
அகில இந்திய ஃபார்வர்ட் பிளாக் கட்சியின் தமிழ் மாநிலக் குழு கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தின் அடிப்படையில், நடைபெறவிருக்கின்ற 2026 சட்டமன்ற தேர்தலில் @AIADMKITWINGOFL கூட்டணி அமைப்பது உறுதி செய்யப்பட்டது.
அதனைத் தொடர்ந்து, அகில இந்திய ஃபார்வர்ட் பிளாக் கட்சியின் மத்திய குழு உறுப்பினர்கள் மற்றும் மாநிலச் செயலாளர்கள் இணைந்து சென்னை கிரீன்வேஸ் சாலையில் உள்ள அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் பொதுச் செயலாளர், முன்னாள் முதல்வர் மற்றும் தமிழக எதிர்க்கட்சித் தலைவர் மரியாதைக்குரிய திரு. @EPSTamilNadu அவர்களை அவரது இல்லத்தில் சந்தித்து ஆதரவு தெரிவித்தோ


தமிழ்




























