantcbi @mkstalin @Udhaystalin
PS Poems tweet media
தமிழ்
0
8
8
0
PS Poems
PS Poems@PS_Poems·
பெண் என்பவள் சாதிக்க பிறந்தவள் மரணிக்க அல்லவே . ஏன் , எப்படி அவளின் மரணம் நிகழ்ந்தது ? உண்மை என்ன ? #justiceforvjchitra #wewantcbi @mkstalin @Udhaystalin
PS Poems tweet media
தமிழ்
0
9
8
0
PS Poems
PS Poems@PS_Poems·
அவளின் மழலை சிரிப்பை இனி காண முடியாதது .அந்த சிரிப்பு ஏன் நின்று போனது ? காரணம் என்ன ? #justiceforvjchitra #wewantcbi @mkstalin @Udhaystalin
PS Poems tweet media
தமிழ்
0
7
8
0
PS Poems
PS Poems@PS_Poems·
நித்தம் எங்களின் வேண்டுதல்கள் அவளின் நியாயத்திற்காகவே . அரசின் மீது எங்களுக்கு நம்பிக்கை இருக்கிறது . #justiceforvjchitra #wewantcbi @mkstalin @Udhaystalin
PS Poems tweet media
தமிழ்
0
7
5
0
PS Poems
PS Poems@PS_Poems·
தன் ரசிகர்களின் மகிழ்ச்சியில் தன் மகிழ்ச்சியை பார்த்தவள்.அவர்களை கண்ணீரில் தவிக்க விடும் முடிவை அவள் எடுப்பாளா ?கண்டிப்பாக இல்லை.உண்மை என்ன ? அவளின் இழப்பிற்கு நியாயம் வேண்டும். #justiceforvjchitra #wewantcbi @mkstalin @Udhaystalin
PS Poems tweet media
தமிழ்
0
4
3
0