PRABA❤️ AK FAN

223.2K posts

PRABA❤️ AK FAN banner
PRABA❤️ AK FAN

PRABA❤️ AK FAN

@Praba_AjithFan

#AjithKumar Admirer ❤️,@msdhoni Fanatic💙 #SaiPallavi 💞💞💞 Sports Lover 🤩 BG- A1 +ve தமிழன்❣️🔥

Tamilnadu Katılım Mayıs 2013
2.1K Takip Edilen1.6K Takipçiler
PRABA❤️ AK FAN retweetledi
Sun News
Sun News@sunnewstamil·
#BREAKING | கச்சத்தீவு குறித்த கேள்விக்கு மாறி மாறி NO COMMENTS சொன்ன அமைச்சர்கள் #SunNews | #NoComments | #TVKVijay | #Katchatheevu
Sun News tweet media
தமிழ்
75
474
1.4K
35.4K
PRABA❤️ AK FAN retweetledi
தல அரவிந்த்
கச்சதீவு குறித்த உங்கள் நிலைப்பாடு அமைச்சர் 1 - No comments பட்டா இல்லாத பிரச்சனை எப்ப கிளியராகும் அமைச்சர் 2- No comments it’s central government policy.. சரியான மாற்றம் guys 😂😂😂😂 Clowns 🤡🤡
தமிழ்
19
496
1K
20.2K
PRABA❤️ AK FAN retweetledi
AIADMK IT WING - SayYesToWomenSafety&AIADMK
தவெக ஆச்சரியக்குறிகளே! இப்பதான் First Time Government Form பண்ணி சீட்ல உக்காந்திருக்கீங்க.. அதுக்குள்ள 50 வருஷ வரலாறு இருக்குற அதிமுக-வ பாத்து விரல் நீட்டுறதா? தலைமை செயலகத்துல சபாநாயகரை பாத்து முறைப்படி ராஜினாமா லெட்டர் குடுக்கலாம்.. ஆனா ராஜினாமா செஞ்ச அடுத்த நிமிஷமே உங்க அமைச்சரை பாத்து இணைப்பு விழா நடத்தக் கூடாது! தார்மீகப் பொறுப்புன்னு சொன்னா சபாநாயகர் கிட்ட போயிருக்கணும், அமைச்சர எதுக்கு சந்திக்கணும்? ​இதான் நீங்க சொல்ற சுயவிருப்பமா? இல்ல, பதவி + பவர் காமிச்சு பின்னால நடந்த Backdoor Deal-ஆ? குதிரை பேரம் இப்போ க்ளியரா மக்களுக்கு வெட்ட வெளிச்சம் ஆகிடுச்சு பாஸ்! தேர்தல்ல ஜெயிக்கிறதும் தோக்குறதும் சகஜம் தான்.. புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆர், புரட்சித்தலைவி அம்மா காலத்துல இருந்து எத்தனையோ சரிவை சந்திச்சு ஃபீனிக்ஸ் பறவை மாதிரி மாஸா Comeback குடுத்த வரலாறு எங்களுக்கு இருக்கு. கட்சி ஆரம்பிச்சு இப்பதான் 1st கியர் மாத்தியிருக்கீங்க. உங்க கொள்கை என்ன, நீங்க மக்களுக்கு என்ன பண்ணப் போறீங்கன்றத மட்டும் பாருங்க. அதை விட்டுட்டு அரை நூற்றாண்டு காலமா மக்கள் மனசுல சிம்மாசனம் போட்டு உக்காந்திருக்க அதிமுக-வ சீண்டிப் பார்த்து Cheap Publicity தேடாதீங்க. ​ஆட்சிக்கு வந்ததுல இருந்து இதுவரை நடந்த பிரச்சனைகள் எதுக்குமே மக்களை சந்தித்து பதில் சொல்ல கொஞ்சம் கூட துணிவில்லாத உங்க தலைவரை வச்சுக்கிட்டு எதுக்கு இதெல்லாம் உங்களுக்கு. இதெல்லாம் உங்களுக்கு செட் ஆகாது. போங்க போங்க .. போய் reels போட்டு விளையாடுங்க பாஸ்..
AIADMK IT WING - SayYesToWomenSafety&AIADMK tweet media
தமிழ்
16
138
226
1.1K
PRABA❤️ AK FAN retweetledi
AIADMK - SayYesToWomenSafety&AIADMK
மாண்புமிகு கழகப் பொதுச்செயலாளர் புரட்சித் தமிழர் திரு. @EPSTamilNadu அவர்கள் ஆணைக்கிணங்க, குதிரை பேரம் நடைபெறுவதை தடுக்கும் வகையில், கட்சித் தாவல் தடைச் சட்டத்தின் படி நடவடிக்கை புகார் நிலுவையில் உள்ள சட்டமன்ற உறுப்பினர்கள் ராஜினாமா கடிதம் அளித்தால் அதனை ஏற்றுக்கொள்ளக் கூடாது என சட்டப்பேரவைத் தலைவரிடம் கழக சட்டமன்றக் கட்சிக் கொறடா திரு. அக்ரி எஸ். எஸ். கிருஷ்ணமூர்த்தி அவர்களால் வழங்கப்பட்டது. இந்நிகழ்வின் போது கழக சட்டமன்ற உறுப்பினர்களும் முன்னாள் அமைச்சர்களுமான திரு. தளவாய் சுந்தரம், திரு. ஓ.எஸ். மணியன், கழக நாடாளுமன்ற உறுப்பினர் திரு. @IInbadurai ஆகியோர் உடன் இருந்தனர்.
AIADMK - SayYesToWomenSafety&AIADMK tweet mediaAIADMK - SayYesToWomenSafety&AIADMK tweet media
தமிழ்
11
189
511
15.5K
PRABA❤️ AK FAN retweetledi
Polimer News
Polimer News@polimernews·
#JUSTIN || பயிர்க்கடன் தள்ளுபடி என்ற பெயரில் விஞ்ஞான ஏமாற்றுவேலை - இ.பி.எஸ் விமர்சனம் | #CMVijay | #CMJosephVijay‌ | #CropLoan | #EPS | #AIADMK | #PolimerNews
Polimer News tweet media
தமிழ்
6
66
191
4.7K
PRABA❤️ AK FAN retweetledi
AIADMK IT WING - SayYesToWomenSafety&AIADMK
“எங்க வீட்டுக்காரரும் கச்சேரிக்கு போனாராம்” என்ற கதையாக ஆட்சி நடத்திக் கொண்டிருக்கும் பொய்க்கால் குதிரை அரசு, விவசாயப் பயிர்க்கடன் தள்ளுபடி என்ற பெயரில் விஞ்ஞான ஏமாற்று வேலையை அரங்கேற்றியுள்ளது. -மாண்புமிகு கழகப் பொதுச்செயலாளர் புரட்சித்தமிழர் @EPSTamilNadu அவர்கள்.
AIADMK IT WING - SayYesToWomenSafety&AIADMK tweet media
தமிழ்
14
219
374
2.3K
PRABA❤️ AK FAN retweetledi
AIADMK IT WING - SayYesToWomenSafety&AIADMK
சொன்னது என்ன? செய்தது என்ன? மாற்றம் என்பது விவசாயிகளுக்கு ஏமாற்றம் தான்! ஆட்சிக்கு முன் 5 ஏக்கர் வரை அனைவருக்கும் கடன் தள்ளுபடி என கூறிவிட்டு இப்போது, பல Filter-களை போட்டு யாருக்கும் உதவாத ஒரு அறிவிப்பை வெளியிட்டுள்ளது #பொய்க்கால்_குதிரை_அரசு ! விவசாயி வயிற்றில் அடிக்காதீங்க @CMOTamilNadu !
தமிழ்
19
277
426
2.8K
PRABA❤️ AK FAN retweetledi
Edappadi K Palaniswami-SayYEStoWomenSafety&AIADMK
“எங்க வீட்டுக்காரரும் கச்சேரிக்கு போனாராம்” என்ற கதையாக ஆட்சி நடத்திக் கொண்டிருக்கும் பொய்க்கால் குதிரை அரசு, விவசாயப் பயிர்க்கடன் தள்ளுபடி என்ற பெயரில் விஞ்ஞான ஏமாற்று வேலையை அரங்கேற்றியுள்ளது. சட்டம் ஒழுங்கு சீர்கேடுகளை தடுக்க வக்கில்லாமல் விழி பிதுங்கி நின்று, அரசு செய்ய வேண்டிய வேலைகளைப் பார்க்காமல் அற்பத்தனமாக குதிரை பேரம் எனும் மிகக் கேவலமான அரசியலை அரங்கேற்றிக் கொண்டிருப்பதை தமிழக மக்கள் முகம் சுளித்து அருவருப்பாக பார்த்துக் கொண்டிருப்பதை திசைதிருப்ப, இப்படி ஒரு அறிவிப்பை வெளியிட்டுள்ளது. சரி, அதையாவது ஒழுங்காக செய்தார்களா என்றால், இல்லை! எனது தலைமையிலான @AIADMKOfficial அரசு 2021-ம் ஆண்டு, கூட்டுறவு வங்கிகளில் விவசாயிகள் வாங்கிய ரூ. 12,110 கோடி ரூபாயை தள்ளுபடி செய்து, 16.43 லட்சம் விவசாயிகளின் கண்ணீரைத் துடைத்தது. அது தான் ஒரு அரசாங்கம் விவசாயிகள் உணர்வுகள் அறிந்து மேற்கொள்ளும் செயல். ஆனால் இன்றைய அரசு செய்துள்ளது என்ன? தேர்தல் அறிக்கையில் “5 ஏக்கருக்குக் குறைவாக நிலம் வைத்துள்ள விவசாயிகள் கூட்டுறவு வங்கிகளில் வாங்கியுள்ள பயிர்க்கடன்கள் முற்றிலுமாகத் தள்ளுபடி செய்யப்படும்” என்று அறிவித்து விட்டு, இப்போது நிலத்தை அளவுகோலாக எடுக்காமல், பணத்தை அளவுகோலாக வைத்து மிகப்பெரிய ஏமாற்று வேலையில் ஈடுபட்டு உள்ளனர். 2021-ல் நாம் 12,110 கோடி ரூபாய் கடனை தள்ளுபடி செய்ததையும், இவர்கள் இப்போது 2026-ல் வெறும் 2,044 கோடி ரூபாய் கடனை மட்டுமே தள்ளுபடி செய்வதாக கூறுவதையும் பார்த்தாலே விவசாயிகளுக்கு புரிந்துவிடும், இது எவ்வளவு பெரிய தில்லுமுல்லு என்று! மண்ணில் கால் வைத்து, ஏர் பிடித்து உழுத விவசாயி என்ற முறையில் சொல்கிறேன்- விவசாயிகளை ஏமாற்றும் எந்த ஒரு அரசும் நிலைத்ததாக சரித்திரமே இல்லை! சோறு போடும் விவசாயி கடவுளுக்கு நிகரானவன்! அந்த பச்சைத் துண்டு அணிந்த உழவர்களை ஏமாற்றாதீர்கள்; செய்வன திருந்தச் செய்யுங்கள் @CMOTamilNadu! @AIADMKOfficial
தமிழ்
175
1.1K
2.8K
92.4K
PRABA❤️ AK FAN retweetledi
தல ViNo MSD 🤘
தல ViNo MSD 🤘@KillerViNoth007·
நாயிக்கு இருக்க விஸ்வாசத்துல 1% கூட இந்த அதிமுக எம்எல்ஏ நாயிங்களுக்கு இல்ல பணம் பணம்னே போறானுங்க.. கடைசியா புழு புழுத்து தான்டா போவிங்க தாயோளிங்களா
தமிழ்
2
34
132
1.8K
Pokkiri_Victor
Pokkiri_Victor@Pokkiri_Victor·
@TTVDhinakaran @VigneshKPhoenix மக்களுக்கு குடுத்த வாக்குறுதிகளை அவர் நிச்சயம் நிறைவேற்றுவார், அது மக்களுக்கும் தெரியும் அதனால தான் உங்கள கூப்புல தள்ளிட்டு அவரை ஜெயிக்க வைத்தார்கள்..
தமிழ்
10
83
326
2.4K
PRABA❤️ AK FAN retweetledi
TTV Dhinakaran
TTV Dhinakaran@TTVDhinakaran·
தவெக அரசின் விவசாயிகள் பெற்ற பயிர்க்கடன் தள்ளுபடி - மாதம் தோறும் 200 யூனிட் இலவச மின்சாரம் என்ற பித்தலாட்டத்தை தொடர்ந்து இந்த விவசாய பயிர் கடன் தள்ளுபடி என்பதும் ஏமாற்று வேலையே. 5 ஏக்கருக்கு குறைவாக நிலம் வைத்துள்ள விவசாயிகள் கூட்டுறவு வங்கிகளில் பெற்ற பயிர்க்கடன்கள் முற்றிலுமாக தள்ளுபடி செய்யப்படும் என தேர்தலுக்கு முன்பாக வாக்குறுதியளித்த தவெக, ஆட்சிக்கு வந்தவுடன் விவசாயிகள் பெற்ற கடன் தொகைக்கு ஏற்ப தள்ளுபடி செய்யப்படும் என அறிவித்திருப்பது ஒட்டுமொத்த குறு சிறு விவசாயிகளுக்கும் இழைக்கப்பட்ட துரோகம். இரண்டரை ஏக்கர் வரை சாகுபடி செய்ய விவசாயிகள் சுமார் 3 லட்சம் வரை கடன் பெற்றிருக்கும் நிலையில், 50 ஆயிரம் ரூபாய் வரை கடன் பெற்ற விவசாயிகளுக்கு மட்டுமே முழுமையான தள்ளுபடி எனவும், ஒரு லட்சம் ரூபாய்க்கு அதிகமான கடன் பெற்றிருக்கும் விவசாயிகளுக்கு வெறும் 5000 ரூபாய் மட்டுமே தள்ளுபடி எனவும் அரசு அறிவித்திருப்பதற்கு டெல்டா பாசன விவசாய சங்க கூட்டமைப்பு தனது கண்டனத்தைப் பதிவு செய்துள்ளது. எனவே, தேர்தலுக்கு முன்பாக தவெக வெளியிட்டுள்ள தேர்தல் அறிக்கையில் இடம்பெற்றுள்ள வாக்குறுதியின்படி தமிழகம் முழுவதும் 5 ஏக்கருக்குக் குறைவாக நிலம் வைத்துள்ள குறு சிறு விவசாயிகள் கூட்டுறவு வங்கிகளில் பெற்ற கடனை முழுமையாகத் தள்ளுபடி செய்ய வேண்டும் என முதலமைச்சர் திரு ஜோசப் விஜய் அவர்களை வலியுறுத்துகிறேன். @CMOTamilnadu @TVKVijayHQ @TVKPartyHQ
தமிழ்
55
904
1.9K
24.6K
PRABA❤️ AK FAN retweetledi
WelBeast
WelBeast@WelBeast·
This is not just an ordinary walking style. It’s the walking style of a champion. Should be studied at the Universities.
WelBeast tweet media
English
99
740
6.7K
45.1K
PRABA❤️ AK FAN retweetledi
Sun News
Sun News@sunnewstamil·
#அரசியல்POST | "அம்மா உணவகம் திட்டத்தில் முதலமைச்சர் விஜய் புகைப்படம் வைப்பது மலிவான அரசியல்" - அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் விமர்சனம் #SunNEws | #TVKVijay | #jayakumar
Sun News tweet media
தமிழ்
60
477
1.3K
25.4K
PRABA❤️ AK FAN retweetledi
WelBeast
WelBeast@WelBeast·
Warra a trophy for arsna
GIF
English
40
606
5.2K
31K
PRABA❤️ AK FAN retweetledi
V
V@V_The_Victory·
எந்த கட்சியாக இருந்தாலும் ஓட்டு போட்டு கோஷம் போடுவதுடன் நம் எல்லை முடிவடைந்துவிட்டது என்பதை உணராத வரை ஏமாற்றங்கள் தொடர்ந்து கொண்டே தான் இருக்கும்!! 🌀மகான்
V tweet media
தமிழ்
1
7
22
596
PRABA❤️ AK FAN retweetledi
Premier League
Premier League@premierleague·
When the season finishes, it's time to put your feet up 👊
Premier League tweet media
English
162
4.3K
34.2K
340K
PRABA❤️ AK FAN retweetledi
Savukku Shankar
Savukku Shankar@SavukkuOfficial·
Muruganandam, Umanath, Kumaraguruparan and few others continue to loot for decades and now in plum postings. The posting of Arun is pinnacle of all. Though Vijay said he is the only power centre a coterie is already ruling the roost in postings and Vijay says yes to whoever the coterie suggests. As you said the beginning is not encouraging.
Sumanth Raman@sumanthraman

The IAS and IPS officers they appoint to key posts is often an early indication of how a Government will perform. Sadly @TVKVijayHQ seems to be fluffing that test. Even among the IAS officers many tainted officers have been shifted but given equally weighty portfolios. The early signs aren't great.

English
73
284
1.7K
154K
PRABA❤️ AK FAN retweetledi
WelBeast
WelBeast@WelBeast·
The Best center back partnership in the history of the Premier League.
WelBeast tweet media
English
134
563
4K
27.4K