PRABU

3.2K posts

PRABU banner
PRABU

PRABU

@PrabuDStock

🖤❤️Belongs to the Dravidian stock. 💪💪 3rd Generation DMK'ian 🖤❤️

Katılım Mart 2019
491 Takip Edilen483 Takipçiler
Sabitlenmiş Tweet
PRABU
PRABU@PrabuDStock·
இன்னைக்கு பக்ரீத் ஆடு 🐐 எங்கனு பாருங்க.
தமிழ்
13
178
988
0
PRABU retweetledi
Alpha !
Alpha !@DMK662000·
பொதுப்பணித்துறை - ஆதவ் கல்வித்துறை - ராஜ்மோகன் தொழில்துறை - கீர்த்தனா என் தமிழ்நாடு 💔😭
தமிழ்
208
1.3K
5.2K
109K
PRABU retweetledi
M.K.Stalin
M.K.Stalin@mkstalin·
எனக்குச் சமர்ப்பிக்கிறேன்னு சொல்றதை விட, உங்க பெற்றோருக்குச் சமர்ப்பிக்கிறதுதான் சரியா இருக்கும். உங்களை மாதிரி படிச்சு முன்னேற விரும்புற இளைஞர்களுக்கு நீங்க ஒரு guide-ஆ இருந்து வழிகாட்டுனீங்கனா அதுதான் எனக்கு மகிழ்ச்சி. நீங்க இன்னும் பெரிய உயரங்களை அடையவும் புகழைப் பெறவும் வாழ்த்துகள் தம்பி!
முத்துக்குமார் |Muthukumar 🇮🇳🇸🇪@Rtr_Muthukumar

எங்கோ தென்காசி மாவட்டத்தின் ஒரு அரசு உதவி பெறும் பள்ளியில் பயின்ற நான், இன்று, சுவீடனில் உலகின் தலைசிறந்த 100 பல்கலைக்கழகங்களுள் ஒன்றான KTH ல் MS பட்டம் பெற்றிருக்கிறேன். இந்தப் பட்டத்தை தலைவர் மு.க.ஸ்டாலின் அவர்களுக்கு சமர்ப்பிக்கிறேன். @mkstalin

தமிழ்
257
4.4K
12.1K
264.7K
PRABU retweetledi
𝙄𝙣𝙗𝙖 𝐌𝐫 𝙃𝙪𝙢𝙖𝙣𝙞𝙨𝙩
இதைத்தான் first line உமாபதி முன்னாடியே சொல்லி வீடியோ போட்டார். இனிமே மாரிதாஸ் உக்கிரமா போஸ்ட் போடுவான் விஜய்க்கு எதிராக, காரணம் மாரிதாஸ் அக்கவுண்டை முடக்குவதற்காக விஜய் ரசிகர்கள் பெரிய வேலை பார்த்து இருக்கானுங்க அதனால கண்டிப்பா மாரிதாஸ் மண்டைக்கு ஏறி இருப்பான்...🤣🤣🤣
Thiruvidaimarudur, India 🇮🇳 தமிழ்
7
650
1.1K
16.5K
PRABU retweetledi
சரண்யா
சரண்யா@saranya121289·
திமுக தோற்றுப் போனது பெரிய விஷயமே இல்லை. திமுக தோல்வி மட்டும் கிடையாது வாழ்க்கைல எல்லாத்துக்குமே தோல்வி வரத்தான் செய்யும். தோல்விகள் இல்லாத மனிதனே உலகில் இல்லை. தோல்விகளை ஏற்றுக் கொள்வது நல்ல விஷயமே அதில் எந்த மாற்றுக் கருத்தும் இல்லை ஆனால் பிறகு ஏன் விஜய் மீது இவ்வளவு விமர்சனம் வைக்கிறீர்கள் என்று கேட்பவர்களுக்கு, திமுக தோல்வியுற்று ஜெயலலிதா வெற்றி பெற்ற போது யாரும் இந்த அளவுக்கு அதை பெரிதாக எடுத்துக் கொண்டது இல்லை காரணம் அவருக்கு தகுதி இருக்கு எனவே தோல்விக்கு ஒரு மரியாதை இருந்தது, ~ விஜய் வெற்றியை பார்த்து திமுககாரர்கள் வயிற்றெரிச்சல் படுவதாக சொல்கிறார்கள் இது வயிற்றெரிச்சல் அல்ல,அறச்சீற்றம். தகுதி இல்லாதவனுக்கு போய் சேர்ந்து விட்டதே என்ற வேதனை. ~ குருதிப்புனல் படத்தில் கமல் ஒரு வசனம் வைத்திருப்பார் " என் நேர்மையை கிண்டல் பண்ணாத எனக்கு கோபம் வரும்" என்று, நேர்மையான முறையில் வெற்றி பெறாத உங்களைப் பார்த்து கண்டிப்பாக கோபம் வரத்தான் செய்கிறது. ~ஒரு நல்லவனுக்கு, உழைச்சவனுக்கு, நியாயமான ஆளுக்கு கிடைக்க வேண்டிய பதவியும், அங்கீகாரமும், கொஞ்சம் கூட உழைக்காத ஆளுக்கு கிடைக்குதே, எப்பிடி....😡😡😡
சரண்யா tweet media
தமிழ்
119
472
1.2K
41.3K
PRABU retweetledi
Spark+
Spark+@SparkPluz_·
கஞ்சா வளர்த்தால் என்ன தப்பு? தவெக ஆதரவாளர் கேள்வியால் போலீசார் அதிர்ச்சி
தமிழ்
58
914
1.4K
89.3K
PRABU retweetledi
Shafeeq
Shafeeq@shafeeqkwt·
விஜய் முதல்வராக பதவியேற்று.. வெறும் 5 நாட்களில் 24 கொலைகள்.. அடுத்தடுத்து நடக்கும் கொடூர நிகழ்வுகள். தமிழகத்தின் சட்டம் - ஒழுங்கு முற்றிலும் சீர்குலைந்துள்ளது. எந்த ஊடகமும் பேசத் தயார் இல்லை. ஆனால் திமுக ஆட்சியில் சட்டம் - ஒழுங்கு மோசம் என பொய்யான பிம்பம் கட்டமைக்கப்பட்டது.
தமிழ்
34
820
1.2K
16.3K
PRABU retweetledi
M.K.Stalin
M.K.Stalin@mkstalin·
மக்களின் தலையில் அடுத்தடுத்து பாரத்தைப் போடுகிறது ஒன்றிய பா.ஜ.க. அரசு! ஏற்கெனவே வணிகப் பயன்பாட்டுக்கான சிலிண்டரின் விலையை உயர்த்தியதால் அனைத்துப் பொருட்களின் விலையும் ஏறிவிட்டது. இந்நிலையில், இன்று அறிவிக்கப்பட்டிருக்கும் பெட்ரோல், டீசல், CNG விலை உயர்வால் சாமானிய மக்களின் வாழ்வாதாரமே கேள்விக்குறியாகப் போகிறது. இதில் இருந்து மக்களை எப்படிக் காக்கப் போகிறது ஒன்றிய அரசு?
Thanthi TV@ThanthiTV

பெட்ரோல் டீசல் விலை உயர்வு.. "காய்கறி, ஓட்டல், டிரான்ஸ்போர்ட் ஸ்தம்பிக்கும் அபாயம்" அதிர்ச்சி தகவல் கொடுக்கும் செய்தி - "இத விட அதிகரிக்க வாய்ப்பு.." #Hike #Petrol #Diesel #thanthitv

தமிழ்
293
2K
4.2K
162.8K
PRABU retweetledi
Spark+
Spark+@SparkPluz_·
தீ விபத்துக்கு மாஸ் BGM போட்டு வீடியோ வெளியிட்ட தவெக எம்.எல்.ஏ.!
தமிழ்
120
2.1K
4.6K
278.3K
PRABU retweetledi
DMK IT WING
DMK IT WING@DMKITwing·
23 இலட்சம் ரூபாய் ஆண்டு வருமானம் வருகிறது.. 2 கோடிக்கும் மேலாக சொத்துகள் இருக்கிறது.. ஆனால் ஏழை எளிய பிள்ளையாம் இவர்! அளவா உருட்டுங்க அமைச்சரே.. 😆 #TVKFails
தமிழ்
149
1.7K
3.3K
91K
PRABU retweetledi
MooknayakDr
MooknayakDr@sathisshzdoc·
பழைய செய்தி, நடக்காதது, ஏற்கனவே நடைமுறையில இருக்கறது ன்னு எல்லாத்தையும் எடுத்து போட்டு ஆட்சிக்கு வந்த உடனே அதிரடி , இது தான் மாற்றம் னு நாலாபக்கமும் மானாவரியான ஃபயர் போஸ்டுகள்… அப்படியே 2014 மோடி ஜெயிச்ச முதல் வார சோஷியல் மீடியா மாதிரியே இருக்கு… 💥
தமிழ்
3
136
442
7.3K
PRABU retweetledi
P R A G A ™
P R A G A ™@Pragaoffl·
விஜய் அண்ணா பேசாமையே இருந்தா சட்டமன்றதில் எதிர்கட்சிகள் ஸ்கோர் செய்ய வாய்ப்புகள் அதிகம்.. அதே போல Live காட்சிகள் cut செய்யவும் வாய்ப்பு அதிகம்... ~🤧😂
தமிழ்
1
316
1.1K
20.4K
PRABU retweetledi
சேட்டை🐯
தமிழகத்தை சுரண்டி கொள்ளை அடிக்க தயாராகும் மார்டின் குடும்பம்.!
தமிழ்
28
1.5K
3.7K
38.8K
PRABU retweetledi
SSR 🐘
SSR 🐘@SSR_Sivaraj·
தற்குறி ஜோம்பிகளை சல்லி சல்லியா நொறுக்கிய மாரி 😂 ரொம்பநாளைக்கு அப்பறம் என்ஜாய் பண்ணி பாத்துட்டு இருக்கேன் மாரிதாஸ் வீடியோவை 😂
தமிழ்
30
1.7K
4.9K
105.6K
PRABU retweetledi
Mr. வெட்டி
ணே @AadhavArjuna தடையற்ற மின்சாரம் தரோம்னு சொல்லிட்டு இப்போ என்ன, மக்கள் கிட்ட சொல்லிட்டு கட் பண்ணுவோம்னு சொல்ற 😂 சொல்லிட்டு பண்ணுனா அது மின்தடை இல்லையா...🤡🤡🤡
தமிழ்
29
629
1.6K
44.9K
PRABU retweetledi
Praveen Kumar G.L💚🧡
சபாஷ்..!! கதறல் சத்தம் சீக்கிரமா கேக்குது... 🤣🤣🤣 டயலாக் பேசியே மக்களை ஏமாற்றி ஓட்டு வாங்கிட்டான் !💯✅ விஜய்க்கு வாக்கு அளித்து மக்கள் ஏமாற்றம்!😤😤 #TVKFails #Tvk #tvkvijay #TNPolitics #EllorumNammudan
தமிழ்
34
1.4K
3K
42.8K
PRABU retweetledi
Polimer News
Polimer News@polimernews·
கிருஷ்ணகிரியில் த.வெ.க எம்.எல்.ஏ.க்கு கட்சியினர் உற்சாக வரவேற்பு... கடும் போக்குவரத்து நெரிசலில் சிக்கி தவித்த வாகன ஓட்டிகள்... தலைமையின் உத்தரவு என்ன ஆனது? #Krishnagiri | #TVK | #MLA | #Traffic | #PolimerNews
தமிழ்
150
1.7K
3.2K
102.6K
PRABU retweetledi
DMK IT WING
DMK IT WING@DMKITwing·
என்ன பாஸ் படத்தை ரீ-ரிலீஸ் பண்ற மாதரி திமுக அறிவிப்புகளை ரீ-ரிலீஸ் பண்ணிட்டு இருக்கீங்க #SofaModel
DMK IT WING tweet media
தமிழ்
74
809
1.5K
22.3K
PRABU retweetledi
Udhay - தமிழ்நாட்டை தலைகுனிய விடமாட்டேன்
தமிழ்நாடு சட்டப்பேரவையில நான் பேசுனப்ப, ''மக்களைப் பிரிக்கும் சனாதனம் நிச்சயம் ஒழிக்கப்பட வேண்டும்''-னு குறிப்பிட்டேன். இதுக்காக என்னை சில பேர் criticize பண்றாங்க. இதுக்கெல்லாம் பயப்படுற ஆள் நான் இல்ல. எதிர்ப்புலேயே வளர்ந்தது தான் திராவிட இயக்கம். அந்த வகையில, ஒரு சின்ன விளக்கத்தை மட்டும் கொடுக்க விரும்புறேன். சனாதனம் ஒழிக்கப்படணும்னு சொன்னா யாரும் கோயிலுக்கு போகக் கூடாதுனு அர்த்தம் இல்ல. கோயில்ல மட்டும் இல்ல, society-லயும் எல்லாருக்கும் equal உரிமை இருக்கணும்னு அர்த்தம். மேல் சாதி - கீழ் சாதின்னு மக்களைப் பிரிக்கிறதை தான் நான் ஒழிக்கணும்னு சொன்னேன். பெரியார் - அம்பேத்கர் - அண்ணா - கலைஞர் பேசின கொள்கைய தான் நானும் பேசினேன். நாங்க யாருடைய கடவுள் நம்பிக்கைக்கும் எதிரானவங்க இல்லை. ஆனா, Inequality-ஐயும், oppression-ஐயும் கடுமையா எதிர்ப்போம் . 'பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்'-னு வள்ளுவர் சொன்னது தான் எங்க வழி!
தமிழ்
2.6K
5.9K
16.4K
1.2M
PRABU retweetledi
DMK IT WING
DMK IT WING@DMKITwing·
Sofa model அரசு ஸ்டிக்கர் ஒட்டியே காலம் தள்ளிடலாம்னு முடிவோடு இருக்காங்க போல.. 🤣 #TVKFails
தமிழ்
80
1.1K
1.9K
36.3K