Munki🐒

26.3K posts

Munki🐒 banner
Munki🐒

Munki🐒

@Paavanan

Take Diversions நிறைந்த சாலையில் பயணிக்கும் புத்தன் | Belongs to the Dravidian stock

Tamil Nadu | Indian Union Katılım Ağustos 2011
422 Takip Edilen3K Takipçiler
Sabitlenmiş Tweet
Munki🐒
Munki🐒@Paavanan·
கரை வரும் நேரம் பார்த்து கப்பலில் காத்திருப்போம், எரிமலை வந்தால்கூட ஏறி நின்று போர்தொடுப்போம். #SelfNote
தமிழ்
1
2
10
0
Munki🐒 retweetledi
Sun News
Sun News@sunnewstamil·
#WATCH | “வில்லிவாக்கத்தில் கார்த்தியை எதிர்த்து போட்டியிடுபவர் எந்தக் கொம்பனாக இருந்தாலும் சரி..” -பிரேமலதா விஜயகாந்த் #SunNews | #Villivakkam | #Premalatha
தமிழ்
47
444
1.8K
108.1K
Munki🐒 retweetledi
crazyboy
crazyboy@crazybo41240079·
Adei content joker @AadhavArjuna 😂😂
Português
23
564
1.5K
34.4K
Munki🐒 retweetledi
Black cat
Black cat@Cat__offi·
SRH aa HRS aa?😄
Indonesia
9
79
706
29.2K
Munki🐒 retweetledi
Polimer News
Polimer News@polimernews·
வில்லிவாக்கம் தொகுதி வேட்பாளர் கார்த்திக்கு ஆதரவாக வாக்கு சேகரித்த பிரேமலதா விஜயகாந்த்.! #Chennai | #DMK | #DMDK | #Premalatha | #TNElection | #PolimerNews
தமிழ்
16
58
348
16.5K
Munki🐒 retweetledi
kiruba_ganesan3
kiruba_ganesan3@ganesan_kirubaa·
சாட்டை🔥
தமிழ்
2
151
478
5K
Munki🐒 retweetledi
The Common Man
The Common Man@thecommonman__·
ஆக்சுவலா திமுக காங்கிரஸ்க்கு செய்யும் மிகப்பெரிய உதவி அவர்களை கூட்டணியில் சேர்க்காமல் இருப்பது தான்... தனியாவோ இல்ல அதிக தொகுதி தரும் கூட்டணிக்கு போனா எந்த வித பிரச்சனையும் இல்லாம சீட்டு பிரிச்சிக்கிட்டு ஒத்துமையா இருப்பாங்க... May 4 க்கு பிறகாவது திமுக அந்த உதவியை செய்ய வேண்டும்
Jothimani@jothims

காங்கிரஸ் கட்சியின் வேட்பாளர் பட்டியலில் 12 சட்டமன்ற உறுப்பினர்களுக்கு மீண்டும் வாய்ப்பளிக்கபட்டுள்ளதை வரவேற்கிறேன். அதே நேரத்தில் மீதமுள்ள தொகுதிகளில் காங்கிரஸ் கட்சித் தொண்டர்களின் மனக்குமுறலையும், கொந்தளிப்பையும் என்னால் புரிந்துகொள்ள முடிகிறது. வேட்பாளர்கள் முன்பே முடிவுசெய்யப்பட்டு,அதற்கேற்ப தொகுதிகள் கேட்டு வாங்கப்பட்டுள்ளன. நீண்ட காலம் காங்கிரஸ் கட்சியில் அர்ப்பணிப்போடு பணியாற்றி வருகிற , தகுதியும்,மக்கள் செல்வாக்கும் , வெற்றி வாய்ப்பும் உள்ள பலருக்கு வாய்ப்பு மறுக்கப்பட்டுள்ளது வேதனை அளிக்கிறது. இருபது ஆண்டுகள்,முப்பது ஆண்டுகள் பணியாற்றிய பலர் இருக்கும்போது அந்த இடத்தில் கட்சிக்கு வந்து சில நாட்கள், சில வருடங்களே ஆன ,கள அனுபவம் இல்லாத சிலருக்கு வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது . தமிழ்நாட்டின் மேற்கு மண்டலமான கொங்கு நாட்டில் செல்வாக்கு மிகுந்த ,38 சட்டமன்ற தொகுதிகளில் பெரும்பானமை சமூகமாக உள்ள கொங்கு வெள்ளாளக் கவுண்டர் மற்றும் அருந்ததியர் சமூகங்களுக்கு முழுக்கவும் வாய்ப்பு மறுக்கப்பட்டுள்ளது. இது தமிழ்நாட்டின் அரசியல் மற்றும் தேர்தல் வரலாற்றில் இதற்குமுன்பு நிகழ்ந்திராத ஒன்று. கொங்கு வெள்ளாள கவுண்டர் சமூகத்தின் உட்பிரிவுகளுக்கு இரண்டு தொகுதிகளை வழங்கியுள்ள காங்கிரஸ் கட்சி, பெரும்பான்மையான கொங்கு வெள்ளாள கவுண்டர் சமூகத்தைப் புறக்கணித்திருப்பதைப் புரிந்துகொள்ள முடியவில்லை. அதே போல 28 தொகுதிகளில் ஆறு தனித்தொகுதிகளைக் கேட்டுப்பெற்ற காங்கிரஸ் கட்சி ,மிகவும் பின் தங்கிய ,விளிம்புநிலை சமூகமான அருந்ததியர் சமூகத்திற்கு வாய்ப்பை மறுத்திருக்கிறது. இரண்டு பெண்களுக்கு மட்டுமே வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. இது காங்கிரஸ் கட்சியின் சமூக நீதிக் கோட்பாட்டிற்கும், சமூகத்தின் கடைக்கோடி மக்களுக்காகப் போராடும் தலைவர் ராகுல்காந்தி அவர்களின் அரசியல் நிலைப்பாட்டிற்கும் எதிரானது. தமிழ்நாடு காங்கிரஸ் கட்சியின் தலைவர்,சட்டமன்ற கட்சித் தலைவர் மற்றும் பொறுப்பாளர்களுக்கு தமிழ்நாட்டில் காங்கிரஸ் கட்சியின் எதிர்காலத்தைப் பற்றியோ,தமிழ்நாடு எதிர் நோக்கியுள்ள கடுமையான அரசியல் சூழலைப் பற்றியோ , உண்மையான கட்சித் தொண்டர்களின் உணர்வுகளைப் பற்றியோ எவ்வித கவலையும் ,அக்கறையும் இல்லை என்பது தெளிவு. இவர்களின் பட்டியலை ஏற்க மறுக்கின்ற உரிமை ஒவ்வொரு காங்கிரஸ் தொண்டருக்கும் உண்டு. அதுதான் காங்கிரஸ் கட்சியின் வலிமையான ஜனநாயகத் தன்மை. இந்த பேரழிவைத் தடுத்து நிறுத்த நாங்கள் மேற்கொண்ட முயற்சி வெற்றிபெறவில்லை. ஆனால் நாங்கள் உண்மையான காங்கிரஸ் தொண்டர்களின் உணர்வுகளை உள்வாங்கி, அவர்கள் எண்ணங்களைப் பிரதிபலித்தோம் . அவர்களைக் கைவிட்டுவிடவில்லை என்கிற திருப்தி மட்டுமே எஞ்சியுள்ளது. முப்பது ஆண்டுகாலம் காங்கிரஸ் கட்சியில் பணியாற்றியுள்ளேன். எவ்வளவோ கடினமான காலங்களை,சவால்களை கட்சி எதிர்கொண்டபோதெல்லாம் உணர்வுப் பூர்வமான ஒட்டுதலோடு பணியாற்றியிருக்கிறேன். போராடியிருக்கிறேன்.முதன்முதலாக மிகவும் அந்நியமாக உணர்கிறேன். தமிழ்நாட்டின் எதிர்காலத்தையும்,அரசியல் சூழலையும் கருத்தில் கொண்டு ,இதுகுறித்து வாக்குப்பதிவு முடிந்தபிறகே விரிவாகப் பேசவிரும்புகிறேன். இந்த நேரத்தில் மனம்சோர்ந்து போயிருக்கின்ற, தமிழ்நாட்டில் ஏறக்குறைய அறுபது ஆண்டுகாலம் காங்கிரஸ் கட்சி ஆட்சி அதிகாரத்தில் இல்லாதபோதும், காங்கிரஸ் கொடியை பெருமையோடு உயர்த்திப்பிடித்திருக்கின்ற ஒவ்வொரு காங்கிரஸ் தொண்டருக்கும் எனது பேரன்பையும், ஆதரவையும் தெரிவித்துக்கொள்கிறேன். அவர்களின் அர்ப்பணிப்பிற்குத் தலைவணங்குகிறேன்.

தமிழ்
0
24
46
2.8K
Munki🐒
Munki🐒@Paavanan·
என்ன கருமாந்தரம்டா இது @RahulGandhi
பாக்டீரியா@Bacteria_Offl

“When you are in rome.,Do as Romans do”னு ஒரு பழமொழி இருக்கு… எந்த ஊர்ல இருக்கமோ.,அதுக்கு தகுந்த மாதிரி தான் நாமளும் இருக்கணும்.. அதுவும் MLA மாதிரி மக்கள் பிரதிநிதியா இருக்கணும்னு ஆசைப்படுறப்ப அதுக்கு தகுந்த மாதிரி சமூக பொறுப்பும் இருக்கணும் இப்படி MLAவே சாதி அடையாளத்த வெளிப்படையா வச்சுகிட்டா மிச்ச பேர் மாற மாட்டானா?!? 2000 வருச அசிங்கத்த அத்தன கஷ்டப்பட்டு பெரியார் அண்ணா கலைஞர்னு மாத்தி வச்சிருக்கோம்.. இந்தியாலயே சாதி பேர பின்னாடி போடாத மாநிலம்னு பெருமையோட இருக்கப்ப இப்படியான ஆட்கள் நம் ஊருக்கு அசிங்கம் பாஜக வேட்பாளர் கூட பேருக்கு பின்னாடி சாதி பேர வைக்க யோசிக்கிறப்ப இந்த காங்கிரஸ் கோமாளிகள் மட்டும் இப்படி திரியிறது கஷ்டமா இருக்கு பேர மாத்தி வச்சாவது களத்துக்கு வாங்க மேடம்

தமிழ்
0
0
0
36
Munki🐒 retweetledi
Prakash
Prakash@Hereprak·
விஜய் கு பெரம்பூர் ல 52 வயசு, திருச்சி ல 51 வயசு.. எப்படி றா 😂😂
Prakash tweet media
தமிழ்
19
106
287
13.1K
Munki🐒
Munki🐒@Paavanan·
I'm from singanallur constituency, I'm a Dravidian idealogist but this time I'll never vote to the congress candidate. @mkstalin @Udhaystalin @KanimozhiDMK @V_Senthilbalaji Dei பப்பு @RahulGandhi
Surya Born To Win@Surya_BornToWin

கோவை சிங்காநல்லூர் தொகுதி காங்கிரஸ் வேட்பாளர் ஶ்ரீநிதி @Shrivmohan இவர்தான்👇🏻 இவரது பெயர் ஶ்ரீநிதி ப்ரேம்.. ஆனா சம்மந்தமே இல்லாம சாதி அடையாளத்தோடு இவர் பெயர் ஏன் வேட்பாளர் பட்டியலில் இடம் பெற்றது என்று தெரியவில்லை. காங்கிரஸ் நடத்திய பல கள போராட்டங்களில் பங்கெடுத்தவர் ஶ்ரீநிதி!

English
6
1
4
553
Munki🐒 retweetledi
Trollywood 𝕏
Trollywood 𝕏@TrollywoodX·
"Akka Viduthalai siruthai Ku vote potrunga" - TVK clown 😂
Indonesia
49
1.3K
4.5K
146.2K
Munki🐒 retweetledi
யாரோ
யாரோ@yaaro_offl·
சிங்காநல்லூர்😷 யோவ் பண்ணைகளா ஆளு இல்லாத ஊருல சீட்டு வாங்குனது மட்டும் இல்லாம வேட்பாளரையும் கடன் வாங்கிட்டு அதுவும் ஜாதி பேரோட..தோக்குறதுக்கு யாரு நின்ன என்னய்யா😤
தமிழ்
8
14
120
5.4K
Munki🐒 retweetledi
Surya Born To Win
Surya Born To Win@Surya_BornToWin·
பாடனதெல்லாம் வீணாய் போச்சா?😂😂😂 செதைச்சிட்டான் ஜிபி முத்து👌🤣🤣🤣
தமிழ்
7
418
1.2K
36.5K
Munki🐒 retweetledi
Dr.Aravind Raja
Dr.Aravind Raja@AravindRajaOff·
ஃப்ரேம் பாருங்க ஜீ.💥💥💥
Dr.Aravind Raja tweet media
தமிழ்
51
289
1.6K
18.8K
Munki🐒 retweetledi
Professor JD🍷🕶️🎧
Professor JD🍷🕶️🎧@DStock_Warrior·
இப்ப பாருங்க டா தலித் போராளிகள் எல்லாம் பொங்கி எடப்பாடி புடுக்க கடிச்சு இழுக்க போறானுவ.! டேய் @Neelam_Culture @TheBluePen25 லவ்டிக்கா பால்ஸ் எந்திரிங்கடா (டி)
Sun News@sunnewstamil

#BREAKING | "அதிமுக ஆட்சியை காப்பாற்றித் தந்த எனக்கே சீட் தரவில்லை. விருப்ப மனு அளித்தபோதும், போட்டியிட விருப்பமா? இல்லையா என்று கூட என்னிடம் யாரும் கேட்கவில்லை.." -அதிமுக முன்னாள் சபாநாயகர் தனபால் பரபரப்பு பேட்டி #SunNews | #ADMK | #Avinasi

தமிழ்
0
8
28
1.4K
Munki🐒 retweetledi
Trollywood 𝕏
Trollywood 𝕏@TrollywoodX·
ஆஸ்திரேலியால ஜோடியா இடம் வாங்கிருக்காங்களாம். 🔥🙄
தமிழ்
36
857
2.1K
31K
Munki🐒 retweetledi
Surya Born To Win
Surya Born To Win@Surya_BornToWin·
Woww..Woww.. Simply Wowwww..😍😍😍😍 கோயமுத்தூர் ரோட் ஷோ🔥🔥🔥 Road Show என்றால் இப்படி இருக்க வேண்டும்.💪💪💪 அந்த மக்களின் முகத்தில் தெரியும் மகிழ்ச்சிய பாருங்கய்யா👌♥️♥️♥️ எதிர்க்கட்சிகளுக்கு கட்டுத்தொகையே கிடைக்காது போல.. எங்கெங்கு பார்க்கினும் மனித திரள் 💥💥💥
தமிழ்
70
1.1K
3K
53.8K
Munki🐒 retweetledi
Sun News
Sun News@sunnewstamil·
#WATCH | "தேர்தல் ரிசல்ட் வந்ததும் முதல் நிகழ்வு.." -கோவையில் அறிவித்த முதலமைச்சர் #SunNews | #Kovai | #Periyar | @mkstalin
தமிழ்
5
216
668
13.3K