Vishnu Prasath R
4.3K posts


14.6.26 அன்று சிவகாசி மினி மாஸ் மகாலில் முன்னாள் ஐபிஎஸ் அதிகாரி மரியாதைக்குரிய அண்ணாமலை அவர்களின் வி த லீடர்ஸ் என்ற அமைப்பின் கலந்தாய்வுக் கூட்டம் நடைபெற்றது அண்ணாமலை அவர்களின் தீவிர ஆதரவாளர் மதுரை விஷ்ணு பிரசாத் அவர்கள் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டு சிறப்பித்தார் இந்நிகழ்வினை மகேஸ்வரன்
முருகேசன்
சவரிமுத்து ராஜேஸ்வரன் ரவிச்சந்திரன் ஆகியோர் ஏற்பாடு செய்தனர் பெருந்திரளான பொதுமக்கள் தன்னார்வலராக கலந்து கொண்டு இத லீடர்ஸ் அமைப்பில் தங்களை இணைத்துக் கொண்டார்கள்..@annamalai_k




தமிழ்
Vishnu Prasath R retweetledi

மக்களுக்குப் புரியிற மொழியில, எல்லாத் தரவுகளையும் (Data) புள்ளிவிவரங்களோட அக்குவேறு ஆணிவேறா எடுத்துச் சொல்ற ஒரே தலைவர் அண்ணாமலை மட்டும்தான்!
சித்தாந்தம், கட்சி எல்லாத்தையும் தாண்டி இன்னைக்கு தமிழ்நாட்டு இளைஞர்கள் அண்ணாமலை அண்ணன் பின்னாடி நிக்குறதுக்குக் காரணம் அவரோட இந்த நேர்மையான அணுகுமுறைதான். 🤝🦁
- அண்ணன் விஷ்ணு பிரசாத் கொடுத்த எதார்த்தமான விளக்கம்! 🔥📈
#Annamalai #TamilNaduPolitics #YouthIcon #LeaderOfChange
தமிழ்
Vishnu Prasath R retweetledi

Vishnu Prasath R retweetledi

#WATCH | K #Annamalai has once again become the focus of political discussion after his supporters in #Madurai put up posters amid speculation about a possible new political party.
English
Vishnu Prasath R retweetledi

தமிழக பாஜக முன்னாள் தலைவர் அண்ணாமலை தனிக்கட்சி தொடங்க இருப்பதாக செய்திகள் வெளியாகும் சூழலில் மதுரையில் அவரது ஆதரவாளர் ஒட்டிய போஸ்டர்
#Annamalai | #Rajinikanth | #BJP | #Puthiyathalaimuraitv
தமிழ்
Vishnu Prasath R retweetledi
Vishnu Prasath R retweetledi

தமிழக பாஜக இளைஞர் தலைவர்கள் அண்ணன் அண்ணாமலை பின்னால் உள்ளனர் 🔥 பத்திரிகையாளர் ராமன் @annamalai_k
தமிழ்
Vishnu Prasath R retweetledi
Vishnu Prasath R retweetledi










