R.Rajendran தமிழ்நாட்டை தலைகுனிய விடமாட்டேன்
27.4K posts

R.Rajendran தமிழ்நாட்டை தலைகுனிய விடமாட்டேன்
@RRajendran15
Pen digital volunteer social media influencer விவசாயி
Attur, India Katılım Temmuz 2015
5K Takip Edilen4.2K Takipçiler

*இதுலாம் விஜய் ஆட்சியில இப்போ சர்வ சாதாரணமா ஆகிடுச்சு மக்களும் சகஜமா* *பார்த்து கடந்து போறாங்க நம்ம* *அணில் குஞ்சிங்களும் எதுவுமே* *நடக்காத மாதிரி இருக்கானுங்க* 🤧
#TVKVijayFails

தமிழ்
R.Rajendran தமிழ்நாட்டை தலைகுனிய விடமாட்டேன் retweetledi

@news7tamil சாப்பிடறது வீழ்த்துவதுன்னா தவெக
தமிழ்

#கேள்விநேரம் | #மக்கள்தீர்ப்பு
அதிமுகவை வீழ்த்த நினைப்பது யார்?
#AIADMK | #EdappadiPalanisamy | #Vijay | #CMJosephVijay | #TVK | #TamilagaVettriKazhagam | #TamilNadu | #Politics
தமிழ்

@DMKITwing கரணடு கம்பத்துல ஏறாதன்னு சொன்னாலே விஜி சொல்றதை கேட்கமாட்டானுங்க 😂😂😂😂
தமிழ்
R.Rajendran தமிழ்நாட்டை தலைகுனிய விடமாட்டேன் retweetledi

குழந்தையை சுமக்கும் கர்ப்பிணி பெண்ணிடம் பாலியல் தொல்லை கொடுத்திருக்கிறான் ஒரு தவெக நபர்.
தனி மனித ஒழுக்கம் பற்றி முதலில் உங்க கட்சிக்காரர்களுக்கு தனியா பாடம் நடத்துங்க டம்மி முதல்வரே.
#TVKFails

தமிழ்

விவசாயிகளின் போராட்டங்கள் இப்பவாது உங்க கண்ணுக்கு தெரியுதா மங்குனி அமைச்சரே?
#TVKFails
@DMKITwing
தமிழ்
R.Rajendran தமிழ்நாட்டை தலைகுனிய விடமாட்டேன் retweetledi

விளம்பர அரிப்பு அரசியலை நிறுத்திவிட்டு, உருப்படியா சட்டம் ஒழுங்கைக் கவனிங்க குறட்டை குமாரு சி.எம்.!
தமிழ்நாட்டுல இன்னைக்கு பெண் காவலருக்கே பாதுகாப்பு இல்லாத ஒரு கேவலமான சூழல் உருவாகி இருக்கு. சட்டம் ஒழுங்குன்னா என்ன விலை, அதை எந்த கடையில வாங்கலாம்னு கேக்குற அளவுக்குத் தமிழ்நாட்டோட நிலைமையை இந்த நிர்வாகத் திறமையற்ற ரீல்ஸ் அரசாங்கம் ரொம்பவும் மோசமாக்கி வச்சிருக்கு.
பெண்கள் பாதுகாப்பு, பெண்கள் முன்னேற்றம்னு மேடைக்கு மேடை மூச்சு முட்ட மூணு தடவை வாய் கிழிய வசனம் பேசி வாந்தி எடுத்த இந்த 'டம்மி CM @TVKVijayHQ ', ஆட்சியில சீரழிஞ்சு கிடக்கிற சட்டம் ஒழுங்கு சீர்கேட்டைப் பற்றி யாராவது சின்னதா ஒரு விமர்சனம் வச்சா கூட போதும், உடனே பதறி அடிச்சுக்கிட்டு இன்ஸ்டா இன்ஃப்ளூயன்ஸர்களைக் காசு கொடுத்துக் கூப்பிட்டு, "எங்க அமுல் பேபியைத் திட்டாதீங்க, அவரு தங்கம்"னு ரீல்ஸ் போட்டு முட்டுக் கொடுக்க வச்சிட்டு, '6 மணிக்கு மேல ஆட்டோ ஓடாது'ங்கிற மாதிரி இது பற்றியும் கவலைப்படாம ஓய்வெடுத்துக்கிட்டு இருக்காரு இந்த 'குறட்டை குமாரு'.
துப்புக் கெட்ட ஒரு விளம்பரப் வெறியர்கிட்ட நாட்டைக் கொடுத்து ஏமாந்துட்டோமேனு இன்னைக்கு ஒட்டுமொத்த தமிழ்நாட்டு மக்களும் ரத்தக் கண்ணீர் வடிச்சு கதறிக்கிட்டு இருக்காங்க.
நேற்று சிவகங்கையில தறுதலைங்க சில பேரு பெண் காவலருக்குப் பகிரங்கமா பாலியல் தொல்லை கொடுத்திருக்காங்க. சினிமாலயும் மேடையிலயும் ஸ்கிரிப்ட் படிச்சி பஞ்ச் வசனம் பேசினதெல்லாம் போதும் சி.எம் சார்! இது நிஜ நிர்வாகம். உங்க நேரடி கட்டுப்பாட்டுல வர்ற காவல் துறையில, அதுவும் ஒரு பெண் காவலருக்கே பாதுகாப்பு கொடுக்க முடியாத மங்குனி அரசுக்கு தலைமை வகிக்கிற நீங்க என்ன பதில் சொல்லப் போறீங்க?
இன்ஸ்டாகிராம்லயும் சோசியல் மீடியாலயும் பி.ஆர் (PR) வேலைகளைப் பார்த்து விளம்பர அரசியல் பண்ணுறதை உடனே நிறுத்திட்டு, தமிழ்நாட்டுல முதல்ல சட்டம் ஒழுங்கைக் காப்பாத்துற வழியைப் பாருங்க குறட்டை குமார் சிஎம் சார். ஓட்டு போட்ட மக்களே உங்கள காறித் துப்புறாங்க!
#TVKFails
தமிழ்

@sunnewstamil செருப்பால அடிக்கனும்
தமிழ்
R.Rajendran தமிழ்நாட்டை தலைகுனிய விடமாட்டேன் retweetledi


