Paras

4.6K posts

Paras banner
Paras

Paras

@Paras62

Entrepreneur

Coimbatore, India Katılım Nisan 2020
6 Takip Edilen30 Takipçiler
Paras
Paras@Paras62·
@suryaxavier1 நல்லது நடக்கட்டும், அதிமுக ஆட்சி மலரட்டும்.
தமிழ்
0
0
0
146
Surya Xavier
Surya Xavier@suryaxavier1·
நான் வீட்டுல தான் இருக்கேன். எல்லோரும் கான்பிடன்டா இருங்க. நல்லதே நடக்கும்.
தமிழ்
6
19
162
12K
Paras
Paras@Paras62·
@arun_lakshman இது என்ன புது உருட்டு
தமிழ்
0
0
0
70
Paras
Paras@Paras62·
@sciencegirl Swiss have such fuel sticks long ago. This is nothing new.
English
0
0
1
13
Science girl
Science girl@sciencegirl·
China is turning dry leaves into bioenergy and sustainable fuel.
English
72
429
1.9K
81.8K
Paras
Paras@Paras62·
ADMK has seen all these narratives right from the days of MGR, where, 'educated' youth preferred DMK over ADMK, but all these premises proved to be wrong in long run. ADMK is here to survive and reinvent itself. Don't worry. @EPSTamilNadu
PS@dostoevesque

The problem with trying to sell a party like AIADMK to a younger generation is that AIADMK’s biggest strength is also its biggest weakness in the modern political context. It is fundamentally a maintenance party, not a movement party. It is built around governance, welfare delivery, and political pragmatism. That kind of politics is deeply valuable in real life, but it doesn’t produce the emotional high that younger voters increasingly crave. Selling a balanced, non-polarizing approach is inherently tougher in an era where younger voters who have their heads buried deep into social media often crave bold, transformative narratives ideas that feel like they're part of a revolution or something that possess a direct challenge to the status quo. DMK sells Social Revolution. Their narrative is "We are breaking the chains of the past." This appeals to the youth’s desire for justice and change. It feels like a movement. BJP: Sells Cultural/National Revolution. Their narrative is 'We are reclaiming glory.; This appeals to the youth’s desire for identity and pride. It feels like a crusade. They may appear like opposites on the surface, but structurally they sell the exact same political product. There was a glorious past (a golden age, a pure identity, a natural order). Something went wrong (decline, humiliation, loss of dignity). Outsiders did it (invaders, oppressors, colonisers, North Indians, Brahmins, missionaries, Mughals, etc.). We must restore what was stolen (revival, self-respect, cultural renaissance). You are part of a historic mission (you’re not just voting, you’re 'fighting back'). That template is unbelievably powerful because it gives people three things at once: meaning, belonging, and moral clarity. And this is also why AIADMK sits awkwardly between them. Because AIADMK doesn’t thrive on historical grievance. It thrives on present-day delivery. It doesn’t need to keep people angry. It needs to keep them stable. This is the unique spot AIADMK occupies. They are socially conservative (respect for tradition, temples, hierarchy) without being religious fundamentalists. This used to be the default setting of the Tamil voter. However, the polarization has forced people to pick a side: You are either Rationalist/Atheist (DMK alignment) or Hindu Nationalist(BJP alinment) Because the present generation is not growing up in a world where stability feels like an achievement. they don’t want a party like ADMK that says let’s keep things balanced. They want a party that says 'this is why you are suffering, and here is the villain, and here is how we destroy the villain.'

English
0
0
0
30
Paras
Paras@Paras62·
@sansbarrier அது என்னங்க ஐஸ்ப்ரூட்..
தமிழ்
0
0
0
30
kishore k swamy 🇮🇳
kishore k swamy 🇮🇳@sansbarrier·
புதுச்சேரியிலிருந்து ஹெலிகால்டரில் விரைகிறார் நொண்ணமலை - ஐஸ்ப்ரூட் மாமாஸ் பெருமிதம். அட டூபாக்கூர்களா , அவன் என்ன கிட்னியா தானம் பண்ண போறான் , அப்படியே அலேக்கா தூக்கிட்டு வர ? என்னென்ன டிசைன் டிஸைனா கதை அளக்குறானுங்க பாருங்க
தமிழ்
26
11
113
14.3K
Paras
Paras@Paras62·
@tamilravi நம்பிக்கை தான் வாழ்க்கை.. என்ன செய்ய முடியும்.. 😭
தமிழ்
0
0
1
65
Ravi
Ravi@tamilravi·
The DMK alliance will win the 2026 Tamil Nadu Assembly elections.
English
130
112
849
30.5K
Paras
Paras@Paras62·
@Anti_CAA_23 அப்போ விசிகவுக்கு ஒரு 15 பொது தொகுதி கொடுத்திருக்க வேண்டியதுதானே..
தமிழ்
0
0
0
39
Paras
Paras@Paras62·
@nelsonvijay08 நெம்பர திருப்பி போட்டுட்டீங்க போல..
தமிழ்
0
0
0
16
Nelson Xavier
Nelson Xavier@nelsonvijay08·
DMK+ 42 - 43 ADMK+ 33 - 34 TVK 09 - 10 NTK 08 - 09 %
Indonesia
197
154
911
119.1K
Paras
Paras@Paras62·
இது புது மாதிரி 'பேர் உருட்டு'. ஏனெனில், தன் ஆட்சி மற்றும் தொழில்நுட்ப கல்லூரிகளிலை இந்த மாதிரியான கல்வி பாடத் திட்ட மாற்றங்கள் காலத்திற்கு ஏற்றவாறு 'திராவிட மாடல்' இல்லாமல் தொடர்ந்து நடந்து கொண்டு வருகிறது.
Bang Bang@_Wolvaardt

ராமர் கோவில் வேணும்னா அதிமுக பாஜகவுக்கு ஓட்டு போடுங்க. உலகத்தரம் வாய்ந்த மேம்பட்ட கல்வி வேண்டுமா ? வாக்களிப்பீர் உதயசூரியன் 🖤❤️

தமிழ்
0
0
1
30
Paras
Paras@Paras62·
@saravofcl திமுக மிகப் பெரிய அதிர்ச்சிக்கு தயாராக இருக்கட்டும்..
தமிழ்
0
0
0
19
Saravanan Annadurai
Saravanan Annadurai@saravofcl·
பெரம்பூரில் தோல்வி நிச்சயம் என்பதால் திருச்சியா? இல்லை திருச்சியில் வாய்ப்பில்லை என்பதால் பெரம்பூரா? இரண்டிலும் தோல்வி உறுதி! தடுமாற்றத்தில் தவெக… தொடக்கமே தள்ளாட்டம்.
தமிழ்
355
256
1K
39.2K
Paras
Paras@Paras62·
@shafeeqkwt கனவு காண்பது அவரவர் உரிமை..
தமிழ்
0
0
1
26
Shafeeq
Shafeeq@shafeeqkwt·
⚫️🔴 திமுக மட்டுமே தனியா 140+ பந்தயம் அடிக்குது. ○ YES ○ NO
Shafeeq tweet media
தமிழ்
390
194
1K
33.6K
Paras
Paras@Paras62·
@tis_Pops @V_Senthilbalaji திமுக வின் தோல்வி நிச்சயம். இந்த உருட்டு எல்லாம் இங்கே எடுபடாது..
தமிழ்
0
0
0
76
Pops
Pops@tis_Pops·
இதுவரைக்கும் கோயமுத்தூர் தெற்குல திமுக-வும் அதோட கூட்டணி கட்சியும் ஜெயிச்சது இல்ல, அதிமுக வேட்பாளர அறிவிச்சதுக்கு அப்றமும், அந்த தொகுதி தான் வேணும்னு கேட்டு வாங்கிப் போயிருக்காருனா!!!!! ADMK mavane, DADDY is coming da!. 💥 @V_Senthilbalaji
Pops tweet media
தமிழ்
205
503
2.2K
59.5K
Paras
Paras@Paras62·
@iam_Vetti திமுக தோல்வி உறுதி
தமிழ்
0
0
0
181
Mr. வெட்டி
Mr. வெட்டி@iam_Vetti·
கோயம்புத்தூர் தெற்குத் தொகுதியில் அண்ணன் செந்தில் பாலாஜியை வேட்பாளராக நிறுத்தும் தலைவர் @mkstalin அவர்களின் நடவடிக்கை, கோயம்புத்தூருக்கான பாஜக மற்றும் அதிமுகவின் ஒட்டுமொத்த திட்டத்தையே சீர்குலைக்கும் ஒரு பெரும் அதிர்ச்சியாகும்.. கோயம்புத்தூரில் வேலுமணி மற்றும் வானதி போன்றவர்களை நேரடியாக எதிர்கொள்ள @V_Senthilbalaji -யை களமிறக்குவதன் மூலம், அதிமுக வேலுமணி அவர்களின் கோட்டை என்று கருதப்படும் இடத்தின் மையப்பகுதியையே தாக்குகிறார். இந்த ஆக்ரோஷமான வியூகம், கோயம்புத்தூர் மற்றும் திருப்பூர் ஆகிய இரு இடங்களிலும் எதிர்க்கட்சிகளின் ஒருங்கிணைப்பைச் சீர்குலைக்கக்கூடிய ஒரு சங்கிலித் தொடர் விளைவை உருவாக்குகிறது. இது, ஒரு காலத்தில் முடிவாகிவிட்ட போட்டியை, பெரும் பந்தயங்களைக் கொண்ட ஒரு சூதாட்டமாக மாற்றி, மேற்குத் தமிழகத்தில் அதிமுகவின் பிடியைத் தகர்க்க திமுக தயாராக உள்ளது என்பதை நிரூபிக்கிறது.. தனது அமைப்பு பலத்திற்காக அறியப்பட்ட அண்ணன் செந்தில் பாலாஜி, பெரும் பலம் வாய்ந்த எதிராளிகளை எதிர்கொள்வது, கோயம்புத்தூர் பகுதி முழுவதும் தனது செல்வாக்கை மீண்டும் நிலைநாட்டும் ஒரு திட்டமிட்ட முயற்சியைக் குறிக்கிறது. இந்த நடவடிக்கை, நீண்ட காலமாக வெல்ல முடியாதவை என்று சித்தரிக்கப்பட்ட பிராந்தியங்களில் கூட, கடுமையான, போட்டி நிறைந்த போர்களைத் திணித்து, எதிர்க்கட்சியின் கணக்கீடுகளை நேரடியாகச் சீர்குலைக்கும் ஸ்டாலினின் உத்தியை அடிக்கோடிட்டுக் காட்டுகிறது. கோயம்புத்தூர் தெற்குத் தொகுதியில் செந்தில் பாலாஜியை திமுக வேட்பாளராக நிறுத்தியிருப்பது ஒரு நேரடியான செய்தியை அனுப்புகிறது மற்ற கட்சிகள் தங்கள் தலைவர்களுக்கு எளிதான வெற்றிகளைப் பெற்றுத் தரும் வகையில் தொகுதிகளைத் தேர்ந்தெடுக்கும்போது, ஸ்டாலின் தனது நட்சத்திர வேட்பாளர்களைக் கடுமையான போட்டி நிறைந்த களங்களில் நிறுத்தி, எதிர்க்கட்சியின் பலத்தை நசுக்கும் நோக்கில் நேரடியான, ஆளுக்கு ஆள் மோதும் போட்டிகளைத் திணிக்கிறார்... #ஸ்டாலின்_தொடரட்டும்‌ #VoteForDMK
Mr. வெட்டி tweet mediaMr. வெட்டி tweet media
தமிழ்
46
374
1.6K
87.4K
Paras
Paras@Paras62·
@sansbarrier Why 'illustrious' and add 'dalit family'. Should have stopped at 'illustrious'. Just saying.
English
1
0
0
1.1K
kishore k swamy 🇮🇳
kishore k swamy 🇮🇳@sansbarrier·
The best bet of AIADMK in Chennai I would say is Abhishek Rangasamy from Egmore. Heralding the youth face of AIADMK , he runs a successful business house and hails from an illustrious Dalit family of north Chennai. ✌️ Best wishes Abhishek. May god bless you with success.
English
10
63
504
27.2K
Paras retweetledi
Neuralink
Neuralink@neuralink·
ALS has gradually taken away Kenneth’s ability to speak. Through Neuralink’s VOICE clinical trial, he’s exploring how a brain-computer interface designed to translate thought to speech could help restore autonomy in his daily life. Watch to learn more:
English
1.3K
3.9K
21.9K
42.2M
Paras
Paras@Paras62·
@suryaxavier1 பகல் கனவு காண்பது தவறில்லை...
தமிழ்
0
0
0
46
Surya Xavier
Surya Xavier@suryaxavier1·
மீண்டும் சொல்கிறேன். 184-190 க்குள் திமுக கூட்டணி வெல்லும். தொகுதிகளில் 45% தொடங்கி 57 % வரை பெறும்.
Sun News@sunnewstamil

#WATCH | 2026 சட்டப் பேரவைத் தேர்தலில் திமுக கூட்டணியே வெல்லும்.. ANS நிறுவனம் கருத்துக் கணிப்பு! #SunNews | #DMKAlliance | #TNElectionWithSunNews

தமிழ்
88
172
558
15.6K
Paras
Paras@Paras62·
@CuslmAn1 சீனா ஓரு 'கம்யூனிஸ்ட், முதலாளித்துவ, சர்வாதிகாரி' நாடு. இந்தியாவும் இவ்வாறு மாறினால் பிறகு ஒப்பிடலாம்.
தமிழ்
0
0
0
40
BeckyFan
BeckyFan@CuslmAn1·
இந்தியா 🇮🇳 VS சீனா 🇨🇳: ஒரு நேரடி ஒப்பீடு! 📍 LPG சிலிண்டர்: 🇮🇳 ₹1,000 | 🇨🇳 ₹800 ⛽ பெட்ரோல் (லிட்டர்): 🇮🇳 ₹100 | 🇨🇳 ₹90 💰 சராசரி மாதச் சம்பளம்: 🇮🇳 ₹25,000 | 🇨🇳 ₹80,000 🚗 EV கார் விலை: 🇮🇳 ₹15-20 லட்சம் | 🇨🇳 ₹8-10 லட்சம் 🚄 அதிவேக ரயில் (HSR): 🇮🇳 0 KM | 🇨🇳 40,000+ KM ☀️ சோலார் உற்பத்தி: 🇮🇳 5% | 🇨🇳 80% 🚢 மொத்த ஏற்றுமதி: 🇮🇳 $770 Billion | 🇨🇳 $3.5 Trillion உற்பத்தி மற்றும் உள்கட்டமைப்பில் நாம் இன்னும் எட்ட வேண்டிய இலக்குகள் ஏராளம்!
தமிழ்
129
323
1.3K
99.3K
Sumanth Raman
Sumanth Raman@sumanthraman·
Petrol, Diesel prices will be raised on the evening of 29th April. Mark this post.
English
483
365
3.1K
182.9K