Samaniyar Nagaraj🇮🇳 retweetledi
Samaniyar Nagaraj🇮🇳
8.2K posts

Samaniyar Nagaraj🇮🇳
@nagaraj80
CEO/Founder @ Samaniyar TV நான் உச்சரித்த முதல் மொழி என் தாய் தமிழ் #belongstotamilanstock
chennai Katılım Temmuz 2011
1.7K Takip Edilen5.2K Takipçiler
Samaniyar Nagaraj🇮🇳 retweetledi

திருச்சி சமயபுரம் மாரியம்மன் கோவில் சன்னதி முன் மண்டபத்தில் தங்கி இருந்த தஞ்சை மாவட்டத்தைச் சேர்ந்த பக்தர்கள் மீது, நள்ளிரவில் கான்கிரீட் மேற்கூரை இடிந்து விழுந்து ஒரு பெண் உயிரிழந்த செய்தி, மிகவும் அதிர்ச்சியும் வேதனையும் அளிக்கிறது. அவரது குடும்பத்தினருக்கு ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன். காயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருபவர்கள், விரைவில் குணமடைய இறைவனை பிரார்த்திக்கிறேன்.
கடந்த 2022ஆம் ஆண்டு ஜூலை மாதம்தான், ஆலய கும்பாபிஷேகம் நடைபெற்றிருக்கிறது. கடந்த 2023 ஆம் ஆண்டு, வரிசை வளாக மண்டபங்கள், மற்றும் கடந்த 2024 ஆம் ஆண்டு நவம்பர் மாதம்தான், அமாவாசை மண்டபம் மற்றும், குங்கும கூடம் முதலானவற்றைத் திறந்து வைத்தார் முதலமைச்சர் திரு @mkstalin. கும்பாபிஷேகம் நடந்து நான்கு ஆண்டுகள் கூட முழுமை பெறவில்லை. இந்த நிலையில், கோவில் மண்டபத்தின் மேற்கூரை இடிந்து விழுவது என்பது, திமுக அரசு, எந்த லட்சணத்தில், ஆலயத் திருப்பணிகளை மேற்கொண்டு வருகிறது என்பதற்கான வெளிப்படையான சான்றாகும்.
பக்தர்களின் காணிக்கை நிதி பல கோடிகளைச் செலவு செய்தோம் என்று கணக்கு காட்டும் திமுக அரசு, உண்மையில், பக்தர்களின் உயிரை எத்தனை துச்சமாக நினைத்துக் கொண்டிருக்கிறது என்பதே இதன் மூலம் தெரிய வருகிறது. கடந்த ஐந்து ஆண்டுகளில், இவர்கள் செய்ததாகக் கூறும் அனைத்து ஆலயத் திருப்பணிகளையும் ஆய்வு செய்ய வேண்டும்.
இந்த துயர சம்பவத்திற்குப் பின்னணியில் உள்ள அனைவரின் மீதும், கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும். கோபாலபுரத்திற்கு முறைவாசல் செய்வதே தனது பணி என்று நினைத்துக் கொண்டிருக்கும் இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் திரு சேகர்பாபு, பக்தர்களின் பாதுகாப்பை உறுதி செய்யத் தவறியதற்கு பொதுமக்களிடம் பதில் சொல்லியே தீர வேண்டும்.

தமிழ்
Samaniyar Nagaraj🇮🇳 retweetledi

டி.ஆர். பாலு வீட்டின் முன் குவிந்த தொண்டர்கள்.. மீண்டும் எஸ்.ஆர். ராஜாவுக்கு சீட் வழங்க வேண்டும் என ஆதரவாளர்கள் கோரிக்கை
#Tambaram #TRBalu #SRRaja #DMK #Election2026 #Newstamil24x7
தமிழ்

India Needs Strength, Not Confusion!"
140 கோடி மக்களை வழிநடத்த
ஒற்றுமை வேண்டும், தெளிவு வேண்டும், தலைமை வேண்டும்!
🪷 NDA — வளர்ச்சியின் அடையாளம்!
☀️ INDI Alliance சண்டையின் அடையாளம்!
தமிழகமே தேர்வு செய்யுங்கள்
வலிமையான ஆட்சி! வலிமையான தலைமை!
NDA 2026! 🇮🇳🔥
#NDA2026 #StrongLeadership #BJP4TamilNadu

தமிழ்
Samaniyar Nagaraj🇮🇳 retweetledi

Samaniyar Nagaraj🇮🇳 retweetledi

@AIADMKOfficial votes which was rapidly moving towards @TVKVijayHQ is coming back towards @EPSTamilNadu !
English

@Rajeswaripriya3 is considered as candidate for Alandur by @AIADMKOfficial !
English

பாஜக போட்டியிடும் தொகுதிகள்
1. மைலாப்பூர்
2. தளி
3. மொடக்குறிச்சி
4. உதகமண்டலம்
5. அவிநாசி
6. திருப்பூர் தெற்கு
7. கோயம்புத்தூர் வடக்கு
8. கந்தர்வகோட்டை (தனி)
9. புதுக்கோட்டை
10. திருப்பத்தூர்
11. மதுரை தெற்கு
12. சாத்தூர்
13. திருச்செந்தூர்
14. வாசுதேவநல்லூர் (தனி)
15. ராதாபுரம்
16. நாகர்கோவில்
17. விளவன்கோடு
18. ஆவடி
19. திருவண்ணாமலை
20. தஞ்சாவூர்
21. திருவாரூர்
22. அறந்தாங்கி
23. மானாமதுரை (தனி)
24. ராமநாதபுரம்
25. குளச்சல்
26. பத்மநாபபுரம்
27. ராசிபுரம் (தனி)
#BJP #NDA
தமிழ்

News confirm that @DrTamilisai4BJP madam will be contesting in Mylapore!
English
Samaniyar Nagaraj🇮🇳 retweetledi



