ponnambalam paranthaman

799 posts

ponnambalam paranthaman

ponnambalam paranthaman

@PonsMuthu

Katılım Aralık 2024
37 Takip Edilen61 Takipçiler
Shash
Shash@pokershash·
@KarmYogi_ He had more support than any other leader. Its not about support, its all about determination.
English
8
1
29
3.7K
Shash
Shash@pokershash·
After facing defeat in 2021, from next day Suvendu was standing on ground and supporting the victims of post poll violence. After facing defeat in 2024, Annamalai went to foreign country to study more about politics. This is the difference! Annamalai is not an option for TN.
English
75
92
1K
65.8K
ponnambalam paranthaman
@sona_sebin BJP keep on obey EPS order and will take all compromises and work hard to make EPS as CM.EPS will ensure that BJP will not grow in TN. If ADMK becomes weak, BJP may consider to join with DMK. DMK will ensure no growth for BJP. What will be the role for KA?
English
0
0
0
31
Sona🐾🇮🇳
Sona🐾🇮🇳@sona_sebin·
அண்ணாமலை அண்ணா தனி கட்சி ஆரம்பிக்க போவதில்லை🔥 Dot
தமிழ்
30
15
313
17.8K
ponnambalam paranthaman retweetledi
Arvinth Easwaran
Arvinth Easwaran@arvinth_e·
முதல்ல இந்த ‘war room’ மேல case எழுதுறத விடுங்கப்பா, social media என்றால் என்னனே தெரியாத கிராமத்து பக்கம் உள்ள அண்ணாமலை அபிமானிகள் எல்லாம் மாத்தி குத்திருக்காங்க. Pro-Annamalai sentiment amongst Tamilians is an organic movement - அண்ணாமலை நம்ம வீட்டு பையன், நம்ம பக்கத்து வீட்டு பையன் is the voice of TN masses!!! x.com/ithanagaraj/st…
தமிழ்
5
20
156
5.7K
Samaniyar Nagaraj🇮🇳
🔥 Breaking Annamalai is Back! @annamalai_k Anna USA trip is done! Back in India! Yesterday or the day before Stayed in Bangalore! Latest news I received He may have already left for Korea! The Lion Is not resting! Travelling the world! Planning his next move! While Tamil Nadu politics is busy celebrating @annamalai_k is preparing for Anna 2.0! Disclaimer :This is information I received from sources. Not officially confirmed yet! Samaniyar Nagaraj #Annamalai #BJPTamilNadu #TheLionIsBack #Samaniyar #Votelytics
English
46
49
577
71.7K
ponnambalam paranthaman retweetledi
Politicize Youth
Politicize Youth@Politicize_Uth·
இதெல்லாம் அக்கறையில் பேசுறது இல்ல. அவங்க கிட்ட விஜயை எதிற்கும் வல்லமை கிடையாது. வயசும் கிடையாது, they became irrelevant in Politics. So they need Annamalai to Break Vijays Fort. அண்ணாமலை எல்லாம் செஞ்சி வெப்பாரு கடைசில வந்து கூட்டணி வெச்சா தான் வெற்றினு சொல்ல ஒரு கும்பல் இருக்கு, அப்போ அண்ணாமலை ஒதுங்கினா தான் கூட்டணின்னு சொல்லி அறுவடையை மட்டும் எடுத்துக்கலாம் என்று பகல் கனவு காணுகிறது இரண்டு திராவிட கட்சிகளும். இந்த முறை அதெல்லாம் நடக்காது. என் நிலம், என் உழைப்பு, என் அறுவடை.
Indiancitizen@Indianciti07

He is a hater of Annamalai and he says the importance of Annamalai's comeback! #Annamalai

தமிழ்
6
50
142
5.9K
ponnambalam paranthaman
@EngineerKpn Why? BJP will not recognize him and they don’t care about the growth in TN. What option he has other than starting new party
English
0
0
1
10
ponnambalam paranthaman retweetledi
JEYAN J
JEYAN J@Kumari_Jeyan·
திமுக vs பாஜக னு நல்லா போயிட்டு இருந்த கட்சியை சிலர் தங்களது அரசியல் லாபங்களுக்கு முட்டுக்கட்டையாக இருந்த அண்ணாமலையை மாற்றியே ஆக வேண்டும் என கங்கணம் கட்டினார்கள். 📌கட்சியின் சித்தாந்தம் , கொள்கை தான் முக்கியம் என்று கூறியவர்கள் ஒரு படி மேல் சென்று கட்சியை விட தனி மனிதன் பெரிதல்ல.தனிமனித துதி பாடல் கூடாது என்றனர். 📌சரி அந்த தனிமனிதன் என்ன பண்ணார் னு பாத்தா 3% இருந்த கட்சியை 234 தொகுதிகளிலும் நடையா நடந்து கட்சி கொடி/ தொண்டர்கள் இல்லாத இடங்களில் கூட கட்சி கொடியையும் தொண்டர்களையும் தனக்கான ஆதரவு வட்டத்தையும் உருவாக்கினார்.பலன் உள்ளாட்சி தேர்தலில் தனித்து போட்டியிட்டு சில இடங்களில் வெற்றி நாடாளுமன்ற தேர்தலில் பாஜக 11% வாக்கு வங்கி பாஜக தலைமையில் அமைந்த கூட்டணி 18% வாக்கு பெற்றது. 📌அதான் 18% வாக்கு வங்கி உள்ளதே 2026 சட்டமன்ற தேர்தலில் அந்த தனிநபரை முன்னிறுத்தி தேர்தலை சந்தித்து திராவிட கட்சிகளை ஒழித்து கட்டலாம் என்றிருந்த போது சில பதவி வெறி பிடித்த லாபி கும்பலின் அடிவருடிகள் கிளப்பி விட்டது தான் அதிமுக வுடன் கூட்டணி வைத்திருந்தால் 2024 தேர்தலில் நிச்சயம் 10-15 சீட் வெற்றி பெற்றிராப்போம் என்று. 📌அதிமுக முதுகில் ஏறி சவாரி செய்தால் மட்டுமே பாஜக வில் சில MLA களை பெற முடியும் இது தான் 2029 நாடாளுமன்ற தேர்தலில் நமக்கு உதவப்போகும் வெற்றிக் கூட்டணி என்று சில லாபி கும்பல் தங்களது ரத்தத்தின் ரத்தமான டயர் விசுவாசத்தை காட்டினார்கள்.அதிமுக வுமன் கூட்டணி இல்லையென்றால் நாம் 4 ஆம் இடத்திற்கு தள்ளப்படுவோம் என்ற கட்டுக்கதைகளை கட்டி விட்டார்கள்.இணையத்தில் #அண்ணாமலைக்கு ஆதரவாக செய்ல்பட்டவர்களை திமுக கைக்கூலி , புல்லுரிவி , வார் ரூம் 😂என்று பட்டம் கட்டி ஒடுக்க முயன்றனர். 📌அண்ணாமலை தலைவர் பதிவினில் இருந்து மாற்றப்பட்டார்.அதிமுக விற்கு இணக்கமாக எப்படி #இணக்கமாக செய்ல்படும் ஒருவரை தலைவராக போட்டார்கள். 📌அண்ணாமலை தலைவராக இருந்த காலத்தில் கூறியது யாரிடமும் நான் கூட்டணிக்காக கெஞ்சி நிற்க மாட்டேன்.Adjustment politics செய்ய மாட்டேன் என்று.என் தொண்டர்கள் தற்போது தான் கொடியை தைரியமாக பிடித்து கட்சிக்காக உழைக்க முன்வந்துள்ளனர் அவர்களுக்கான அங்கிகாரத்தை நான் வழங்குவேன் என்று.அண்ணாமலை கூறியது வாக்கு தன் சதவிகிதம் அடிப்படையில் இடங்களை பெறவேண்டும் என்று. 📌 தற்போதைய தலைமை செய்தது அடிமைகளிடம் இணக்கமாக செல்கின்றேன் என்ற பெயரில் கைப்பாவையாக செயல்பட்டது.பின்னர் இந்த லாபி கும்பலின் டேட்டா களை நம்பி மோசம் போனதும் நம்ம மத்திய தலைமை.அண்ணாமலை நேரில் சென்று விளக்கம் கொடுத்த பின்னும் லாபி கும்பலின் அழுத்தத்தால் அது ஏற்கப்படவில்லை. 📌பின் அண்ணாமலை சொன்னது அதாவது அமித்ஷா சொன்ன கூட்டணி ஆட்சி அதுவும் நமத்துப்போனது.அவரும் சாதாரண தொண்டனாக இருக்கின்றேன் என்று தேர்தலில் போட்டியிடாமல் தலைமை கொடுத்த பிரச்சார வேலையை மட்டும் செய்தார். 2021-2025 வரை பாஜக + அண்ணாமலையை நம்பி வந்தவர்கள் தான் இன்று 2026 ல் ஓர் புதிய கட்சிக்கு வாக்களித்தவர்கள். கட்சியை வளர்த்தவனை பலிகடா ஆக்கி ஒட்டு மொத்த கட்சியை குழி தோண்டி புதைத்த பெருமை டயர் லாபி கும்பல் ஐ தான் சாரும். #Annamalai.
தமிழ்
35
430
1.4K
44.6K
Anand❤️
Anand❤️@SrinivasaIyenga·
அண்ணாமலை புதிய கட்சி தொடங்கினால் சங்கிகளின் ஆதரவு பாஜக வுக்கா அல்லது அண்ணாமலை கா?
தமிழ்
180
15
177
31.1K
S. Ranganathan
S. Ranganathan@rangats·
Even if @annamalai_k is back it is very difficult to make Brahmins support bjp like before for at least next few years because of induction of 2 brahmin ministers in TVK cabinet . Earlier almost 90% supported him .
English
69
14
232
24.6K
ponnambalam paranthaman retweetledi
Venkatesh (Modi's family)
Venkatesh (Modi's family)@Venkate72761387·
It is unbelieving that in the entire history of TN, either before or since, that such a high level of affection and respect is placed on one person - @annamalai_k ! His mere presence provides the ppl with strength & assurance, an emotional felicity & a renewed faith in life.
Venkatesh (Modi's family) tweet media
English
13
82
285
2K
ponnambalam paranthaman retweetledi
Jerold
Jerold@Jerold25961839·
❤️ THALAIVAR ❤️ Superstar Rajinikanth Fans Assemble👑 Come on guys, let’s stay united, we have a bigger responsibility now.
English
19
369
1.1K
9.6K
MIRROR VENKAT
MIRROR VENKAT@BharathiVoice·
ஒரே ஒரு ஏழை குழந்தைக்கு ஒரே ஒரு பென்சில் வாங்கி குடுத்தான்னு...... 50 வருசத்துல கேள்வி பட்ருக்கீங்களா?? 50 வருசமா இவனுக்கு காசு குடுக்காத தமிழனே கிடையாது.
MIRROR VENKAT tweet media
தமிழ்
10
4
61
790
ponnambalam paranthaman
ponnambalam paranthaman@PonsMuthu·
@iamHarunKanth @TVKVijayHQ @actorvijay His fans made bad comments about all top actors Rajini,Kamal,Ajit. Definitely it is not liked by most of the people. Most of them voted for TVK for the change. But his fans continue this disrespect it will make others angry.
English
0
0
0
18
அருண்காந்த்™
இவனுங்க சினிமா மாதிரி அரசியலையும் ரஜினி, கமல் பகைச்சுகிட்டே இருந்தானுங்க கூடிய விரைவில் அழிவு நிச்சயம். @TVKVijayHQ @actorvijay நல்ல வாய்ப்பு கிடைச்சுறுக்கு வீணாக்கிடாதீங்க ப்ரோ. மக்கள் கிட்ட போங்க.
தமிழ்
3
13
45
1.1K
ஈன வெங்காயம் 🇮🇳
இது ஒரு மோசமான சைக்கோத்தனம். இதையெல்லாம் விஜய் கண்டிக்கவில்லை என்றால் இதை அவர் ரசிக்கிறார் என்றே அர்த்தம். இதை உருவாக்கியவர் மீது உரிய நேர்மையான நடவடிக்கை எடுக்க வேண்டும் .@CMOTamilnadu .@TVKVijayHQ
ஈன வெங்காயம் 🇮🇳 tweet media
தமிழ்
9
12
50
832
ponnambalam paranthaman retweetledi
Praveen Kumar G.L💚🧡
Praveen Kumar G.L💚🧡@praveen_kgl·
"இங்குள்ள திராவிட சித்தாந்தத்தின் கொத்தடிமைகளால் புரிந்துகொள்ள முடியாது."
தமிழ்
6
240
550
7.2K