raja raja
11.5K posts

Three options 1) Vijay கட்சிக்கு மெஜாரிட்டி நிரூபிக்க வாய்ப்பில்லை, காங், கம்யூ கூட்டணி ஆதரவு கொடுத்து கூட்டணி ஆட்சினா அது பாஜக எதிர் கூட்டணி ஆட்சினு இந்தியா முழுக்க பேர் வரும் அதை பாஜக விரும்பாது. 2) பிஜேப்பி அழுத்தத்தால், வாக்கெடுப்பு அன்னைக்கு அதிமுக பங்கேற்காம இருக்க வாய்ப்பு இருக்கு அதுக்கப்புறம் அதிமுக உடைத்து பாதியை தவெக கூட கூட்டணி ஆட்சி தொடரும் 3) இது ரெண்டுமே நடக்கலைனா, சீக்கிரம் இன்னொரு தேர்தல், அதுல கண்டிப்பா நமக்கு வெற்றி தான், ஏன்னா ஜாலிக்கு வைப்புக்குனு ஓட்டுபோட்டவங்க ஃபீல் பண்றாய்ங்க நம் மனசு சொல்லுது, கண்டிப்பா 3 வது தான் நடக்கும்னு, ஆனா அறிவு பொடணில போடுது டீக்கடையார் பார்த்தும் திருந்தலையானு 😂

108 தொகுதிகளில் வென்ற தவெக ஆட்சி அமைக்க வேண்டும் என்பதில் மாற்றுக்கருத்தில்லை. அதுதான் தமிழ்நாட்டு மக்களின் எதிர்பார்ப்பும். மெஜாரிட்டிக்குத் தேவையான 118 நம்பருக்காக, பாமக, தேமுதிக போன்ற கட்சிகளின் ஆதரவைப்பெறாமலே ஆட்சியமைக்க விஜய் முயற்சிக்க வேண்டும். சாதிக்கட்சியான பாமக, விஜய் மொழியில் சொல்வது என்றால் பிளவுவாத கட்சி. அவர்களிடம் ஆதரவு கேட்டால், சௌமியாவுக்கு துணை முதலமைச்சர் பதவியை அன்புமணி கேட்கவும், அமைச்சரவையில் இடம்பெற்று தங்களை ’வளப்படுத்தி’க்கொள்ளவும் வாய்ப்பு உண்டு. கிட்டத்தட்ட தேமுதிகவும் இப்படி டிமாண்ட் செய்ய வாய்ப்பு உண்டு. எனவே, பாமக, தேமுதிகவை தவிர்த்துவிட்டு மெஜாரிட்டியை எட்டும் வழியை விஜய் யோசிப்பது அவருக்கு மட்டுமல்ல தமிழ்நாட்டுக்கும் நல்லது. @TVKVijayHQ

தவெக – பாஜக போன்ற மதவாத கட்சி அல்ல, பாமக போன்ற சாதி கட்சியும் அல்ல, நாதக போன்ற பிரிவினைவாத கட்சியும் அல்ல. அப்புறம் என்ன தயக்கம்? மதவாத சக்திகள் தமிழ்நாட்டுக்குள் ஊடுருவாமல் தடுக்க காங்கிரஸ், விடுதலைசிறுத்தைகள் மற்றும் இடது சாரி கட்சிகள் விஜய் தலைமையிலான தவெக ஆட்சி அமைவதற்கு ஆதரவு அளிக்க வேண்டும். இதன் மூலம் தவெக அமைச்சரவையில் காங்கிரஸ், விடுதலைசிறுத்தைகள் மற்றும் இடது சாரி கட்சிகள் இடம்பெறும் நல்வாய்ப்பும் அமையும். #TamilNaduElections

திமுக உடன் விசிகவுக்கு இருக்கும் ’கமிட்மெண்ட்’ (அர்த்தம் புரியுதுதானே?) இடதுசாரி கட்சிகளுக்கும் திமுகவுக்கும் இல்லை. (தேர்தல் செலவு இதில் அடங்காது) எனவே இன்றைய அரசியல் சூழலில் திமுக ஆதரவு நிலைப்பாட்டிலிருந்து விலகி, தவெக ஆட்சி அமைய ஆதரவு கொடுப்பதில் இடதுசாரி கட்சிகளுக்கு எந்தத்தடையும் இல்லை. அப்படி இடதுசாரிகள் சுயமாக முடிவு செய்து தவெக பக்கம் போய்விடக்கூடாது என்பதற்காகவே, எந்த முடிவையும் இடதுசாரிகளுடன் இணைந்து விடுதலைச்சிறுத்தைகள் கட்சி எடுக்கும் என்று ஒரு நெருக்கடியை கொடுப்பது அப்பட்டமாக தெரிகிறது.

தவெகவுடன் கூட்டணி ஆட்சி அமைப்பது குறித்து நாங்கள் சிந்திக்கவில்லை... நாங்கள் திமுகவுடன் நிற்கிறோம்... எங்கள் மதசார்பற்ற கூட்டணி தமிழ்நாட்டு மக்களின் நலனுக்காக தொடர்ந்து உறுதியாக செயலாற்றும்... - திருமாவளன்