Rajasekar

3K posts

Rajasekar banner
Rajasekar

Rajasekar

@Rajasekar_it

Techie, writter , Cricket 🏏 means love 🫣

Katılım Mayıs 2021
336 Takip Edilen171 Takipçiler
Sabitlenmiş Tweet
Rajasekar
Rajasekar@Rajasekar_it·
Hello @prasannalara please give permission to start a fan club 😍 last two-day wherever I go you there... Not just voice but with points 🔥... So everything is ready wait for your signal 🫣 @Vijaykarthikeyn Sir recommendation please 🙏
English
1
7
182
10.9K
Rajasekar
Rajasekar@Rajasekar_it·
@sunnewstamil @thirumaofficial திமுக விக்கு நாமம் போட தயாரானார் பேராஜான் 🤣
தமிழ்
0
0
0
99
Rajasekar
Rajasekar@Rajasekar_it·
@mkstalin வன்னியர் இட ஒதுக்கீட்டில் கை வைத்தது தவறு 10.5 தடுத்திருக்க கூடாது ... நீங்க வன்னியர்களை ஓரங்கட்டியது பெரும் சரிவை ஏற்படுத்தியது
தமிழ்
0
0
0
7
M.K.Stalin - தமிழ்நாட்டை தலைகுனிய விடமாட்டேன்
மக்கள் தீர்ப்பைத் தலைவணங்கி ஏற்கிறோம். வெற்றி பெற்றவர்களுக்கு வாழ்த்துகள்! கடந்த ஐந்தாண்டு காலத்தில் ஏராளமான திட்டங்களை உருவாக்கி, தமிழ்நாட்டு மக்களுக்கு நல்லாட்சியை வழங்கினோம். தமிழ்நாட்டை அனைத்து வகையிலும் உயர்த்தினோம். தேர்தல் களத்தில் எங்களது சாதனைகளைச் சொல்லியே வாக்குகளைக் கேட்டோம். மக்களுக்குச் செய்து கொடுத்த நலத்திட்டங்கள் தொடருவதற்கு வாக்கு கேட்டு நாங்கள் பரப்புரை செய்தோம். திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைமையிலான மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணியை ஆதரித்து வாக்களித்த தமிழ்நாட்டு மக்கள் அனைவருக்கும் நான் எனது மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன். வாக்களித்தவர்களுக்கு மட்டுமல்ல, வாக்களிக்க மறந்தவர்களுக்கும் சேர்த்தே ஆட்சி நடத்தினேன். அனைத்து மக்களுக்கும் உண்மையாக இருந்தேன். நான் எனது மனச்சாட்சிப்படியே செயல்பட்டேன். நான் எனது சக்தியை மீறி உழைத்தேன். என்னைப் போன்றே களத்தில் உழைத்த என் உயிரோடு கலந்திருக்கும் தலைவர் கலைஞரின் அன்பு உடன்பிறப்புகள் அனைவருக்கும் எனது நெஞ்சார்ந்த நன்றி! எங்களோடு தோளோடு தோள் நின்ற தோழமை இயக்கத் தலைவர்கள், நிர்வாகிகள், தொண்டர்கள் அனைவருக்கும் நன்றி ! எனது அரசியல் பொதுவாழ்வில் அதிகப்படியான வெற்றியையும் பார்த்துள்ளேன்; தோல்விகளையும் சந்தித்துள்ளேன். எனவே இலட்சியமும் கொள்கையும்தான் முக்கியமே தவிர, வெற்றி தோல்விகள் மட்டுமல்ல என்று செயல்படக் கூடியவன் நான். அதனால் திராவிட முன்னேற்றக் கழகத்தின் அரசியல் பயணம் தொய்வில்லாமல் தொடரும். இதுவரை மக்களுக்காகச் சிறப்பான ஆளும்கட்சியாகச் செயல்பட்ட தி.மு.க. - இனி சிறப்பான எதிர்க்கட்சியாகச் செயல்படும்.
M.K.Stalin - தமிழ்நாட்டை தலைகுனிய விடமாட்டேன் tweet media
தமிழ்
4.2K
11.8K
55.2K
2.2M
Rajasekar
Rajasekar@Rajasekar_it·
@Saravanan_Offci என்னய்யா நீங்க உங்களை சுய பரிசோதனை செய்யாமல் வாழ்த்து சொல்லுற எல்லாரையும் கடிக்கிறீங்க... ஓட்டு போடுறதும் போடாததும் மக்களின் முடிவு அது உங்களின் செயல்பாடுகளை பொருத்து.. இப்படி கடிச்சிட்டே இருந்தா அடுத்த தேர்தலும் பயிற்சி தான் பார்த்துக்க
தமிழ்
0
0
0
24
சரவணன் (Saravanan)
சரவணன் (Saravanan)@Saravanan_Offci·
இனப்படுகொலை நடந்த பின்பும் 2010 செம்மொழி மாநாட்டுக்கு திமுகவின் செம்மொழியான தமிழ்மொழியாம் பாடலுக்கு இசையமைத்த போதே இனப்பற்று ஒரு மயிறும் இல்லைன்னு நினைச்சேன்... யார் வென்றாலும் இந்த திரைக்கசடுகள் வாழ்த்து தெரிவிக்கும் போல...
A.R.Rahman@arrahman

தமிழக வெற்றிக்கழகத்திற்கு இதயம் கனிந்த வாழ்த்துகள்! அன்புள்ள விஜய் அவர்களுக்கு,
ஊழலற்ற அரசியல், சமூக நீதி, சமத்துவம் ஆகியவற்றை முன்னிறுத்தி, தமிழ்நாட்டை முன்னணிக்கு கொண்டு செல்லும் சிறந்த தலைவராகநீங்கள் உயர, வளர வாழ்த்துகள்.
பிளவுகளை மறுக்கும் அரசியல் பண்பாட்டுடன், தமிழையும் தமிழரையும்கொண்டாடும்,  சென்னை நகரத்தை கலை மற்றும் செழிப்பு நிறைந்ததாக மாற்றும் பயணமாக உங்கள் பணி சிறக்கட்டும்! ஏஆர் ரஹ்மான்

தமிழ்
8
41
176
5.1K
Rajasekar
Rajasekar@Rajasekar_it·
நாங்க பள்ளிங்க சார் எங்க கூட்டம் பெருசு... இங்க யாரு ஆளனும் நாளும் நாங்க முடிவு பண்ணனும்... சரியான அங்கீகாரமும் ஒதுக்கீடும் தராத எந்த கட்சியா இருந்தாலும் கூப்பு தான் 10.5 இட ஒதுக்கீடை தடுத்த அடுத்த கணமே உங்களுக்கான முடிவுரை எழுதப்பட்டு விட்டது ..
தமிழ்
0
1
3
23
அரூரான்
அரூரான்@Elavara35181365·
அண்ணன் @VanniTamizhVCK. ஒருத்தர், 10பேருக்கு சமம். தவெக வுடன் இணைந்து செயல்பட நேர்ந்தால்.. அமைச்சர் பதவியை பெற்று தரவேண்டும் @thirumaofficial @WriterRavikumar
தமிழ்
61
40
451
52.5K
Rajasekar
Rajasekar@Rajasekar_it·
அய்யா வின் பிரிவு... விஜயின் அலை... ஆண்ட திமுகவின் பண அரசியல்... துரோக கும்பலின் உள்ளடி வேலைகள்.. இவை அனைத்தும் கடந்து ஒரு தலைவனாக வெற்றி பெற்றுவிட்டீர்கள் @draramadoss அண்ணா... பாமக வேட்பாளர்கள் நால்வருக்கு வெற்றிகளை கொடுத்து இருக்கிறீர்கள் வாழ்த்துகள் பாராட்டுகள் #PMK
தமிழ்
0
1
6
76
UD 🙏
UD 🙏@ud_tweets·
நிஜமாவே விக்கிரவாண்டி மற்றும் சோளிங்கர் தொகுதியில் பாமக வெற்றி பெற்றுவிட்டதா ...
தமிழ்
7
0
37
2.7K
thirusangu ramasamy
thirusangu ramasamy@r_thirusangu·
தர்மபுரி செஞ்சி ஜெயங்கொண்டம் விக்கிரவாண்டி சோளிங்கர் என 5 தொகுதியிலும் பாமக வெற்றியை பதிவு செய்தது
thirusangu ramasamy tweet media
தமிழ்
10
38
234
4.2K
Rajasekar retweetledi
thirusangu ramasamy
thirusangu ramasamy@r_thirusangu·
@Rajasekar_it விக்கிரவாண்டி தொகுதி பாமக வேட்பாளர் சிவகுமார் அவர்கள் வெற்றி பெற்றதற்கான சான்றிதழ் வழங்கப்பட்டது...
thirusangu ramasamy tweet media
தமிழ்
0
1
2
43
Rajasekar
Rajasekar@Rajasekar_it·
@PonPaaSon இதெல்லாம் அரசியலில் ஒரு காரணமா ... திமுக காங்கிரசை பேசலயா... ஏதாவது கருத்து பேசணும் னு இதை எடுத்து வந்திருக்க 🤣
தமிழ்
0
0
2
12
பொன்.பா.Son🔥⚔️
இப்படிலாம் பேசிட்டு கூச்சமே இல்லாமல் கூட்டணியில் பொய் ஒட்டிக்கவும் செய்வான் 🙄
பொன்.பா.Son🔥⚔️ tweet media
தமிழ்
3
4
8
495
Rajasekar
Rajasekar@Rajasekar_it·
@chakkara1997 @thamizhachi_Ani சகோ மீண்டும் சொல்கிறேன்... விஜயகாந்துக்கு இல்லாத ரசிக கூட்டமா ? ஆனால் அது ஒட்டாக மாறவில்லை... நாம் ஆளுங்கட்சி எதிர்ப்பு வாக்குகளை வாங்கவில்லை காரணம் ஆளும் கட்சியை விட்டு விட்டு விஜய்யை எதிராக மாறியது அங்கு தான் சறுக்கல்... சாட்டை எல்லாம் முழு நேர எதிர்ப்பு அவருக்கு 🔥 விட்டோம்
தமிழ்
0
0
0
7
Anis Fathima B.Sc.,LLB
Anis Fathima B.Sc.,LLB@thamizhachi_Ani·
மக்களுக்காகத்தான் வந்தோம்! மக்களின் தீர்ப்பை ஏற்கிறோம்! எந்நிலை வரினும் மக்களோடுதான் நிற்போம்! நாம் தமிழர்! தமிழ்த்தேசியம் வெல்லும்!
தமிழ்
91
549
2.5K
19.9K
Rajasekar
Rajasekar@Rajasekar_it·
@ImNishanthTR உழைத்தால் உடனே மக்களை முட்டாள் னு சொல்லுவியா?
தமிழ்
0
0
0
40
கன்னியாகுமரி நிஷாந்த்✨
நாங்கள் எங்கள் சக்திக்கு மீறி உழைத்தோம் அதனால் அந்த ஆதங்கத்தில் சொல்கிறோம் உன்ன மாதிரி AC ரூம்ல இருந்து கணக்கு போடல. நீ பெரிய புடுங்கியா டா..?😡 நாங்கள் தோற்றாலும் காலத்திலே தான் நிற்போம்.
Prashanth Rangaswamy@itisprashanth

நீ பெரிய அறிவாளியா டா ? இந்த வாய்க்கு தான் , ஒரு தொகுதி ல கூட உங்கள ஜெயிக்க வைக்கல மக்கள் !

தமிழ்
89
191
775
19.7K
Rajasekar
Rajasekar@Rajasekar_it·
@TweetsfromArun Athan theriyala... But nalla leading so panthayam adikkum... Pennagaram thaan close la pochu 🤧
Filipino
1
0
1
61
Rajasekar
Rajasekar@Rajasekar_it·
@chakkara1997 @thamizhachi_Ani ரசிக போதை... இருக்கலாம் 2 முதல் 6 சதவீதம்.. அதுவே மொத்த காரணமென நினைத்தால் தவறு... அப்படியெல்லாம் தமிழக மக்களை எடை போட வேண்டாம்... கமல்,சிவாஜி,ராமராஜன்,சரத்குமார், இன்னும் நிறைய பேரை சொல்ல முடியும்... ரசிக கூட்டம் ஓட்டாக மாறிவிடாது ஆட்சி மாற்றம் வேண்டும் தீர்க்கமான முடிவே காரணம்
தமிழ்
2
0
0
19
ֆƈǟʀʟɛȶȶᏇɨȶƈɦ | Chaos is my language
@Rajasekar_it @thamizhachi_Ani மாற்றம் என வாக்களித்தார்கள் என்பது அப்பட்டமான பொய் மாற்றம் என வாக்களிப்பவன் விஜயின் தேர்தல் அறிக்கையை ஆராய்ந்து பார்த்து வாக்கு செலுத்தி இருப்பான் இவர்கள் ரசிக போதையில் வாக்கு செலுத்தினார்கள் என்பதே உண்மை
தமிழ்
1
0
1
15
Rajasekar
Rajasekar@Rajasekar_it·
@chakkara1997 @thamizhachi_Ani எங்கே தவறு செய்தோம் என்று ஆராய வேண்டும்... மக்கள் ஒரு மாற்றத்தை எதிர்பார்த்து தான் வாக்களித்தார்கள் அந்த இடத்திற்கு நகராமல் இருப்பது நமது தவறு... எதிரியாக விஜய்யை வைத்து அரசியல் செய்தது பொது மக்களிடம் எடுபடவில்லை திமுக எதிர்ப்பில் இருந்து விலகியதாக தோன்றியது சுய பரிசோதனை தேவை.
தமிழ்
1
0
0
11
ֆƈǟʀʟɛȶȶᏇɨȶƈɦ | Chaos is my language
@Rajasekar_it @thamizhachi_Ani மக்களுக்காக போராட நாங்க வேண்டும் வழக்கு வாங்க நாங்க வேண்டும் ஆட்சியை கொடுக்க விஜய். யோசிச்சி பாருங்க இவங்களுக்காக வழக்கு வாங்கிய தம்பிகளுக்கு அந்த ஆதங்கம் கூட இருக்காதா?
தமிழ்
1
0
0
13
Rajasekar
Rajasekar@Rajasekar_it·
ஏன் இந்த நாதக ஜோம்பிஸ் மக்களை கடிச்சிட்டு இருக்கானுங்க... உங்களை சுய பரிசோதனை பண்ணுங்க டா கிறுக்கு பயலுகளா... அவன் எதிரிய தீர்மானிச்சு திமுக கூட சண்டை போட்டா ஜெயிச்சான் நீ விஜய் ஜிப் ல இருந்து வாயவே எடுக்கல மக்கள் எப்படி உன்னை மாற்றா பாப்பான்... #tnelections #tnresults2026
Rajasekar tweet media
தமிழ்
0
0
0
75