பென்சில்

557 posts

பென்சில் banner
பென்சில்

பென்சில்

@Penciloff6

தலைவிதி எனும் வார்த்தை இன்று கவலைக்கு மருந்தானதே 😔

Katılım Nisan 2025
302 Takip Edilen29 Takipçiler
Sabitlenmiş Tweet
பென்சில்
பென்சில்@Penciloff6·
இப்போருந்து பாக்குற படம் & சீரியஸ் இதுல போடுவோம் நாமளும் 🤗 Started ~ 1) ஹாஸ்பிடல் ப்ளேலிஸ்ட் - கொரியன் சீரியஸ் #HospitalPlaylist
பென்சில் tweet media
தமிழ்
1
0
1
483
பென்சில்
2023 வேர்ல்டு கப்ல தோத்ததுக்கு அப்புரம் இன்னிக்கி தான் இவ்வளவு மனசு உடஞ்சி போய் இருக்கேன். 💔
தமிழ்
0
0
0
8
பென்சில்
Interesting 👀
George 🍿🎥@georgeviews

Astrologer Radhan Pandit: Stalin has a bad horoscope and has been going through a difficult period for the last year and a half. While Udhayanidhi has a good horoscope, his stars indicate he can only become an MLA. Edappadi currently has a very good horoscope—better than both Stalin and Udhayanidhi. However, Vijay's horoscope is extraordinary; it is a "Tsunami horoscope." Nobody stands a chance against him. He will become the CM with a vote share of over 50%.😲🔥 I previously predicted Stalin's horoscope in 2021. I also contacted Jayalalithaa in February 2016, warning her that she should lose the election because she was entering a bad period. I stated that if she won, it would be against nature and she would pass away before her next birthday. I shared this warning with CP Radhakrishnan, Saidhai Duraisami, and others. I also informed Sasikala, Vivek, and Ilavarasi, but they did not take it seriously. Regarding others, it is in Seeman's horoscope that he can never become CM. MGR won continuously from 1977 to 1988 due to an extraordinary horoscope. Vijay sir's horoscope is almost identical—he will never lose. For the next 40 to 50 years, TVK will dominate. The era of DMK vs. ADMK is ending; in fact, DMK and ADMK may even form an alliance to oppose TVK. Astrological cycles change every 60 years. DMK's cycle, which began in 1967, is set to change in 2027. I have been in touch with many high-profile police officials, and they are already mentally prepared for a change in government.

English
0
0
0
5
பென்சில்
@Narcisshit நான் ஓட்டு போட்ட மனுஷன் தோக்க போறாரு 🥹🥹
தமிழ்
1
0
0
9
M.K.Stalin - தமிழ்நாட்டை தலைகுனிய விடமாட்டேன்
மக்கள் தீர்ப்பைத் தலைவணங்கி ஏற்கிறோம். வெற்றி பெற்றவர்களுக்கு வாழ்த்துகள்! கடந்த ஐந்தாண்டு காலத்தில் ஏராளமான திட்டங்களை உருவாக்கி, தமிழ்நாட்டு மக்களுக்கு நல்லாட்சியை வழங்கினோம். தமிழ்நாட்டை அனைத்து வகையிலும் உயர்த்தினோம். தேர்தல் களத்தில் எங்களது சாதனைகளைச் சொல்லியே வாக்குகளைக் கேட்டோம். மக்களுக்குச் செய்து கொடுத்த நலத்திட்டங்கள் தொடருவதற்கு வாக்கு கேட்டு நாங்கள் பரப்புரை செய்தோம். திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைமையிலான மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணியை ஆதரித்து வாக்களித்த தமிழ்நாட்டு மக்கள் அனைவருக்கும் நான் எனது மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன். வாக்களித்தவர்களுக்கு மட்டுமல்ல, வாக்களிக்க மறந்தவர்களுக்கும் சேர்த்தே ஆட்சி நடத்தினேன். அனைத்து மக்களுக்கும் உண்மையாக இருந்தேன். நான் எனது மனச்சாட்சிப்படியே செயல்பட்டேன். நான் எனது சக்தியை மீறி உழைத்தேன். என்னைப் போன்றே களத்தில் உழைத்த என் உயிரோடு கலந்திருக்கும் தலைவர் கலைஞரின் அன்பு உடன்பிறப்புகள் அனைவருக்கும் எனது நெஞ்சார்ந்த நன்றி! எங்களோடு தோளோடு தோள் நின்ற தோழமை இயக்கத் தலைவர்கள், நிர்வாகிகள், தொண்டர்கள் அனைவருக்கும் நன்றி ! எனது அரசியல் பொதுவாழ்வில் அதிகப்படியான வெற்றியையும் பார்த்துள்ளேன்; தோல்விகளையும் சந்தித்துள்ளேன். எனவே இலட்சியமும் கொள்கையும்தான் முக்கியமே தவிர, வெற்றி தோல்விகள் மட்டுமல்ல என்று செயல்படக் கூடியவன் நான். அதனால் திராவிட முன்னேற்றக் கழகத்தின் அரசியல் பயணம் தொய்வில்லாமல் தொடரும். இதுவரை மக்களுக்காகச் சிறப்பான ஆளும்கட்சியாகச் செயல்பட்ட தி.மு.க. - இனி சிறப்பான எதிர்க்கட்சியாகச் செயல்படும்.
M.K.Stalin - தமிழ்நாட்டை தலைகுனிய விடமாட்டேன் tweet media
தமிழ்
3.5K
10.4K
47.2K
1.7M
உன்னைப்போல் ஒருவன்
His loose talks Bringing in Inbanidhi too early Unnecessary post of DyCM Taking control of Movie releases No wonder he is the root cause for this Loss
Sun News@sunnewstamil

#BREAKING | “தமிழ்நாடு மக்கள் கொடுத்துள்ள தீர்ப்பை தலைவணங்கி ஏற்கிறோம்” -உதயநிதி #SunNews | #ElectionsWithSunNews | #ElectionResults2026 | @Udhaystalin

English
1
0
0
93
பென்சில்
200 யூனிட் வேற தர்றானா? பேஷ் பேஷ்..
பென்சில் tweet media
தமிழ்
0
0
1
13
பென்சில்
திருச்சியிலோ அல்லது பெரம்பூரிலோ அடுத்து வரவிருக்கும் இடைத்தேர்தலில் விஜய் வேட்பாளர மட்டும் அறிவிச்சா போதும்னு நினைக்கிறேன். பிற கட்சிகளும் ரொம்ப எஃபெக்ட் போட வேண்டிய அவசியம் இல்லை.
தமிழ்
0
0
0
12
நாஞ்சில் வாழவந்தார்
திமுக எப்போதும் பெரிதாக எடுத்துக் கொள்ளாத கன்னியாகுமரி மாவட்டத்தில் ஆறு தொகுதிகளிலும் திமுக கூட்டணி முண்ணனி
தமிழ்
8
60
510
10.6K
பென்சில் retweetledi
The Journo ✍️
The Journo ✍️@zeenivazan·
'தொங்கு சட்டமன்றம்' (Hung Assembly)...! சட்டமன்றத்தில் எந்தவொரு கட்சிக்கும் அல்லது கூட்டணிக்கும் பெரும்பான்மை (118 இடங்கள்) கிடைக்கவில்லை என்றால், அந்தச் சூழலை **'தொங்கு சட்டமன்றம்' (Hung Assembly)** என்று அழைப்பார்கள். இந்நேரத்தில் இந்திய அரசியலமைப்புச் சட்டப்படி சில முக்கியமான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும்: ### 1. ஆளுநரின் அதிகாரப் பங்கீடு (Governor's Discretion) யாரும் பெரும்பான்மை நிரூபிக்காத போது, ஆளுநர் தனது தனிப்பட்ட விவேகத்தைப் பயன்படுத்தி முடிவெடுப்பார். பொதுவாக அவர் பின்வரும் வரிசையில் வாய்ப்பு வழங்குவார்: * **பெரிய கட்சியின் தலைவர்:** அதிக இடங்களில் வெற்றி பெற்ற கட்சியின் தலைவரை ஆட்சி அமைக்க அழைத்து, குறிப்பிட்ட நாட்களுக்குள் (பொதுவாக 10 முதல் 15 நாட்கள்) பெரும்பான்மையை நிரூபிக்கச் சொல்வார். * **தேர்தலுக்குப் பிந்தைய கூட்டணி:** பல கட்சிகள் இணைந்து ஒரு கூட்டணியை உருவாக்கி, தங்களுக்கு 118 இடங்களுக்கு மேல் ஆதரவு இருப்பதாகக் கடிதம் கொடுத்தால், அவர்களை ஆட்சி அமைக்க அழைப்பார். ### 2. நம்பிக்கை வாக்கெடுப்பு (Confidence Motion) ஆளுநரால் நியமிக்கப்பட்ட முதலமைச்சர் சட்டமன்றத்தில் தனது பெரும்பான்மையை நிரூபிக்க வேண்டும். இதற்கு 'நம்பிக்கை வாக்கெடுப்பு' நடத்தப்படும். * வாக்கெடுப்பில் 118 அல்லது அதற்கு மேற்பட்ட எம்.எல்.ஏ-க்களின் ஆதரவு கிடைத்தால், அந்த அரசு தொடரும். * ஆதரவு கிடைக்கவில்லை என்றால், முதலமைச்சர் உடனடியாகப் **பதவி விலக வேண்டும்.** ### 3. மாற்று வாய்ப்புகள் முதல் வாய்ப்பு பெற்றவரால் பெரும்பான்மையை நிரூபிக்க முடியாவிட்டால், அடுத்த பெரிய கட்சிக்கு ஆளுநர் வாய்ப்பு வழங்கலாம். ஒருவேளை எந்தவொரு கட்சியாலும் நிலையான ஆட்சியை வழங்க முடியாது என்று ஆளுநர் கருதினால், அவர் குடியரசுத் தலைவருக்கு அறிக்கை அனுப்புவார். ### 4. குடியரசுத் தலைவர் ஆட்சி (President's Rule - Article 356) எந்தவொரு கட்சியும் ஆட்சி அமைக்க முன்வராத போதோ அல்லது யாராலும் பெரும்பான்மையை நிரூபிக்க முடியாத போதோ, அரசியலமைப்புச் சட்டத்தின் **விதி 356-ன் கீழ்** மாநிலத்தில் குடியரசுத் தலைவர் ஆட்சி அமல்படுத்தப்படும். * சட்டமன்றம் தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்படும் (Suspended Animation) அல்லது கலைக்கப்படும். * நிர்வாகம் நேரடியாக ஆளுநரின் கட்டுப்பாட்டிற்குள் வரும். ### 5. இடைத்தேர்தல் (Re-election) குடியரசுத் தலைவர் ஆட்சியின் போது கூட ஒரு நிலையான கூட்டணி அமையவில்லை என்றால், தேர்தல் ஆணையம் சட்டமன்றத்தைக் கலைத்துவிட்டு **மறுதேர்தல்** நடத்த உத்தரவிடும். > **தற்போதைய சூழல்:** 2026 தேர்தல் முடிவுகளின்படி, தமிழக வெற்றிக் கழகம் (TVK) அல்லது மற்ற கட்சிகள் தங்களுக்குள் கூட்டணி அமைத்து 118 என்ற 'மேஜிக் எண்ணை' எட்ட முயற்சிக்கும். குதிரை பேரம் போன்றவற்றைத் தவிர்க்க உச்சநீதிமன்றத்தின் வழிகாட்டுதல்கள் இப்போது மிகக் கடுமையாகப் பின்பற்றப்படுகின்றன. >
The Journo ✍️ tweet media
தமிழ்
1
4
7
475
பென்சில்
மாற்றம் வேணும் மாற்றம் வேணும்னு சொல்லிட்டு இப்டி அதரபாதாளத்துல கொண்டு போய் விட்டுட்டீங்களே தமிழக மக்களே 😭😭
தமிழ்
0
0
0
13