Sabitlenmiş Tweet
பேரறிவாளன்
2.2K posts

பேரறிவாளன்
@Perarivalan02
தமிழரின் தாகம்! தமிழீழத் தாயகம்!!
Tamil Nadu,India Katılım Eylül 2019
385 Takip Edilen24.7K Takipçiler
பேரறிவாளன் retweetledi
பேரறிவாளன் retweetledi

10 ரூபாயுடன் வந்த நாதக வேட்பாளர்! கவனம் ஈர்த்த கோவை தெற்கு செந்தில் பாலாஜி Vs பேரறிவாளன்
#perarivalan #senthilbalaji #tnelection2026 #NTK #NaamTamizharKatchi #tamilnews #abpnadu #tamilnadu #tnpolitics #ABPnadu #TNElectionWithABPnadu
தமிழ்
பேரறிவாளன் retweetledi

பத்து ரூபாய் பாலாஜி என்று விமர்சிக்கப்படும் முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜியை எதிர்த்து போட்டியிடும் நாம் தமிழர் கட்சி வேட்பாளர் பேரறிவாளன் வேட்புமனு தாக்கல் செய்த விதம் தான் இன்றைய கவனம் ஈர்த்த ஒன்று!
வாழ்த்துகள் பேரறிவாளன்.
#ybctamilnadu #PerarivalanNTK #NaamTamilarKatchi

தமிழ்
பேரறிவாளன் retweetledi

Coimbatore, Tamil Nadu: Naam Tamilar Katchi (NTK) candidate Perarivalan filed his nomination for the Coimbatore South Assembly constituency by submitting the ₹10,000 deposit entirely in ₹10 notes and coins, calling it a symbolic protest against corruption.
Accompanied by supporters wearing his masks, he targeted DMK’s Senthil Balaji and AIADMK’s Amman Arjunan, alleging corruption. Perarivalan claimed the contest is mainly between him and Balaji, and expressed confidence of defeating “money power” through public support.
English
பேரறிவாளன் retweetledi

செந்தில்பாலாஜி போட்டியிடும் கோவை தெற்கு தொகுதியில் களமிறங்கும் நாம் தமிழர் வேட்பாளர்..! தி.மு.க. - அ.தி.மு.க. என இரு பலமான வேட்பாளர்கள் இருக்குமிடத்தில் எப்படி வெல்வீர்கள்..? செய்தியாளர் கேள்விக்கு வேட்பாளர் கொடுத்த பதில்..
10 ரூபாய் நோட்டு மற்றும் சில்லறைகளுடன் மனுதாக்கல் செய்தது குறித்தும் விளக்கம்..!
#Coimbatore | #NTK | #Candidate | #Election | #TNAssemblyElection | #PolimerNews
தமிழ்
பேரறிவாளன் retweetledi
பேரறிவாளன் retweetledi
பேரறிவாளன் retweetledi

Naam Tamilar Katchi chief coordinator Seeman, in an interview with The Hindu in Chennai, outlines his party’s Assembly election manifesto, arguing for an agriculture‑centred economy, disciplined governance through what he terms “benign authoritarianism”, and rejecting electoral alliances rooted in Dravidian ideology.
youtube.com/watch?v=F5RoDK…

YouTube
English

என்றோ ஒருநாள் நாங்கள் கொடுத்த துண்டறிக்கையை அப்படியே தன் வீட்டு சுவரில் மாட்டிவைத்திருந்த ஐயா..
பார்க்கும்போது எங்களின் உழைப்புக்கு அங்கீகாரம் கிடைத்ததுபோல் இருந்தது❤️
#நாம்_தமிழர்_கட்சி @Seeman4TN
தமிழ்
பேரறிவாளன் retweetledi

புகைப்படத்தோடு அம்பலப்பட்டுத்திய நாதக வேட்பாளர்
#Coimbatore #Politicalmass #TherthalPayanam #DMK #ADMK #NTK #TNpolitics #Newstamil24x7
தமிழ்
பேரறிவாளன் retweetledi

நாதக பனைமரம் மாதிரி... உறுதியாக வளரும்
#Coimbatore #Politicalmass #TherthalPayanam #DMK #ADMK #NTK #TNpolitics #Newstamil24x7
தமிழ்
பேரறிவாளன் retweetledi

பெரியார் குறித்து வார்த்தை விட்ட நாதக வேட்பாளர்...கடுப்பான திமுக தொண்டர்கள்...!
#Coimbatore #TherthalPayanam #TamilNadupolitics #Newstamil24x7 #DMK #NTK #Newstamil24x7
தமிழ்
பேரறிவாளன் retweetledi

கோவை மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட இடத்திலிருந்து 200 மீட்டர் தொலைவில், சட்டத்திற்கு புறம்பா இயங்கிய டாஸ்மாக் கடையை நாங்க தான் உடைத்தோம்னு சொன்னான் பாரு?
அண்ணன் சீமானின் வளர்ப்பு
@Perarivalan02
உச்சி முகர்கிறேன் தம்பி 💥💥💥
தமிழ்
பேரறிவாளன் retweetledi

பெரியநாயக்கன்பாளையம் ஒன்றியத்தில் சின்ன தடாகம் பகுதியில் செங்கல் சூளை பணிகள் நிறுத்தப்பட்டிருக்கிறது.. 30,000 பேர் பாதிப்பு..? மீண்டும் இயக்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்படுமா ..? அதிமுக MLA அம்மன் கே அர்ஜுனன் பதில்
NewsTamilTherthalPayanam | PoliticalMass | TNelection
#Coimbatore #Politicalmass #TherthalPayanam #DMK #ADMK #NTK #TNpolitics #Newstamil24x7
தமிழ்
பேரறிவாளன் retweetledi

விவசாயி சின்னத்திற்கு மக்கள் ஏன் வாக்களிக்க வேண்டும்.. பிரச்சார களமாக மாறிய தேர்தல் பயணம் Political Mass நிகழ்ச்சி.. வாக்குறுதிகளை அடுக்கிய நாதக வேட்பாளர் வீ.பேரறிவாளன்
NewsTamilTherthalPayanam | PoliticalMass | TNelection
#Coimbatore #Politicalmass #TherthalPayanam #DMK #ADMK #NTK #TNpolitics #Newstamil24x7
தமிழ்
பேரறிவாளன் retweetledi

கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையம் குறித்த கேள்விக்கு நாதக வேட்பாளர் நச் பதில்
Coimbatore | Politicalmass | TherthalPayanam | DMK | ADMK | NTK
#Coimbatore #Politicalmass #TherthalPayanam #DMK #ADMK #NTK #TNpolitics #Newstamil24x7
பேரறிவாளன் retweetledi

மேடையில் ஆதாரத்தை நீட்டிய நாதக பேரறிவாளன்! ஷாக் ஆன MLA! அதிரவைத்த நாதக வேட்பாளர்..! | NewsTamilTherthalPayanam | PoliticalMass | TNElection 2026 |
#Coimbatore #Politicalmass #TherthalPayanam #DMK #ADMK #NTK #TNpolitics #Newstamil24x7
பேரறிவாளன் retweetledi

கோவை மக்களின் நன்மைக்காக நாதக செய்த சாதனை என்ன? - நாதக வேட்பாளர் பதில்
NewsTamilTherthalPayanam | PoliticalMass | TNelection
#Coimbatore #Politicalmass #TherthalPayanam #DMK #ADMK #NTK #TNpolitics #Newstamil24x7
பேரறிவாளன் retweetledi

கோவை தெற்கு வேட்பாளர் அன்புத்தம்பி பேரறிவாளன் அவர்களது கருத்துரை!
வெகுசிறப்பு!
News Tamil 24x7@NewsTamilTV24x7
கோவை மக்களின் நன்மைக்காக நாதக செய்த சாதனை என்ன? - நாதக வேட்பாளர் பதில் NewsTamilTherthalPayanam | PoliticalMass | TNelection #Coimbatore #Politicalmass #TherthalPayanam #DMK #ADMK #NTK #TNpolitics #Newstamil24x7
தமிழ்






