Walter White - தமிழ்நாட்டை தலைகுனிய விடமாட்டேன்

612 posts

Walter White - தமிழ்நாட்டை தலைகுனிய விடமாட்டேன்

Walter White - தமிழ்நாட்டை தலைகுனிய விடமாட்டேன்

@PuluThee

Football | Politics

Tamilnadu Katılım Eylül 2024
558 Takip Edilen82 Takipçiler
Walter White - தமிழ்நாட்டை தலைகுனிய விடமாட்டேன் retweetledi
Poongulali
Poongulali@poopoonga·
Breaking 💥💥 நம் மாநிலத்துக்கு 'தமிழ்நாடு' என்று பெயர் சூட்டி முதல்வர் விஜய் உத்தரவு .
தமிழ்
8
23
189
4.7K
Walter White - தமிழ்நாட்டை தலைகுனிய விடமாட்டேன் retweetledi
கோவை கார்த்திகா
வயது 60 ஆச்சாம். இன்னும் 35 வயது இளமையோடு இருக்கிறாராம். வாழ்க்கை துணை வேண்டுமாம். Literally,The People of TamilNadu fell in the hands of fraudster gang. Welcome to the Rasputin regime.
44
704
1.8K
99.1K
Walter White - தமிழ்நாட்டை தலைகுனிய விடமாட்டேன் retweetledi
shanmugamchinnaraj
shanmugamchinnaraj@shanmugamchin10·
சூப்பர் கேள்வி தல உங்க கேள்விக்கெல்லாம் அவங்களால் பதில் சொல்ல முடியாது
தமிழ்
32
345
1K
14.6K
iSethuuuuuuu
iSethuuuuuuu@iSethuuuu·
வாட்ஸ்சப்பில் பிறந்தநாள் வாழ்த்து தெரிவிப்பதை SS எடுத்து அதை வாட்ஸ்அப் ஸ்டோரியிலே வைக்கும் பைத்தியக்கார கூதிகள் சொல்ல முற்படுவது தான் என்ன?
தமிழ்
53
148
1K
62.3K
Walter White - தமிழ்நாட்டை தலைகுனிய விடமாட்டேன் retweetledi
Sun News
Sun News@sunnewstamil·
#அரசியல்POST | ஜோதிடருக்கு அரசுப்பதவி - வன்னி அரசு கண்டனம் #SunNews | #TNGovt | #CMVijay | #Josiyar
Sun News tweet media
தமிழ்
12
240
651
10.8K
Walter White - தமிழ்நாட்டை தலைகுனிய விடமாட்டேன் retweetledi
R.Rajiv Gandhi ✨-தமிழ்நாட்டை தலைகுனிய விடமாட்டேன்.
நீட் தேர்வு ரத்து செய்யப்பட்டுள்ளதால் லட்சக்கணக்கான மாணவர்கள் பாதிக்கப்பட்டுள்ளது குறித்து எந்த ஒரு கண்டனமும் ,கருத்தும் தெரிவிக்காது ஏன்? மாண்புமிகு @TVKVijayHQ அவர்களே… உங்கள் முதலாளிகள் மோடியும்,RSS கோவித்து கொள்வார்கள் என்பதாலா…..? இல்லை உங்க மாற்ற அரசியலில் மாணவர்கள் எக்கேடு கேட்டு போனால் என்ன என்றா???
தமிழ்
64
219
532
16.1K
Walter White - தமிழ்நாட்டை தலைகுனிய விடமாட்டேன் retweetledi
Sun News
Sun News@sunnewstamil·
#அரசியல்POST | தவெக கொண்டு வந்திருப்பது சகிக்க முடியாத துர்நாற்றம் - டிடிவி தினகரன் #SunNes | #TTVDhinakaran | #Kamaraj | #TVKVijay
Sun News tweet media
தமிழ்
42
721
2K
32.1K
Walter White - தமிழ்நாட்டை தலைகுனிய விடமாட்டேன் retweetledi
Haraappan
Haraappan@haraappan·
Everyone was fearing for this But Bro came out of syllabus
Haraappan tweet mediaHaraappan tweet media
English
14
380
2.8K
87.5K
Walter White - தமிழ்நாட்டை தலைகுனிய விடமாட்டேன் retweetledi
#DMK4TN
#DMK4TN@DMK4TN·
தமிழ்நாடு சட்டமன்றத்தின் மாண்பை காலடியில் போட்டு மிதிக்கும் அப்பட்டமான திமிர்த்தனம்! புதிதாகப் பதவியேற்றுள்ள துணை சபாநாயகர் ரவிசங்கரின் நண்பர்கள் (பார்த்திபன் செந்தில், முரளி) என்ற ஒரே மமதையில், தமிழ்நாடு தலைமைச் செயலகத்தில் உள்ள துணை சபாநாயகரின் அதிகாரப்பூர்வ இருக்கையில் ஏறி அமர்ந்து, ஏதோ தங்கள் வீட்டு நாற்காலி போல அலட்சியமாகச் செல்பி எடுத்து கொக்கரித்திருப்பது வன்மையான கண்டனத்திற்குரியது! சட்டமன்றம் என்பது கோடிக்கணக்கான மக்களின் குரல் ஒலிக்கும் மக்களாட்சியின் கோவில்; அது ஒன்றும் இவர்கள் கூத்தடிக்கும் கேளிக்கை மன்றமல்ல! ஒரு மாநிலத்தின் உயர்ந்த அரசியலமைப்புச் சாசனப் பதவியையும், புனிதமான கோட்டையையும் இவ்வளவு கீழ்த்தரமாக அவமதிக்க இவர்களுக்கு எவ்வளவு தைரியம் இருக்க வேண்டும்? "துணை சபாநாயகர் இருக்கை இப்போது எங்கள் கட்டுப்பாட்டில்" என்று பொதுவெளியில் ஆணவத்தோடு பதிவிடும் இந்த அராஜகச் செயலைச் சாதாரணமாகக் கடந்து செல்ல முடியாது. பதவியின் மாண்பைக் காற்றில் பறக்கவிட்ட இவர்கள் மீது உடனடியாகக் கடும் நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்!
#DMK4TN tweet media
தமிழ்
21
639
1.1K
34.2K
Walter White - தமிழ்நாட்டை தலைகுனிய விடமாட்டேன் retweetledi
Niranjan kumar
Niranjan kumar@niranjan2428·
நீட் தேர்வு ரத்து செய்யப்பட்டுள்ளதால் லட்சக்கணக்கான மாணவர்கள் பாதிக்கப்பட்டுள்ளது குறித்து எந்த கருத்தையும் தெரிவிக்காத இரண்டே தலைவர்கள் ஒன்று பிரதமர் நரேந்திர மோடி இன்னொருவர் தமிழ்நாடு முதல்வர் ஜோசப் விஜய்
தமிழ்
39
739
1.6K
19.9K
Vignesh
Vignesh@Vignesh_2508·
GOAT Amitshah ji haven't wished TVK and Vijay 😀
English
8
15
259
12.1K
நோலன் நீலோத்தி
CV சண்முகம் லீமா SPV அணியுடன் விஜய் சந்திப்பு . ஜனநாயகத்தை நிலைநாட்ட பதறிஅடித்துக்கொண்டு ஆதரவு அளித்த CPI CPM VCK கட்சிகளின் நாளைய வாக்கெடுப்பில் நிலைபாடு என்ன ?
தமிழ்
1
1
8
374
Walter White - தமிழ்நாட்டை தலைகுனிய விடமாட்டேன் retweetledi
News Tamil 24x7
News Tamil 24x7@NewsTamilTV24x7·
கரும்பு தோட்டத்தில் பெண் கொடூர கொ*ல ..!! #Karur #Woman #Crime #Police #Tamilnews #Newstamil24x7
தமிழ்
44
472
686
35.2K
iRoBo
iRoBo@_iRoBo_·
@PuluThee Yes..! I will make this as a tool that anyone can upload excel,pdf to detailed view..!
English
1
0
4
560
iRoBo
iRoBo@_iRoBo_·
சும்மா ஒரு Dashboard கொளத்துருக்கு போட்டு இருக்கோம்.. Form 20 + polling station data + BLA2 data (DMK மட்டும்) போட்டு இருக்கு... இதுக்கூட SIR டேட்டா (age,gender,part wise) இதும் போட்டா எங்க எங்க மிஸ் ஆச்சினு இன்னும் தெளிவா பக்கலாம்..! இப்போதைக்கு இதுல பாருங்க விளக்கமா இருக்கானு..! tamizhiai.com
iRoBo tweet mediaiRoBo tweet mediaiRoBo tweet media
தமிழ்
26
127
383
18.7K
Ravi Chandar
Ravi Chandar@ravikchandar·
Thiruma's supporters may not agree. But looking at his journey, he has often been uncertain in the last two years. Since March, after the elections were announced, he started blaming situations and others, which is not like him as he is known for his firm decisions!
Sun News@sunnewstamil

#BREAKING | திமுகவோ, அதிமுகவோ அதிகாரப்பூர்வமாக யாரும் என்னை அணுகவில்லை, நானும் யாரிடமும் பேசவில்லை - திருமாவளவன் விளக்கம் #SunNews | #Thirumavalavan | #DMK | #ADMK

English
12
9
38
3.6K