Political critique

37K posts

Political critique banner
Political critique

Political critique

@Political_crit

Follow for unbiased political views. Not paid IT wing or media. Retweets are not endorsements.

Katılım Mart 2015
2.1K Takip Edilen2.1K Takipçiler
Sabitlenmiş Tweet
Political critique
Political critique@Political_crit·
You don't need force to corrupt a society, just constant influence does it. We think we are making independent choices, but what they show, what they make you hear, what gets repeated around us shape our character and decisions. Blind minds are easy to influence. #MindHacking
English
7
0
0
368
Political critique retweetledi
Arappor Iyakkam
Arappor Iyakkam@Arappor·
சென்னையின் வெள்ளத்தை தாங்கக்கூடிய பள்ளிக்கரணை சதுப்பு நிலத்தில், ராம்சார் நிலம் என்று அறிவிக்கப்பட்ட கட்டிடங்கள் கட்ட தடை செய்யப்பட்ட பகுதியில் மிகவும் துணிச்சலாக, உட்சபச்ச திமிர் கொண்டு, பல அரசு துறைகள் இணைந்து மோசடி செய்து ஒரு தனியார் நிறுவனத்திற்கு (Brigade Heights) 1250 வீடுகள் கட்ட அனுமதி கொடுத்துள்ளனர். அந்த நிறுவனமும் பாதுகாக்கப்பட்ட சதுப்பு நில பகுதியில் மணலை கொட்டி கட்டுமான வேலைகளை ஆரம்பித்து விட்டனர். இந்த மோசடியை செய்தவர்கள் மீது TVK அரசு இது வரை ஏன் நடவடிக்கை எடுக்கவில்லை..?  அந்த இடத்தில் மோசடியாக கொடுக்கப்பட்ட cmda அனுமதி ஏன் ரத்து செய்யப்படவில்லை? இந்த நிறுவனம் கட்டும் வீடுகளை வாங்கி நாளை இந்த கட்டிடங்கள் இடிக்கப்பட்டால் பாதிக்கப்பட போகும் மக்களுக்கு TVK அரசு பதில் சொல்லுமா? @CMOTamilnadu @CMDA_Official @Chief_Secy_TN @CmcellTamilNadu @TVKVijayHQ
Arappor Iyakkam tweet media
தமிழ்
23
313
599
9.9K
Political critique
Political critique@Political_crit·
People did not ask to convert parakum train stations to AC stations(metro train) 5rs ticket will now become 50rs ticket. What is the need for this? which contractor is going to get benefit from this? why you allow this? @TVKVijayHQ x.com/secularsoul143…
Secularsoul@secularsoul143

@ThanthiTV 🔥😥டேய் தயவு செஞ்சு குடுத்துறாதீங்க டா 🥲😥 நானே மாசம் ₹205 season Ticket வச்சி தான் காலேஜ் Avadi to Indra nagar போயிட்டு வந்துட்டு இருக்கேன் Metro க்கு மாத்துனா season Ticket இருக்காதுடா 😥 இதனால நிறைய ஸ்கூல் காலேஜ் போற பசங்க பாதிப்படைவாங்க😥 அடைவாங்க

English
0
0
0
18
Political critique retweetledi
Secularsoul
Secularsoul@secularsoul143·
@ThanthiTV 🔥😥டேய் தயவு செஞ்சு குடுத்துறாதீங்க டா 🥲😥 நானே மாசம் ₹205 season Ticket வச்சி தான் காலேஜ் Avadi to Indra nagar போயிட்டு வந்துட்டு இருக்கேன் Metro க்கு மாத்துனா season Ticket இருக்காதுடா 😥 இதனால நிறைய ஸ்கூல் காலேஜ் போற பசங்க பாதிப்படைவாங்க😥 அடைவாங்க
தமிழ்
2
1
3
454
Political critique
Political critique@Political_crit·
5rs ticket will now become 50rs. Many unprivileged people who were using parakum train will suffer, now they cant travel in train for work,been telling you to stop this project, metro can find some other way, Happy? @TVKVijayHQ x.com/ThanthiTV/stat…
Thanthi TV@ThanthiTV

Chennai Metro | ரூ.4,500 கோடியில் சென்னை பீச் டூ பரங்கிமலை - இறங்கப்போகும் அதிரடி திட்டம்? #chennai #metro #tngovt #southernrailways #thanthitv

English
0
0
0
32
Political critique retweetledi
कुंभकरण
कुंभकरण@_kumbhkaran·
When crude oil price rises fuel prices rises in India but when crude oil price decrease fuel prices doesn't decrease.
English
11
180
1.3K
10.8K
Political critique retweetledi
The Bad Engineer
The Bad Engineer@Satirical_Dhruv·
The prices of ethanol-blended petrol should be: E100 – ₹15/L E85 – ₹20/L E20 – ₹60/L E0 – ₹80/L Nitin Gadkari promised ethanol-blended petrol at ₹15 per litre. Govt saves on crude imports and taxes, but people still pay ₹100+ per litre. And if ethanol blending creates vehicle-related issues, the cost still falls on consumers. If you still don’t understand this simple point, the problem is not people questioning the govt, the problem is people defending it without thinking.
English
66
763
3.6K
102.4K
Political critique retweetledi
Arappor Iyakkam
Arappor Iyakkam@Arappor·
🛑CMDA அனுமதியை ரத்து செய்யுங்கள் - அறப்போர். கட்டுமானத்திற்கு தடை விதிக்கப்பட்ட ராம்சார் நிலத்தில் 2000 கோடி மதிப்புள்ள ஆயிரக்கணக்கான வீடுகளை கட்ட அனுமதி கொடுத்த முன்னாள் அமைச்சர் சேகர் பாபு மற்றும் அவருக்கு உடந்தையாக செயல்பட்ட அரசு ஊழியர்கள் மீது வழக்கு பதியப்பட்டு நடவடிக்கை எடுக்கப்படுமா? தடை செய்யப்பட்ட ராம்சார் சதுப்பு நிலத்தில் கட்டிட அனுமதி கொடுத்த தன்னுடைய ஆட்சியின் சாதனையை பற்றி முன்னாள் முதல்வர் ஸ்டாலின் அவர்கள் விளக்கம் அளிப்பாரா? TVK ஆட்சி பதவி ஏற்ற பிறகு brigade நிறுவனம் சிறிய சிறிய வேலைகளை செய்ய துவங்கி இருப்பதாக சொல்லப்படுவது குறித்து முதல்வர் விஜய் அவர்களுக்கு தெரியுமா? சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மற்றும் அமைச்சர்கள் இந்த இடத்தை ஆய்வு செய்து முதல்வரின் கவனத்திற்கு கொண்டு செல்வார்களா? DMK ஆட்சியின் தவறுகளை TVK ஆட்சி தடுக்குமா? அல்லது அந்த தவறுகள் தொடர அனுமதிக்குமா? @CMOTamilnadu @Chief_Secy_TN @CmcellTamilNadu @TVKVijayHQ @RajeshKumarSMLA @CMDA_Official
Arappor Iyakkam tweet media
தமிழ்
13
360
680
11.4K
Political critique retweetledi
Jayaram Venkatesan
Jayaram Venkatesan@JayaramArappor·
CMDA must cancel the permission given to 2000 Crore real estate project of Brigade in Ramsar Land! Its extremely important for the Government to protect the Pallikaranai Ramsar Marsh Forest. We have made a submission at the international level that we wont alter the ecology of the Ramsar land from the designated date which is 08th April 2022. Yet Brigade applied for EC and CMDA Planning permission starting from July 2022 and got the permission in January 2025 in violation of international convention and Wetland Conservation rules 2017 (under Environment Act of India). DMK Government carried out major fraud for this approval which has been well documented by Arappor. Will the new Government cancel the permission? Arappor has submitted representation to CM. Will action be taken against Sekar Babu and other officials for the fraud and Corruption? Chief Minister of Tamil Nadu CMDA Chennai
Jayaram Venkatesan tweet media
English
14
239
538
14K
Political critique retweetledi
Sun News
Sun News@sunnewstamil·
#WATCH | பாலியல் வன்கொடுமை - 3 வயது குழந்தை உயிரிழப்பு #SunNews | #Thiruvallur | #Crime | #சட்டம்ஒழுங்கு
தமிழ்
38
540
609
31K
Political critique retweetledi
Sun News
Sun News@sunnewstamil·
#NewsUptate | வீட்டு வேலைகளை படம் பிடித்து அனுப்பி, 1 மணி நேரத்திற்கு ரூ.250 சம்பாதிக்கும் சென்னை பெண். #SunNews | #ArtificialIntelligence| #Homemakers
Sun News tweet media
தமிழ்
8
33
259
26K
Political critique retweetledi
Polimer News
Polimer News@polimernews·
5 ரூபாய் பிஸ்கட்ட கொடுத்து ஒரு குழந்தைய இப்படி பண்ணிட்டான்.. கும்மிடிப்பூண்டியில் 3 வயது குழந்தை பாலி*ல் வன்கொடுமை செய்யப்பட்ட விவகாரம்.. அப்பகுதி மக்கள் சொன்ன அதிர்ச்சி தகவல்கள் #Gummidipoondi | #Police | #Harassment | #Child | #Arrest | #PolimerNews
தமிழ்
11
143
194
7.9K
Political critique retweetledi
SVP Coimbatore
SVP Coimbatore@UMOCOIMBATORE·
14,ஏப்ரல்,2023-அன்று Alstom ரூ.200 கோடி லஞ்சம் வாங்கிய அன்றைய துணைமுதல்வர் மீது CBI-யில் வழக்கு தொடுக்கப்போகிறேன். அனைத்து விவரங்களும் என்னிடம் இருக்கிறது என்றார் உலக மகா பச்சோந்தி அண்ணாமலை @annamalai_k
SVP Coimbatore tweet media
தமிழ்
51
17
49
13.4K
Political critique retweetledi
Sun News
Sun News@sunnewstamil·
#BREAKING | குழந்தை பாலியல் வன்கொடுமை கொலையை கண்டித்துப் போராடியவர்கள் கைது #SunNews | #POCSO | #சட்டம்ஒழுங்கு
Sun News tweet media
தமிழ்
53
933
1.5K
30K