Rajesh
4.5K posts


What happened in Parliament today is a betrayal, plain and simple.
When the moment came to stand for India’s women, some chose disruption over duty, politics over principle, and power over progress. This was not dissent. This was a calculated attempt to block women from their rightful place in decision-making.
Let’s be blunt, this reeks of insecurity. An entrenched mindset that is threatened by women stepping forward as equal stakeholders in shaping India’s future.
To every woman in this country, see clearly who stood with you, and who stood against you.
This is not just a missed opportunity, it is an insult. And it will not be forgotten. From every village to every city, from every home to every polling booth, there will be consequences.
India’s women are not asking for charity. They are claiming their right.
And no amount of obstruction will stop that march. Not today. Not tomorrow. Not ever.
English

By blocking the Women’s Reservation Bill, the Congress-led opposition has denied India a historic step toward women’s empowerment. This is not just political obstruction, it is a betrayal of millions of women who deserve equal voice and rightful representation in Parliament. The nation will remember.
Amit Shah@AmitShah
आज लोकसभा में बहुत अजीब दृश्य दिखा। नारी शक्ति वंदन अधिनियम के लिए जरूरी संविधान संशोधन बिल को कांग्रेस, TMC, DMK और समाजवादी पार्टी ने पारित नहीं होने दिया। महिलाओं को 33% आरक्षण देने के बिल को गिरा देना, उसका उत्साह मनाना और जयनाद करना सचमुच निंदनीय और कल्पना से परे है। अब देश की महिलाओं को लोकसभा और विधानसभा में 33% आरक्षण, जो उनका अधिकार था, वह नहीं मिल पाएगा। कांग्रेस और उसके सहयोगियों ने यह पहली बार नहीं किया, बल्कि बार-बार किया है। उनकी यह सोच न महिलाओं के हित में है और न देश के। मैं उन्हें बताना चाहता हूँ कि नारी शक्ति के अपमान की यह बात यहाँ नहीं रुकेगी, दूर तक जाएगी। विपक्ष को ‘महिलाओं का आक्रोश’ न सिर्फ 2029 लोकसभा चुनाव में, बल्कि हर स्तर, हर चुनाव और हर स्थान पर झेलना पड़ेगा।
English

DMK stood in Parliament and voted against the 33% Women's Reservation Bill. Not abstained. Not stayed silent. Voted against it. A party that has spent decades telling Tamil women it stands for their rights walked into the House and shut the door on their political future. Every woman in Tamil Nadu deserves to know exactly what happened in that Parliament session and who was responsible for it.
#DMKBetraysWomen

English

வரலாறு நெடுகிலும் பெண்களை ஏமாற்றிய காங்கிரஸ் - தி.மு.க கூட்டணியின் முகத்திரை முழுமையாகக் கிழிந்துவிட்டது!
அன்று முதல் இன்று வரை, நாடாளுமன்றத்தில் மகளிர் இட ஒதுக்கீடு மசோதா பல தசாப்தங்களாக முடக்கப்பட்டதற்கு முழு காரணமும் காங்கிரஸ் மற்றும் அதன் கூட்டணிக் கட்சிகளே. மத்தியில் பத்தாண்டுகள் ஆட்சியில் இருந்த போது, மசோதாவை வேண்டுமென்றே கிடப்பில் போட்டு நாடகமாடியது காங்கிரஸ் கட்சி. அந்த அதிகாரத்தை அவர்களோடு இணைந்து முழுமையாக அனுபவித்த திமுக, அன்று தமிழகப் பெண்களின் உரிமைக்காக நாடாளுமன்றத்தில் ஏன் குரல் எழுப்பவில்லை? திரு.மு.க.ஸ்டாலின் அவர்களே, இதுதான் நீங்கள் மேடைக்கு மேடை முழங்கும் சமூக நீதியா?
உரிமை என்று நீலிக்கண்ணீர் வடிப்பதும், உண்மையான அரசியல் அதிகாரம் பெண்களின் கைகளுக்குச் செல்லும் நிலை வரும்போது அதனைத் தந்திரமாகத் தடுப்பதும் தான் காங்கிரஸ் மற்றும் INDI கூட்டணியின் எழுதப்படாத விதி. கடந்த காலங்களில் நாடாளுமன்றத்தில் இதே மசோதா தாக்கல் செய்யப்பட்டபோது, அந்த நகலைக் கிழித்தெறிந்து வன்முறையில் ஈடுபட்டவர்களை இன்று அரவணைத்துச் செல்லும் உங்களுக்கு, பெண்ணியம் பற்றிப் பேச எந்த அருகதையும் இல்லை.
பெண்களை வெறும் வாக்கு வங்கியாகவும், இலவசங்களை வீசினால் போதும் என்று நினைக்கும் வஞ்சக மனப்பான்மை கொண்டவர்கள் நீங்கள். உங்கள் அறிவாலயத்திலும் சரி, சத்தியமூர்த்தி பவனிலும் சரி, என்றாவது ஒரு சாதாரணப் பெண்ணுக்கு உண்மையான அதிகாரம் வழங்கப்பட்டிருக்கிறதா? சொந்தக் குடும்பத்து வாரிசுகளுக்கு மட்டுமே செங்கம்பளம் விரித்து முடிசூட்டும் நீங்கள், சாதாரணக் கிராமத்துப் பெண்கள் நாடாளுமன்றப் படிகளில் ஏறுவதை எப்படிப் பொறுத்துக்கொள்வீர்கள்? ஆணாதிக்கத்தின் உச்சமே உங்கள் கூட்டணி தான்!
ஆனால், அத்தனை வரலாற்றுத் தடைகளையும் சதி வலைகளையும் உடைத்தெறிந்து, தாய்மார்களுக்கு 33% நாடாளுமன்ற இட ஒதுக்கீட்டை நனவாக்கிக் காட்டியுள்ளது நமது மாண்புமிகு பாரதப் பிரதமரின் அரசு.
பெண்களின் அரசியல் முன்னேற்றத்தைத் தடுக்கும் பிற்போக்குச் சிந்தனை கொண்ட திரு.@RahulGandhi மற்றும் திரு.@mkstalin கூட்டணியை தமிழகப் பெண்கள் ஒருபோதும் மன்னிக்க மாட்டார்கள். காலம் உங்கள் துரோகங்களைச் சுட்டெரிக்கும்!
#DMKBetraysWomen #CongressFailsWomen #NariShaktiVandan

தமிழ்

ஒட்டுமொத்த பெண்களும் தற்போது வெறுக்கும் ஒரே நபர் நீங்கள் தான் திரு. @mkstalin!
பெண்களுக்கு அரசியல் அதிகாரம் கிடைப்பதை சட்டப்பூர்வமாக்கும் மத்திய அரசின் “மகளிர் இட ஒதுக்கீட்டு மசோதா” வை திட்டமிட்டே தடுத்து நிறுத்தி மாபெரும் வரலாற்று பிழையை செய்து விட்டீர்கள். அரசியல் காழ்ப்புணர்ச்சி கண்களை மறைக்க, பெண்களை வீட்டிற்குள்ளேயே முடக்கத் துணிந்த உங்களைப் போன்ற பிற்போக்குவாதியை முதல்வராக பெற்றதற்கு தமிழகமே இன்று வெட்கித் தலைகுனிகிறது.
பெண்கள் பொருளாதார ரீதியாகவோ அல்லது அதிகாரமிக்க பொறுப்புகளிலோ முன்னேறினால் “ஆணாதிக்க” அறிவாலயத்திற்கு கை கால்கள் நடுங்கி வியர்த்து விடும் என்பதற்கு இதைவிட வேறு என்ன சான்று வேண்டும்? இத்தனை ஆண்டுகளாக திமுக வாய் கிழிய பேசி வந்த பெண்ணியமும், பெண்கள் முன்னேற்றமும் வெறும் காற்றுப் போன பலூன்களாக இன்று தூள் தூளாக சிதறி கிடக்கின்றன.
அதுசரி சொந்த குடும்பத்திற்குள் இருக்கும் பெண் வாரிசுகளையே அரசியலில் முன்னேற விடாமல் தொலை தூரத்திற்கு துரத்தும் உங்கள் கோபலபுர குடும்பம், எங்கள் குடும்பப் பெண்களை மட்டும் முன்னேற விடுமா என்ன?
ஆண்கள் மட்டுமே ஆள வேண்டும், ஆண்கள் மட்டுமே அதிகாரத்தில் அமர வேண்டும், ஆண்களுக்கு மட்டுமே சுயமரியாதை உண்டு, ஆண்களுக்கு மட்டுமே மதிப்பும் மரியாதையும் உண்டு என்று நினைக்கும் நீங்களும் உங்கள் கட்சியினரும் தமிழகத்தின் சாபக்கேடு! தமிழகப் பெண்களுக்கு மட்டுமல்ல ஒட்டுமொத்த பாரதப் பெண்களுக்கும் மாபெரும் துரோகத்தை இழைத்த உங்களுக்கு ஒருபோதும் மன்னிப்பே கிடையாது ஸ்டாலின்!
#DMKBetraysWomen

தமிழ்

In Lok Sabha today, the bill introduced to increase women's representation was opposed by the DMK, the Congress, and their allies, and they voted against its passage.
For nearly three decades, the effort to ensure reservation for women in the Lok Sabha has been repeatedly stalled by the Congress party & their alliance partners, including the DMK.
Even in 2010, when they were in power, the Congress–DMK alliance failed to introduce the bill in the Lok Sabha, and Today, by once again opposing it, they have turned their backs on women across the country.
Their continued resistance to an increase in women’s political representation speaks for itself; the DMK and Congress stand exposed yet again as parties unwilling to support women's rightful place in governance.
English

I would like to appeal to all Members of Parliament…
Please reflect upon your conscience, remembering the women in your own families.
The legislation to ensure women’s reservation in legislative bodies is a significant opportunity to do justice to women of our nation.
Please do not deprive our Nari Shakti of new opportunities.
If this amendment is passed unanimously, it will further empower the women of our country and strengthen our democracy.
Let us come together today to create history.
Let us ensure that the women of India, who are half of the nation’s population, receive their rightful due.
English

@Jana_Naayagan உங்க சித்தப்பா தான் எனக்கும் சொன்னாரு. பெரம்பூர் சர்வே ல தோல்வி உறுதின்னு, அதை சரிகட்ட தான் இவ்வளவு நாள் கொடுத்த buildup ஐ விட்டுட்டு door to door பிரச்சாரம் போறாராமே
தமிழ்

Guys one shocking info
காங்கிரஸ்ல பொறுப்புல இருக்குற சித்தப்பா கால் பண்ணி இருந்தாரு திமுகவுக்கு ஓட்டு கேட்டு..
நான் கேட்டேன் "ஏன் ராகுல் ஸ்டாலின மீட் பண்ணல"னு
ராகுலோட டீம் எடுத்த சர்வேல திமுகவோட தோல்வி உறுதின்னு ரிசல்ட் வந்துருக்கு, அதனால தான் கூட்டணில ஆரம்பத்துல இருந்தே பிரச்சினைனு ஒரே போடா போட்டு ஓடச்சிட்டார்.
ஆனா இன்னும் கூட்டணில இருக்காங்களேன்னு கேட்டேன்..அது சோனியாவால தான்..பட் திமுக தோத்த பிறகு தோல்விக்கு காரணம் காங்கிரஸ் தான் திமுக பழிபோடுவாங்க.. அதுக்கு தான் ராகுல் வெயிட் பண்ணிட்டு இருக்காருனு சொன்னாரு 🫨
தமிழ்

@Jana_Naayagan நீங்க கோலம் போட்டதுனால னு சொல்லுங்கடா...சும்மா சொல்லல ஆச்சரியக்குறிகள்னு
தமிழ்

@NewsTamilTV24x7 நான் கூட அடுத்த election ல அம்பானியை CM ஆ நிற்க கோரிக்கை வைக்கலாம்னு இருக்கேன். அவரும் ஆட்சியில் இல்லாத போதே trust மூலமாக நிறைய செஞ்சிருக்காரு. Business உச்சத்தில் இருந்து வருவாரு. அரசியல்ல சம்பாரிக்கனும்னு அவசியம் இல்ல... சரிதானாடா தற்குறிஸ்...
தமிழ்

”விஜய் ஆட்சிக்கு வர 99% வாய்ப்பு இருக்கு, பெண்களுக்கு பாதுகாப்பு வேணும், அதுக்கு விஜய் அண்ணா வரணும்" - பெண்கள் பேட்டி
#Chennai #TVK #Vijay #Electioncampaign #TVKvijay #Election2026 #Policeprotection #NewsTamil24x7
தமிழ்

@ajeethvelm61429 @Nandhini1360381 தன்னுடைய அப்பா உருப்படியா தன் நிலத்துக்காக ஏதாவது பண்ணியிருந்தா அதை proud ஆ பசங்க சொல்லத்தான் செய்வாங்க. நீங்களும் உங்கப்பா ஏதாவது பண்ணி இருந்தா share பண்ணுங்க, தப்பில்ல
தமிழ்

@Nandhini1360381 திமுக karan nalae அப்பன் பேர solli viyabaram panravanga pola
Euskara

@Nandhini1360381 நான் இதுவரைக்கும் யாரோ சொல்லி எழுதி கொடுத்து தான் விஜய் பேசுறார்னு நினைச்சுகிட்டு இருந்தேன். இவர் சொல்றதை பார்த்தா விஜய் தான் அந்த கட்சியின் மொத்த தற்குறித்தனத்திற்கும் காரணம் போல
தமிழ்

Glad to know @imrajmohan is winning in Egmore. He's a great candidate. Deserves to be in the assembly.
English

@its_me_yuga எல்லாம் reels மோகம். ஒருத்தன் அப்பவே சொன்னான், அது கட்சியே இல்ல, influencer marketing னு
தமிழ்

Bro is Tejasvi Surya.
He is a BJP MP from South India.
He claims that South India has received 250% more funds under BJP compared to the UPA.
But he is comparing 2004–2014 with 2014–2024, which naturally shows large percentage increases.
This rise is not unique to Southern states because tax collections have grown over time.
By this logic, he could say one day that India’s budget during Jawaharlal Nehru was ₹500 crore & now under Narendra Modi it is ₹50 lakh crore, an increase of about 10,00,000% 😭
English

@VigneshVic67385 @AadhavArjuna ஒரு example: 2011 census படி கேரளா 3.34 கோடி மக்கள் தொகையில் 20 லோக் சபா seats , அசாம் 3.12 கோடியில் 14 seats. இது போன்ற வாதங்களை ஒன்றிய அரசு வைக்கும். ஆதவ் கிட்ட இருந்து அரசியல் கற்றுக்கொள்ள நினைக்காதீங்க. Hate politics அ தவிர ஒரு மண்ணும் தெரியாது
தமிழ்

40MP வச்சிக்கிட்டு பாராளுமன்றம் முடுக்காம கருப்பு கொடி காட்டி தேர்தல் நேரத்தில் BJP எதிர்கிறோம் என்று நாடக அரசியல் செய்கிறது திமுக 💯
@AadhavArjuna
தமிழ்













